கதை#83: இரண்டு குழந்தைகள் | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • எளிய மனிதர்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய பசிக்கும், தன்மானத்திற்குமான போராட்டத்தையும், மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களிடம் இருந்து செய்யக்கூடிய உழைப்புச் சுரண்டலையும், இருவேறுசூழலில் வளரக்கூடிய குழந்தைகளின் பக்குவ நிலையையும் பேசக்கூடிய கதையிது.
    ---------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    ---------------------------------
    கதை#82: திறந்த ஜன்னல் | எழுத்தாளர்: புதுமைப்பித்தன்- • கதை#82: திறந்த ஜன்னல் ...
    கதை#81: அரிசி | எழுத்தாளர்: சுஜாதா- • கதை#81: அரிசி | எழுத்த...
    கதை#80: தோப்பு | எழுத்தாளர்: அழகிய பெரியவன்- • கதை#80: தோப்பு | எழுத்...
    கதை#79: பூவும் சந்தனமும் | எழுத்தாளர்: ஜி.நாகராஜன்- • கதை#79: பூவும் சந்தனமு...
    கதை#78: தங்க ஒரு... | எழுத்தாளர்: கிருஷ்ணன் நம்பி- • கதை#78: தங்க ஒரு... | ...
    கதை#77: ஒட்டக சவாரி | எழுத்தாளர்: அம்பை- • கதை#77: ஒட்டக சவாரி | ...
    கதை#76: பாட்டியின் தீபாவளி | எழுத்தாளர்: புதுமைப்பித்தன்- • கதை#76: பாட்டியின் தீப...
    கதை#75: சித்தாள் சாதி | எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுசாமி • கதை#75: சித்தாள் சாதி ...
    கதை#74: செவ்வாழை | எழுத்தாளர்: அறிஞர் அண்ணாதுரை • கதை#74: செவ்வாழை | எழ...
    கதை#73: காக்கைக் குருவி உங்கள் சாதி | எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா- • கதை#73: காக்கைக் குருவ...
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

ความคิดเห็น • 98

  • @sivasamy9560
    @sivasamy9560 3 หลายเดือนก่อน

    Super bro

  • @KuttiStoryKids
    @KuttiStoryKids 3 ปีที่แล้ว +5

    மிகமிக அழகாகச் சொன்னீர்கள். அந்தக் கதை நடக்கிற களத்திற்குள் எங்களை அழைத்துச்சென்று, ஐயரின் வீட்டு வராண்டாவில் எங்களை உட்காரவைத்து கதை சொன்னீர்கள். அதனால் அங்கு நிகழ்ந்ததை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதியில் அங்கு உட்கார்ந்திருக்கிற நாங்கள் இலேசாக கையைநீட்டி, ஐயரை பளார் என்று அறையலாமா என்று தோன்றுகிற அளவிற்கு உங்களுடைய கதைசொல்லல் மிகநெருக்கமாக இருந்தது. வாழ்த்துகளும் நன்றிகளும்...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      உங்களுடைய வாழ்த்திற்கும், விரிவான கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் என்னுடைய மேலான நன்றிகள் தோழர்.
      கதை சொல்கிற அதே தளத்தில் இயங்கக்கூடிய யாநிலாவையும், உங்களையும் பார்க்கும்பொழுது உள்ளபடியே மகிழ்ச்சி மேலிடுகிறது.

  • @sclandbandit4537
    @sclandbandit4537 3 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்கள் சொன்ன கதை ரொம்ப அருமையாக உள்ளது 🙂🙂🙂🙏🙏🙏👌👌👌

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      வாழ்த்திற்கு நன்றி தோழர்.

  • @jayvanan4944
    @jayvanan4944 3 ปีที่แล้ว +5

    உங்களின் கதை சொல்லும் திறமை கதைக்கு மெருகூட்டுகிறது.

  • @JebarajSham
    @JebarajSham ปีที่แล้ว +1

    Super

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழா

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +3

    நாட்டில் நடப்பதை அழகாக நம் கண் முன்னே கொண்டு வருபவர் திரு ஜெயகாந்தன். அருமையான கதை. அதை அழகாக சொன்னார் சகோதரர். வாழ்க வளமுடன்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்

  • @SKSweta-ci7hs
    @SKSweta-ci7hs 3 ปีที่แล้ว +2

    Niga solra story ella romba super aa irruku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖😍😍😍😘😘😘

  • @mugil7041
    @mugil7041 2 ปีที่แล้ว +1

    தோழா நீங்கள் சொன்ன கதை அருமை. பெயரில் சிவப்பி குணத்தில் அழகி..... 💐💐💐💐💐

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்

  • @sujathagururajan931
    @sujathagururajan931 3 ปีที่แล้ว +1

    மிக அருமை தம்பி. ஏற்ற இறக்கங்களுடன் உரையாடல்களை வாசித்த விதம் அருமை. சிவப்பியின் தன்மானம் சிறப்பு. அருமையான கதை.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @RanjithKumar-oo4sr
    @RanjithKumar-oo4sr 2 ปีที่แล้ว +1

    Vera leval la oru kathai itha sonnathuku remba நன்றி அண்ணா

  • @sclandbandit4537
    @sclandbandit4537 3 ปีที่แล้ว +3

    கதை இனிமை நண்பரே நன்றி 🙂

  • @kanchanaselvam4092
    @kanchanaselvam4092 3 ปีที่แล้ว +2

    கதை இப்படி தொடங்கியது நீங்க சொல்வது ஆரம்பிக்கும் போதே அழகாக இருக்கு தம்பி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி

  • @jeevab2943
    @jeevab2943 3 ปีที่แล้ว +2

    தம்பி மிக அருமையான கதை நன்றி

  • @plastram
    @plastram 3 ปีที่แล้ว +1

    அருமையாக கதை சொன்னீங்க மகாராஜா....🙏🙏🙏

  • @geetharthanmanohari9179
    @geetharthanmanohari9179 3 ปีที่แล้ว +3

    Heat touching story

  • @user-qe5xh2lv2m
    @user-qe5xh2lv2m 3 ปีที่แล้ว +2

    தம்பி மிக சிறப்பாக கதை சொல்லுறியள்.உங்க கிட்ட பேசனும்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி.. நிச்சயம் பேசலாம்..
      My WhatsApp number :+91 9994427724

  • @karminiscooking5073
    @karminiscooking5073 3 ปีที่แล้ว +1

    Beautiful and heart touching

  • @Edm310
    @Edm310 3 ปีที่แล้ว +2

    Excellent thozhar

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍
    Thanks for your story selections
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @premathothadri4044
    @premathothadri4044 3 ปีที่แล้ว +1

    அருமை யான கதை நன்றி

  • @MrRahulindian
    @MrRahulindian 3 ปีที่แล้ว +2

    Very nice bro. Superb

  • @prabavathia4234
    @prabavathia4234 3 ปีที่แล้ว +1

    Excellent story anna and your way of telling this story also super anna

  • @cooljulie9764
    @cooljulie9764 3 ปีที่แล้ว +3

    Wonderful story 😊

  • @mekalamaya6901
    @mekalamaya6901 3 ปีที่แล้ว +1

    மிக அருமை .... வாழ்த்துக்கள் அண்ணா

  • @Rasakulavar
    @Rasakulavar 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான கதை நண்பரே!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நன்றி தோழர்..

    • @seenivasaganganesanchandra5873
      @seenivasaganganesanchandra5873 2 ปีที่แล้ว +1

      Your expression in story telling is very exclusive. I very much like to hear your voice. Please continue.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      நன்றி தோழர் @Seenivasgan
      நிச்சயம் தொடர்கிறேன்.

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 3 ปีที่แล้ว

    தாங்கள் கதை சொன்ன விதமும் , கதையும் அருமை

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      மேலான நன்றி தோழர்

  • @sharmaine24
    @sharmaine24 3 ปีที่แล้ว +1

    Moottaipoochi manitharhlin manonilaiyai appattamaaha velipaduthum arumaiyaana kathai.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      உண்மை.. ரத்தம் உறிஞ்சும் பிராணியாய் சில மனிதர்கள்..

  • @finallyyoufoundme7378
    @finallyyoufoundme7378 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your story sir.

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 3 ปีที่แล้ว +1

    Neenga solra vidham semma thambi

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 3 ปีที่แล้ว

    வார்த்தை உச்சரிப்பு அருமை தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரா....

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை கேட்பதற்கு மனிதருக்கு நன்றி சகோதரி

  • @slvaafd
    @slvaafd 3 ปีที่แล้ว

    அருமை தோழரே

  • @varsha295
    @varsha295 3 ปีที่แล้ว +1

    Nice

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 3 ปีที่แล้ว +1

    Very super broo...keep it up 🥳🥳😊😊

  • @anandchockalingam4304
    @anandchockalingam4304 3 ปีที่แล้ว

    கதை சொல்லும் விதம் அழகு... நன்றி மகா💐 பேக்கிரவுண்ட் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் இருந்தா நல்லா இருக்கும்😊

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      வழிகாட்டலுக்கு நன்றி தோழர்.. அது பற்றி யோசித்து செய்கிறேன்.

  • @dineshbabu1766
    @dineshbabu1766 3 ปีที่แล้ว +1

    Anna story nalla solreenga super na..

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர் தினேஷ்

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 3 ปีที่แล้ว +2

    அருமை தோழர். எவ்வளவு வன்மபுத்தி பாருங்க அந்த சுப்பனுக்கு. இதைத்தானே 2000 வருடங்களாக செய்து வருகிறார்கள் அந்த ஆதிக்கம் மனம் கொண்டவர்கள். அரை குவளை கஞ்சிக்கே இவ்வளவு பொறாமை என்றால் நீதிமன்றம் மருத்தவ கல்லூரிகளில் நம்மை நுழையக்கூட விடமாட்டார்கள்.
    மேலும்@17.54:: வறவனுக்கு பிறந்தவன் என்றால் என்ன?
    மேலும் கதையை இன்னும் 15 நிமிடங்களில் சொன்னால் அருமையாக இருக்கும்.
    அது இரும்பு குவளையா அல்லது தகர குவளையா?
    கதை படித்தவுடன் அவரின் 'ஒரு கை பிடி சோறு' நினைவுக்கு வந்தது. நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர். நீங்கள் சொல்வது உண்மை அந்த உரிமைக்காக தன் இன்னும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.
      ஒருவேளை அது ஜாதியின் பெயராக இருக்குமோ என்று தோன்றுகிறது.
      தகரக் குவளை தான் தோழர், கதையின் போக்கில் ஒருவேளை நான் சில இடங்களில் மாற்றுச்சொல் இருக்கலாம்.

  • @jagadeeswarijacky9834
    @jagadeeswarijacky9834 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @divyad4134
    @divyad4134 3 ปีที่แล้ว

    👍

  • @kumarankumar1328
    @kumarankumar1328 3 ปีที่แล้ว

    super ra sonnenga

  • @RS.BABUJI
    @RS.BABUJI 3 ปีที่แล้ว

    Good story. Good voice Nanba

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர் தொடர்ந்து கேளுங்கள்

  • @Vimal-From-Tamilnadu
    @Vimal-From-Tamilnadu 3 ปีที่แล้ว +1

    Subscribed 👍 was looking for a channel like this 🎉 keep deliver more ❤️

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர்.. தொடர்ந்து பயணிப்போம்.

  • @siva1811
    @siva1811 3 ปีที่แล้ว +1

    Please play at 1.25speed, then you won't get bored.

  • @bysea1332
    @bysea1332 3 ปีที่แล้ว +1

    Bro, you are a awesome story teller. Bava chelladurai ku piragu neenga solra vidham romba nalla iruku.. adikadi video poda try pannunga.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +2

      நன்றி தோழர்.
      நிச்சயமாக தொடர்ந்து கதையாட முயல்கிறேன்.

  • @stanislasp3051
    @stanislasp3051 3 ปีที่แล้ว

    வறவனுக்கு பொறந்தவன்...மறுதலையாக விருந்தாளிக்குப் பொறந்தவன்.நடத்தை சார்ந்த வழக்குச் சொல்லாக ஜெயகாந்தன் படர விட்டிருக்கிறார்...விருந்தாளிக்குப் பொறந்தவன் என்பதன் உள்ளீடை டாக்டர் ஷாலினியின் சார்லஸ் டார்வின் பார்வையை பசிபிக் தீவின் குவாம் தீவைக் கொண்டு அவர் சொல்லும் வாழ்வியலை நினைவூட்டியது...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      விளக்கத்திற்கு நன்றி தோழர்.

  • @NishadS-ni2nf
    @NishadS-ni2nf 9 หลายเดือนก่อน

    Sir
    Nann ungall kathai epothuma katkkakoodiya orvan
    Nannum sila kathigalai ezhuthi ullan ningal ungallin pathivil athi poduveergala
    Periya ethiparppu illai aanaalum ciriya muyarchu
    Othuzhippu tharungal

  • @smartlyintelligent
    @smartlyintelligent 3 ปีที่แล้ว +1

    ஜெயகாந்தனின் ஜாதிய வன்மம் இதில் தெரிகிறது

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      சிறுகதை பற்றியும், அதனுடைய எழுத்தாளரை பற்றியும் எல்லோருக்கும் ஒரே பார்வையில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
      எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய உங்களுடைய பார்வை என்னுடைய பார்வையில் முற்றிலும் வேறுபட்டது. அவர் எளியவர்களின் பக்கம் நின்று பேசுவதாய் நான் யோசிக்கிறேன்.

    • @smartlyintelligent
      @smartlyintelligent 3 ปีที่แล้ว

      @@-storyteller9990 நான் குறை கூறவில்லை.‌நீங்களாவது அவர் பெயரைச் சொல்லும் போது 'ஐயர்' என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம்