Advocate Sumathi speech | மரபின் மைந்தன் முத்தையா - பழகிப் பார்த்ததில் இவர்கள் | க.சுமதி உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மரபின் மைந்தன் முத்தையா
    எழுதிய
    'பழகிப் பார்த்ததில் இவர்கள்'
    நூல் அறிமுக விழா
    தலைமை :
    இசைக்கவி ரமணன்
    வெளியீடு : சுகா
    அறிமுகப் படி பெறுதல் :
    க.சுமதி
    ஏற்புரை : மரபின் மைந்தன் முத்தையா
    விஜயா பதிப்பகம் வெளியீடு
    12.5.24
    Chennai
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4

ความคิดเห็น • 13

  • @angavairani538
    @angavairani538 4 หลายเดือนก่อน

    வணக்கம் செல்லம் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன். ❤

  • @sureshsurya8582
    @sureshsurya8582 หลายเดือนก่อน

    ❤ 🎉 ❤ 🎉

  • @chellachamykaruppasamy6206
    @chellachamykaruppasamy6206 4 หลายเดือนก่อน

    ஞானம் உள்ளவர்கள்தான் ஞானஸ்தர்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பறைசாற்ற இயலும். பறைசாற்றிய மேன்மை மிகு வழக்கறிஞருக்கு மேன்மையான பாராட்டும் நன்றியும்

  • @ravin8405
    @ravin8405 4 หลายเดือนก่อน

    எப்பொழுதும் போல சுமதி அவர்கள் 👌🏽💐

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 หลายเดือนก่อน

    கல் மண்டபம் எனும் தலைப்பு நன்று... வண்டி சத்தம் எனும் பழைய சொல்லை பயன்படுத்தியதற்கு ஒரு சபாஷ்... அம்மா.

  • @vsparthiban2679
    @vsparthiban2679 4 หลายเดือนก่อน

    இயற்கை எத்தனை கொடுமை நிறைந்தது. எத்தனை மிடுக்காய் இருந்த உடலும் குரலும் எப்படி குறைய தொடங்கி விட்டது, சுமதி என் சுந்தரி.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 หลายเดือนก่อน

      இடைல சங்கி சகவாசம் வைத்து இருந்தார் அதுவாகவும் இருக்கலாம்

    • @vsparthiban2679
      @vsparthiban2679 4 หลายเดือนก่อน

      @@KrishNan-yd8kf எனக்கு தெரியல தம்பி. வாய்ப்பிருக்கு தான். கொஞ்சம் விரிவா சொன்னால் கேட்கலாமே.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 หลายเดือนก่อน

    பேச்சு நன்று... மைக் தான் சரியில்லை.

  • @inbajeyanthijeyaraj419
    @inbajeyanthijeyaraj419 4 หลายเดือนก่อน

    இந்த புத்தகத்தை எப்படி வாங்குவது!

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 หลายเดือนก่อน +1

    மேடை பேச்செல்லாம் package ஆயிடிச்சிங்க அம்மா... வெளிநாட்ல வாங்கன காசை... சின்ன ஊர்களிலும் கேக்கறாங்க எல்லோரும்..

  • @pthiagarajanrajan5553
    @pthiagarajanrajan5553 4 หลายเดือนก่อน +1

    ஔவை நடராசன் குழந்தைப் போன்றவர் என்பதால்தான் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கினாரோ?

  • @svparamasivam9741
    @svparamasivam9741 4 หลายเดือนก่อน

    Sumathi....vaazhthukkal. sirappaana pathivu. Jaihindh