உமா Mam வணக்கம். எங்கள் பேரன் 18.11.21 நள்ளிரவு 12.45am அமெரிக்காவில் Arganses மாநிலம் pentanvilla நகரத்தில் பிறந்துள்ளான். லக்கணம்,ராசி கணித்து சொல்லுங்க பிளீஸ்.நன்றி.
@@freakingawesome2501 நான் Jyotish App use பண்றேன். இதுல எப்படி foreign ல பிறந்த குழந்தைக்கு லக்னம் கணிப்பது? எத்தனை மணி நேரம் பின்னால் தள்ளி போட வேண்டும்
. குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் நீங்கள் சொல்லும் லவ் பண்ணும் பையன் சாதகத்தில் ஏழில் குரு வலுவான கேந்திராதிபத்திய தோஷத்தில் இருப்பதால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்குமாநான் பார்த்த மிதுன கன்னி லக்கினங்களுக்கு 7ல் குரு தனித்து ஆட்சியாக இருந்தால் மணவாழ்க்கை நன்றாக இல்லை. ராசிக்கு ஏழாம் அதிபதி புதன் ஆறில் மறைந்து செவ்வாயுடன் சேர்க்கை களத்திரகாரகன் சுக்கிரன் சனி சேர்க்கை மணவாழ்க்கை சிறப்பாக இருக்குமா ஐயா
For last caller, guruji mentioned that the simmam house denotes for east countries. If anyone knows pls reply me which direction denotes the kanni house?
வணக்கம் குருஜி 🙏 என் மகள் பிறந்தாள் 17/9/2006 நேரம் 2:04am நிமிடம் தாராபுரம் குருஜி. எந்த துறையில் படிக்க வைப்பது . பதில் தருவீர்கள்.நம்புகிறேன் 🙏🙏🙏 Tamil selvi
வணக்கம் குருஜி 🙏🙏🙏 ஆன்லைன் ஜோதிட வகுப்பு முதல் 7 அல்லது 8 வகுப்புகள் பணம் கட்டி இருக்கின்றேன் மீண்டும் அடுத்த அடுத்த வகுப்புகள் தொடர வேண்டும் ஆனால் பணம் கட்டி யபழைய ஐடிமிஸ் ஆகிய தால் மீண்டும் முதல் வகுப்பில் இருந்து எனக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் நன்றி please help me admin mr santhosh sir
எத்தனை கஷ்டம் வந்தாலும் கஷ்டத்திற்கே கஷ்டம் தரவேண்டும். அதற்கு ஒரே வழி வேறு யாரோ மாதிரி உங்களைப் பாருங்கள். உங்கள் குடும்பத்துடன் சண்டை என்றால் வெளியார் போல உங்கள் குடும்பச் சண்டையை பாருங்கள் யார் மீது தவறு எனப் புரியும். எரிச்சலும் வராது கோபமும் வராது வீடு தேடி பிரச்சினை வருகிறது விட்டுத்தள்ளுங்கள் கடந்து போகும் என.
குருஜி க்கு லைன் கிடைத்த உடன் அந்தப் பெண்ணின் ஆனந்தம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆனந்தப் படுத்தி விட்டது..!!
நிறைவாக ஜோதிட மாண்புகளை கூறி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்திய குருஜிக்கு நன்றிகள் பல
👍...
Excellent answer for the last caller...
It shows your profiency in astrology... 🤔
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏பிறரை பார்த்து பொறாமை கொள்பவர்களுக்கு இன்று ஜோதிட ரீதியான காரணம் அறிந்திருப்பார்கள்.
அருமை குருஜி..உங்கள் குரலைக் கேட்டாலே ஆனந்தமாக உள்ளது..!!
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😊
இன்று பிறந்தநாள் காணக்கூடிய உங்கள் ரசிகைக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்க குருஜி உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் 🥰
Vaazhthukkal vaazhthukkal medam
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா... நன்றாக இருப்பீர்கள்.
Birthday wishes
May all your birthday wishes come true💐🎂🌿⭐
En ponnukum inru than birthday, dob, 😊🎉
Vazhthukal
கடைசி நேயர்க்கு சொன்ன விளக்கம் அருமை குருஜி 💐🙏🙏🙏
குருஜியின் பதில்கள் இன்று கேட்பவர்களுக்கு மிகவும் ஆறுதல் தரும் விதத்தில் இருந்தது
Guruji anchor super
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி 💐😊
மிக அருமையான நிகழ்ச்சி🌷👌
Thanks for coming live guruji
Vanakam Guruji neralai arumai guruji thambi valthukal 🙏🙏🙏
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
🙏 iyya kattam irunthal nandru
Super guruji 🙏 Tamil selvi
வாழ்த்துக்கள் ஐயா 👏👍
வணக்கம் குருஜி & மேடம் 🙏🙏🙏
வணக்கம் குருவே 😊🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Nandrii gurujii❤
Super Guruji
வணக்கம் ஐயா
🙏வணக்கம் GURUJI🌟
வணக்கம் வாழ்க வளமுடன் சகோதரி.🙂🙏 பரமேஸ்வரி இசக்கி. 🙏
உமா Mam வணக்கம். எங்கள் பேரன் 18.11.21 நள்ளிரவு 12.45am அமெரிக்காவில் Arganses மாநிலம் pentanvilla நகரத்தில் பிறந்துள்ளான். லக்கணம்,ராசி கணித்து சொல்லுங்க பிளீஸ்.நன்றி.
@@freakingawesome2501 நான் Jyotish App use பண்றேன். இதுல எப்படி foreign ல பிறந்த குழந்தைக்கு லக்னம் கணிப்பது? எத்தனை மணி நேரம் பின்னால் தள்ளி போட வேண்டும்
@@freakingawesome2501 இங்க night அங்க பகல்..Pls explain
வணக்கம்
நன்றி குருஜி ஜெயலட்சுமி
என்னை வசிகரித்வரின் குரல கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு
47:00 must watch
ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள்
சந்தேகபடும் கணவன் மனைவி ஜாதகம் அமைப்பு பற்றி கூறுங்கள்.
குருஜீ வணக்கம்
குருஜியின்,இன்றைய கேள்வி பதில் நேரம் நிறைவு பெறுகிறது என்று சொல்லுங்கள் சகோதரி 🙏
39:56
குருஜி அவர்களுக்கு வணக்கம்...
8 , 12 சுபத்துவ விதிகள் லக்னத்திற்கு பார்ப்பது போல் ராசிக்கும் பார்க்கலாமா...?
விளக்கம் தந்து உதவவும்...
. குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் நீங்கள் சொல்லும் லவ் பண்ணும் பையன் சாதகத்தில் ஏழில் குரு வலுவான கேந்திராதிபத்திய தோஷத்தில் இருப்பதால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்குமாநான் பார்த்த மிதுன கன்னி லக்கினங்களுக்கு 7ல் குரு தனித்து ஆட்சியாக இருந்தால் மணவாழ்க்கை நன்றாக இல்லை. ராசிக்கு ஏழாம் அதிபதி புதன் ஆறில் மறைந்து செவ்வாயுடன் சேர்க்கை களத்திரகாரகன் சுக்கிரன் சனி சேர்க்கை மணவாழ்க்கை சிறப்பாக இருக்குமா ஐயா
For last caller, guruji mentioned that the simmam house denotes for east countries. If anyone knows pls reply me which direction denotes the kanni house?
May be SouthEast sis
30.02 valarpirai chandran 7 degree kedhuvudan kiraganam adaintha piragu avaruku epdi parvaiyana oli irukum ayya
🙏🏻sir.
வணக்கம் குருஜி 🙏 என் மகள் பிறந்தாள் 17/9/2006 நேரம் 2:04am நிமிடம் தாராபுரம் குருஜி. எந்த துறையில் படிக்க வைப்பது . பதில் தருவீர்கள்.நம்புகிறேன் 🙏🙏🙏 Tamil selvi
🙏🏻, 👌, sir.
வணக்கம் குருஜி 🙏🙏🙏 ஆன்லைன் ஜோதிட வகுப்பு முதல் 7 அல்லது 8 வகுப்புகள் பணம் கட்டி இருக்கின்றேன் மீண்டும் அடுத்த அடுத்த வகுப்புகள் தொடர வேண்டும் ஆனால் பணம் கட்டி யபழைய ஐடிமிஸ் ஆகிய தால் மீண்டும் முதல் வகுப்பில் இருந்து எனக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும் நன்றி please help me admin mr santhosh sir
Please call shanthosh 8667891405 -ADMIN
@@ADITYAGURUJIASTROLOGERChennai thank you
சனி. நீ சம். ஆனால். ஆயுள். குறை. என்று. சொல்வது. தவறு. 120. ஆயுள். வருடம். 30. களிதால். 90. வருடம். ஆயுள். உண்டு
எத்தனை கஷ்டம் வந்தாலும் கஷ்டத்திற்கே கஷ்டம் தரவேண்டும்.
அதற்கு ஒரே வழி வேறு யாரோ மாதிரி உங்களைப் பாருங்கள்.
உங்கள் குடும்பத்துடன் சண்டை என்றால் வெளியார் போல உங்கள் குடும்பச் சண்டையை பாருங்கள் யார் மீது தவறு எனப் புரியும்.
எரிச்சலும் வராது கோபமும் வராது
வீடு தேடி பிரச்சினை வருகிறது விட்டுத்தள்ளுங்கள் கடந்து போகும் என.
👌👌👌💯
40:00 doctor job
11.44-18.32
🪔✍️🙏💐💐💐🙂