எங்களுக்கு உதவி செய்த நமது subscriber Switzerland -ன் kaji&suji vlog இலங்கை தமிழ் குடும்பம் 🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • published on - 10/04/2022
    #childrendaddyeats #kajisujivlog #unboxing
    kaji&suji vlog 👇
    👉 • My Pet Birthday Celebr...

ความคิดเห็น • 952

  • @kajisujivlog
    @kajisujivlog 2 ปีที่แล้ว +614

    ❤️❤️❤️nothing to thank, you're welcome. we were happy to do that. Stay always happy and we will support you anytime. Keep Rocking All❤️🙏🙏🙏❤️ daddy & family ❤️❤️❤️❤️❤️❤️

    • @shashiputhran8605
      @shashiputhran8605 2 ปีที่แล้ว +13

      Thank you both ..God bless you dear kaji & Suji vlog💝glad th see the "smile" @ daddy & children..

    • @anustanalbred06jaffnainsri78
      @anustanalbred06jaffnainsri78 2 ปีที่แล้ว +17

      ஈழத்தமிழனாய் உங்களின் உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்❤❤❤💙💙💙🎂🎂🎂

    • @nagendranajith4398
      @nagendranajith4398 2 ปีที่แล้ว +6

      So very much 😍😍

    • @pipnewstroll661
      @pipnewstroll661 2 ปีที่แล้ว +7

      Happy birthday nanba... You are really awesome...May God bless you and your family abundantly...

    • @umarnasima1366
      @umarnasima1366 2 ปีที่แล้ว +7

      Thank you so much kaji Anna suji akka 👏👏👏

  • @itsmegok8750
    @itsmegok8750 2 ปีที่แล้ว +232

    அயல் நாட்டில் வசிக்கும் நல்ல உள்ளங்கள் தமிழ் நாட்டில்
    வசிக்கும் மக்களுக்கு
    உதவி கரம் நீட்டுவது
    மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏻👏👍👍👌🏼💥🌞🌄

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +9

      எங்களுக்கு உதவி செய்வதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவது நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் சகோ 🤗🤗🤗🙏

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 ปีที่แล้ว +284

    மகிழ்வித்து.. மகிழ்ந்த... கஜி, சுஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் ...நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼❣💕🎊🎉🤝ஆனந்தமாக மகிழும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...👍🏻❣🌷

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +10

      கஜி சுஜி அவளை பார்ப்பதற்கு மிக மிக சந்தோஷம் நன்றி 🤗🙏

    • @rajk6437
      @rajk6437 ปีที่แล้ว

      Intha manashu than sir, kadavul

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +234

    கேட்காம
    உதவுபவர்
    யாரெனில்
    அவர்
    என்றோ ஒரு நாள்
    உதவியின்றி
    தவித்திருப்பர்.
    ....உதவியவர்க்கு நன்றி !

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 ปีที่แล้ว +5

      வந்த வழியை மறக்காமல் இருக்க போய் தான் சகோதரா இப்படி உதவும் குணங்கள் இருக்கும் 🙏🔥🔥🔥

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      கண்டிப்பா 🙏

    • @agalyaagalya2541
      @agalyaagalya2541 2 ปีที่แล้ว

      Vera level✌️

    • @tamilachi9930
      @tamilachi9930 2 ปีที่แล้ว

      சார் கரெக்ட் ஆக சொன்னேங்க நானும் என்ன நினச்சு தான் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன்

  • @ejeeva3426
    @ejeeva3426 2 ปีที่แล้ว +37

    Kaj & suji கடவுள் உங்களுடனே இருந்து உங்களை ஆசிர்வதிக்கட்டும். இந்த மனிதாபிமானம் இன்றும் இருப்பாதாலேயே கடவுள் ஏதோ ஒரு உருவத்தில் உதவி செய்கிறார் என்று தெரிகிறது. அண்ணனின் குடும்பமும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் ஜீவா சார் 🙏 மிக மிக சந்தோசம் சார் 🤗

    • @ejeeva3426
      @ejeeva3426 2 ปีที่แล้ว

      @@childrendaddyeats நன்றி 🙏🙏🙏

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 ปีที่แล้ว +9

    நம்ம சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்துவது தான் வெளிநாட்டு தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      மிகவும் சந்தோஷம் சகோதரி ❤🌹👍🙏

  • @saidharshini3706
    @saidharshini3706 2 ปีที่แล้ว +4

    |பேத்தி தேவயானி இதல்லாம் பார்க்கும்போது எனக்கும் ஏதாவது அனுப்பனும் போல இருக்கிறது ஆனா எனக்கு வசதி இல்லை இருக்கட்டும் ஆண்டவன் அதற்கும் ஒருவழிகாட்டுவான் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      நீங்கள் உங்கள் பேத்திக்கு ஏதாவது செய்யணும் என்று ஆசைப்பட்டது மிகமிக சந்தோசம் அதுவே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது அன்பு ஒன்றே நிரந்தரமானது 🙏🙏🙏

  • @mayooranmayooran3511
    @mayooranmayooran3511 2 ปีที่แล้ว +34

    உங்களுக்கு தந்தவர்கள் எம்மையும் நல்லா இருக்கனும் அண்ணா அக்கா நன்றி அண்ணா உங்கல் வீடியோ காட்சிகள் பார்த்து கனனல் அச்சு இலைங்கையில் கரன்டு பிரச்சனை அதனால் தான் உங்களுக்கு அனுப்பின அடுப்புகள் எல்லாம் நல்லா இருக்கு

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      ஆமாம் தம்பி எங்களுக்கும் தெரியும் அங்கு என்ன நிலைமை என்று. அன்புடன் 🙏🙏🙏🙏,

  • @anustanalbred06jaffnainsri78
    @anustanalbred06jaffnainsri78 2 ปีที่แล้ว +28

    தமிழால் இணைவோம் வாழ்த்துக்கள் ஈழத்திலிருந்து என்றும் அன்புடன் வாழ்த்துக்கள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ 🙏

  • @puspapuspa8939
    @puspapuspa8939 2 ปีที่แล้ว +28

    Tq ,kaji&suji, romba nalla manasu unggaluku,suree Annanukum nengga tv koduthu irukengga,romba tq kaji &suji,anaku unggalai romba pudikum....🥰🥰🥰🥰🥰🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      Thank you sister for appreciating them 👍🙏

  • @vinodhinivinu2892
    @vinodhinivinu2892 2 ปีที่แล้ว +4

    Gifts panurathuku oru vitham irukum,,, avangaloda thevai arinji help panura mindset it's good ,,,, really appreciable 👏👏👏👏

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 2 ปีที่แล้ว +38

    அண்ணா அண்ணி உங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤝🤝🤝

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்களுடைய வாழ்த்துக்களை அவளுக்கு தெரிவித்ததற்கு மிக மிக நன்றி சகோ 🙏🙏🙏

  • @senthil8372
    @senthil8372 2 ปีที่แล้ว +3

    இது போல ஏழைகளுக்கு உதவுங்கள். மன நிறைவு அடைவீர்கள் 🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      மிக மிக சந்தோசம் நன்றி 💐🌹🙏🙏🙏

  • @SakthiSakthi-ki9ny
    @SakthiSakthi-ki9ny 2 ปีที่แล้ว +3

    thank u kaji and suji
    help pantrathukku oru manasu irukkanum athu ungakitta niraiyaa irukku i like ur family and mempers thank u

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Avargalai parattiyadharkku miga miga nandri maa🙏

  • @tamilarasim5783
    @tamilarasim5783 2 ปีที่แล้ว +34

    Kaji&suji...அவர்களுக்கு வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      அவர்களை வாழ்த்தியதற்கு மிக மிக நன்றி சகோதரி 🤗🤗🤗🙏

  • @user-pn3zm1vj9m
    @user-pn3zm1vj9m 2 ปีที่แล้ว +9

    அந்தே அக்காவுகும் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள். இந்தே மனசு யாருக்கு வரும். உதவி செய்றே அத்தேனே பேரும் கடவுல்தான். 🙏🙏🙏🙌🙌🙌❤❤💞💞

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்கள் அவர்களை அடையட்டும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 2 ปีที่แล้ว

      True

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 ปีที่แล้ว +11

    Kaji&Suji thank you for your support of devyani family god bless you always

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you forever friend 🙏for being loving over our family and also thank you for blessing the couple for us.🙏🙏🙏

  • @pipnewstroll661
    @pipnewstroll661 2 ปีที่แล้ว +2

    தாயின் முகத்தில் ஒரு அருமையான சிரிப்பை பார்த்தேன்...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      ரொம்ப மகிழ்ச்சி சகோ 🙏

  • @maniswitches3783
    @maniswitches3783 2 ปีที่แล้ว +14

    Good heart people,god bless u for ever,for ur family & this family....hatsoff to u guys....

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou for blessing the who gifted to us🙏🙏🙏

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 2 ปีที่แล้ว

    Evalov periya manasu iruntha ivalo periya udavi srnjirupeenga....God bless u guys

  • @ezhilarasan6652
    @ezhilarasan6652 2 ปีที่แล้ว +12

    Happy beleted wishes kaji and suji. Long live with more happiness. God bless you

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you so much thambi for wishing them💐🙏🙏🙏

  • @smselvaaravind84
    @smselvaaravind84 ปีที่แล้ว

    Daddy & family members ku gift vaangi கொடுத்த வெளிநாட்டு சகோதரருக்கு பாராட்டுகள் 🙏🙏🙏

  • @suntharvaran6086
    @suntharvaran6086 2 ปีที่แล้ว +4

    Kaji.suji உங்களுக்கு கோடி நன்றிகள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்களுக்கும் எங்களின் கோடி நன்றிகள் 🌹🙏🙏🙏

  • @ramuram9800
    @ramuram9800 2 ปีที่แล้ว +2

    Intha Nalla manasu Yarukum varathu,God bless you,

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Avargalai parattiyadharkku migavum santhosam and also thank you for blessing them🙏🙏🙏

  • @Pokedude000
    @Pokedude000 2 ปีที่แล้ว +27

    Valga Valamudan Kaji&Suji .May God bless you with good health.Long live ... sweet couples . ❤️

  • @RAJ-uk5up
    @RAJ-uk5up 2 ปีที่แล้ว +1

    கடவுள் அண்ண akka இந்த குடும்பத்துக்கு உதவுனதுக்கு மிக்க நன்றி

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      அவளுக்கு நன்றி தெரிவதற்கு நிறைந்த நன்றி சகோ 🙏

  • @PC-wd6iu
    @PC-wd6iu 2 ปีที่แล้ว +10

    I liked the discipline of the kids during the unboxing.
    Also the way they unwrapped and kept things carefully.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Yes we also checked great friend 👍🙏

    • @euginiamiranda4990
      @euginiamiranda4990 2 ปีที่แล้ว +1

      I love this family. Wish the children all the best in all walks of IKEA.

  • @manisrossi6194
    @manisrossi6194 2 ปีที่แล้ว +2

    Kaji and Suji family super type bro anaivarukkum Uothavi seiyum type Bro👌👌👏👏👏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Appadingala bro🙏 avargalai patri nallathai arindhu sonnatharkku romba nandri bro♥️♥️♥️🙏

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 2 ปีที่แล้ว +16

    Kaji and Suji God's blessings will be always with you. Have the happy life for ever.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +2

      Thankyou sister for blessing them 💐

    • @dhmudhomu3980
      @dhmudhomu3980 2 ปีที่แล้ว

      Kaji suji God bless you 😘💖

  • @jessiev4206
    @jessiev4206 2 ปีที่แล้ว +46

    Kaji and Suji , May God Bless you and your family Members ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you very much for your blessing them sister ❤❤❤🤗🙏

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +11

    Vow !!! கஜன் n சுஜாணா great gift to the deserving family 👏👏👏 God bless you both n your family whole🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you friend for blessing the kajan and suji family🙏🙏🙏

    • @raj.sundardar4787
      @raj.sundardar4787 2 ปีที่แล้ว

      Man. Women. Are. Humanism. Is. Very.. Should. Leave. Fore. Ever

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 ปีที่แล้ว +1

    அதை அனுப்பிய நல்லவர்க்கு நன்றி

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      இந்த நல்லவர்களுக்கு நன்றியை தெரிவித்ததற்கு மிக மிக நன்றி நண்பா 🙏

  • @Ame_berryy
    @Ame_berryy 2 ปีที่แล้ว +22

    God bless kaji&suji !! lots of❤️ Bangalore 🥰🥰🥰

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you very much for blessing the couple♥️♥️♥️🙏

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET 2 ปีที่แล้ว

    ஏழையின் சிரிப்பில் இறைவனைகாணாம் கண்டுட்டேன் உங்கள் முகத்தில் thank you for help kaji suji anna anni

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 2 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      என் மிக மிக சந்தோசம் சகோதரி 🙏 so kind of your so kind of you sister🙏🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      🤗🤗🤗❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @arunachalamlatha384
    @arunachalamlatha384 2 ปีที่แล้ว +19

    எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவிங்களா

    • @mayilsamayalvlogs
      @mayilsamayalvlogs 2 ปีที่แล้ว +3

      நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் மயில்சாமி சமையல் சார்பாக உங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

    • @ksd9338
      @ksd9338 2 ปีที่แล้ว +2

      Happy Birthday bro

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      எங்களுடைய வாழ்த்துக்கள் எப்போதும் எங்களுடைய சுப்ஸ்கிரைபர்களுக்கு இருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      அவரை வாழ்த்தியதற்கு மிக மிக நன்றி சகோ 🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou for wishing him friend 🙏

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 2 หลายเดือนก่อน

    அவங்க உங்களுக்கு செய்தாங்க நீங்க நல்லா இருக்கும் போது இன்னொருவருக்கு செய்யுங்கள் 🙏என்னோட கணவருக்கு இதயசி கிச்சை செய்து வீட்டோட கூரை கூட மாற்றமுடியாமல் அவதி படுகிறேன் யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கடவுளை வேண்டுவேன்

  • @viraguaduppusamayalnaturev3311
    @viraguaduppusamayalnaturev3311 2 ปีที่แล้ว +24

    Congratulation Anna & Anni. It is a god's gift 🎁 You will won successful journey of your life.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      Thank you for appreciating us Priya sister 😊🤗🤗🤗♥️♥️♥️🌹🙏

    • @dhmudhomu3980
      @dhmudhomu3980 2 ปีที่แล้ว

      Kaji suji neenga thaan kadavul🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️

  • @papuponnu2565
    @papuponnu2565 2 ปีที่แล้ว +1

    Kaji and suji ungalukku rombha rombha rombha nalla manasu neega unga kudumbhathoda yaeppavumae sandhoshama erukkanum yaengaluku avangala help pannanum nu naenachalum mudiyadha naelamaela erukkum nagalae vadaga vetla tha erukkom but neega endha mari help pandradhu pakumbodhu rombha sandhoshama erukku

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Romba santhosammaa avangalai paratti, vazhthi santhosam padithinathukku🤗❤🌹🙏

  • @rosenaicker1960
    @rosenaicker1960 2 ปีที่แล้ว +9

    Kaji n suji... God bless you guys for ur good deeds.. Bro n family very happy u guys are so blessed 😇😇😘😘😘❤️❤️💕💕💕😍😍
    Lotsaaa loves
    Rosy naicker
    South Africa

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you my sister in law for blessing and appreciating them🤗🤗🤗🙏

  • @Tintumon577
    @Tintumon577 2 ปีที่แล้ว +1

    Gifts anupuna kaji ,suji renduperum 100 years nalla erukkanum🤗🤗🤗🤗🤗

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      Ungal vazhuthukalukku migavum nandri sister🤗🙏

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 ปีที่แล้ว +6

    மகிழ்வித்து மகிழ்ந்த அந்த அன்பு சகோதர சகோதரிக்கு. நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏

    • @ozee143
      @ozee143 2 ปีที่แล้ว

      Copy adichitaya

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      நீங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 ปีที่แล้ว

      @@ozee143 ஏய் காப்பி அடித்து அவார்டா வாங்க போறேன் அடுத்தவர் கமெண்டுக்கு மோசமான கமெண்ட் போடுற நீ எப்படி பட்டவனா இருப்ப😡😡😡😡😡😡😡😡😡

    • @ozee143
      @ozee143 2 ปีที่แล้ว

      @@santhimaadhu8317 ama nan kollai koottam vachuruken ada poma angutu

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 2 ปีที่แล้ว

      @@ozee143 லூசா டா நீ இதையே complainta ‌ எடுத்துக்குறேன் 👍

  • @jancyjacob8768
    @jancyjacob8768 2 ปีที่แล้ว

    Parpatharke romba santhoshama iruku ipdiyum nalla ullangal itukuranga namma naattula ....intha kashta padura kudumbangalauku udhavi seiyyara aatkal neraiya Peru iruntha romba santhosham

  • @razumeem3911
    @razumeem3911 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா எல்லாமேஅழகஇருக்குஅவங்கலுக்குஎங்கலுடையேமனமார்ந்தநன்றிஅண்ணாஅந்தஇலங்கைதமிலார்க்குநன்றிதேரிவித்துகொல்கிரோம்நன்றிநன்றிஎங்கஅண்ணாஅன்னீக்குஉதவிசெஞ்சர்க்கு🙏🏻🙏🏻🙏🏻

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      அவர்களுக்கு நன்றி சொல்வதற்கு மிக மிக நன்றிம்மா🙏🙏🙏 இதன் மூலம் நீங்கள் எங்கள் மேல் வைத்துள்ள பாசம் வெளிப்படுகிறது 🙏🙏🙏

  • @mathiartist1446
    @mathiartist1446 ปีที่แล้ว

    உதவி செய்த நல்ல உள்ளங்கள் நீடூழி வாழ்க!!!

  • @laladavid921
    @laladavid921 2 ปีที่แล้ว +4

    Happiness in giving rather receiving ,may God bless you both . 🙏

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 2 ปีที่แล้ว +1

    மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் சுஜன் & சுஜி

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்களுடைய வாழ்த்து எங்களுக்கு மன நிறைவு தருகிறது 🙏🙏🙏🙏

  • @sivadurban-sa2382
    @sivadurban-sa2382 2 ปีที่แล้ว +4

    Terrific gifts .Lovely channel

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you very much for loving person ♥️♥️♥️🙏

  • @shakemohamad6408
    @shakemohamad6408 2 ปีที่แล้ว +1

    Thank you helping mind kaji&suji I subscribed 🙏🙏🙏🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      Thank you for saying thank you to kaji & suji also subscribed their channel 🙏🙏🙏

  • @kabasrikarthi7800
    @kabasrikarthi7800 2 ปีที่แล้ว +6

    💐💐வாழ்க வளமுடன்💐💐 அண்ணா அண்ணி 💐💐

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ 🙏

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx ปีที่แล้ว

    Kaji suji நீங்கள் இறைவன் அருளால் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய போற்றி சிவாய நமக 🙏🙏🙏🙏😍💕❤️🥰🥰🎉🎊🎊🎊📿🔱🔱

    • @childrendaddyeats
      @childrendaddyeats  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி தம்பி 🙏🙏🙏

  • @SofiSofi-vz7vd
    @SofiSofi-vz7vd 2 ปีที่แล้ว +9

    Super ❤️🎈🎈 no word's to say.... God bless your family...😍😍😍

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou very much friend🙏so kind of you♥️🌹

  • @GloryJ-uw7qf
    @GloryJ-uw7qf 4 หลายเดือนก่อน

    Gold அனுப்பி இருந்தா இன்னும் சூப்பர் எல்லா பொருள் களும் சூப்பர் ஜீசஸ் கண்டிப்பா ஆசீர்வாதம் பண்ணுவாங்க ❤❤❤❤❤❤❤❤

    • @childrendaddyeats
      @childrendaddyeats  4 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே 🙏

  • @anbalageemuniandy4000
    @anbalageemuniandy4000 2 ปีที่แล้ว +4

    Thank You Very Much Kaji n Suji We can c t happiness in their faces God Bless ALL OF YOU

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      thank you for saying thanks to gajan and suji and also blessing them 🙏🙏🙏

  • @ravindrakumara7878
    @ravindrakumara7878 ปีที่แล้ว

    நிக்கல் இருவரும் இணைந்துபல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரதிகின்ரென்

  • @ChhodeysLyf
    @ChhodeysLyf 2 ปีที่แล้ว +10

    So sweet of some kind people sending them gifts. May god Always bless the family and the senders🙂🥰

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you very much for your kind heart friend ❤❤❤🙏

  • @ungkaliloruvanpiravinjaffna
    @ungkaliloruvanpiravinjaffna 2 ปีที่แล้ว +1

    Nice kajan Anna Akka...ungka uthavi pala perukku makilvaikudukkaddum...eppothum kadavul thunai iruppar anna akka....
    ..my...srilangka jaffna...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Avargalai vazhthiyatharkku migavum nandri thambi 🤗🤗🤗🙏

  • @dianarob6537
    @dianarob6537 2 ปีที่แล้ว +5

    Wow very happy to see ur family happy. God bless the couple KAJI & SUJI

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      Thank you for blessing the couple 🤗♥️🌹🙏

    • @dianarob6537
      @dianarob6537 2 ปีที่แล้ว

      @@childrendaddyeats how r u all ... I hope all r in good health. . God bless ur family

  • @venothdchandra8169
    @venothdchandra8169 2 ปีที่แล้ว +2

    I'm really happy to this happy family and you all guy's keep reminding my childhood time and my appa atha house 😭😭

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Wow! Great👍thambi so sorry for remaining 🤗🤗🤗

  • @savisuku5127
    @savisuku5127 2 ปีที่แล้ว +3

    Kaji & Suji God bless you

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you for blessing them sister 💐🙏🙏🙏

  • @abukutty3593
    @abukutty3593 2 ปีที่แล้ว +1

    Happy to join in your family. Now I am subscribed.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you for subscribing our channel keep supporting us friend 😊🤗♥️🌹🙏

  • @shanthic1536
    @shanthic1536 2 ปีที่แล้ว +3

    Ellarum erukuravangalu than seiranga nanum pathuten en paiyanuku fees katamudila

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Ungal pillaigalai government school padikka vaiththal fees kata tevaillai sister Naangalum engal pillaikalai (Devayani & Vignesh) iruvaraiyum government school than padikkirarkal 🌹👍🙏

    • @shanthic1536
      @shanthic1536 2 ปีที่แล้ว +1

      @@childrendaddyeats en paiyan collage, 1year accident akiduchu ipatha sariyanathu nan ungala solala thapa nenaika vendam

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Muzhumaiyaaga sariyana udan collegeku anupunga thambiyai nandra parthu kollungal🙏

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว +1

    Hi my dear bro 🙏
    Thanks bro and sister excellent 👏👏👏👏gift 🎁god bless your family members 🙏
    Congratulations keep it up 💘touch my heart 💘wow

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou for wishing them sister🤗🤗👍🙏

    • @SGTH91
      @SGTH91 5 หลายเดือนก่อน

      Thanks bro and sis very nice 👍👍congratulations ❤❤

  • @JeyasCafe
    @JeyasCafe 2 ปีที่แล้ว +3

    Happy to see this kind of love❤❤God bless with more health and wealth ❤❤

  • @sekarg8968
    @sekarg8968 2 ปีที่แล้ว +1

    gaji andsuji familey god blessyou thank u

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +3

    எப்படி உங்களுக்கு உதவி பன்னங்கா அக்கா

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      வாட்ஸ்அப் நம்பரில் தொடர்பு கொண்டு விலாசத்தை கேட்டு உதவி பண்ணுவார்கள் 🙏

    • @Ameerjasmine2014
      @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +1

      @@childrendaddyeats ம்ம் சொன்னதுக்கு நன்றி

  • @ammuthangam4264
    @ammuthangam4264 2 ปีที่แล้ว +1

    Thank you so much to helping for them thanks to kaji and suji 👫

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou for saying thanks to them friend ♥️🌹

  • @kumareshbob
    @kumareshbob 2 ปีที่แล้ว +4

    Kaji & Suji may god bless you always ❤️❤️❤️

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thank you for blessing the couples 🙏🙏🙏

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 ปีที่แล้ว

    Super aunty uncle ungaluku Indha porutkal kudutha kaji Suji god bless you nala manasu ungaluku🤝🤝🤝🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤❤

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Andha Azhagana thambathikalai parattiyadharkku migavum nandrimma 🙏

  • @kuttymakuttyma6773
    @kuttymakuttyma6773 2 ปีที่แล้ว

    கஜி.சுஜி அவர்களுக்கு மிகவும் நன்றி ...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததற்கு மிக மிக நன்றி சகோதரி 🙏

  • @yuvan_1987
    @yuvan_1987 2 ปีที่แล้ว

    இது நல்ல ஐடியாங்க பாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐 சொல்றது சூப்பர் சூப்பர்👌👌👌

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி நண்பா 🙏

  • @mahakali1839
    @mahakali1839 4 หลายเดือนก่อน

    Amazing! very nice. Thanks to the sponsors God bless.

  • @prashantpowar7574
    @prashantpowar7574 2 ปีที่แล้ว

    खूप छान भेट. Amazing kaji& suji god bless you

  • @rameshramesh7101
    @rameshramesh7101 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் நண்பா புது உறவுகள் கிடைத்துள்ளது

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக சந்தோஷம் மிக்க நன்றி நண்பா 🤗🤗🤗🙏

  • @dimplemeenakshi4807
    @dimplemeenakshi4807 2 ปีที่แล้ว +2

    Really happy to see this anna... santhosama iruku ipadi ungala pakka... it's God gift anna... keep rocking

  • @covaiqueendora2613
    @covaiqueendora2613 2 ปีที่แล้ว

    Brother andha family kku eppovum nandrikadanoda erunga thanks

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 2 ปีที่แล้ว

    Evargal kadavul....nantri sollukirom ungaluku ❤️🙏🙏🙏❤️❤️ God bless your family

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Avargalai manam poorikkka parattiyadharkku migavum nandri 🙏

  • @ramanmanikam527
    @ramanmanikam527 2 ปีที่แล้ว +2

    Kaji & Suji....stay blessed always ♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @gautammhatre3395
    @gautammhatre3395 ปีที่แล้ว

    thanks for the gift kaji & suji gbu 👏👏🙏🙏🙏

  • @crazycat9568
    @crazycat9568 2 ปีที่แล้ว

    Ethumari oru help kedaipathuku neenga kuduthuvechurukanu anna help pana akka anna ku tq ethumari helping mind Persons ku tq so much for ur effort

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Thankyou maa avangalin narseiyalai parattumpadi pesiyatharkku 🙏

  • @chinnapulla2830
    @chinnapulla2830 2 ปีที่แล้ว +2

    Akka mama thank you en Tamil sonthangalukku ....🎉god bless you Akka mama ......

  • @sivagamygamy2190
    @sivagamygamy2190 2 ปีที่แล้ว

    Kaji suji nengga rendu perum nalla manam padaithavargal valga endrum valamudan

  • @anupradha1224
    @anupradha1224 2 ปีที่แล้ว

    Unga face la iruka happiness paakradhukey engaluku romba happy ah iruku anna anni

  • @RAJ-dh2pz
    @RAJ-dh2pz ปีที่แล้ว

    ❤ Great humanity so kind of you sending that parcel to them 🙏 god bless u

    • @childrendaddyeats
      @childrendaddyeats  ปีที่แล้ว

      Thank you very much for praising them and also thank you for blessing them friend 👍🤗🙏

  • @usharani5545
    @usharani5545 2 ปีที่แล้ว

    Help panniyavarukku congratulations 🥳🥳👏🎈.

  • @thangavel394
    @thangavel394 2 ปีที่แล้ว +1

    Ellarukkum happy birthday♥️🎂🎊 gift super Anna👍 ungalukku uthavi panna akka Anna rompa nanri🙏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      Avargalukku nandri sonnatharkku romba nandri thambi ♥️🌹🤗🙏

  • @rejinamary8253
    @rejinamary8253 2 ปีที่แล้ว

    God bless you anna. Yesterday en phone la balance illama intha vedio pakka mudila ippo than parthen. Nice anna.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      . Thank you for your great support maa👍🙏

  • @user-xy7ym2rn7s
    @user-xy7ym2rn7s 2 ปีที่แล้ว

    அருமை Kaji suji அவங்களுக்கும் நன்றி

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததற்கு மிக மிக நன்றி சிஸ்டர் 🙏🙏🙏

  • @saji4189
    @saji4189 2 ปีที่แล้ว +1

    அந்த மனசு தான் யா கடவுள்!! 💖✨

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 ปีที่แล้ว

    அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      அவர்களை வாழ்த்தியதற்கு மிகவும் சந்தோஷம் சகோ💐🙏🙏

  • @pallaviyatham4372
    @pallaviyatham4372 2 ปีที่แล้ว +2

    Congratulations to all your family all the best👍💯 for more videos

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 ปีที่แล้ว +1

    கஜி சுஜி விளாக் பாவப்பட்டவர்களுக்கு நிறைய உதவுகிறார்கள் கடவுள் மனசு

  • @sreejithsiva8416
    @sreejithsiva8416 2 ปีที่แล้ว

    Akka.. iam in kerala.. i like all videos.. tambi. Thangachi. Nallarkka..

  • @nithiyakalyani7575
    @nithiyakalyani7575 2 ปีที่แล้ว

    வாழ்க்கை யில் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணன் அண்ணி

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி சிஸ்டர் 🙏

  • @geethathankachan2170
    @geethathankachan2170 2 ปีที่แล้ว +1

    നല്ലതുവരട്ടെ എല്ലാവർക്കും 🙏🥰🥰🥰

  • @silambuarasan6835
    @silambuarasan6835 2 ปีที่แล้ว

    வாழ்க்கையில் நிம்மதி ஒன்றே சிறந்தது அதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 2 ปีที่แล้ว

    Romba sathosama eruku anna avagaluku romba Thanks sonanu soilluga anna

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Saringama romba santhosammaa avangalukku Nandriyai therivichatharkku🙏🙏🙏

  • @ramuram9800
    @ramuram9800 2 ปีที่แล้ว +1

    Vaalga kaji bro, suji sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋💋💋♥️♥️❣️❣️❣️👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @crfofficial5813
    @crfofficial5813 2 ปีที่แล้ว +2

    KAJI & SUJI NENGA EPAIYUMA SANTHOSMA IRUKANUM 🙏🙏😘😘😘🥰🥰🥰🥰

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว

      Avangalai vazhthinathukku romba nandri friend 🤗🤗🤗🤗🙏

  • @SrimathiSrimathi-zn7oi
    @SrimathiSrimathi-zn7oi 4 หลายเดือนก่อน

    Super sister thanks life long happy irukaga God bless you 💐♥️

  • @Tailorpc
    @Tailorpc 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் 👍

    • @childrendaddyeats
      @childrendaddyeats  2 ปีที่แล้ว +1

      மிக மிக சந்தோசம் நன்றி 🌹♥️🙏🙏🙏