2-8-2017 கவிக்கோ நினைவேந்தல் - சீமான் உரை | Seeman Speech Kaviko Abdul Rahman Memorial - Vadapalani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 02-08-2017 கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் - சீமான் நினைவுரை | Naam Tamilar Seeman Speech Kaviko Abdul Rahman Memorial Meeting - Vadapalani Chennai
    கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு - வடபழனி (02-08-2017) | நாம் தமிழர் - கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை
    நாம் தமிழர் - கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு, நேற்று 02-08-2017 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, வடபழனியில் உள்ள ஆர்.கே.வி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், விடுதலைப் பாவலர் அறிவுமதி, எழுச்சிப் பாவலர் மறத்தமிழ்வேந்தன், செந்தமிழ்ப் பாவலர் பழனிபாரதி, இனமானக் கவிஞர் யுகபாரதி, நெருப்புக் கவிஞர் இளையகம்பன், இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் அமீர், இயக்குனர் கரு.பழனியப்பன், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நினைவுரையாற்றினர்.
    புகைப்படங்கள்: goo.gl/j598Wr
    -------
    Please Subscribe & Share Our Videos on Social Medias: www.youtube.co...
    நாம் தமிழர் கட்சி
    இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
    இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250
    இணையதளம் : www.naamtamilar...
    காணொளிகள்: ttps:// / naamthamizharkatchi
    முகநூல் : / naamtamilarmedia
    சுட்டுரை: / naamtamilarorg
    கூகுள்+: plus.google.co...
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |

ความคิดเห็น • 127