வீட்டுலே இருந்து saree business செய்யலாமா ? பெண் தொழில்முனைவோர்களுக்கு இந்த பதிவு !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • வீட்டுலே இருந்து saree business செய்யலாமா ? பெண் தொழில்முனைவோர்களுக்கு இந்த பதிவு !!
    -------------------------------------------------------------------
    Business tips - Playlist
    bit.ly/2YFEX9x
    ------------------------------------------
    Businesspannalam Telegram Group
    t.me/businessp...
    Telegram app link
    bit.ly/3e3vPn3
    -------------------------------
    ---------------------------------------------------------------------------
    Businesspannalam youtube channel
    whatsapp no. 78128 576 33
    Business Promotion please contact
    Email : businesspannalam@gmail.com
    viyabarampannalam youtube channel
    bit.ly/3f6fYDN
    BusinessPannalam facebook group
    bit.ly/2IQgpGp
    Businesspannalam Facebook page
    #businessfromhome #howtostartbusiness #sareebusiness

ความคิดเห็น • 44

  • @syedansari3843
    @syedansari3843 3 ปีที่แล้ว +2

    Wonderfull speech sir...

  • @soniyapriyasha8652
    @soniyapriyasha8652 3 ปีที่แล้ว +3

    ஹலோ சார் நான் இரண்டு வருடமாக sarees business செய்து கொண்டு இருக்கிறேன் ஆனால் இப்போ oru. Street. 4 பேர் இதே இதே பிசினஸை செய்கிறார்கள் எல்லோரும் யூடூப் ஆன்லைன் பார்த்து விலை தெரிந்து கொள்கிறார்கள் லேடிஸ் சாரீஸ் பிஸ்னஸ் செய்வது ரொம்ப கஷ்டமாக உள்ளது

    • @divyag7797
      @divyag7797 3 หลายเดือนก่อน

      அதற்கு என்ன செய்வது mam

  • @mncsarees7293
    @mncsarees7293 3 ปีที่แล้ว +2

    நானும் ஆன்லைன்ல saree business செய்து வருகிறேன்.நல்ல வருமானம் கொடுக்கும் தொழில்

    • @prabhuprabhu4021
      @prabhuprabhu4021 3 ปีที่แล้ว

      Epdi online la saree business panrathu

  • @vanithapriya4732
    @vanithapriya4732 3 ปีที่แล้ว +2

    I am doing chudidhar business from home good results

  • @VivasayaSelvam
    @VivasayaSelvam 6 หลายเดือนก่อน

    Good information sir👍💐

  • @lakshmichander9379
    @lakshmichander9379 3 ปีที่แล้ว +2

    Organic products business epdi start panrathu sir?

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 3 ปีที่แล้ว +2

    Yes you are 100% right. I faced the same problem I have a dead stock of nearly 5000/- rupees.

    • @BusinessPannalam
      @BusinessPannalam  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே :) உங்கள் அனுபவத்தை பொது வெளியில் பகிர்ந்து கொண்டமைக்கு :)

  • @DeepakRaj-lm3hf
    @DeepakRaj-lm3hf 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன் இப்போது நான் வீட்டில் இருந்தே மளிகை பொருட்கள் விற்பனை செய்கிறேன் (2 மாதம் )மாக.... அதிகம் வரவேற்பு இல்லை கடை போடலாமா அல்லது வேறு என்ன செய்யலாம் அட்வைஸ் சொல்லுங்கள்

  • @parimalam5642
    @parimalam5642 3 ปีที่แล้ว

    அருமையான,உபயோகமான
    பதிவு!

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 3 ปีที่แล้ว

    Good idea &super advice Sir thanks.

  • @reg5713
    @reg5713 3 ปีที่แล้ว

    மிகவும் சரியான யோசனைகள்

  • @vivekandrew4641
    @vivekandrew4641 3 ปีที่แล้ว +2

    அபாய எச்சரிக்கையும்: ஊக்கமும் நன்றி!

  • @smallbusiness6945
    @smallbusiness6945 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக கூறி உள்ளீர்கள்
    நன்றி 🙏🙏
    இங்கே தமிழ்நாட்டில் எந்தப் பொருள் எங்கே வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சிறு தொழில் செய்யலாம்
    சேலை நைட்டி குழந்தைகள் ஆடைகள்
    பெண்கள் இன்னர்ஸ் .. வீட்டில் வைத்து
    இதை வியாபாரம் செய்வதற்கு ஏதாவது சான்றிதழ் தேவைப்படுமா..?
    கூறினார் மிகவும் உதவியாக இருக்கும்
    என்னைப் போல் இன்னும் சிலருக்கும் 🙏🙏🙏

    • @BusinessPannalam
      @BusinessPannalam  3 ปีที่แล้ว +2

      வீட்டுலே இருந்து வாங்கி விற்கும் சிறு தொழிலாக செய்யும் போது Certificate எடுப்பது இல்லை !! அதே நீங்கள் ஒரு நிறுவனமாக ஆரம்பித்து செய்யும் போது Govt. விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் .
      அடிப்படையில் நமக்கு Businessக்கு தேவைப்படும்
      Aadhar Card
      PAN Card
      MSME ( Micro, Small & Medium Enterprises) online registration ( 2 நிமிஷத்துலே பதிவு செய்து கொள்ளலாம் .
      உணவு பொருள் சமந்தபட்ட தொழில் என்றால் FSSAI certificate (The Food Safety and Standards Authority of India ) அவசியம் வேண்டும் .
      இதே போல வேறு எந்த எந்த துறைக்கு என்ன என்ன certificate வேண்டும் என்பதை உங்கள் அருகில் உள்ள ஒரு ஆடிட்டர்யிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் :)
      வாழ்க வளமுடன் :) all the best:)

    • @smallbusiness6945
      @smallbusiness6945 3 ปีที่แล้ว

      @@BusinessPannalam மிகவும் நன்றி 🙏🙏

  • @marleysankar4115
    @marleysankar4115 3 ปีที่แล้ว +1

    Hello sir.. your videos are very helpful.. but please reduce your length of videos.. at least 10 min.. it's very lage to watch.. after your views more than before.

  • @Suresh-xo2iq
    @Suresh-xo2iq 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்
    வாழ்த்துக்கள் சார்

  • @vanajadevi7478
    @vanajadevi7478 3 ปีที่แล้ว +1

    Organic products la original or nearer to original products ah epdii kandukolluvathu... How to market...

  • @loganathanize
    @loganathanize 3 ปีที่แล้ว +1

    சோப்பு தூள்.... ரீபேக் செய்து வியாபாரம் செய்யலாமா.. மார்க்கட்டிங் முறை எப்படி சார்

    • @ganeshbabuhere6131
      @ganeshbabuhere6131 3 ปีที่แล้ว

      For soap powder pouches and soap packing boxes
      Contact
      Add-on Developers, Sivakasi, Tamilnadu
      Phone: 8870320012

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 2 ปีที่แล้ว

    Ok sir thank you lam already only organic food products selling condinue panran

  • @Musicworld-xz2dm
    @Musicworld-xz2dm 3 ปีที่แล้ว +2

    Cotton sarees manufacturer இருந்தாங்கனா சொல்லுங்க சார்

    • @ganeshbabuhere6131
      @ganeshbabuhere6131 3 ปีที่แล้ว

      For Sarees, Shrits packing boxes
      Contact
      Add-on Developers, Sivakasi, Tamilnadu
      Phone: 8870320012

  • @vanajadevi7478
    @vanajadevi7478 3 ปีที่แล้ว

    Fine idea sir

  • @sankarganesh3506
    @sankarganesh3506 3 ปีที่แล้ว +1

    Sir gens intha business panalama.bikela kondu poi sales panalama.evlo profit kidaikum.

  • @vvboutique1
    @vvboutique1 3 ปีที่แล้ว

    Iam doing a successful online saree business

  • @bhaskarreddy4152
    @bhaskarreddy4152 2 ปีที่แล้ว

    Very good👍👍👍👍

  • @haripriyamanju5048
    @haripriyamanju5048 3 ปีที่แล้ว +1

    Am searching for handloom cotton saree wearvers... If anyone there plesse do reply...

  • @devichandran8343
    @devichandran8343 3 ปีที่แล้ว

    Thank u sir

  • @indiraindira1402
    @indiraindira1402 3 ปีที่แล้ว

    Super sir

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 ปีที่แล้ว

    Nice

  • @murugesanp5755
    @murugesanp5755 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டில் உள்ள பெண்களுக்கு, வீட்டிலிருந்தே வருமானம் தரக்கூடிய நல்ல ஆலோசனை வழங்கி உள்ளீர்கள்மிக்க நன்றி.

  • @santhoshm4348
    @santhoshm4348 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சோப்பு தூள் பற்றி சொல்லுக ஐயா

  • @mageshkrishna8210
    @mageshkrishna8210 3 ปีที่แล้ว

    Superw sir

  • @asiefarafath4094
    @asiefarafath4094 3 ปีที่แล้ว

    Online sarees sale panra app name Enna sir

  • @harishankar8314
    @harishankar8314 3 ปีที่แล้ว

    Hi sir put vedio regarding Bar code and label

  • @soniyapriyasha8652
    @soniyapriyasha8652 3 ปีที่แล้ว +1

    லேடிஸ் இன்னர்ஸ் வியர் ஹோல்சேல் ஷாப் யாருக்காவது தெரிந்தால் ப்ளீஸ் கமெண்ட் செய்யுங்கள்