விளையாட்டுக்கு கூட இந்த 8 தவறுகளைப் பண்ணாதீங்க | Over Thinking | Sha boo three | Rj sha | Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • How to stop Overthinking? Many of us overthink everything and lose our present life, we need to stop Overthinking in such a way our RJ Sha shares about how to overcome our Overthinking by 8 wonderful steps in today's Episode of Sha Boo three. Do watch this episode and stop overthinking.
    Business enquiry : Rjshapromotion@gmail.com
    #ShaBooThree #RJSha #overthinking
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    102Years Mystery - தீர்க்க முடியாத கணித மேதை ராமனுஜரின் மர்ம முடிச்சி : • 102Years Mystery - தீர...
    நகம் கடித்தால் நீங்க Genius : • நகம் கடித்தால் நீங்க G...
    Japan School ல 3 தடவ தும்மினா தண்டனையா ? : • Japan School ல 3 தடவ த...
    விளையாட்டுக்கு கூட இந்த 7 தவறுகளை செஞ்சிடாதீங்க : • விளையாட்டுக்கு கூட இந்...
    Niraimaatha Nilavae Ravi வலிகள் நிறைந்த மறுபக்கம் : • Niraimaatha Nilavae Ra...
    2050 ல Love failure & Smart phone இருக்காதா ? : • 2050 ல Love failure & ...
    பணக்காரர்களின் 7 ரகசியங்கள் : • தூங்கும் போதும் Income...
    Cyber Tamizha: Nayanthara Supportஆல் 16லட்ச Subcribers எடுத்த Mrs Abi Time : • TH-cam ஆரம்பித்து 15 ...
    Blood Group Rasi Palan 2022 Prediction : • Blood Group Personalit...
    விளையாட்டாக் கூட இந்த 7 தவறுகளை பண்ணாதீங்க : • விளையாட்டாக் கூட இந்த ...
    Albert Einstein பற்றி School book சொல்லாத உண்மைகள் : • Albert Einstein பற்றி ...
    தூங்கியே Weight கம்மி பண்ணலாம் : • தூங்கியே Weight கம்மி ...
    ஒருநாள் இப்படி படிச்சி நிறைய Mark எடுப்பது எப்படி? : • ஒருநாள் இப்படி படிச்சி...
    எகிப்து மம்மியிலிருந்து வெளிவந்த அதிரவைக்கும் உண்மை : • எகிப்து மம்மியிலிருந்த...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 1.5K

  • @ShaBooThree
    @ShaBooThree  2 ปีที่แล้ว +2187

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!!மீடியா மூலம் நல்லதை சொல்வேன்!! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

    • @AUCPKaviyak
      @AUCPKaviyak 2 ปีที่แล้ว +16

      Bro heads off your work bro💜💜💜💜💜💜💜💜💜💜

    • @varshasubramani6703
      @varshasubramani6703 2 ปีที่แล้ว +9

      🙄😂😂😂

    • @KiruthikaDinesh
      @KiruthikaDinesh 2 ปีที่แล้ว +4

      Thank You Anna 🙏🏻

    • @rumanilabeeb5030
      @rumanilabeeb5030 2 ปีที่แล้ว +5

      Superb bro 😍😍

    • @dioeditz8264
      @dioeditz8264 2 ปีที่แล้ว +9

      சிலர் அல்ல அய்யா பலர்👍

  • @rajeshk5309
    @rajeshk5309 2 ปีที่แล้ว +13

    Reading books also reduces my overthinking....particularly philosophical books...of course meditation helps me to stop overthinking..Good message bro on this video..liked it so much...This world is always revolving around good people..

  • @nandhini3799
    @nandhini3799 2 ปีที่แล้ว +5

    Yes overthinking leads to sleeplessness... and in today's world meditation is very important.

  • @arthyshree3348
    @arthyshree3348 2 ปีที่แล้ว +14

    LEARNING KOREAN 🙂,I LOVE SPEAKING OR WRITING KOREAN I DOESN'T CARE IT'S RIGHT OR WRONG AND I JUST ENJOY....😝🤗😊AND WHEN I STARTED TO CORRECT MY MISTAKES I WAS REALLY HAPPY............❤️ THIS IS THE ONE WHICH MOVE AWAY FROM OVERTHINKING...🤗

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 ปีที่แล้ว +1

      How you are learning korean?
      Give some informative tips related by Language learning skills. 😍

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 ปีที่แล้ว

      Answer me

    • @priyooedits4331
      @priyooedits4331 2 ปีที่แล้ว

      @ARTHYSHREE how to learned plz share some of them

  • @purpleedits4943
    @purpleedits4943 8 หลายเดือนก่อน +1

    Thanks Anna
    Intha video ennaku romba Helpfull ah irukum ,God human form la than messenger ah send pannuvaru ❤ Thank you so much 😊

  • @jjerone7917
    @jjerone7917 2 ปีที่แล้ว +10

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!! மீடியா மூலம் நல்லதை சொல்வேன் !! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

  • @physimania
    @physimania 2 ปีที่แล้ว +5

    Really happens in my NEET preparation.....u r my nrg booster anna🥺❤thanks for the vdo❤

    • @Priyanka-ve5br
      @Priyanka-ve5br 3 หลายเดือนก่อน +1

      💯💯💯💯💯

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 ปีที่แล้ว +7

    Nannum Enna suththi oor thiruvilla pola periya function la kooda ennoda past & future paththi thinking la iruppan in present la concetrateoda illama iruppan. Every day night I waked suddenly in any time in over thinking.... For my depression, frustration, sterss , past life miss understanding ,family problem, relatives misbehaviourness, Friends undrestimated, neibours miss understanding, my behaviours ,my attitudes, it's all mixed to in main part of thinking . My over thinking.

  • @ashi...3932
    @ashi...3932 2 ปีที่แล้ว +1

    Tq so much..... Na rompa over think pannive......intha video Enakku rompa helpful ah irunthuchu❤

  • @dhayalaselviramesh6950
    @dhayalaselviramesh6950 2 ปีที่แล้ว

    Hi sha tambi .. intha video pathaparam enKum over thinking irukunu puruchuta. Meditation pana deside paniruka today onwards. I can overcome frm my over thinking soon ☺ tnq somuch for the helpful video. Keep rocks tambi god bless you 💐

  • @yogeswariyoga1545
    @yogeswariyoga1545 2 ปีที่แล้ว

    Anna...rmba thanks na ❤️❤️❤️❤️
    Ivlo naal na epd irunthurukan apdinu enaku theriya vachathuku... En vazhkaikku na ena pananum apdinu oralavu theilava iruku na...intha video nenga potathuku rmba tnks na..❤️❤️❤️❤️❤️

  • @preethikarthi8474
    @preethikarthi8474 2 ปีที่แล้ว

    Nanu oru over thinker tha anna enaku amma eranthu ipo 5 years achu athuku aprm lyf total ah mariruchu ipo marriage ana aprm vitula ukanthu oru vela ipudi iruntha na ipudi irunthurupano apudi bayangarama think pannara ipo kuda na depressed state la tha iruku unga video enaku romba help full ah iruku na over thinking and depression la irunthu veliya vara

  • @chitra8394
    @chitra8394 8 หลายเดือนก่อน

    அண்ணா நானும் ovar think பண்ணுறேன் இந்த video useful irukkum 😊

  • @Ikraam200
    @Ikraam200 2 ปีที่แล้ว

    Thanks for your kind and inspiring insights.. Definitely this is going to help people in many ways

  • @punithathangavel5100
    @punithathangavel5100 2 ปีที่แล้ว

    Brother I have seen many of your videos. But this is the video that made me subscribe your channel. Super positive vibes brother. Thank you

  • @jananikarups4800
    @jananikarups4800 2 ปีที่แล้ว

    Very unique and useful video

  • @Thalapathygod
    @Thalapathygod 2 ปีที่แล้ว

    Thanks anna naa iptitha epaum ovethink la irunthen correct ah video podinga 😘

  • @avanitha3066
    @avanitha3066 2 ปีที่แล้ว

    Hai...bro... Enaku antha problem rompa overa eruku ennala thunga kuda mudiyala antha alavuku problem a face pannitu eruken nenga sonna methods lam regular a pannitu than eruken epo better a feel pandren

  • @MANISHR7
    @MANISHR7 2 ปีที่แล้ว +1

    Ne sonna tha panra bro 👍🏻

  • @priyakutty6109
    @priyakutty6109 2 ปีที่แล้ว

    Dogs cat kuda time speed paina feel freeya irukum , some problem paper la write paine keluchu poduvan,yarukuda problem iruthalum direct aa Sada poduvan ethu nu soleruvan ava accept painetaga normal ageruvan.accept paainalanalum accept paina vachuruvan

  • @subisha2748
    @subisha2748 2 ปีที่แล้ว

    Enaku intha vd pakrapavey mind overthink panuthu😜

  • @JeevaJeeva-fo4oo
    @JeevaJeeva-fo4oo 2 ปีที่แล้ว

    Anna yenaku ippo full video patha athu consendration pannave rompa kastama eruku. Antha video paka time kuda mind freeya erukamatuthu

  • @mkedit8754
    @mkedit8754 2 ปีที่แล้ว

    Bro fitness 💪 paththe oru video poduinga bro

  • @raji3599
    @raji3599 2 ปีที่แล้ว

    Overthing that an problem niraiya nerangalai ithila selavu panre ithunala anoda present work pathikithu nadanthu mudinja visayathiye rompa yosikre rompa lazy ah feel panre surusuruppa velai seya anala mudiyala but intha video piragu Konjam mathikalamnu ninaikre try panna brother

  • @yuva.6671
    @yuva.6671 2 ปีที่แล้ว

    This means a lot to me bro 🤕
    But tq for ur positivity 🖤

  • @tamilarasan8995
    @tamilarasan8995 2 ปีที่แล้ว +392

    Bro.. எனக்கு over thinking இருந்துச்சு ஆனா இப்ப இல்ல
    1.நம்மள நாமே தாழ்வு படுத்திக்க கூடாது.. நம்மால முடியாது, நடக்காது னு நெனைக்க கூடாது.. நம்ம best நாம முதல்ல நம்பனும்
    2. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க அடுத்தவங்க என்ன நெனப்பாங்கனு கவல பட கூடாது
    3. Busy யாவே இருக்கணும்.. எதாவது ஒரு வேலை பாத்துகிட்டே இருக்கணும்... உடலுக்கு வேல குடுக்கணும் workout எதாவது some thing
    4.அடுத்தவங்க உங்கள பத்தி சொல்ற negative கருத்துக்களை நம்ம மூளைக்கு எடுத்து போக கூடாது.. அத கண்டுக்க கூடாது..
    முக்கியமா பயப்பட கூடாது எது வந்தாலும் பாத்துக்கலாம்ங்குற தைரியம் இருக்கணும்...
    இப்படித்தான் நான் over thinking ல இருந்து வெளிய வந்தேன்..
    இப்போ confidence ஆ இருக்கேன்..
    இந்த video 🥰🙏🏽.. Super

  • @mithu_thamizlan
    @mithu_thamizlan 2 ปีที่แล้ว +128

    நானும் ஒரு over thinger தான்.. Thank you anna from Sri lanka

  • @happy5192
    @happy5192 2 ปีที่แล้ว +101

    அளவுக்கு அதிகமாக என்னை சிந்தனையில் ஆழ்ந்த்தும் விஷயம் எதுவாக இருந்தாலும் , (மறுநாள்) அதில் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரடியாக நானே கோபம் இன்றி, அமர்ந்து, சற்று நிதானமாக பேசிவிடுவேன். வேறு யாரையும் பேச சொல்ல மாட்டேன். இதுவே என்னை அளவுக்கு அதிகமான சிந்தனையை முற்றிலும் தவிர்க்க காரணம். என் தகவல் சிலருக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்தேன் நன்றி,

    • @sanjaisin3468
      @sanjaisin3468 2 ปีที่แล้ว

      😋

    • @banu1999
      @banu1999 2 ปีที่แล้ว +1

      Thanks for your valuable reply

  • @jjerone7917
    @jjerone7917 2 ปีที่แล้ว +103

    ஆயிரத்தை தாண்டி போனால் கோடியில் நீ தான் ஒருவன்..Mr.Sha boo3

  • @praveenasanjani35
    @praveenasanjani35 2 ปีที่แล้ว +52

    நான் இன்னைக்கு வரைக்கும் overthinker ஆ தான் இருந்தேன்.. இத பார்த்த அப்புறம் நா overthink பண்ணுறது நிறுத்திட்டேன்... ரொம்ப நன்றி அண்ணா.. 💖

  • @viswanathkannan4146
    @viswanathkannan4146 2 ปีที่แล้ว +427

    உங்கள் வீடியோ வை பார்த்தாலே ஒரு பயங்கரமான Motivation வருது அண்ணா . அற்புதமான வீடியோ...🔥🔥❣

  • @spreadlove8103
    @spreadlove8103 2 ปีที่แล้ว +64

    நமக்கு பிடிக்காதவங்க ஒன்று கூடி இருக்கும்போது அந்த இடத்தை விட்டு ஒதுங்கி இருந்தா அது over thinking இல்லை தானே😂

    • @SankarSankar-dw9yk
      @SankarSankar-dw9yk 5 หลายเดือนก่อน

      Yes it's correct

    • @MathewFernanto
      @MathewFernanto 2 หลายเดือนก่อน

      Ama correct thaa akka❤❤❤❤❤❤

  • @musiclove-lr9yv
    @musiclove-lr9yv 2 ปีที่แล้ว +1115

    1.Forgive yourself
    2.Communicate with yourself
    3.shift yourself- move to another place for while
    4.Mind awareness- write down negative thoughts & try to overcome from that
    5.try new things- break the rule
    6.Give your best,forget the rest--think only work,not results
    7. Avoid junk food , take protein rich food
    8.spend some time for sports/playing/meditation
    Hope it's useful to someone 👆👆

  • @sanjaykrishnaa2615
    @sanjaykrishnaa2615 2 ปีที่แล้ว +57

    Actually I was in overthinking stage, depressed for a month eating junk food daily .. past 2 days I did meditation for 5 mins... Had a walk at a green garden... Started painting... Feeling really happy

  • @duraik6052
    @duraik6052 2 ปีที่แล้ว +41

    இந்த நேரத்தில் தேவையான கருத்து
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    அற்புதம்
    நன்றி நன்றி நன்றி சகோதரர்

  • @murugan4642
    @murugan4642 2 ปีที่แล้ว +11

    அண்ணன். நீங்கள் சொல்வது மாதிரி தான் எனக்கு இருந்தது ஒரு 6மாதம்‌ ரொம்ப கஷ்டப்பட்டு தான் அதல இருந்து reliefஆன‌...2விஷயத்தால.. 1: தியானம்.குறைஞ்சது ஒரு நாளைக்கு 3 மணி‌ நேரமாவது‌ தியானம் செய்வேன்..... ஆனா‌ முழுவதுமாக குணமானது தம்பி நண்பர்களோட விளையாண்டதால‌தான் .... overthinking யாருக்கும் இருந்தது னா முடிஞ்ச அளவுக்கு தனிமை‌யாக மட்டும் போகிடாதீங்க‌. அதுல‌ இருந்து‌ relief ரொம்ப கஷ்டம்

  • @snowfystanis29
    @snowfystanis29 2 ปีที่แล้ว +131

    Hii Anna❣ Today I was very depressed because of overthinking about my work pressure I was not able to concentrate on my work. I felt very depressed, self dout and I scolded myself of not being that perfect. Just now I took my phone i was soo surprised u talk about overthinking....for me this is more inspiring....enaku god a ungala way a vachi ena console panurathu pola iruku na. Thank you so much anna 🙏

    • @sivas6776
      @sivas6776 2 ปีที่แล้ว +9

      This shall too pass.. namaku Namma perfect aa irundha podhum bro.. not for others

    • @tnlogesh2486
      @tnlogesh2486 2 ปีที่แล้ว +2

      @@sivas6776 👍🏻

  • @krishnakumar-hc8ll
    @krishnakumar-hc8ll 2 ปีที่แล้ว +20

    அண்ணா எனக்கு என்ன கவலை வந்தாலும் எனக்கு நான் சொல்வது "எல்லாம் நன்மைக்கே "

  • @kavinprabu8595
    @kavinprabu8595 2 ปีที่แล้ว +207

    Overthinking causes angry, sadness , stress ....in corona lockdown...most important point forgiveness and meditation, playful with friends... Yes this best video overcome from overthinking.... Thank u sha vibe bro...❤️❤️❤️❤️❤️❤️

  • @mokthiyarumar3956
    @mokthiyarumar3956 2 ปีที่แล้ว +57

    Overthinking makes me very poor in my activities.....I felt very bad abt the past things and felt fear abt the future happenings..... Based on this video I felt better abt self observation.... Thank you so much bro ...for such advice....I felt much comfortable by hearing that

  • @dharanidharan.4376
    @dharanidharan.4376 2 ปีที่แล้ว +74

    Over thinking one of main problem to mental health... Appreciation for sha bro for choosing this topic and gives us few steps to tackle it.. ✨✨

    • @bts826e
      @bts826e ปีที่แล้ว

      Ippo epdi irku

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 ปีที่แล้ว +48

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை என்னை நல் வழியில் வாழ வழி காட்டு கிரது .நன்றி தலைவா 👌👌🥳🥳🎉🎉👌👌👌👌

  • @NithyaU-re7nf
    @NithyaU-re7nf 2 ปีที่แล้ว +82

    Anna...ipo dhan en past la nadandha few incident ah pathi think panen..Morning la irundhe oru madhiri depressed ah irundhen..😒 ...unga notification parthen..adhuvum over thinking pathi.. rmbave Happy ah iruku..recent days ah unga videos dhan enaku stress Buster.🤩 ...Thank You so Much Anna💯🥰

  • @DhinaDhina-hw6gu
    @DhinaDhina-hw6gu ปีที่แล้ว +2

    Clg la class ethuthutu irupanga ana na engayo paranthuttu irupen

  • @puvibca1747
    @puvibca1747 2 ปีที่แล้ว +21

    Overthinking leads to suicide thinking and I don't know how to overcome it

    • @rananth4978
      @rananth4978 2 ปีที่แล้ว +1

      Don't worry god always with you past is always past don't blame yourself😇

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 ปีที่แล้ว

      Yes good follow and practice this video points

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 ปีที่แล้ว +28

    Lockdown time, increased my overthinking. Earlier I used to travel alot, since that reduced stress. Now I watch alot of food reviews video and take my pet 🐕 to the nearby park, since it is a stress buster

  • @jaykumarv369
    @jaykumarv369 8 วันที่ผ่านมา +1

    Very thanks bro enakku over thinking romba irundhuchu unga video parthathum mind relax Aaiduchu bro😊😌💆🏻

  • @CRISTIANORONALDO-yh8qo
    @CRISTIANORONALDO-yh8qo 2 ปีที่แล้ว +9

    Naa daily overthinking naala night romba late aa thaan thoonguren bro

  • @sana-mi5yj
    @sana-mi5yj 2 ปีที่แล้ว +20

    Yesterday i am in more pain.. .but now I'll find the solution 😇...tq sha bro

  • @janaranjania2537
    @janaranjania2537 2 ปีที่แล้ว +1

    Naa thappunaa forgive paniruven aahnaaa en friend ena forgive panaa matingaarangalaay.I AM DEPRESSED.😭😭😇🙂🙂HOW TO SOLVE.PLZZZZZ🕉️

  • @abushah7100
    @abushah7100 2 ปีที่แล้ว +10

    Neet ku results pathi kavala padama padichen per day ku 15 hours varaikum padichen.... over thinking kammi pannen broo.... really Romba useful aa irunduchu.... nalla marks score panna vechudu 👍

  • @vishnutamil
    @vishnutamil 11 หลายเดือนก่อน +1

    எனக்கு பிரச்சனை அது சொல்றதுக்கு வார்த்தையே இல்லைடேய் இங்க தூங்கும்போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி நான் நானாவே இல்லைநீங்க சொல்றத நான் ட்ரை பண்ணி பார்க்க என் கூட சேர்ந்து எல்லாரும் ட்ரை பண்ண வேண்டும் நான் நினைக்க கொள்கிறேன்

  • @RandomVideos-ln9ds
    @RandomVideos-ln9ds 2 ปีที่แล้ว +76

    Don't Overthink Overthinking leads to Negative Thoughts -Swami Vivekanandar

  • @gomathigoms2507
    @gomathigoms2507 ปีที่แล้ว +1

    I am a 30 yr old woman
    But ennoda china vayasula irunthe overthinking irukku
    Athavathu 7th padikumbothe athuku treatment eduthen.
    But ennoda marriage life happy ya illa
    But I have a 5 yr Old girl.
    Physical la ennala heavy work pannamudila
    Apdi Vela sencha severe headache, body pain even eyes Koda blur ra theriyuthu
    Please yaravathu sollution sollunga
    Ithan ennoda first personal online comment .
    Share pandrathuku bayanthe pala kaalam waste panniten.
    I need healthy life
    Please yaravathu sollution sollunga

  • @PriyaDharshini-gd2jh
    @PriyaDharshini-gd2jh 2 ปีที่แล้ว +14

    Hi bro☺chance ye illa bro... Innaiku tha itha pathi nenachutu irunthen.. Work ku kuda pogala today romba feel panitu irunthen. After seeing ur video I feel so positive bro.. Thank you🙏🙏 so much for your videos 😍

  • @mohanaa257
    @mohanaa257 2 ปีที่แล้ว +1

    Over thinking kammi panna na follow panrathu.....drawing pannuva .....so solve my over thinking..... tq's ro

  • @thenishaniyngarannesan5165
    @thenishaniyngarannesan5165 2 ปีที่แล้ว +16

    Hi Shaa ❗
    Reduce the overthinking 👇
    My experience or something 👇
    ✓ Meditation ( Specially night time )
    ✓ write a problems a paper 📜
    ✓ Love The natural air compressor
    ✓ lives matter to positive thoughts 💭
    ( Keep Alert 🚨 - do not see / used blue light lens protector / phone , Tv , Laptop , Uc // won't be Early sleep // add a water content )

  • @ammu6595
    @ammu6595 2 ปีที่แล้ว +2

    Hi bro today changing my mind tqs bro 💜💜💜💜💜

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 ปีที่แล้ว +9

    வாங்க தல உங்க காணொளி காக தான் காத்திருந்தேன் .சூப்பர்👌👌உங்கள் காணொளி அருமை தல..நானும் அடிக்கடி கண்ணாடி பார்த்து என் கிட்ட நானே பேசிகுவென் ..எனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்🥳🎉எனக்கு நான்தான் ராணி 🎉🎉

  • @vamxii21
    @vamxii21 2 ปีที่แล้ว +1

    Enaku 17 yrs tha aguthu . Itha lockdown la 4 walls kula thinking pani pani overthinking pana arambichitan athunalaa .ena na uh en problems ku blame pannipan. Night la thukamey varathu . Olugavey sapdamatan . Ethulumey interest illameyy . Life uh varuthutann . Counselling illa frbdz kitta sonna itha vayasula enna problem unaku. Ilaa ethalam ore problem uh apdi nu soluvaga apo inum romba kastama iruthu . Ithanala enaku depression and anxiety vathuruchu . Frndz kitta sonna Google uh pathu soldra negative uh iruku nu soluvaga . Na romba depressed agi sucide panalama nu iruthuchu . Avalo depressed uh iruthannnn present moment la 2 seconds kuda enala Iruka mudiyathu . Frnd oda veliya Povan apo past uh nenchi ila future uh nenchi illa evanga eppdi appdi solalam nu nenchi worry panitu irupaa . Frndz la advice panamothu enamo avagalam enaa happy uh Iruka force pana mari irukum athvey ore stress adichu . Stres mela stres adichu. Athu lam solution thedunan apo ithuku reason uh unhealthy lifestyle tha nu kandupiducha. Epo i am working on my lifestyle. Hope this story inspires someone ❤️
    And teenage depression is real don't underestimate anyone .

  • @deltathamizhanmusic9866
    @deltathamizhanmusic9866 2 ปีที่แล้ว +9

    Yeppo na 1million Adichinga😍...Vera level Anna🥳...semma🙌✨🥳

  • @giridharan428
    @giridharan428 2 ปีที่แล้ว +15

    Thank you so much!
    I was afraid of my future,parents health, financial crisis. Lost hope,facing depression. i always wanted to feel strong..bt i couldn't..thought of attempting suicide too to escape from reality.Thank you so much for motivating and enlightening my life❤😇🙏🙏🙏

  • @rafiudeenabdulajees3663
    @rafiudeenabdulajees3663 2 ปีที่แล้ว +8

    Bro...neenga solradhu ellame unmaidhan...naanum neraya time ipdi yosichite dhan irupan...aana enaku idha solradhuku yaaarum illa..adhunaala naane mirror munnadi ukkandhu peasuvan...unga videos romba helpful ah iruku.tq so much bro...👌👍👏

  • @priyaavc183
    @priyaavc183 ปีที่แล้ว +1

    Hi nanum over thinking la affect aghenan ipo dha resent ah....naraiya negative matter ah nanay enkula link pani link pani wrong ah yosichitan adha na indha prblm la matitan....but ipo adhula irundhu na vayleya vandhutan......yaravadhu indha prblm nala affect aaghe irundhegana 1st nega past pathi edhuvum yosikadhega...adhu mudiji poieduchi..future happy life pathi yosiga.....diary kuda write panuga but adhu unga old memories ah epovum yosika vaika kudadhu

  • @TAMILAN962
    @TAMILAN962 2 ปีที่แล้ว +7

    Yes im over thinker but atha ennala controle panna mudiyala

  • @usmankanim3433
    @usmankanim3433 2 ปีที่แล้ว +10

    Overthinking Nala ennaku sickness than vanthuchi athu innum enna vittu poogala so don't thinking about anything...just be chill and move on life is always moves just you are also move the path

  • @veeravoice
    @veeravoice 2 ปีที่แล้ว +4

    😍😍😍

  • @janaranjania2537
    @janaranjania2537 2 ปีที่แล้ว +2

    I am a ultimate overthinker😭😭😭😭🙂🙂🙂🙂

  • @mithransatha8079
    @mithransatha8079 2 ปีที่แล้ว +11

    Romba days dream unga video ku first comment pananum nu...hi sha anna you are my stress buster,motivater, my life changer❤️my four year old boy ur fan...ending song avlo pudikum avanuku .❤️❤️

  • @kesava3430
    @kesava3430 2 ปีที่แล้ว +2

    Am over think in my mind, but ne ga sonna tips la help full vaum eruthathu, thanks bro, I will try the tips, and am scure i change in my mind, and countrol in my mind

  • @gomathia4842
    @gomathia4842 2 ปีที่แล้ว +44

    Yes anna
    Compare to boys ,girls overthinking pannuvanga
    Solution etuka mudiyama thavipanga...
    Me also
    Overthinking is injurious to health
    It will spoil ur happiness.....
    Please don't do this frds.

  • @tamildhool5982
    @tamildhool5982 ปีที่แล้ว +1

    Neenga soilra nariya visyam naila puriuthu neenga pesuratha ketutu vera yaru soilrathum putikala
    My motive voice is yoursss anna

  • @lavanyasigamani945
    @lavanyasigamani945 2 ปีที่แล้ว +17

    Thanks a lot for bringing this topic.. I am suffering from over thinking since childhood.. blaming myself often and unable to forget and come out of certain situations.. this information is really an eye opener for me.. I now know the ways to overcome overthinking.. thank you once again 🙂

  • @mahimabalasubramanian4227
    @mahimabalasubramanian4227 2 ปีที่แล้ว +1

    Hi Sha Anna, plz! Kpop band EXO pathi video! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mnhvlogs2888
    @mnhvlogs2888 2 ปีที่แล้ว +4

    ஆமா, எனக்கும் இந்த overthinking இருக்கு,இந்த‌
    Video பார்ததும் ஒரு தெளிவு
    கெடச்சது Thanks anna😃

  • @trendytamilans5457
    @trendytamilans5457 2 ปีที่แล้ว +1

    Over thinking nala enakku nariya think varum like na etha panulana pannulana tarachu death ayuduvanga . Over thinking nala enukku concentration miss agu athu nala enukku oorula frds ella😭😭😭 etha pathhutu enakku sollution kudunga bro and sis

  • @finnalyamedico5551
    @finnalyamedico5551 2 ปีที่แล้ว +9

    mostly wanted video bro
    neet 2021 la ennoda mark 510 mbc ennaku intha year seat kedaikuma illa kedaikatha appadi neraya overthinking pannikitu iruken bro neenga sonna tips help pannum nu namburen bro😊😊😊

  • @pugal8379
    @pugal8379 2 ปีที่แล้ว +1

    Bro un video pathathula eruthu nee pesunathe vache enaku over thinking aguthu bro

  • @bhithinshathya2515
    @bhithinshathya2515 10 หลายเดือนก่อน +4

    Don't look back
    Keep or stick to right vibe
    Think possitive
    Plan your works
    Analyse and start doing
    Just move on
    Don't fed up , always say to yourself " It's OK , chear up "
    Just move on
    What ever the situation
    Just think this
    " Idhuvum kadaindhu pogum "
    Just Kalm down you mind
    Take beep breath
    Don't think about anything
    Always think , what is the next right things that I have to do
    Just move on
    Hope for the best
    Smile always and clear up

  • @meenamani4599
    @meenamani4599 ปีที่แล้ว +1

    Enakku death aaytuvomnu payama irukku,,,namma illana,,,enakku idhu oru over stress ah irukku pa

  • @sheikabdullah6984
    @sheikabdullah6984 2 ปีที่แล้ว +5

    Anna neenga pudhusa podura content la enaku useful la iruku thank you

  • @dharanidharani3637
    @dharanidharani3637 2 ปีที่แล้ว +2

    Correct time of this video thank u bro .neraya housewife ku this video use full ah erukum bro.

  • @haleemanaseeha9526
    @haleemanaseeha9526 2 ปีที่แล้ว +112

    Anna, one request:
    'How to overcome depression,anxiety,inferiority complex?' -indha topics related ah niraya videos post pannunga anna,pls.
    THANK YOU FOR MOTIVATING BTW.

    • @layasview6212
      @layasview6212 2 ปีที่แล้ว

      Channel name : Laya's design
      Category : Jewellery design weight and price
      Support 💜💜💜

    • @aruna4051
      @aruna4051 2 ปีที่แล้ว +1

      @@layasview6212 🤦‍♂🤦‍♂

    • @DIY_with_Dee
      @DIY_with_Dee 2 ปีที่แล้ว +3

      Be bold. Believe you are strong mentally . Do yogas.. Travel.. Stop overthinking..

    • @priyakutty6109
      @priyakutty6109 2 ปีที่แล้ว +1

      Pats kuda time speed painuga. 200%love yourself 😊😊keep smiling

    • @priyakutty6109
      @priyakutty6109 2 ปีที่แล้ว +1

      @@layasview6212 🤦🏻

  • @jesuprakash8482
    @jesuprakash8482 2 ปีที่แล้ว +4

    Anna inthe video correct time la upload pannirukkinge... Nanum type of Overthinker tha bro... Aana enakku inthe overthink naale rombe kovem varuthu... Sariyane time la ungala video la paathathu rombe stress relief ah irukku anna... Thanks Anna🤗

  • @mothagappriyanmohan9229
    @mothagappriyanmohan9229 2 ปีที่แล้ว +1

    Hi sha ANNA MEDITATION pannuva na DAILY so nalla Improve ment ☺️ ANNA enakku and so ellarum mudinja alavukku MEDITATION pannunga 👍

  • @Dhanush-jm5sn
    @Dhanush-jm5sn 2 ปีที่แล้ว +10

    I'm very depression person this video motivation me I'm happy ❤thank you rj sha bro 💞

  • @anime_boy_2004
    @anime_boy_2004 2 ปีที่แล้ว +1

    Bro ⚡⚡ennala mudrala bro ⚡⚡ rommba over thinking...

  • @anishav.0094
    @anishav.0094 2 ปีที่แล้ว +4

    Epathana thinking la eruntha. Unga video patha. Enimel meditation panuva. Entha videovuku thanks bro🙏

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 ปีที่แล้ว +7

    I Suffered from depression for the Past 8 years then I decided to see Psychologist few months ago And I've attended sessions And Literally that was the turning point of my life And *also I Came to know about BTS bcoz of u at that time. In that way, U r also one of the reason for me to over come my depression Thank u for that* .... Every thing happened Simultaneously like destined.. Now I'm really very Happy... 😄😄😄 Love u so much...💜💜💜💜💜 Keep Inspiring And educating us Sha Bro...

  • @gloryjoy4164
    @gloryjoy4164 2 ปีที่แล้ว +1

    Bro I'm alo very overthinking .....I'm very discrete

  • @vengadeshwaran.a
    @vengadeshwaran.a ปีที่แล้ว +3

    How to overcome Overthinking?
    Key points
    *Forgive Yourself
    *More forgive = More Immunity
    *Forgive others
    *Communicate with your mind
    *That May be Big problem = just we can solve small solution
    *Ask help with your friends because our big problem for others is simple problem so he may give simple solution
    *See your Problem with Eagle eye then you will get solution
    *During your family fight just go outside of home by taking bike or car towards spiritual place, park, gym or friends home
    *Mind Awareness is important
    When you are alone - listen to your thoughts - when negative thoughts comes with relax tell go away( கிளம்பு காத்து வரட்டும்)
    Negative thoughts is seed for overthinking so don't give space negative thoughts
    *Try new things
    Photography or art form
    *கடமையை செய் பலனை எதிர்பாராதே
    *Don't focus on result, focus on your work progress
    *Junk foods = overthinking so avoid junk foods
    Take omega fatty acids, protein l, fish, walnut, dates, badam
    *Happy hormones secrete when we spend time with friends and playing sports
    Meditation
    Listen to breathe
    Birds listening sound
    Walking

  • @sandy-lv4kf
    @sandy-lv4kf 10 หลายเดือนก่อน +1

    Am over thinning person bro entha 8words la ennala mudijatha try panna pora bro 🎉

  • @chandranlilly4637
    @chandranlilly4637 2 ปีที่แล้ว +13

    Anna I have a over thinking i used imagine for 7 months after watching this video I am gonna to do all those what you said anna thanks anna 💜

  • @ashwini160
    @ashwini160 2 ปีที่แล้ว +11

    Hi bro Thank you for this video. I believe overthinking is result of our intellectual jobs. Everyone must learn these skills to be a better human. Im happy that I’m practising all the skills but not regularly. I think I must prioritise and allot time. Thank you for addressing this topic.

  • @The_rajkumark
    @The_rajkumark 2 ปีที่แล้ว +1

    Apdiye enna mathiri oru chinna channel kum support pannunga pa😭😭😭;;

  • @madarauchiha240
    @madarauchiha240 2 ปีที่แล้ว +5

    I've been struggling through this for long time... I can't even be in reality for 30 sec. always thinking about every problem in my life always... I got some hope from your video..and it's made to break into tears.... Thank you so much.... I'm so glad I've found your video...

  • @pavipavithra8137
    @pavipavithra8137 ปีที่แล้ว +1

    Padikum botho ellana summa irukum botho songs brain la oduthu but athanala ennala en work slow va pannuren

  • @jegatheeshm93
    @jegatheeshm93 2 ปีที่แล้ว +6

    If you have bike, go for bike ride. But don't go to the places u already know. Take a different route. It will be a good relief from negative thoughts.

  • @chinnachild2971
    @chinnachild2971 2 ปีที่แล้ว +5

    Bro neega sonna konja points ah na follow pantra ..! Like try new things na gym join panni Iruka bro 💯 no junk foods 💯 I'm a cricketer I used to play every weekends but now I'm playing extra hours tooo 💯 as per your advice I'm gonna start meditation tooo ❤️ thank you Anna ❤️

  • @dharanir6012
    @dharanir6012 2 ปีที่แล้ว +2

    Share panrathuku yaarumeyy ila bro😒😒😒