'ஆப்பிளால அடிச்சாங்க...பிசினஸ் பண்ண லாயக்கில்லைன்னு சொன்னாங்க' - VEGROUTE FOUNDER OPEN TALK!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 243

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 ปีที่แล้ว +23

    ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி...

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 ปีที่แล้ว +14

    இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது.
    அருமையான பதிவு

  • @saravananstudio4705
    @saravananstudio4705 2 ปีที่แล้ว +30

    உண்மை உழைப்பு உயர்வு இதுதான் வாழ்க்கையின் ரகசியம்👍

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏

  • @boopathivenkatchalam5896
    @boopathivenkatchalam5896 2 ปีที่แล้ว +10

    மென்மேலும் வளர வாழ்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน

    ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது.
    அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க

  • @ajifathi9412
    @ajifathi9412 2 ปีที่แล้ว +129

    பிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க

    • @ranjitvitamin5535
      @ranjitvitamin5535 2 ปีที่แล้ว +10

      💯 correct bro.. every one talk about their story only... Not about the business

    • @johnpeter3522
      @johnpeter3522 2 ปีที่แล้ว +7

      If u want to grow... I can help u...

    • @ajifathi9412
      @ajifathi9412 2 ปีที่แล้ว +1

      @@johnpeter3522 How ?

    • @johnpeter3522
      @johnpeter3522 2 ปีที่แล้ว +1

      @@ajifathi9412 which is your native place...

    • @tharoon5314
      @tharoon5314 2 ปีที่แล้ว +8

      Yarume avanga use panra tricks ah solla matanga except your father mother and friends

  • @elangom7149
    @elangom7149 2 ปีที่แล้ว +4

    தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்.

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 ปีที่แล้ว +7

    சிறப்பான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🌺

  • @balanathan6486
    @balanathan6486 2 ปีที่แล้ว +1

    உங்க வெற்றி பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @AshokKumar-ld3yy
    @AshokKumar-ld3yy 2 ปีที่แล้ว +6

    super thambi god bless you all Costumer friends relatives and good motivation speech very good thankyou

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 ปีที่แล้ว +3

    Naan சொந்தங்களால் நிராகரிக்க பட்டு விட்டேன்,ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 ปีที่แล้ว +7

    Thanks a lot to Vegroot.

  • @amarnathamal3560
    @amarnathamal3560 2 หลายเดือนก่อน

    Pechil unmai ullathu athan valarchiku mutharpadi...super keep up your good work... How to contact your concern for freelancing..

  • @flimerthamizh105
    @flimerthamizh105 ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவு 👏👏👏👏👏👏👏

  • @indianinstituteofgovernanc3809
    @indianinstituteofgovernanc3809 2 ปีที่แล้ว

    Thannambikkai yendra oru unnada vaardayin muzu uruvam neengal.
    Vazkayil nammidam Ulla edavadu oru nalla vishayattai nam urudiyaga patrikondal valarthukkondal munneralam enbadarkku nenngal attatchi.
    Neengal ungal Business Objective aga Sadarana Vivasyigal matrum Makkalin nalanai mun vaittu seivadu ungalukkul irukkum Azamana Samuga Anbinai(empathy)kattugiradu.
    You seem to have imbibed a great value system from your mother who is also your partner in progress..thanks to her for bringing up you as a fine simple human being.
    You are in the right path..with a great vision in an Agri Nation with a strong consumer base.
    Warmest regards and best wishes.
    Hariharan
    Indian Institute of Governance

  • @Shanmugavelavan
    @Shanmugavelavan 2 ปีที่แล้ว +8

    Excellent... Great Thought... All the best to the Team...

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy 2 ปีที่แล้ว

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲,,,,.....,

  • @kannanv6356
    @kannanv6356 ปีที่แล้ว

    நான் எண்ணிய செயலை நீங்கள் செயல்படுத்தி வெற்றி கொண்டிர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்... நான் இதை செய்ய முடியவில்லையே என்று இபொழுது வருந்துகிறேன்

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 ปีที่แล้ว

    சகோ தங்கள் பேட்டி பலருக்கு நம்பிக்கையளித்து வாழ்வில் முன்னேற வழிகாட்டும் நிச்சயம். நாணயம் விகடனுக்கு நன்றி....

  • @venkatsubramanian810
    @venkatsubramanian810 2 ปีที่แล้ว +10

    All the very best to Vegroute. May your business prosper well and more useful to Customers.

  • @gsjay8895
    @gsjay8895 2 ปีที่แล้ว +2

    Really Happy to Note you were able to achieve Big... As you mention in you talk, pls make precise step by step Road map... enable the aspiring entrepreneurs and audience if you do it it is great..

  • @awesome4324
    @awesome4324 2 ปีที่แล้ว +12

    Epdi buisness pana enamathiri laabam varumnu sollungada na motivation speech kudukiringa ??

  • @udhayabavanam8262
    @udhayabavanam8262 2 ปีที่แล้ว +5

    Wish you all the best veg route team u will grow more and more success

  • @drawingwithkk5962
    @drawingwithkk5962 ปีที่แล้ว

    Awesome sir🎉enakum chance kudupingala

  • @kavithaelelasingan8502
    @kavithaelelasingan8502 2 ปีที่แล้ว +3

    Sir congratulations 👍👍 💐💐 .on your business.💐💐😊

  • @m.jananipriya8598
    @m.jananipriya8598 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளத்துடன்

  • @rajabarathi6075
    @rajabarathi6075 2 ปีที่แล้ว +6

    Good thoughts so that u r achieve bro

  • @sudhareddy6233
    @sudhareddy6233 2 ปีที่แล้ว +1

    Super happy to hear

  • @RajeshRajesh-jv5vw
    @RajeshRajesh-jv5vw 2 ปีที่แล้ว +4

    நானும் வர்ரேன்... விரைவில்

  • @vlogzofharry8984
    @vlogzofharry8984 ปีที่แล้ว +1

    Thank you so much for your support

  • @n.rajeshwarin.rajeshwari3063
    @n.rajeshwarin.rajeshwari3063 2 ปีที่แล้ว +6

    தம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமா

  • @cholasaleem6387
    @cholasaleem6387 2 ปีที่แล้ว

    அருமை....வாழ்த்துக்கள் உறவே

  • @kathaiyanthirupathi7389
    @kathaiyanthirupathi7389 2 ปีที่แล้ว +1

    Keep It Up Your Helping Minds Others Bro

  • @manjur2180
    @manjur2180 7 หลายเดือนก่อน

    Very much wonderful information for yougers

  • @skystardevi6075
    @skystardevi6075 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் bro👍👍

  • @kathaiyanthirupathi7389
    @kathaiyanthirupathi7389 2 ปีที่แล้ว +1

    Well Done,Keep It Up Your Genuine Business Bro

  • @ganapathyganapathy8655
    @ganapathyganapathy8655 2 ปีที่แล้ว +1

    Excellent bro super really superb

  • @kingofworld7426
    @kingofworld7426 2 ปีที่แล้ว

    Vaalthukal thambi

  • @abdulinzamam3748
    @abdulinzamam3748 2 ปีที่แล้ว +3

    Vaazhthukkal

  • @MrRajeh25
    @MrRajeh25 2 ปีที่แล้ว +3

    Realy Great work.Best of luck

  • @lakkshmanananaamalai1738
    @lakkshmanananaamalai1738 2 ปีที่แล้ว +1

    Congratulations, but I'm listening to the same advice on all platforms which he gives interview. Kindly give inputs on business hereafter

  • @dmusw5968
    @dmusw5968 2 ปีที่แล้ว +2

    best share !. god bless you

  • @S.Thanigaimani
    @S.Thanigaimani 2 ปีที่แล้ว +2

    Really great, more appriciated

  • @SureshSuresh-lh8es
    @SureshSuresh-lh8es 2 ปีที่แล้ว +1

    Super sir enakum business panna idea kutunga please

  • @yasararafatharafath6137
    @yasararafatharafath6137 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    நெட்வொர்க்குகள் துறையில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதன் மூலம்
    திருச்சூரில் உள்ள *Highrich Online shoppe* நிறுவனம் இன்று உலக அளவில் உயர்ந்துள்ளது.
    2016 முதல், 2022க்குள், தினமும் 85 லட்சம் வாடிக்கையாளர்கள் (பார்ட்னர்கள்) சேருவார்கள், அதாவது *1 லட்சம் வாடிக்கையாளர்கள்*. *1 கோடி* பேர் டிசம்பர் 10ல் இணைவார்கள் என்று கணிக்கக்கூடிய இயக்கம்....
    நிறுவனத்தின் ஈவுத்தொகையை மிகத் துல்லியமாக அனைவருக்கும் செலுத்துதல், அதுவும் உங்களில் ஒருவர் கூட நிறுவனத்தில் சேராமல்...
    இந்நிறுவனம் அடுத்த மாதம் துபாயில் தனது கார்ப்பரேட் அலுவலகத்தைத் திறக்கவுள்ளது, துபாயில் தனது நிறுவன அலுவலகத்தைத் திறக்கிறது, 150 க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் இணைகின்றன, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் இணைகிறார்கள்.
    வாழ்த்துக்கள் யாசர் அராபத்...+919746112136

  • @eyalnature7774
    @eyalnature7774 2 ปีที่แล้ว +3

    அது ஏன் மூஞ்சில வீசுரானுங்க...?அவன்டல்லாம் பாடம் கத்துக்கனும்னு அவசியம் இல்லை தம்பி.. அவன விட மனித தன்மை உடைய ஆட்கள் நிறைய இருக்காங்க..ஆனாலும் பரவாயில்லை..வளர்க வாழ்க..

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 7 หลายเดือนก่อน

    Super talented person god bless you

  • @dhanalakshmig8595
    @dhanalakshmig8595 2 ปีที่แล้ว +2

    Congratulations bro🤝👑

  • @kbarakathullah4026
    @kbarakathullah4026 2 ปีที่แล้ว +1

    சகோதரரே பல நாட்களாக FBC விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெயரில் உள்ள அமைப்புக்களில் தங்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காக சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு தாங்கள் உதவி தேவைப்படுகிறது உதவி செய்தாள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும்.

    • @kandhasamy673
      @kandhasamy673 2 ปีที่แล้ว

      விவசாய மக்களின் வாழ்க்கை உயர்த்த வேண்டும் நீங்கள் நன்றி

  • @soundararajnarayanasamy507
    @soundararajnarayanasamy507 2 ปีที่แล้ว +1

    Superb, keep it up

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 ปีที่แล้ว +3

    All the best brother

  • @sanaanitha3800
    @sanaanitha3800 2 ปีที่แล้ว

    Super good bro Krishnagiri Pakkam vanga

  • @Muthumani-hit
    @Muthumani-hit 2 ปีที่แล้ว +2

    Marketing and globalisation

  • @irfangn397
    @irfangn397 2 ปีที่แล้ว +1

    Good effort bro.....congrads

  • @anandarts.k3183
    @anandarts.k3183 2 ปีที่แล้ว +1

    Anna enakum intha mathiri kaikari viabaram seiya asai uthayungl sir. Madurai enathu irupidapam

  • @lekha6582
    @lekha6582 2 ปีที่แล้ว

    Thank you🙏❤ God bless you🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanramalingam2831
    @murugesanramalingam2831 2 ปีที่แล้ว +1

    God bless you 🙏

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 2 ปีที่แล้ว +4

    Kavarchii pannitu sambarichu
    But ulaipuu poduraaa former nangaaa thaaaa wasteee

  • @muralidharan.p9870
    @muralidharan.p9870 8 หลายเดือนก่อน

    God bless you..

  • @knowledgebase-coachrrao1677
    @knowledgebase-coachrrao1677 ปีที่แล้ว

    Good. Best wishes

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว +1

    VANAKKAM.PRO.ARUMAIYANA.PAYANULLA.PADHIVUKKU.MIKKA.NANRI.PRO.THANK.YOU.

  • @sathishvino7240
    @sathishvino7240 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @boeingqatar2202
    @boeingqatar2202 2 ปีที่แล้ว

    Thanks for you Anna

  • @nishanviewtamil
    @nishanviewtamil 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @alluruviji3632
    @alluruviji3632 2 ปีที่แล้ว

    Vanakkam sir nangalum ungaloda business seyyanum na enna seyyanum pls

  • @JeevaJeeva-qv8sf
    @JeevaJeeva-qv8sf 2 ปีที่แล้ว

    Very great 👍

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 ปีที่แล้ว

    தம்பி உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்,எனக்கு உதவ முடியுமா இதே முறையில் ,ப்ரேக் fast food supply செய்யலாம் ,கை கொடுப்பார்களா 🙏 உதவி தேவை

  • @amuthaselvaraj9929
    @amuthaselvaraj9929 2 ปีที่แล้ว +2

    Sir nanum thallu vanti kadai vachiruken yethuna help Pannunga anna

    • @ishavinesh6635
      @ishavinesh6635 2 ปีที่แล้ว

      Dont ask here, go and directly contact them.

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 ปีที่แล้ว

      நீங்களே சம்பாதிக்க முயர்ச்சிப் பன்னுங்க ஐய்யா உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி உங்களிடம் கமிஷன் கேட்பார்கள் அதனால் நீங்களே சம்பாதித்து உங்கள் குடுப்பத்திற்காக சேமித்துவையுங்கள்...

  • @laxmansubramanian7534
    @laxmansubramanian7534 2 ปีที่แล้ว +2

    Good work

  • @sasikaran70
    @sasikaran70 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @kumaramangalammangalam5297
    @kumaramangalammangalam5297 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @yesuseelan9435
    @yesuseelan9435 2 ปีที่แล้ว

    God bless you 🙏 ❤

  • @samtv1633
    @samtv1633 2 ปีที่แล้ว +1

    Best wishes Bro

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm ปีที่แล้ว

    செம்ம‌

  • @BalamuruganCRA
    @BalamuruganCRA 2 ปีที่แล้ว

    Miga Arumai

  • @TbavmsMunian
    @TbavmsMunian 6 หลายเดือนก่อน

    Good brother

  • @Priyan369
    @Priyan369 2 ปีที่แล้ว +1

    👍👍👍 great

  • @v.s.vramanan1391
    @v.s.vramanan1391 2 ปีที่แล้ว

    All the best

  • @Karthi3778
    @Karthi3778 2 ปีที่แล้ว +1

    Sir, super.
    Especially hiring

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 2 ปีที่แล้ว

    How to order veggies. I am in chennai

  • @nithinganesan2010
    @nithinganesan2010 2 ปีที่แล้ว +5

    எங்களிடம் வருடம் முழுதும் பாகற்காய் மற்றும் கோவங்காய் கிடைக்கும்

  • @sunilsaravana3815
    @sunilsaravana3815 2 ปีที่แล้ว

    You are a super phycologist

  • @siruthaiv1000
    @siruthaiv1000 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பா ..COVID 19 உங்களுக்கு நல்ல நேரத்தை கொடுத்திருக்கிறது, ஆனால் இதே கோவை யில் பல பேர்.....என்னையும் சேர்த்து online Veg & Fruits தொழில் ஆரம்பித்து , உழவர் சந்தையை விட குறைந்த விலைக்கு தரமான காய்கறி , பழங்கள் கொடுத்தும், பல லட்சம் ரூபாய் செலவழித்த விளம்பரம் செய்தும் தோற்று போனேம் ...எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது....

  • @devararajan9266
    @devararajan9266 2 ปีที่แล้ว +1

    super ma

  • @rajalakshmi8505
    @rajalakshmi8505 2 ปีที่แล้ว

    Hats off son vaalha valamudan
    Can u give opportunity to me

  • @pachiyappand8740
    @pachiyappand8740 10 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு நிங்கள் தயவு உதவி செய்ய வேண்டும்.
    எனக்கு அம்மா இல்லை..
    நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

    • @RsRajagopal
      @RsRajagopal 10 หลายเดือนก่อน

      Namakkulam vela thara mattanka avunka periya also akittanka

    • @tamilmagan007
      @tamilmagan007 2 หลายเดือนก่อน

      விவசாயத்தின் மீது தீராத அன்பு இருந்தால் மட்டும் எனக்கு பதிலளியுங்கள் நண்பா.. நாம் முன்னேறுவோம்.. அம்மா இல்லை என்று கவலை வேண்டாம்... நானும் நீயும் வேறில்லை

    • @rahulgamer5109
      @rahulgamer5109 2 หลายเดือนก่อน

      முயற்சி செய் தம்பி

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 ปีที่แล้ว +3

    மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙏

    • @GriseldaPuppy
      @GriseldaPuppy 2 ปีที่แล้ว

      ☝️☝️
      T̲E̲X̲T̲ F̲O̲R̲ L̲I̲F̲E̲ C̲H̲A̲N̲G̲I̲N̲G̲ I̲N̲V̲E̲S̲T̲M̲E̲N̲T̲....,,,,,,

    • @bashabaibashabai8012
      @bashabaibashabai8012 ปีที่แล้ว

      Details please

  • @lokeshfzs6552
    @lokeshfzs6552 2 ปีที่แล้ว +4

    பொய் சொன்ன fired பண்ணுவியா? லக் ல ஒரு சீட் கிடைச்சுதுனு ஓவரா பேசாத.. என்னமோ உண்மை உழைப்பு னு அடுச்சு தல்ர.. மேல போய்ட்டா என்ன வேணுனாலும் பேசுவிய? இங்க நெறைய பேரு hard work பன்னிட்டு தான் இருகாங்க இப்போவும் கஷ்டம் தான் படுறாங்க..

    • @lokeshfzs6552
      @lokeshfzs6552 2 ปีที่แล้ว

      @@muruganagri9129 Bro எவண்டையும் வேலை கேக்காதீங்க.. சொந்தமா try பண்ணுங்க... இப்போ இல்லனாலும் future ல name ஆயிரும்

  • @ganeshg1587
    @ganeshg1587 หลายเดือนก่อน

    Bro fresh mangoes irukku ungalakku thevai irukkaa year fulla ah supply pandra

  • @akhits5733
    @akhits5733 6 หลายเดือนก่อน +1

    Enga nee solu parpom orey oru poi pesama entha business valarthenu ?

  • @gokulamutharasan4692
    @gokulamutharasan4692 2 ปีที่แล้ว +11

    சார். உங்களைத் தொடர்பு கொள்ள உங்கள் மொபைல் எண் தரவும். கீரை காய்கறி வியாபார செய்ய ஆர்வம் உள்ளது.

    • @amarnathamal3560
      @amarnathamal3560 2 หลายเดือนก่อน

      No reply??? Others can also utilize this opportunity plz reply

  • @dharmaselvaraj4768
    @dharmaselvaraj4768 2 ปีที่แล้ว +1

    Super broo

  • @vasanth5028
    @vasanth5028 ปีที่แล้ว +1

    Is there any farmers around coimbatore and tirupur ?

    • @jeyasri815
      @jeyasri815 ปีที่แล้ว

      Did u receive any reply...I'm coimbatore

    • @vasanth5028
      @vasanth5028 ปีที่แล้ว

      ​@@jeyasri815no i haven't get any response yet

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 2 ปีที่แล้ว

    Blessings

  • @amarnathamal3560
    @amarnathamal3560 2 หลายเดือนก่อน

    Plz responce to reviewer also can get benefits...

  • @cysathyan7601
    @cysathyan7601 ปีที่แล้ว +1

    Nalla vazhapalam mari pesuraan, ama unmai ya pesurana poi pesuranu thrla😀😀

  • @vijendranvenkobarao8743
    @vijendranvenkobarao8743 2 ปีที่แล้ว

    All the best for your VEGROUTE
    Can I meet your office

  • @srimathimoorthy186
    @srimathimoorthy186 2 ปีที่แล้ว +1

    Fantastic bro

  • @hemanaths7919
    @hemanaths7919 2 ปีที่แล้ว

    The legend coming bro

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 2 ปีที่แล้ว +2

    Congratulations don't think about government job is good