14-11-2024/ புதியம்புத்தூர் ஆட்டுச் சந்தை தூத்துக்குடி மாவட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 6

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy 11 วันที่ผ่านมา

    அண்ணா உங்க பதிவு சுப்பர்அண்ணா கொடி கிடய் குட்டி பதிவு பெடுங்க அண்ணா

  • @vengadeshpaulraj4325
    @vengadeshpaulraj4325 11 วันที่ผ่านมา

    🎉🎉

  • @AharanAathavan
    @AharanAathavan 11 วันที่ผ่านมา

    Female kutty vangi valarthal milk Ulla aada varumunu yeppati therinjikkerathu nu brother I am asking long time but you didn't tell me reply brother
    I am your subscriber brother
    So please give me proper answer brother 🙏
    Thank you ❤

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  10 วันที่ผ่านมา

      கொடி ஆடுகள் பொதுவாகவே மேச்சல் முறையில் வளர்க்கக்கூடியது, இந்த ஆடுகள் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்க்கக்கூடியது, மழைப்பொழிவு குறைவான பகுதிகள், இந்த ஆடுகள் நீண்ட தூரம் நடந்து மேய்வதால் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும் ஒரு சில ஆடுகளைத் தவிர,

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  10 วันที่ผ่านมา

      நான்கு மாத குட்டிகளை வாங்கும் பொழுது, அல்லது பெரிய ஆடுகளை வாங்கும் பொழுது, மடிப்பகுதியை கவனமாக பார்க்க வேண்டும், காம்புகள் நீளமான தடிமனான காம்புகளாக இருக்க வேண்டும், மடு சற்று இறக்கமாக இருக்க வேண்டும், காம்புகள் ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது இதைப் பார்த்து வாங்கினாலே போதுமானது

    • @AharanAathavan
      @AharanAathavan 10 วันที่ผ่านมา

      @@tamilarnilam-6400 very good information thanks lot
      Because I ask thuththukudi manavan his not tell me properly so thank you so much brother