எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 10 หลายเดือนก่อน +4

    எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே
    பாவம் யாவும் விட்டு நிற்கிறேன்
    இன்பமானாலும் துன்பமானாலும்
    உந்த் சிலுவை சுமந்து செல்வேனே
    1. எனக்காய் பாடுகள் பட்டிரே
    எனக்காய் உம் உயிர் தந்தீரே
    இந்த ஏழை பாவி நான் இதற்கீடாக
    என்ன செய் வேன் இயேசுவே
    2. சாவின் அந்தகாரம் வந்தாலும்
    இயேசுவே உம் புகழ் பாடுவேன்
    நீரே உண்மை தெய்வம் என்னும்
    உண்மையை என் நாவால்
    என்றும் போற்றி பாடுவேன்
    3. என் சாவின் பின்பும் உம்மையே
    என் கண்ணால் காண உதவும்
    என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ
    அன்று உம்மை நான் காண்பேன்

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 5 ปีที่แล้ว +11

    நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என தேடிக்கொண்டிருந்த பாடல் தற்போது கேட்க கிருபை தந்த இறைவனுக்கு நன்றி.பதிவேற்றம் செய்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.........

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 13 วันที่ผ่านมา

    Judsons songs are always inspiring and very applicable to practical life

  • @jamesiswarium9855
    @jamesiswarium9855 3 ปีที่แล้ว +5

    கருத்துள்ள பாடல், அநேக நாட்கள் அதிக ஆவலோடு தேடி கண்டு பிடித்து உணர்ந்து பாடிக் கேட்டேன். இதன் வரிகளை எழுதி பாடிய தேவ மனிதனுகாய் ஆன்டவருக்கு நன்றி சொல்லுகிறேன்......

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 4 ปีที่แล้ว +2

    விசுவாசப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கு இது போன்ற பாடல்கள் விசுவாசிகளுக்கு உதவும் என்பது திண்ணம்.

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 ปีที่แล้ว

    Beautiful song.nice singing 👌👏👏👏❤️

  • @jesinthajesintha730
    @jesinthajesintha730 2 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் இயேசுவே உமக்கு நன்றி ❤️🙏🏻 🌹🌹🌹

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 ปีที่แล้ว

    Abeautiful and enchanting song sung 50years ago,which the present generation doesn't know.Muted and muffled instruments focussing the vocals.

  • @PrinceRajaKumar-hr8tx
    @PrinceRajaKumar-hr8tx 2 หลายเดือนก่อน

    Wooho very nice song..

  • @beulahrani1817
    @beulahrani1817 ปีที่แล้ว +1

    My favorite song, the song that touched my heart, the song that made me cry, thank you very much

  • @solomonjosephmartins7948
    @solomonjosephmartins7948 ปีที่แล้ว

    I have listened this song many times during my childhood times. wowwwwww....what a meaningful and wonderful song.

  • @guinjebachandran6301
    @guinjebachandran6301 4 ปีที่แล้ว +2

    Great song most like by me. Glory be to God almighty.

  • @danielselvarajv9084
    @danielselvarajv9084 5 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD. நல்ல பாடல்.

  • @belindosamson49
    @belindosamson49 5 ปีที่แล้ว +4

    Wow Very nice song . Thank you for uploading

  • @johnwesley6762
    @johnwesley6762 5 ปีที่แล้ว +6

    Thank you for uploading full song.God bless you more

    • @jayapal5636
      @jayapal5636 4 ปีที่แล้ว

      sam thankyou by tha by hoo r you

  • @mosessolomon3850
    @mosessolomon3850 4 ปีที่แล้ว +2

    Excellent, thank you for the download

  • @rubenruben4359
    @rubenruben4359 ปีที่แล้ว +2

    very very rare song

  • @jestinbabu3920
    @jestinbabu3920 ปีที่แล้ว +1

    Arumi old is gold song

  • @suderraj4833
    @suderraj4833 ปีที่แล้ว

    PraiseTheLord god bless you

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 ปีที่แล้ว +1

    nice old memories. Thank you Jesus Christ .

  • @pr.s.joseph_jeyaraj
    @pr.s.joseph_jeyaraj 2 ปีที่แล้ว +1

    Very nice song Old is Gold

  • @pamelapamela7074
    @pamelapamela7074 5 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @selvakumargnanaasir8866
    @selvakumargnanaasir8866 4 ปีที่แล้ว

    Judson Annan Music Is Very Nice.Thankyou For Uploading This Old Golden Record.

  • @j.samuelrobin3128
    @j.samuelrobin3128 ปีที่แล้ว

    Nice song

  • @estherpaulraj8361
    @estherpaulraj8361 2 ปีที่แล้ว

    Wonderful song such songs are fading away

  • @RubyFaith-o9k
    @RubyFaith-o9k ปีที่แล้ว

    நான் அதிகமாய் விரும்பும் பாடல் இது

  • @kevanjalin809
    @kevanjalin809 2 ปีที่แล้ว +1

    Very good song, listening to it after so many years, thank you so much. Can you please upload Ennai Kaivida En Nesar sang by A Sundarajan itself.

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 11 หลายเดือนก่อน

    Wow super 🎉🎊🎈🎈👍

  • @naomihyd.4893
    @naomihyd.4893 3 ปีที่แล้ว

    Beautiful song nice singing, thank you for the old beautiful song. We enjoyed. Glory to God.

  • @ezhilarasi49
    @ezhilarasi49 3 ปีที่แล้ว +1

    நல்ல பாடல்

  • @rajkumarambrose5034
    @rajkumarambrose5034 5 ปีที่แล้ว +1

    Very nice.... Thanks for uploading this.

  • @barathidassdevaraj9552
    @barathidassdevaraj9552 5 ปีที่แล้ว

    Thanks for up loading this song

  • @chirstevangelicalmission9138
    @chirstevangelicalmission9138 2 ปีที่แล้ว

    Excellent song

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 5 ปีที่แล้ว

    Amen amen amen 🙏🙏🙏💓💓💓

  • @jerwindavid3343
    @jerwindavid3343 5 ปีที่แล้ว +1

    Very nice song

  • @immanueleratchibbuimmanuel6219
    @immanueleratchibbuimmanuel6219 5 ปีที่แล้ว

    Thankyou JESUS

  • @jayapal5636
    @jayapal5636 4 ปีที่แล้ว

    hoo r you please your photto

  • @njudson7206
    @njudson7206 3 ปีที่แล้ว +1

    Very bad

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 3 ปีที่แล้ว

    Very nice song