Pattabiram Tidel Park Detailed Analysis | பட்டாபிராம் டைடல் பூங்கா விரிவான பகுப்பாய்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 5

  • @subbu6964
    @subbu6964 18 วันที่ผ่านมา

    *super*

  • @satheeshkumarbabu7737
    @satheeshkumarbabu7737 24 วันที่ผ่านมา

    Detailed info. Thanks

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 24 วันที่ผ่านมา

    இது போல் நிறைவடைந்த திட்டங்கள் பணிகள் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்கள்

  • @kgystores7596
    @kgystores7596 10 วันที่ผ่านมา

    Manpower edukurangal

  • @suryabala_005
    @suryabala_005 23 วันที่ผ่านมา +2

    சகோ, கீழ்க்காணும் தகவலை பற்றிய பதிவு போடவும், தெற்கு இரயில்வேயிடம் சொல்லுங்கள்
    👇🏻👇🏻👇🏻
    ஆவடி சென்னையின் 4-வது இரயில் முனையமாக அமைந்தால் மிகச் சரியாக இருக்கும், வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் இரயில் நிலையத்திற்கு பதிலாக.
    காரணம்:
    1) தமிழ்நாட்டின் மாநகராட்சிகளில் ஆவடி மாநகராட்சியும் ஒன்று.
    2) மக்கள் தொகை பெருகி வரும், மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம்; இராணுவ கட்டமைப்பு , கல்வி நிலையங்கள், வரவிருக்கும் பட்டாபிராம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (TIDEL Park)
    3) இரயில் நிலையத்திற்கு அருகிலேயே பேருந்து நிலையமும் உள்ளது.
    4) ஆவடியில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு நேரடி புறநகர் இரயில் சேவைகள் உண்டு.
    5) அதுமட்டுமில்லாமல், தற்போது வரை சென்னை சென்ட்ரல் - மங்களூரு விரைவு இரயில் இங்கு நின்று செல்கிறது.
    6) வடக்கு, மேற்கு, வடமேற்கு திசைகளை நோக்கி செல்லும் விரைவு இரயில்களை ஆவடியில் இருந்து இயக்கினால் நன்று.
    (எ.கா) ஜெய்ப்பூர், அகமதாபாத், சூரத், மும்பை, பூனே, நாக்பூர், கோவா, மங்களூரு, மைசூர், பெங்களூரு, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி.
    7) ஆவடி இரயில் நிலையத்தில் நடைமேடைகளை விரிவாக்கம் செய்யலாம்.
    8) அண்ணனூர் இரயில் நிலையத்தில் ஆவடியின் புறநகர் இரயில்களுக்கான பணிமனை மற்றும் காலியிடம் உள்ளது. அதை விரிவாக்கம் செய்து விரைவு இரயில்களுக்கான பணிமனையை அமைக்கலாம்.
    9) தாம்பரம் என்பது சென்னை எழும்பூரில் இருந்து கிட்டத்தட்ட 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்; சென்னையின் 3வது இரயில் முனையமாகும் (தெற்கு திசையில்). இதேபோல், ஆவடி சென்னை சென்ட்ரலில் இருந்து கிட்டத்தட்ட 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்; அதனால் இது சென்னையின் 4வது இரயில்வே முனையமாக அமைய வேண்டும் (மேற்கு திசையில்).
    10) ஆவடி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றினால் இது சாத்தியம்.
    மேலும், புதிதாக 2 மின்சார இரயில்களை ஆவடி முதல் எழும்பூர் வழியாக தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். இது சென்னை புறநகரில் அமைந்துள்ள ஆவடி, தாம்பரம் ஆகிய இரு மாநகராட்சிகளை இணைக்கும், மிகவும் பயனுள்ள சேவையாக இருக்கும்.