குழந்தை இன்மைக்கு 60% ஆண் தான் காரணம் !! Dr Gowthaman | Infertility Remedies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • குழந்தை இன்மைக்கு 60% ஆண் தான் காரணம் !! Dr Gowthaman | Infertility Remedies
    Dr. K.Gowthaman B.A.M.S , Medical Director Shreevarma Ayurveda Hospital.
    Hospital Name : Shreevarma Ayurveda Hospital (A unit of Shreevarma Bio Naturals)
    Website details: www.drgowthaman.com / shreevarma.org​​
    Contact Nos : 044 - 4609 4900 / 95009 46631/ 95009 46632
    #DrGowthaman #Infertility #InfertilityRemedies #Ayurveda
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia

ความคิดเห็น • 22

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 ปีที่แล้ว +5

    நிலம் என்றுமே புதிது தான் விதைதான் நிறைய பழுது பட்டு போயிருக்கிறது .டார்கெட் போட்டு விற்ற டாஸ்மாக் காரணமாக இருக்குமோ.

  • @kathijafathima1947
    @kathijafathima1947 3 วันที่ผ่านมา

    Migavum arumaiyana pathivi ❤❤❤ thanks you so much sir

  • @kajanijamudheen
    @kajanijamudheen 3 ปีที่แล้ว +4

    வரலாறு முழுக்க குடும்பத்துல பிரச்சனை இருப்பத பார்க்கிறோம்.முற்காலத்துல எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் குழந்த நிக்காம இல்ல.இன்னக்கி குழந்த கிடைக்காம போறதுக்கு பெரிய காரணம் குப்பை உணவுகளும் அதிலுள்ள இராசயனங்களும் தான். விதை விதக்கிறது முதல் நம்ம தட்டுக்கு உணவா வர்ற வரக்கும் எத்தன இராசயணங்கள சேர்க்கிறாங்க.அது நமது விந்தணுவ ஒன்னுமில்லாம ஆக்கிடுது.நாம என்னிக்கு இயற்கை விவசாயத்துக்கு இயல்பான வாழ்க்கைக்கு மாறுவோமோ அன்னக்கி எல்லாம் தன்னாலே சரியாகும்.

    • @ibrahimmakdhoomi392
      @ibrahimmakdhoomi392 2 ปีที่แล้ว +1

      Correct ah sonninga brother
      Inniki ellame unhealthy foods thaan

  • @RamRam-gu4fx
    @RamRam-gu4fx 2 ปีที่แล้ว +2

    Sir 6years ache baby ille sir

  • @muhammadumerfarooque1614
    @muhammadumerfarooque1614 2 ปีที่แล้ว

    Excellent this video must going to wide, please share guys

  • @mahagans7742
    @mahagans7742 ปีที่แล้ว

    என்ன கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிஞ்சிடுச்சு என்னோட வயசு வந்து 42 இன்னும் குழந்தைக்காண்டி நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நான் எந்த மாதிரி ட்ரீட்மென்ட் எடுக்கணும் நீங்க தான்யா எனக்கு வழி காட்டணும் எனக்கு பணம் நெருக்கடி இருக்கு அதனால என்னால ட்ரீட்மென்ட் க்கு பெரிய பெரிய ட்ரீட்மெண்ட் எல்லாம் பண்ண முடியல வீட்ல இருந்தே எளிமையான முறையில் எனக்கு குழந்தை கிடைக்கணும் அதுக்கு நீங்க ஏதாச்சும் எனக்கு வழிமுறைகளை சொல்லுங்க உங்க மருத்துவ ஆலோசனைக் கண்டு நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் ஐயா

  • @bullet200
    @bullet200 3 ปีที่แล้ว +1

    💯 unmai sir.

  • @kowsisolomon985
    @kowsisolomon985 3 ปีที่แล้ว +5

    100% true sir.....20 ages vara period nalaa ernthuchi after 20+ irregular agirchi...2 yr agirchi enum baby ella

    • @manojisuryap6649
      @manojisuryap6649 3 ปีที่แล้ว

      மருத்துவமனையில் காமிங்க தோழர்

    • @maheshwaran6086
      @maheshwaran6086 9 หลายเดือนก่อน

      முதலில் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் இருவரும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் பிறகு அதற்கு ஏற்ற உணவு பழக்கங்கள் எடுக்க மருத்துவரிடம் செல்லுங்கள்

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 ปีที่แล้ว

    100 % unmai unmai

  • @VenkateshVenkat-lc5my
    @VenkateshVenkat-lc5my 3 ปีที่แล้ว

    True sir

    • @saradhala4711
      @saradhala4711 2 ปีที่แล้ว

      Azooseperimia tretment errukka

  • @jackyjibin
    @jackyjibin 3 ปีที่แล้ว

    Public la reach akalyae intha matter

  • @sumathimuthuraman8326
    @sumathimuthuraman8326 3 ปีที่แล้ว +1

    எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகிறது

  • @sumathimuthuraman8326
    @sumathimuthuraman8326 3 ปีที่แล้ว +3

    எனக்கு உயிர் அணுக்கள் 1 %கூட. இல்லை அப்படினு சொல்றாங்க அதுக்கு என்ன செய்யனும் குறிப்பு குடுங்க

    • @srisumathimohan7625
      @srisumathimohan7625 2 ปีที่แล้ว

      Semento tablet + aswakandha tablet try pannunga. Some people got improvement. It will get from amazon

    • @chettinadfoodcourt9963
      @chettinadfoodcourt9963 2 ปีที่แล้ว

      Take following medicines every morning in empty stomach.
      ashwagandha powder,
      Asparagus powder
      Oridhal thamarai powder
      Poonaikali vidhai powder
      Boomi sakkarai Kilangu powder
      Thottal sinungi powder
      Take pinch of powder and mix it together in the warm milk. Have it every day in the morning

  • @aspiyabanu2755
    @aspiyabanu2755 ปีที่แล้ว

    True nly girls a dan blame panraanga

  • @shiekdoha7656
    @shiekdoha7656 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍