- 23
- 12 369
CWC PG Tamil Dept
India
เข้าร่วมเมื่อ 4 มิ.ย. 2021
செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை -பெரியார் ஏன் பெரியார் -பேச்சு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை -பெரியார் ஏன் பெரியார் -பேச்சு
มุมมอง: 84
วีดีโอ
முதுகலைத் தமிழியல் (ம)உயராய்வுத்துறை,செல்லம்மாள் மகளிர் கல்லூரி, பெரியார் ஏன் பெரியார்
มุมมอง 4611 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் (ம)உயராய்வுத்துறை,செல்லம்மாள் மகளிர் கல்லூரி, பெரியார் ஏன் பெரியார்
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி- பெரியார் ஏன் பெரியார்
มุมมอง 2011 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி- பெரியார் ஏன் பெரியார்
முதுகலைத் தமிழியல் (ம)உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி - தொடக்க விழா
มุมมอง 18411 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் (ம)உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி - தொடக்க விழா
செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை -கவிதைப் போட்டி
มุมมอง 3011 หลายเดือนก่อน
செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை -கவிதைப் போட்டி
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி -வினாடி வினா போட்டிகள்
มุมมอง 8511 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி -வினாடி வினா போட்டிகள்
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்
มุมมอง 11011 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, தலைமையுரை, முதல்வர் வே.மலர்விழி
มุมมอง 4311 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, தலைமையுரை, முதல்வர் வே.மலர்விழி
முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி அனைத்து கட்டுரைப் போட்டி
มุมมอง 14511 หลายเดือนก่อน
முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி அனைத்து கட்டுரைப் போட்டி
செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா
มุมมอง 13311 หลายเดือนก่อน
செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா
செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் ' முத்தமிழ் விழா 2023
มุมมอง 494ปีที่แล้ว
செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் ' முத்தமிழ் விழா 2023
தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா "சிறப்புரை:முனைவர் ந. விஜயசுந்தரி
มุมมอง 4673 ปีที่แล้ว
தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா "சிறப்புரை:முனைவர் ந. விஜயசுந்தரி
💐💐
மிகச் சிறப்பான பதிவு. மிக்க நன்றி. முனைவர் க.உமாராணி உதவிப் பேராசிரியர் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி திருச்சிராப்பள்ளி.
பயனுள்ள நிகழ்ச்சி இது போன்ற நிகழ்ச்சியால் மென்மேலும் தமிழ் உணர்வை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக அமைகின்றது.
உரை சிறப்பாக அமைந்தது. பேரா. ம. தேவர்செல்வம் உதவி பேராசிரியர், தமிழாய்வுத் துறை, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் 621220
சிறப்பாக அமைந்தது. பேரா. ம. தேவர்செல்வம் உதவி பேராசிரியர், தமிழாய்வுத் துறை, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் 621220
சிறப்பான உரை பேரா. ம. தேவர்செல்வம் உதவி பேராசிரியர், தமிழாய்வுத் துறை, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் 621220
மிக அருமை பேரா. ம. தேவர்செல்வம் உதவி பேராசிரியர், தமிழாய்வுத் துறை, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் 621220
சிறப்பான உரை பேரா. ம. தேவர்செல்வம் உதவி பேராசிரியர், தமிழாய்வுத் துறை, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் 621220
மிக சிறப்பு முனைவா.வே.சுயம்புத்தங்கம் கடலூர்.
இணையவழியில் உரை அமைந்ததால் மிக பயனுள்ளதாக அமைந்தது
மிகச் சிறப்பான உரை
மிகச் சிறப்பாக உள்ளது
வணக்கம்
வணக்கம், வலையொலியில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள், மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது🙏🙏🙏🙏.🙏...
முனைவர்த.ரம்யா, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி பெரம்பலூர், மிகச்சிறப்பான உரை.
முனைவர் த.ரம்யா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி - பெரம்பலூர்.
அனைவருக்கு வணக்கம், மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது சிறப்பு.
மிகச்சிறப்பான உரை
கு.வசந்தம் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் K.C.S.காசிநாடார் கல்லூரி,சென்னை.
முனைவர். மு.மகாலட்சுமி, உதவிப்பேராசிரியர்& தமிழ்த்துறைத்தலைவர். கொ.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர்.
முனைவர் பீ ரஷிதா பேகம் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை ஜமால் முகமது கல்லூரி திருச்சி
முனைவர்.ஓ.மு.சே. அமீர் அம்சா பீவி
நன்றி அம்மா
வி. சுஸ்மித்திரா இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் செல்லம்மாள் கல்லூரி மாணவி
வணக்கம் முனைவர் க. கமலா பேராசிரியர் தமிழ்த்துறை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை
நன்றி அம்மா.
து. தீபிகா இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் காந்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ந.கந்தம்பாளையம்
முனைவர் பெ. அண்ணாதுரை, உதவிப் பேராசிரியர், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை- 44
முனைவர் மு.மகாலட்சுமி உதவிப் பேராசிரியர்& தமிழ்த்துறைத் தலைவர் கொ.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர்.
சித்தி ஜீனத் நிஷா. ந கௌரவ விரிவுரையாளர் இராணி மேரி கல்லூரி சென்னை -4
சி சக்திவேல் உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி சங்ககிரி
ச.சுதாராணி தலைமை ஆசிரியை பூலப்பாளையம் பவானி ஒன்றியம்
தெ.கீர்த்தனா முதுகலை தமிழியல் இரண்டாம் ஆண்டு செல்லம்மாள் மகளிர் கல்லூரி சென்னை கிண்டி
க. மகாலட்சுமி உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை வேளாளர் மகளிர் கல்லூரி ஈரோடு.
மா. மாலதிபிரியா கந்தசாமி கண்டர் கல்லூரி பரமத்தி வேலூர் முதுகலை இரண்டாம் ஆண்டு
வணக்கம்
Dr. C. Thenmozhi, Assistant professor, Department of Tamil, Nirmala college for women (Autonomous), Redfields, coimbatore-18
D.Deepika ||| - B.A(Tamil) Ghandhi college of arts and science for women N.kandampalayam
வணக்கம் ஐயா
Dr.S.KOTHAI ESWARI NADAR MAGAJANA SANGAM S.VELLAICHAMY NADAR COLLEGE,MADURAI-19
அனைவருக்கும் வணக்கம் முனைவர் ஆ.மெர்சி ஆஞ்சலா அருமையான நல்ல உரை ஐயா
🎉
🙏🙏
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் ச. தமிழ்ச்செல்வி உதவி பேராசிரியர் தமிழ்த்துறை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி மீனம்பாக்கம் சென்னை- 66
முனைவர் ஓ.மு.சே.அமீர் அம்சா பீவி
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் கலைச்செல்வன் எம்.ஜி.ஆர். கல்லூரி ஓசூர்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 🙏 சி.கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் முழுநேரம் இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி செங்கல்பட்டு.
கு.செல்வவிசாலினி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் மற்றும் தன்னார்வ ஆசிரியர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பூலப்பாளையம பவானி ஒன்றியம் ஈரோடு மாவட்டம்
வணக்கம். #இலக்கியங்களில்_மேலாண்மை_சிந்தனைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் #ஆ_மணவழகன் ஐயா அவர்கள் வழங்கிய உரை அருமையிலும் அருமை. மிகவும் சிறப்பு. தொல்பழங்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான மனிதகுல வாழ்வியலையும் அதில் தமிழரின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகளோடு தெள்ளத் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்தார். உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழர், தமிழர் வகுத்த நிலமும் பொழுதும், வேளாண் மேலாண்மை, உடை மேலாண்மை, இருப்பிட மேலாண்மை என்ற தலைப்புகளில் பல்வேறு சான்றுகளோடு காட்சிப்படுத்திய விதம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. மனதில் நீங்காவண்ணம் பதிந்தது. மணவழகன் ஐயா அவர்களை வணங்குகிறேன். மிகவும் நன்றி ஐயா. ஒருங்கிணைப்பு செய்த தமிழ் துறைக்கு பாராட்டுகள். - முனைவர் செம்மொழி சீனிவாசன்