What is my karma? என் கர்மவினை என்ன? GURUJI LIVE (11-06-2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2022
  • என் கர்மவினை என்ன? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 98

  • @girijad7326
    @girijad7326 2 ปีที่แล้ว +40

    "யாரு ஏமாத்துவாங்க, சம்பந்தப் பட்டவங்க தான்" - குருஜி is back😄😄👌👍

  • @sivasandirank9111
    @sivasandirank9111 2 ปีที่แล้ว +3

    23 வயசு ஆகுது..... சுக்கிர தசை நடக்குது....யாருக்கிட்ட ஏமாறரீங்கன்னு தெரியுது.... trademark guruji அப்பப்ப‌ நடுவுல வரது very interesting🤣🤣🤣

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +1

    Thanks for coming live guruji, your explanation & prediction about all jathagams are very clear as usual, again thank you guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +5

    குருஜி ஊதா வண்ணத்தில் அணிந்த உடை உங்களுக்கு அருமையா இருக்கு 🥰

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521 2 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிடர்களின் மீது தீராத அன்பு கொண்ட தாங்கள் ஜோதிடர்கள் நல வாரியம் அமைக்க தாங்கள் உதவி செய்ய வேண்டும் இதை தாங்கள் மற்றும் செல்வீ ஐயா அவர்களும் இனைந்து செய்தால் முடியும் காரணம் நீங்கள் முயற்சி செய்தால் முடியும் என்று உறுதியாக நம்புகிறேன் இதை நீங்கள் செய்தால் ஜோதிட உலகம் உங்களை நன்றியோடு நினைவில் கொள்ளும் நீங்கள் இந்த பதிவை பார்த்து உங்களால் முடிந்தபோது முயற்சி செய்வீர்கள் நப்பிக்கையுடன்

  • @ragv6465
    @ragv6465 2 ปีที่แล้ว +3

    Guruji, vamakkam. Can you please put video on 'how to determine spouse profession on one's horoscope. I really respect your logical explanation on every video. Thanks

  • @premkumar-xz7ec
    @premkumar-xz7ec 2 ปีที่แล้ว +1

    குருஜி, பங்கு சந்தையில் கோடிக்கணக்கான சம்பாதித்த வர்கள் ஜாதக விளக்கம் தாருங்கள் குருஜி 🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள்.... மிக அருமையான விளக்கங்கள்... 🙏😊

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว +1

    குருஜி நன்றி super live shirt super 🙏🙏🙏🙏🙏🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว +3

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி ..எங்களைப் போன்ற ஜோதிடர்களுக்கு தேவையான டிப்ஸ் உங்கள் கேள்விகள் மூலம் கிடைக்கிறது மிகவும் நன்றி சார் நான் பார்த்த ஜாதகத்தில் நீங்கள் கூறிய அனைத்து விதிகள் மிகவும் சிறப்பாக அமைகிறது அன்புடன் உங்கள் மாணவன் வெண்ணந்தூர் வேலு

  • @murthibairavar7526
    @murthibairavar7526 2 ปีที่แล้ว +1

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @user-il3uz3pj9b
    @user-il3uz3pj9b 2 ปีที่แล้ว

    வாழ்கவளத்துடன்,,,பரம்பொருளின்,,அருளாள்,,,,உங்கள்,,சொற்க்கள்,,,வாழ்க,,வளமோடு

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 ปีที่แล้ว

    Guruji simha lagnam pooratadhi kumbam (vakyam) sukra dasa Chandra bukthi. Lost total peace of mind . Fear gripped . Sukran got rahu saaram in janana jathagam.

  • @ashanagaraj83
    @ashanagaraj83 2 ปีที่แล้ว +1

    🌿🌹🙏👌. No SUGGESTIONS, just PREDICTIONS. Not PSEUDOSCIENCE, perfect CALCULATIONS with LOGIC involving SCIENCE!!!!👏👏
    Very POWERFUL subject👊
    You are proving it in all videos.
    Thank You SIR🙂
    Our Best Wishes 👍

    • @girijad7326
      @girijad7326 2 ปีที่แล้ว

      How r ma..long time no see,

    • @ashanagaraj83
      @ashanagaraj83 2 ปีที่แล้ว

      @@girijad7326 I am doing good. Hope to hear the same from you. From past 1 year I was in my village where the data signals were very poor. Could not watch Live.

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, யூடியூப் லைவில் இதுவரை தாங்கள் விளக்கிய ஜாதகங்களிலிருந்தும் சில முக்கிய அம்ச, அடிப்படை யோக ஜாதகத்தை எடுத்து உதாரண ஜாதக நீண்ட விளக்கம் தர வேண்டும்.

  • @kubaneshiyyappan3463
    @kubaneshiyyappan3463 2 ปีที่แล้ว +1

    @guruji பயணிகள் விமானிக்கு எந்த கிரகம் சுபத்துவமகா இருக்கும்? விண்வெளி வீரர்களுக்கு எந்த கிரகம் சுபத்துவமாக இருக்கும்.?

  • @readywheelstransports8559
    @readywheelstransports8559 2 ปีที่แล้ว

    நன்றி பகவானே

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்,சூரியன்,சுக்ரன் , 42°மேல் திருமணம் நடக்காது, இது மாதிரி அதிகபகை வித்தியாசம் உள்ளது ஜாதகம் வேண்டுமானால் பொருந்தலாம்,அதுவும் 33 வதிற்கு மேல் என்று GK ஐயா, ஸ்டாம்ப்,இதற்கு விதி விலக்கு பற்றி விளக்குங்கள் குருஜி🙏🔆வேல்முருகன்,சென்னை, அண்ணா நகர்

    • @2801v
      @2801v 2 ปีที่แล้ว +1

      குருஜி,12/4/1996,5.05 pm ,kovai, ஆண் jathakam, திருவோணம் நடசத்திரம்,7இல் 4கிரகம்,
      ஐயா, வணக்கம்,சூரியன்,சுக்ரன் , 42°மேல் திருமணம் நடக்காது, இது மாதிரி அதிகபகை வித்தியாசம் உள்ளது ஜாதகம் வேண்டுமானால் பொருந்தலாம்,அதுவும் 33 வதிற்கு மேல் என்று GK ஐயா, ஸ்டாம்ப்,இதற்கு விதி விலக்கு பற்றி விளக்குங்கள் குருஜி🙏🔆

  • @kalviaasan
    @kalviaasan 2 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் 25 லட்சம் கடன் வாங்கி வீட்டை கட்டி விட்டேன்.கடனை எப்போது அடைப்பேன். தொழில்முறை ஜோதிடராக வர வாய்ப்பு உள்ளதா. பிறந்தநாள் 18.03.1982. இரவு 8 :30 அந்தியூர் ஈரோடு மாவட்டம்

  • @jaiabinav6131
    @jaiabinav6131 2 ปีที่แล้ว

    Respected guruji, 05.05.2010. 3.43 pm.pollachi. my son is studying well. Whether he will learn IAS or what. How will be rag hu disai and pathagathipathi guru disai. Very confusing. I will watch all your videos every day. You are a astrology god

  • @saravanav5161
    @saravanav5161 2 ปีที่แล้ว

    9/2/2004 Monday morning 5.45 to 6.00 in Andhra Pradesh chittor district vkota madal vogu village .enda date ku rasi,name latter,nachatram solunge guruji

  • @kumardmkkumar677
    @kumardmkkumar677 2 ปีที่แล้ว

    Sir,vanakkam, en magan 20.7.2015 la night 10.38kku piranthavan. Madurai GH la auil sollug guruvaji

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். பரமேஸ்வரி.

  • @MS-mr3bw
    @MS-mr3bw 2 ปีที่แล้ว

    Magarathil sani and sevvai enna qayyum.please answer me buruji.

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் திருசந்தோஷ்சிவம் 11:4:2008 :800pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை படிப்பை கெடுக்குமா வக்கீல் தொழில் சரிவருமா சனி கேது இணைவு தோஷமா புதன் நீசப்பங்க ராஜயோகமா வாழ்கை தரம் உயருமா

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr 2 ปีที่แล้ว

    வாழ்க்கை துணையின் அம்மா பழமைவாதியாக,கறாராக இருப்பாரா அல்லது டிரன்டிங்காக இக்காலத்திற்கு ஏற்றவாறு இருப்பாரா என எப்படி தெரிந்து கொள்வது

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏😊

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 2 ปีที่แล้ว +1

    1.11.1991 இரவு 10.40.மணி திண்டுக்கல் நன்றாக இருக்கிறேன் எதிர் காலம் நல்லா இருக்குமா‌ ஐயா

  • @jaiabinav6131
    @jaiabinav6131 2 ปีที่แล้ว

    Respected guruji, my son is studying well. He can learn IAS or what. How will be rag hu disai and pathagathipathi guru. 05.05.2010. 3.43 pm. Pollachi. You are a astrology god .

  • @jeyapoopathybalamurali5416
    @jeyapoopathybalamurali5416 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி எனது மகனின் உயர்கல்வி எதிர் காலம் எப்படி இருக்கும் 4/12/2002 இரவு 11மணி5நிமிடம் paris France

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ராமசாமி தென்காசி 29.3.1980 7.36 pm, கடனால் கஷ்டம் தொழிலை தொடர்ந்து செய்யவா வேலைக்கு செல்லவா வியாழ தசை எப்படி இருக்கும்

  • @anbalagans4535
    @anbalagans4535 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் அன்பழகன் Date .01.3.1981 time 2.50.pm கடன் பிரச்சினை தற்கொலை எண்ணம் வருகிறது சார் இதற்கு தீர்வு கிடைக்குமா பார்த்து சொல்லலூங்க சார்

  • @indumathisambath4293
    @indumathisambath4293 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    இரண்டு வருடம் முயற்சி கருணைகாட்டுங்கள்குருஜி

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 2 ปีที่แล้ว

    குருஜி ரிஷப லக்கனம் 6ல் சூரியன் நீசம் + செவ்வாய் + புதன் 2ல் குரு வக்கரம். 5ம் பார்வையாக சூரியனை பார்வை : அரசு வேலை கிடைக்குமா . குடும்ப வாழ்க்கை பிரச்சனை கஷ்டம் குறையுமா

  • @amarnathm176
    @amarnathm176 2 ปีที่แล้ว

    En maganin 25 09 2003 2mani 45nimidam Madurai M Amarnath government velai kdaikkuma sontho vidu vangamudiuma appaamaum sir please parthu sollaum

  • @nganamurthenganamurthe8989
    @nganamurthenganamurthe8989 2 ปีที่แล้ว

    குருஜி பணிவான வணக்கம் காஞ்சிபுரம் ஞானம்

  • @jetforce5327
    @jetforce5327 2 ปีที่แล้ว

    Lovely 😊

  • @deepanataraj2401
    @deepanataraj2401 2 ปีที่แล้ว

    6/5/1985
    4:45 pm salem ஒரு நன்மையாவது நடக்குமா

  • @jayanthipalani2475
    @jayanthipalani2475 2 ปีที่แล้ว

    Vanakkam sir. p jayanthi. 13/8/1973 11;45 p m Bengaluru. when will I buy own house sir. please answer me sir

  • @sakthicasting8259
    @sakthicasting8259 2 ปีที่แล้ว

    அருமை

  • @kanmanib3524
    @kanmanib3524 2 ปีที่แล้ว

    Vanakam guruji en son ku jop eppo kidaikum and marrage eppo nadakum konjam sollunga guruji .my son birth details
    19/08/1994
    Time 07 .03 AM
    Udumalpet

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏👌👍

  • @lakshmig6918
    @lakshmig6918 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    7:7:1980 3:30PM எனது மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா?குருஜி

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว +1

    Take care guruji 🙏

  • @vijayr7801
    @vijayr7801 2 ปีที่แล้ว

    As per karma ur correct! but why people particularly politician field pakal kollai

  • @kumarmuthuraj8234
    @kumarmuthuraj8234 2 ปีที่แล้ว

    Rajkumar, 1986-28-04 virchigam rasi ,kettai nachthiram, magara laknam,..cinema industry acting & story, direction chance irukka enkku neenda naal porattam..

  • @praneets4946
    @praneets4946 2 ปีที่แล้ว

    Super 👌

  • @malar5708
    @malar5708 2 ปีที่แล้ว

    09.06.2005 அன்று
    அதிகாலை 3.52 மணி
    இடம்:தஞ்சாவூர்
    பெண் குழந்தை

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    💖💖💖💖

  • @M.K.FAMILY1005
    @M.K.FAMILY1005 2 ปีที่แล้ว

    Ayya vanakam En peiyar karthickeyan..nan Chennai ..ennathu dob..10.10.1990 ....11.40pm ...sothamaaga Thozhil seiyalama...eppothu veilayum kidaikkavillai....ayya

  • @priyag7544
    @priyag7544 ปีที่แล้ว

    Guruji vanakkam Nan ungal fan en date of birth 08.07.1985 time 12.10pm future solution iyya.

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    🙏🏼

  • @m.gmuthuvell6334
    @m.gmuthuvell6334 2 ปีที่แล้ว

    Ayaa vanakkam

  • @jayanthiranganathan4547
    @jayanthiranganathan4547 2 ปีที่แล้ว

    Date 16:9:1996 time 7:42am palan solka sir

  • @2801v
    @2801v 2 ปีที่แล้ว +2

    🙏🔆

  • @jamesselvam5139
    @jamesselvam5139 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் என் தம்பிக்கு எப்பா திருமணம் 27.10.1989 நேரம் அதிகாலை 2.30amதிண்டுக்கல் மாவட்டம்

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    Skramaswamy 29.3.1980 7.36 pm tenkasi

  • @nandha5544
    @nandha5544 2 ปีที่แล้ว +1

    No soodu....no soranai....😅😅 crt guruji 🤝

  • @user-qy5yp4bc7i
    @user-qy5yp4bc7i 2 ปีที่แล้ว

    🙏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว

    Respected Guruji.
    My DOB - 30.1.1957, Time of birth : 1130AM. Despite having money to purchase a house, still I am continuing in rented house.
    From the reply given to someone on the same point, I could understand that my 4th Lord is weak and also aspected by opposite planet saturn.
    My venus is in Dhanush, i. E 8th from rishabham and 3rd from Libra and ill placed.
    In your considered opinion of my horoscope forwhether I will ever be able to acquire a house at this stage as I am aged and very few years of life only left.

  • @deepanataraj2401
    @deepanataraj2401 2 ปีที่แล้ว

    18/12/2021 11:43 am என் மகள் ஜாதகம் எனக்கு இவர் மூலமாகவாவது நன்மை நடக்குமா சொந்த வீடு உண்டா

    • @yousskumar
      @yousskumar 2 ปีที่แล้ว

      After September 2022 when your daughter’s Chandra dasa is over, you will feel better

  • @Zirushti
    @Zirushti 2 ปีที่แล้ว

    உங்கள் யூடியூப் சேனலில் உங்கள்அனைத்து பிரீமியம் வீடியோக்களை நாங்கள் கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யுங்கள். சிலருக்கு app மூலம் தொலைபேசியில் பார்ப்பது வசதியாகவோ அல்லது விரும்புவதோ இல்லை. மேலும் பார்க்கும்போது பக்கத்தில் குறிப்புகளை எடுப்பது எளிதாக இருக்கும்.

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 ปีที่แล้ว

    10 குரு செவ்வாய் தனுஷ் லக்கினம்

  • @Quaticbreedz751
    @Quaticbreedz751 2 ปีที่แล้ว

    குருஜி எனது மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும் 23/2/2004 time 11.55 காலை பெயர் - ஈஸ்வர் இடம் - சென்னை

  • @gamagamasamayal1010
    @gamagamasamayal1010 2 ปีที่แล้ว +1

    உங்க Live - La எப்படி வரதுன்னு தெரியல ஐயா

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว +1

      Subscribe one time seithu கொள்ளுங்கள் live varum முன்பே notification வரும்.

  • @gamagamasamayal1010
    @gamagamasamayal1010 2 ปีที่แล้ว

    என் கணவர் 10.7.1974 புதன்கிழமை பூரட்டாதி கும்பம் தயவுகூர்ந்து சொல்லுங்கள் வாழ்வா சாவா plz ஐயா🙏🙏🙏🙏

  • @outofbox9538
    @outofbox9538 ปีที่แล้ว

    26 8.1999 11.15 am in rajapalayam how do higher staty

    • @outofbox9538
      @outofbox9538 ปีที่แล้ว

      Study

    • @outofbox9538
      @outofbox9538 ปีที่แล้ว

      5.12.1997 10.50pm in rajapalayam how is job

  • @r.j.6460
    @r.j.6460 ปีที่แล้ว

    ... 48:22

  • @b2fgamerz409
    @b2fgamerz409 2 ปีที่แล้ว

    Krishna. 1:11:1977 2,am

    • @b2fgamerz409
      @b2fgamerz409 2 ปีที่แล้ว

      Krishna 1/11/1977/2,00am
      ANAIKUDAM BERAN Apparition
      Tholil apparition erukku AYYA?
      Man ungal rasihan AYYA vakkam

    • @shanthib9946
      @shanthib9946 2 ปีที่แล้ว

      Guruji vanakkam, I m seeing all your videos till date and learn some vilakkam. Now my son in law raghu bought a house in home Loan and registered the flat in 2020. But they delaying the construction. His date of birth is 28.3.87, 1.52am, born in Chennai. Poorattadhi star, magara lagnam. Please kindly request you to predict the future. Thank you sir.

  • @valarmathi1190
    @valarmathi1190 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் ஆர்த்தி 30.11.1996. இரவு 9.20. நாகர்கோவில்

  • @durairaj5181
    @durairaj5181 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    சொந்த வீடு மற்றும் நிரந்தரமான வேலை (எந்த மாதுரியான வேலை)எனக்கு அமையுமா? பெயர்: துரைராஜ். 14/01/1978, இரவு 11.37, இடம்: பாம்பன். இராமேஸ்வரம்.

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ராமசாமி தென்காசி 29.3.1980 7.36 pm, கடனால் கஷ்டம் தொழிலை தொடர்ந்து செய்யவா வேலைக்கு செல்லவா வியாழ தசை எப்படி இருக்கும்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் திருசந்தோஷ்சிவம் 11:4:2008 :800pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை படிப்பை கெடுக்குமா வக்கீல் தொழில் சரிவருமா சனி கேது இணைவு தோஷமா புதன் நீசப்பங்க ராஜயோகமா வாழ்கை தரம் உயருமா

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ராமசாமி தென்காசி 29.3.1980 7.36 pm, கடனால் கஷ்டம் தொழிலை தொடர்ந்து செய்யவா வேலைக்கு செல்லவா வியாழ தசை எப்படி இருக்கும்

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ராமசாமி தென்காசி 29.3.1980 7.36 pm, கடனால் கஷ்டம் தொழிலை தொடர்ந்து செய்யவா வேலைக்கு செல்லவா வியாழ தசை எப்படி இருக்கும்

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ராமசாமி தென்காசி 29.3.1980 7.36 pm, கடனால் கஷ்டம் தொழிலை தொடர்ந்து செய்யவா வேலைக்கு செல்லவா வியாழ தசை எப்படி இருக்கும்

  • @chitramani9474
    @chitramani9474 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ராமசாமி தென்காசி 29.3.1980 7.36 pm, கடனால் கஷ்டம் தொழிலை தொடர்ந்து செய்யவா வேலைக்கு செல்லவா வியாழ தசை எப்படி இருக்கும்