வெறும் 400 ரூபாய் செலவில் 100% மண்ணை வளமாக்கினேன் /I fertilized the soil 100%

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 58

  • @c.v.kalpana4646
    @c.v.kalpana4646 8 หลายเดือนก่อน +2

    Thank you, useful information for new farmers like me

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 หลายเดือนก่อน

    Very practical.

  • @vijayakumarj7066
    @vijayakumarj7066 2 ปีที่แล้ว +5

    Anna super… 👍 we have been cultivating since last 5 years as per your advice . Thanks na.

  • @senthildorai6932
    @senthildorai6932 8 หลายเดือนก่อน

    well said

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam thanks

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r8153 2 ปีที่แล้ว

    Very useful info for organic farm.

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @kandasamykandasamy7959
    @kandasamykandasamy7959 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்:- பால் விலையேற்றதிற்க்கும் ஆட்ச்சியாளர்கள் பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்?. இதைப்பற்றி தெளிவான விளக்க வீடியோ வெளியிடவும். நன்றி பசுமை விவசாயி.

  • @sivag2032
    @sivag2032 ปีที่แล้ว

    Idu karisal mannu use aguma?

  • @jaipacks1794
    @jaipacks1794 2 ปีที่แล้ว

    Good Explanation sir.

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @spt7027
    @spt7027 2 ปีที่แล้ว

    Great sir

  • @manzurrajmohamed1369
    @manzurrajmohamed1369 2 ปีที่แล้ว

    Sir
    Shall I use Pseudomonas along with Ammonium chloride and Murate of potash?

  • @palanivisu1344
    @palanivisu1344 ปีที่แล้ว

    very good information thanks

  • @styleuthayaa2153
    @styleuthayaa2153 2 ปีที่แล้ว

    Sunnambu mannai valamakka ethum vazhi irukka

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 2 ปีที่แล้ว +3

    சனப்பை தக்கபூண்டு அவுரி இதில் எது சிறந்தது

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว +1

      அவுரி பாதி தக்கைபூண்டு பாதி கலந்தும் விதைக்கலாம்

  • @vijayaraghavanc1964
    @vijayaraghavanc1964 2 ปีที่แล้ว +6

    தேவையான நேரத்தில் தேவையான விளக்கம் சகோ.

  • @jansiranik2178
    @jansiranik2178 2 ปีที่แล้ว +4

    இந்த தழை களை மாடுகள் சாப்பிடுமா ?

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว +2

      விரும்பி சாப்பிடும்

    • @jansiranik2178
      @jansiranik2178 2 ปีที่แล้ว

      Tq

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว +1

    Unmai naanum udanpadukiren pala thaaniya vithaippu thevai illa 🙏eyarkkai guru vivasaayee thangadurai DME madurai district

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว

    Ellam ok subash balekar ayya entha sediyum mutrinaal thaan athan thandu paguthiyil mannukku thevaiyaana sathu kidaikkum solraar neenga poo poothathum ula solreenga

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu ปีที่แล้ว +3

    ஐயா. பால் கறந்து விற்பனை செய்து வந்த பணம், மாடு வளர்ப்பதற்கு கூலி தானே தவிர இலாபம் இல்லை என்று சொல்வது தவறு. அந்த பசு ஈன்றும் கண்றினை இரண் வருடம் வளர்த்து, அதணை சிணையாக்கி விற்பனை செய்யும் வகையில் கிடைக்கும் தொகையான ரூ 25 - 30 ஆயிரம் தான் இலாபம். இதுதான் நிஜம்.

  • @cbe3437
    @cbe3437 2 ปีที่แล้ว

    அய்யா வாழை விவசாயத்திற்கு சணப்பை வளர்த்து மடக்கி உழலாமுங்களா ?

  • @rajpress1958
    @rajpress1958 2 ปีที่แล้ว +1

    Subjectai surakkamaga thelivaga villakka முன்பு vaarungal

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว +1

      எனக்கு சுருக்கமாக பேச தெரியலங்க நீங்க சொல்லி கொடுத்தால் தெரிந்துகொள்ளாம் என்று நினைக்கிறேன் .

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว +1

      மொத்தத்தில் நான் விவசாயிங்க. அரசியல் வாதி அல்ல.

  • @rajpress1958
    @rajpress1958 2 ปีที่แล้ว

    Acrekku etthanai kg வேண்டும். Enbathaiyum enna payirru ethai vithaikkalam என் soollavum. Sonnathaiyee solla veendaam.

    • @uksmedicals8269
      @uksmedicals8269 2 ปีที่แล้ว

      Watch full video,
      He explained everything.

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 2 ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கர் எவ்வளவு விதைக்க வேண்டும்

  • @elangokc2523
    @elangokc2523 2 ปีที่แล้ว

    Maanaavaripayanpaduthalama

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம்

  • @valliprabha8064
    @valliprabha8064 2 ปีที่แล้ว +1

    தெளிவாக புரியும் வண்ணம் சொன்னீங்க

  • @shanmugamsts7428
    @shanmugamsts7428 2 ปีที่แล้ว

    Adukalukku sanappayai uanavaga kodukkalama

  • @prabhuastro1311
    @prabhuastro1311 2 ปีที่แล้ว +2

    விதை எங்கு கிடைக்கும் ஐயா ?

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว

      வேளாண்மை விரிவாக்க மையங்களில்

  • @gnanasoundarib2242
    @gnanasoundarib2242 ปีที่แล้ว

    Too lengthy to sse

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 2 ปีที่แล้ว +6

    சணப்பை குறைந்த விலையில் ஏங்குகிடைக்கும்

    • @psridhar6580
      @psridhar6580 2 ปีที่แล้ว

      வேளாண்மை விரிவாக்க மையங்கள்

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 2 ปีที่แล้ว

    Video size ah kuraiththu pathividavum

    • @keshavraj3584
      @keshavraj3584 ปีที่แล้ว

      Sir has explained in detail. This is fine.

  • @saisundar493
    @saisundar493 2 ปีที่แล้ว

    very very useful information for a newcomer like me sir. please share your mobile no, as you are very practical.

  • @kavimalargangadharan8473
    @kavimalargangadharan8473 ปีที่แล้ว

    தெரியாததை தெருஞ்ச மாதிரி

  • @alexpandian5490
    @alexpandian5490 2 ปีที่แล้ว

    Bro how can I contact you. I want to advertise my materials. it use for agri purpose. Can u plz contact me..