கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 113

  • @indhusathyamoorthy9372
    @indhusathyamoorthy9372 11 หลายเดือนก่อน +1

    அருமையாக கதை சொல்லும் மகாவிற்கு வாழ்த்துகள்🎉. தொடரட்டும் தங்கள் பணி

  • @jawaheera7648
    @jawaheera7648 ปีที่แล้ว +1

    Super. Ithuthan migavum Ulla Thai thotta kathai

  • @subbuk023
    @subbuk023 2 ปีที่แล้ว +1

    Arumai...

  • @kanagarani3105
    @kanagarani3105 2 ปีที่แล้ว +6

    ஜெயகாந்தன் ஐயா அவர்களால் மட்டுமே மனதை தொடும் கதைகளை எழுத முடியும் மகா வாசித்ததற்கு நன்றி

    • @thisisvj21
      @thisisvj21 2 ปีที่แล้ว

      👌🏼❤️

  • @ramachandranmurugan6799
    @ramachandranmurugan6799 3 ปีที่แล้ว +13

    கதை தேர்வு அருமை அய்யா அதை சொல்லிய விதம் இன்னும் அருமை

  • @sornalatha378
    @sornalatha378 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @eswaraganapathyp1219
    @eswaraganapathyp1219 3 ปีที่แล้ว +3

    உங்களின் கதை சொல்லும் விதம் மிக அருமை பிரதர்

  • @muruganpriya6336
    @muruganpriya6336 ปีที่แล้ว

    அருமை...

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @Mrjegank
    @Mrjegank 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை டா!!!

  • @lokeshkb3283
    @lokeshkb3283 3 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @goldencrafts4968
    @goldencrafts4968 2 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @bagavathip1663
    @bagavathip1663 ปีที่แล้ว

    கதை சொல்லும் விதம் மிகவும் அருமை

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @anurathaias1322
    @anurathaias1322 ปีที่แล้ว +2

    நான் புத்தகத்தை படித்திருந்தால் கூட இந்த அளவுக்கு ரசித்திருப்பேனா எனத் தெரியவில்லை......தாங்கள் சொல்லிய விதம் அவ்வளவு அருமையாக உள்ளது.....நன்றி அண்ணா

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

  • @monimonisha4763
    @monimonisha4763 2 ปีที่แล้ว +1

    Semmmma 😍😍sir

  • @ManisriQuotes
    @ManisriQuotes 3 ปีที่แล้ว +1

    First time ketkuren arumai nanba

  • @bvpriya2004
    @bvpriya2004 2 ปีที่แล้ว +1

    Superb 😀😀😀

  • @everydaylife1297
    @everydaylife1297 3 ปีที่แล้ว +1

    Sangu Devan is my favorite.....

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 2 ปีที่แล้ว

    உங்கள் கதை சொல்லும் பாணி மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 ปีที่แล้ว +1

    அருமையான கதை

  • @sangeethasriraman5667
    @sangeethasriraman5667 3 ปีที่แล้ว +3

    அருமை 👏. மூன்று கதைகளும் அருமையாக இருந்தது.. ஒவ்வொரு கதையிலும் ஆழமான சிந்தனைகள்✍️ 💐

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு, 3 கதைகளை கேட்டதற்கு நன்றி

  • @jayanthianandan5991
    @jayanthianandan5991 3 ปีที่แล้ว +1

    கதை அருமை.
    அதையும் விட இந்தக் கதையை
    சொன்னவிதம் மிக அருமை .
    வாழ்த்துக்கள் சகோதரா 👌👌👌

  • @TamilStoriesdhivyakrishnakumar
    @TamilStoriesdhivyakrishnakumar 3 ปีที่แล้ว +2

    nice story ...super

  • @parvathaparvatha290
    @parvathaparvatha290 3 ปีที่แล้ว +2

    மகனே நீ மூன்று கதைகளையும் அருமையாக சொன்னாய் கதைகளும் அருமை ஒரு வீடு பூட்டி க் கிடக்கிறது ஒருபடி மேல் காரணம் நான் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியை என்னிடம் வரும் குழந்தைகள் யாரையும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரித்து பார்க்காது எல்லோரையும் மாமா அண்ணா தாத்தா என்றுதான் கூப்பிடும் அப்பத்தான் நான் நினைப்பேன் இப்படி ப்பட்ட குழந்தையாகவே பிறந்திருக்கலாமே விபரம் என்ற கொடூரம் தெரிந்ததால் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறோமே என்ற வேதனைகூட என்னில் உண்டு இந்த கதையில் வரும் மிட்டாய் மாமா குழந்தை என் நெஞ்சை பிழிந்து விட்டது நன்றி மகனே என் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் உனக்கு உரித்தாகுக பி.கு அம்மா சொற்பிழை எழுத்துப்பிழை மன்னிக்கனும்டா செல்லம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      மூன்று கதைகளை கேட்டமைக்கும், உங்களுக்கு பிடித்த கதையை உங்கள் சொந்த வாழ்வின் நிகழ்வுகளோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
      எழுத்துப்பிழைகள் பெரிய விடயமல்ல

  • @musicanthem7723
    @musicanthem7723 3 ปีที่แล้ว +1

    Intha kathaiya kekkum pothu antha manashana nama anba pathukanumnu thonuthu

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      உண்மை தோழர். கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி

  • @suganyapriya8788
    @suganyapriya8788 3 ปีที่แล้ว +3

    Unga kathaikalai kettu kittu dhaan naan walking poren brother

  • @govindraj-eb1mg
    @govindraj-eb1mg 3 ปีที่แล้ว +4

    மூன்று கதைகளும் நன்றாக இருந்தது. அதில் என்னைக் கவர்ந்தது. ஜெயகாந்தன் ஐயாவின் கதை. மனிதர்கள் தங்களுக்குள்ளேயே பல கற்பனைகளையும் பயங்களையும் கொண்டு வாழ்கின்றனர். அதில் அந்தக் குழந்தை பயம் அறியாததால் அந்த திருடனை அணுகி உரையாடுவது கதையின் உயர்வு

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      மூன்று கதைகளை கேட்டதற்கும் கதை பற்றி உங்களுடைய பார்வைக்கும் நன்றி.

  • @abineshsmart3381
    @abineshsmart3381 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @indumadhi2403
    @indumadhi2403 3 ปีที่แล้ว +3

    Unga kadaiya ketta dhan night la thukkamae varudu sir, 👍 super sir

  • @tamilliteraryjunction5848
    @tamilliteraryjunction5848 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ..

    • @premathothadri4044
      @premathothadri4044 3 ปีที่แล้ว +1

      வழக்கம் போல் உங்கள் விளக்கம் அருமை. எல்லா கதை களும் அருமை. vazthukkal சகோ தர.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      @Tamil Literary Junction நன்றி தோழர்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      @ Prema Thothadri. Very informative satisfying so நன்றி சகோதரி

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 3 ปีที่แล้ว +2

    Presentation is very super.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +1

    திருடர்களும் மனிதர்கள் தான் என்று திரு ஜெயகாந்தன் அவர்கள் அழகாக கூறியுள்ளார். பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிலர் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களும் ஒருநாள் திருந்துவார்கள். சகோதரர் அருமையாக கதையை கூறினார். மூவரில் சங்கு தேவர் மனதில் நிற்கிறார். வாழ்க வளமுடன்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கும், உங்கள் மனதில் நின்ற கதாபாத்திரத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி

  • @sujathaprabu5403
    @sujathaprabu5403 3 ปีที่แล้ว +3

    3கதைகளுமே அருமை. குறிப்பாக சங்கு தேவன் கதை எளிய பாட்டியை ஏமாற்றாமலும் ஏய்க்காமலும் தன்னை ஒரு இயல்பான மனிதனாக காட்டிக் கொண்டது மனதை இலேசாக்கியது.
    மேலும் கதை படித்துக் கொண்டிருந்த எனக்கு தற்போது நீங்கள் கூறும் விதம் பிடித்து படிப்பதை விட கேட்க எனக்கு பிடித்திருக்கிறது. தம்பி.
    வாழ்க வளமுடன்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு, 3 கதைகளை கேட்டதற்கு நன்றி.

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 ปีที่แล้ว +2

    Super 👍👍👍

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +2

      நன்றி சகோதரி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍🙏🙏🙏

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @nanthiniraj9757
    @nanthiniraj9757 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @jeevab2943
    @jeevab2943 3 ปีที่แล้ว +1

    👍👌👌

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழா

  • @kasanthiakkasanthiak2066
    @kasanthiakkasanthiak2066 3 ปีที่แล้ว

    Keep rock bro👍🌟👍

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 2 ปีที่แล้ว +1

    பாதை தெரியுது பார் கதை உங்களின் காணொளிகள் தொடரில் தருவீர்களா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      யார் எழுதியது?
      தகவல் தரவும். சொல்ல முயல்கிறேன்

    • @bramptontamilskylarks1072
      @bramptontamilskylarks1072 2 ปีที่แล้ว +1

      பதிலுக்கு மிக்க நன்றி. அதுவும் ஜெயகாந்தன் ஐயா எழுதியது. திரைப்படமாகவும் வெளிவந்தது.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      @@bramptontamilskylarks1072 நன்றி

    • @bramptontamilskylarks1072
      @bramptontamilskylarks1072 2 ปีที่แล้ว

      en.wikipedia.org/wiki/Paadhai_Theriyudhu_Paar

  • @arun-lr9xo
    @arun-lr9xo 3 ปีที่แล้ว +1

    Super bro👌

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர்

  • @balaramanv8070
    @balaramanv8070 ปีที่แล้ว +1

    😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @aathisiva3681
    @aathisiva3681 3 ปีที่แล้ว +9

    உங்கள் பின்னால் அழகான அரசமரம். அரபு நாட்டில் அரசமரம் உண்டா?

    • @indumadhi2403
      @indumadhi2403 3 ปีที่แล้ว +4

      Yes, nanun kekkanumnu nenachen , ninga ketitinga

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +15

      நிறைய உண்டு. என் பின்னால் இருக்கிற இந்த மரம் நான் வசிக்கும் வீட்டில் இருப்பது. நான் மொட்டை மாடியில் நின்று பதிவு செய்வேன்.
      அரச மரம், வேப்ப மரம், கொடிக்காய் மரம் என நிறைய உண்டு.
      வேப்ப மரம் எண்ணிக்கையில் நிறைய உண்டு. அரசே கடும் வெயிலிலும் செடி வைத்து தினம் நீர் உற்றி பெரிய மரமாய் வளர்க்கிற வழக்கம் உண்டு.
      நன்றி.

    • @indumadhi2403
      @indumadhi2403 3 ปีที่แล้ว +2

      @@-storyteller9990 super sir

    • @dhanabothi
      @dhanabothi 3 ปีที่แล้ว

      @@indumadhi2403 qqqq

    • @meenasankar7767
      @meenasankar7767 3 ปีที่แล้ว +1

      ஊர் தேனின்னு சொன்னாரே🙄

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 3 ปีที่แล้ว +3

    Please tell nanthavanathil oru ondi written by jayakandan, I like very much in this story from your voice

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி

  • @RRBookscorner
    @RRBookscorner 3 ปีที่แล้ว +1

    Super anna.. Nalla naturalana idathila ninu nalla oru kadhai soldringa..kekavae nalla irukku.. Keep rocking.. Like your spontaneity.. Good luck

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நன்றி தோழா

    • @RRBookscorner
      @RRBookscorner 3 ปีที่แล้ว

      @@-storyteller9990 anna nan thozhhi

  • @SureshBabu-nv5sz
    @SureshBabu-nv5sz 2 ปีที่แล้ว

    Anton cheqov ஆறாம் வார்டு இருந்தால் பகிரவும்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      சொல்ல முயல்கிறேன் தோழர்.

  • @padmavathykalyanasundaram6366
    @padmavathykalyanasundaram6366 2 ปีที่แล้ว

  • @williamsdba
    @williamsdba 2 ปีที่แล้ว

    வழ வள நு.... போர் அடிக்குது

    • @-storyteller9990
      @-storyteller9990  2 ปีที่แล้ว

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி. எல்லா கதையும் எல்லாருக்கும் பிடித்து விடுவதில்லை தான்.

  • @yelay_sirikama_parunga_TN69
    @yelay_sirikama_parunga_TN69 3 ปีที่แล้ว +1

    Super sir 👍

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋th-cam.com/video/nCtb0m56Ivo/w-d-xo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நன்றி தோழா