மிக பழைய Verna காரை எப்படி மாற்றினோம் ? | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com #tirupurmohan #carmodification #carreview #tamilcarreview #car #tamil #tamil #hyundai #hyundaiverna

ความคิดเห็น • 529

  • @sivakumarka7
    @sivakumarka7 2 ปีที่แล้ว +104

    அண்ணா ! இது என்ன மாயமோ! மந்திரமா! எந்த பழைய வண்டியை கொடுத்தாலும் ஷோரூம் condition க்கு மாற்றி விடுகிறீர்கள் !!! அருமை அருமை THANK YOU TMF

  • @srinivasantv3849
    @srinivasantv3849 2 ปีที่แล้ว +4

    One can not find any fault/ mistakes in your work, because you are personally take care of each and every thing. I'm very much satisfied with the work. Namaskar sir.

  • @SaravananSaravanan-hk4sz
    @SaravananSaravanan-hk4sz 2 ปีที่แล้ว +2

    மிக அருமை உங்ளது திறமை

  • @arulprakash80
    @arulprakash80 2 ปีที่แล้ว

    Wrok veara level .....and paint spr...

  • @UEThangam
    @UEThangam ปีที่แล้ว +1

    Super work

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 6 หลายเดือนก่อน +1

    arumai

  • @gkfuntime7
    @gkfuntime7 2 ปีที่แล้ว

    vera leave work 👍👍👍💐💐💐

  • @rajmohans1609
    @rajmohans1609 2 ปีที่แล้ว

    Sema Anna 👌👌👌

  • @bhawanyt5606
    @bhawanyt5606 2 ปีที่แล้ว

    🔥🔥⚡TMF FAMILY THA GETHU 😍💙🔥

  • @haiboy3702
    @haiboy3702 2 ปีที่แล้ว +4

    பழைய வண்டியை புதுவண்டியாக மற்ற தோராய விலையை கூறினால்
    நன்றாக இருக்கும் தலைவா யு ஆர் கிரேட்

  • @subramanibala6850
    @subramanibala6850 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய எல்லா வீடியோவும் பார்ப்பேன் சூப்பர்முதல் தடவையா எப்பதான்கமெண்ட் பண்றேன் உங்களுடைய வேலை மிகவும் அருமையாக உள்ளது

  • @saravananpakriswamy1306
    @saravananpakriswamy1306 2 ปีที่แล้ว +3

    Verna Honda இதைவிட உங்கள் சிரிப்போம் உழைப்பும் மிக அருமை வாழ்த்துக்கள் விரைவில் நேரில் சந்திக்கிறேன் எனது வாகனத்துடன் நன்றி 🙏

  • @vetrivel877
    @vetrivel877 2 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள் கைபட்டாலே பழைய வண்டி கூட தங்கம் போல் மின்னுகிறது சூப்பர் அண்ணா

  • @sreeramb3597
    @sreeramb3597 2 ปีที่แล้ว +10

    Sir you have pasted crdi (diesel) logo in the back and vtvt (for petrol engine) in the side for old verna....

  • @karthikeyanr6970
    @karthikeyanr6970 2 ปีที่แล้ว +2

    Sir,
    Semma body work, painting work vera level sir, alloy work and painting super.. Tail light and final logo sticking varaikum speechless sir... Theivamae sathyama showroom la pudu car ku maalai potu delivery panramatri panringa... Super sir aadhmaarthamana work sir.

  • @Vijayakumar12345
    @Vijayakumar12345 2 ปีที่แล้ว +7

    அருமையான மாற்றம் புதிய கார் போல உள்ளது அண்ணா 😇 மகிழ்ச்சி 😀வாழ்த்துக்கள் ❤️🔥🔥

  • @karthikeyans7536
    @karthikeyans7536 2 หลายเดือนก่อน +1

    Anna vanakkam, video super.. Verna sx 2010 diesel yedukalama... suggestion sollunga.

  • @thengamatta3342
    @thengamatta3342 2 ปีที่แล้ว +3

    Amazing super very good work இன்னும் மேலே மேலே உங்கள் பணி தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள் uncle

  • @aktamilelectricalmedia7081
    @aktamilelectricalmedia7081 2 ปีที่แล้ว +10

    TMF தந்தையே super 👏👏🙏🙏

  • @muthuprasanna5312
    @muthuprasanna5312 ปีที่แล้ว +3

    தங்கள் வேலை பார்க்க வியப்பாக இருந்தது

  • @shivamurugan6993
    @shivamurugan6993 2 ปีที่แล้ว +2

    Intha mathiri la pana palaya vandiya vikkavae manasu varathu, velaya rasichu panreenga, athunala tha aathma thirupthi kedaikum, vazhthukkal ng na, love from karur

  • @kathirinfotech
    @kathirinfotech 2 ปีที่แล้ว +2

    அண்ணா , நீங்க ஒரு மேஜிக் மேன் . எந்த பழைய வேண்டிய கொடுத்தாலும் டக் னு புது வண்டியா மாத்திடுறீங்க .
    காரு அட்டகாசமா இருக்குங்க அண்ணா .

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 ปีที่แล้ว +7

    Vera level super tmf anna 🔥👌👌👌👌👌 I like it Vera mari and honda amaze colour super

  • @senathipathysethu1542
    @senathipathysethu1542 2 ปีที่แล้ว +15

    Vara level change over anna. Keep up the good work… Happy to see this

  • @sibirajan2694
    @sibirajan2694 2 ปีที่แล้ว +10

    Nalla work panringa Anna 👀 kandippa u'll reach big heights 💯

  • @manikandanrajendran6166
    @manikandanrajendran6166 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான . தெளிவான பேச்சு அண்ணா... Verna வின் painting அருமை..

  • @ramzz6722
    @ramzz6722 2 ปีที่แล้ว +11

    Verna the beast 🤩💥 and superub work mohan sir and team 🔥

  • @mohamedansari777
    @mohamedansari777 2 ปีที่แล้ว +13

    Especially Alloys painting vera level sir ..

  • @charmlee7742
    @charmlee7742 2 ปีที่แล้ว +5

    Car super na 😍 Tmf family anan kai pata palaya car kuda puthusa marirum

  • @kalayarasan.r7362
    @kalayarasan.r7362 2 ปีที่แล้ว +6

    Sema work don..
    I am proud.. Because iam TMF,💥💥💥💥💥💯

  • @laser9485
    @laser9485 2 ปีที่แล้ว +2

    T.M.F. என்று சொன்னால் கெத்து சூப்பர் அண்ணா 2 கார் மே சூப்பர்

  • @SSampathKumar
    @SSampathKumar 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் தன்மையான பேச்சும், அருமையான உழைப்பும் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.. சூப்பர் TMF.. Hyundai Verna வேற லெவல் உருவாக்கம்.. 👍

  • @ghousemohaideen8812
    @ghousemohaideen8812 2 ปีที่แล้ว +1

    Idhu diesel crdi ...neenga Back la crdi logo correct ..but front la vtvt .. logo potrukenga....mathapadi super work

  • @motopirate6777
    @motopirate6777 2 ปีที่แล้ว +2

    Anna vtvt is petrol VGT will come for diesel

  • @treadmillservicecenter1036
    @treadmillservicecenter1036 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஃபோர்ட் பீஸ் டா புல் body paint how much na

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 2 ปีที่แล้ว +7

    We should appreciate your team for the great work 🔥🔥🔥. TM team works like brotomotive 👌🏻👌🏻👌🏻

  • @shakthishakthi2891
    @shakthishakthi2891 2 ปีที่แล้ว +1

    Anna iam from Trichy ,innova type 1 vachuruken type 4 matha evlo Anna agum

  • @subashgs365
    @subashgs365 2 ปีที่แล้ว +3

    Mostly VTVT technology used for petrol engine, CRDi technology working for a diesel engine. neenga CRDI logo rear paste panitu irukinga, front fender la VTVT logo paste panitu irukinga sir.. 🤔

  • @djmoto_vlogs7916
    @djmoto_vlogs7916 2 ปีที่แล้ว +6

    Chevrolet Cruze review podunga anna💥💥

  • @rakeshsenthilkumar1304
    @rakeshsenthilkumar1304 2 ปีที่แล้ว +1

    diesel car la epdi VTVT sticker pottinga adhu CRDI

  • @bhushaanbalajibhushaan3966
    @bhushaanbalajibhushaan3966 2 ปีที่แล้ว +1

    Anna super Anna ennoda vadiya eduthuvara anna maruthi 800

  • @nikeshr9445
    @nikeshr9445 2 ปีที่แล้ว +1

    Sir front la vtvt petrol veriant back la crdi diesel veriant???

  • @drivewithvg9412
    @drivewithvg9412 2 ปีที่แล้ว +4

    Side le VGT badge will come for Diesel. Not VTVT. Nice restoration but.

  • @nazimudeenbabuh7649
    @nazimudeenbabuh7649 2 ปีที่แล้ว +1

    Excellent. H.N.Babu Dharmapuri

  • @TheSrathish
    @TheSrathish 2 ปีที่แล้ว +4

    VTVT and CRDI in same car :-). Anyways awesome work. Price sollungo sir.

  • @duraiv7683
    @duraiv7683 2 ปีที่แล้ว +2

    Anna super 👍 உழைப்பே உயர்வுதரும் உங்கள் உழைப்பு பாராட்டுகுரியது நன்றி வணக்கம். 🙏.

  • @chandruit7056
    @chandruit7056 2 ปีที่แล้ว +3

    Veramari veramari 🔥 don don don Billa don🔥

  • @aravindd5877
    @aravindd5877 2 ปีที่แล้ว +1

    Anna vtvt na petrol crdi na diesel neenga rendu badge otirukeenga petrol and diesel

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 ปีที่แล้ว +1

    எங்க அண்ண டான் ராஜா கையவச்சா அது ராங்கா போனதில்ல

  • @அகிலசான்றோன்
    @அகிலசான்றோன் 2 ปีที่แล้ว +2

    நேர்த்தியான வேலை அண்ணா

  • @sabarisaba949
    @sabarisaba949 2 ปีที่แล้ว +1

    Anna vandi epadi vanthalum pudhusa mathirenga super work anna

  • @muralin4401
    @muralin4401 2 ปีที่แล้ว +2

    அண்ணா 👍👍சூப்பர் 👌👌...

  • @rangarajs8176
    @rangarajs8176 2 ปีที่แล้ว +1

    I'm watching your channel and all videos from long time but today I'm excited to subscribe and finally it happens s I'm subscribed and click the 🔔 button as well I'm belong from Gopichettipalayam.

  • @idris41090
    @idris41090 2 ปีที่แล้ว +2

    Anna unga videos ellam super

  • @Kandhasamyvenkateswaran1670
    @Kandhasamyvenkateswaran1670 2 ปีที่แล้ว +5

    Verna work is absolutely perfect. Because the condition before and after work brilliant

  • @rameshpathinath5170
    @rameshpathinath5170 2 ปีที่แล้ว +2

    உங்கள் வேலை அருமையாக உள்ளது

  • @haaroonmajithraja.t5556
    @haaroonmajithraja.t5556 2 ปีที่แล้ว +2

    சிற்பிகையில் எந்த வண்டியை கொடுத்தாலும் அது சிறந்த சிலையாக தான் வரும் அதில் எள்ளளவும் ஐயமில்லை.

  • @karthikj458
    @karthikj458 2 ปีที่แล้ว +1

    நா இந்த தடவ உங்களுக்கு comments பண்ணாமாட்டேன் .... என்ன சொல்லுறது தெரியல.... உங்களுக்கு நிகர் நீங்களே .... all the best... keep going on your restoration video.....💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @MrPritham89
    @MrPritham89 2 ปีที่แล้ว +1

    Sir appadiye ovanukum cost enna aagum nu sonna oru idea kedaikum

  • @smarusmaru8262
    @smarusmaru8262 2 ปีที่แล้ว +1

    ANNA NO COMMENTS SOLLA VARTHAI ILLAI
    WHERE ARE ALWAYS TMF..

  • @ponmaniprabhushanmugam2951
    @ponmaniprabhushanmugam2951 2 ปีที่แล้ว +1

    Ungaluku noodles mat romba interest oh

  • @dkarthikeyendkarthikeyen8148
    @dkarthikeyendkarthikeyen8148 2 ปีที่แล้ว +2

    Super.gouder great work

  • @sudhachandran2956
    @sudhachandran2956 2 ปีที่แล้ว +1

    Arumai sir, amazing work done in verna, looks like new showroom car, first ungaludaya pechu super sir

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว +2

    TMF 💕 fans club

  • @thison6343
    @thison6343 2 ปีที่แล้ว +1

    Voice konjam low ah kekuthu sir..

  • @arjunbkas8703
    @arjunbkas8703 2 ปีที่แล้ว

    Anna TOYATA CORALLA 2004 MODEL கார்.....எங்க அப்பாவோட சென்டிமென்ட் கார்...... இப்ப கொஞ்சம் பிரபலமா இருக்கு ரெடி பண்ணலாமா

  • @lokeshkumar2038
    @lokeshkumar2038 2 ปีที่แล้ว +1

    Don kaiya vacha athu wrongs poiduma

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 ปีที่แล้ว +1

    வண்டி ரொம்ப நல்ல இருக்குதுங்க அண்ணா

  • @AshokKumar-yj7up
    @AshokKumar-yj7up 2 ปีที่แล้ว +1

    Anna nanum unga all videosum partha super anna

  • @narendranarjun4704
    @narendranarjun4704 2 ปีที่แล้ว +7

    Terrific work don 🙂👍

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +1

    வணக்கம் வெர்னா வேற லெவல் அண்ணன். சூப்பர். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @madhanagopalp6594
    @madhanagopalp6594 2 ปีที่แล้ว +3

    Super work Anna.Try to open branches in Chennai and all locations with similar workmanship.All the best

  • @anandsiva932
    @anandsiva932 2 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க மிகவும் அருமை அண்ணா

  • @nancyjessy3096
    @nancyjessy3096 2 ปีที่แล้ว +1

    Sir super but string grip cover you forgot sir

  • @ganesh.k8792
    @ganesh.k8792 หลายเดือนก่อน +1

    Total amount how much

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 ปีที่แล้ว +1

    Anna semma semma semmaya iruku na 🔥🔥🔥🔥

  • @naveenkumardhanasekaran9917
    @naveenkumardhanasekaran9917 2 ปีที่แล้ว +1

    Android system evalavu na

  • @nirmalkumar-jy7cw
    @nirmalkumar-jy7cw 2 ปีที่แล้ว +2

    Total Cost

  • @mcadraja
    @mcadraja 2 ปีที่แล้ว +1

    Excellent 👌 job ana.. keep doing great..🚗🎉

  • @SureshKumar-ss7tg
    @SureshKumar-ss7tg 2 ปีที่แล้ว

    Anna VTVT petrol model Bach.. CARDI DIESEL MODEL BACH KOJAM PARUNGA

  • @mohanmr7025
    @mohanmr7025 2 ปีที่แล้ว +1

    Sir Xuv500 review pannunga

  • @samwalke007
    @samwalke007 ปีที่แล้ว +1

    Anna enkittaiyum intha maathiri old Verna irukuthunga anna ethe problemtha enakum en venravai eppati maatri thara mudiyuma eppo neenga ready pannina vernavuku enna amount aachunga anna pls sollunga

  • @pradeepkumar521
    @pradeepkumar521 2 ปีที่แล้ว +1

    Sir honda amaze petrol review

  • @udhaijai3076
    @udhaijai3076 2 ปีที่แล้ว

    அண்ணா வேற வேற லெவல் அண்ணா நான் சென்னையில் இருக்கேன் நான் ungala எப்படி meet பண்றது

  • @appuappu1014
    @appuappu1014 2 ปีที่แล้ว

    அண்ணாச்சி ஒரு indica car epadi fulla panuna evlo varum kojam soluga plz indica dle சென்டிமென்ட் வெய்க்க்கள்

  • @rajarammohan1487
    @rajarammohan1487 2 ปีที่แล้ว

    நான் second hand car வாங்கவுள்ளேன் தங்கள் மூலம் தயவு செய்து நல்ல கம்பெனி car பரிந்துரை செய்யவும்

  • @sanjith2229
    @sanjith2229 2 ปีที่แล้ว +1

    Appa irundha verna va pathu. Ippa 2021 model verna la epadi iruku parunga sir .
    Ur videos are very satisfaction sir . ❤
    Nambave mudiyala ❤🔥🔥

  • @arjunk3998
    @arjunk3998 2 ปีที่แล้ว +2

    Super sir, I am also thinking of bringing my father's esteem for restoration in your garage.

  • @PraveenKumar-gn2bq
    @PraveenKumar-gn2bq 2 ปีที่แล้ว +2

    Sir, pls mention the bill value also

  • @aakash4636c
    @aakash4636c 2 ปีที่แล้ว

    Mohan anna video edukum podhu 60 fps video🎥🎥🎥 eduga anna ennum video quality increase pannum 🙄🤔🤔

  • @karthickc2012
    @karthickc2012 2 ปีที่แล้ว +1

    Unga pechiku naan adimai ❤️

  • @winbless
    @winbless ปีที่แล้ว +1

    I'm watching your video for the first time Anna. A to Z supera work pandrenga Anna. Thanks to you and your team🎉🎉🎉

  • @thirumal01
    @thirumal01 2 หลายเดือนก่อน +1

    TMF VERY NICE

  • @dark.king.123
    @dark.king.123 2 ปีที่แล้ว +2

    🤝

  • @murugantractor9443
    @murugantractor9443 ปีที่แล้ว +1

    Entha verna car ku evalo amount sir

  • @kishore9398
    @kishore9398 2 ปีที่แล้ว +1

    ANNACHI old honda amaze review poduga ANNACHI 😭❤️

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว +2

    Sidela parthain sir ninga kamichutinga....
    Super sir

  • @sivaprakash4270
    @sivaprakash4270 2 ปีที่แล้ว +1

    ஹூண்டாய் வெர்னா சூப்பர்

  • @annamalaigopal6963
    @annamalaigopal6963 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் உங்கள் ரசிகன்

  • @aasokan5697
    @aasokan5697 2 ปีที่แล้ว +1

    எல்லாம் மிகவும் நன்று