Jodha Akbar - ஜோதா அக்பர் - EP 36 - Rajat Tokas, Paridhi Sharma - Romantic Tamil Show - Zee Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 131

  • @mahendermanoker1183
    @mahendermanoker1183 4 ปีที่แล้ว +376

    இந்த நாடகத்தை பொருத்தவரை யாருமே நடிக்கவில்லை உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ஜோதா அக்பர் நம் கண்முன்னே இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று இந்த நாடகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் ஒவ்வொருவரும் மிகவும் அருமையாக நடித்துள்ளார் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் வேற்று மொழி நாடகம் என்று இதைப் பார்த்தால் கூற முடியவில்லை இதை மறுபடியும் டிவியில் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் இப்பொழுது வரும் நாடகத்துக்கு பதில் இதையே மறுபடியும் ஒளிபரப்பு செய்யவும் ஆயிரம் மடங்கு சிறந்த நாடகம் இது

  • @lakshmiarivalagana4462
    @lakshmiarivalagana4462 3 ปีที่แล้ว +95

    எதற்க்கும் வணங்காத தலை இன்று ஜோதாவைப் பார்ப்பதற்க்காக ஜோதாவின் தாயின் முன்பு வணங்கி நிற்கிறது 😍😍😍

  • @lakshmiarivalagana4462
    @lakshmiarivalagana4462 3 ปีที่แล้ว +71

    ஜலால் நீரில் ஜோதாவின் முகத்தை பார்பதற்கு தலைகுனியும் அழகும் பின்னனி இசையும் மனதை ஏதோ செய்கிறது 😍😍😍😍

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 ปีที่แล้ว +50

    திருமணத்திற்கு முன்பே தன் மனைவியிடம் எதையும் மறைக்க கூடாது என்று நினைத்த ஜலால் உண்மையில் சிறந்தவர் தான்

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 ปีที่แล้ว +33

    ஜலால் சிரிப்பு மிக அழகு

  • @massmaan007
    @massmaan007 8 หลายเดือนก่อน +8

    இந்த ஒரு எபிஷோடை மட்டும் 50 முறைக்கு மேல்பார்த்து விட்டேன்❤❤❤

  • @sundaresangowri9277
    @sundaresangowri9277 4 ปีที่แล้ว +94

    Jalal is very beautiful and very good acting

  • @bagavathiathalp6707
    @bagavathiathalp6707 4 ปีที่แล้ว +65

    My favorite jotha she is acting in pavithra serial I love it 😘😍😍😍

  • @GS10GS10
    @GS10GS10 4 ปีที่แล้ว +49

    Awesome acting jalal and jodha..😇fav serial...

  • @shanthishanthi6008
    @shanthishanthi6008 4 ปีที่แล้ว +41

    I am seeing this 4 time again again.

  • @mekalasivakumar5640
    @mekalasivakumar5640 7 หลายเดือนก่อน +8

    ஜலால் நீரில் ஜோதாவை பார்க்க குனியும் போது அழகாக இருக்கிறது

  • @azsarkutty5708
    @azsarkutty5708 4 ปีที่แล้ว +35

    Jalal and Jodha seeing their faces in the water that bgm was makes me goosebumps 😍😍😍😍😍

  • @neelapandiaraj635
    @neelapandiaraj635 4 ปีที่แล้ว +31

    Tq so much for telecasting this serial again.....

  • @malathimohan3059
    @malathimohan3059 4 ปีที่แล้ว +47

    பள்ளி நாளில் அக்பர் ஒரு சிறந்த மன்னர் என படித்துள்ளேன் இந்த சீரியல் மூலம் அவர் ஆட்சி செய்த காலத்தில் எப்படி அவரின் நிர்வாகம் சிறந்து இருந்தது என்பதை அறிய முடிகிறது

    • @arunmathi4866
      @arunmathi4866 3 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @durgas4104
      @durgas4104 ปีที่แล้ว +1

      correct enakkum akbara pudikkum

  • @subhikshaasv9123
    @subhikshaasv9123 4 ปีที่แล้ว +182

    Yarellam.... Etha... Quarentine.. La pakaringa

  • @thagarajan4975
    @thagarajan4975 4 ปีที่แล้ว +40

    ஆமீருக்காகவும் தனது சகோதரர்களுக்கு ஆகவும் ஜோதா பலிகடா ஆக்கப்பட்டாலும் தனது அறிவாலும் திறமையாலும் தன்னை ஜோதா செம்மைப்படுத்தி கொண்டு உள்ளார்கள்.

  • @sumithrasumithra6562
    @sumithrasumithra6562 4 ปีที่แล้ว +16

    Lock down very useful ah tha iruku i like it

  • @mekalasivakumar5640
    @mekalasivakumar5640 7 หลายเดือนก่อน +3

    சுபான் அல்லா இறைவன் உங்களை அழகாக படைத்திருக்கிறான்

  • @rosenianr
    @rosenianr 3 ปีที่แล้ว +11

    Addict this serial bgm☺☺☺... Mind blowing bgms

  • @arulmurugan2173
    @arulmurugan2173 4 ปีที่แล้ว +39

    Its my fav serial semma 💞😘😀😘

  • @gayugaya3656
    @gayugaya3656 26 วันที่ผ่านมา +1

    அக்பர்❤❤❤❤❤❤

  • @brindhaa299
    @brindhaa299 12 วันที่ผ่านมา

    ரஜட் ஜலாலின் அழகை சொல்வதற்கு வார்த்தை இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤அழகான புன்னகை❤

  • @arulmurugan2173
    @arulmurugan2173 4 ปีที่แล้ว +29

    So cute and preety couples Jodha and jalall

  • @dreamwinscdm5320
    @dreamwinscdm5320 4 ปีที่แล้ว +37

    Yaruinga எந்த serial director vow fantastic.அருமை.music also super.

  • @lakshmiarivalagana4462
    @lakshmiarivalagana4462 3 ปีที่แล้ว +23

    ஜோதாவை சீண்டிபார்பதில் வெற்றி கண்டுவிட்டதால் ஜலாலுக்கு என்ன ஒரு மகிழ்ச்சி 😉😉😉😉

  • @mekalasivakumar5640
    @mekalasivakumar5640 ปีที่แล้ว +13

    ஒருவரையோருவர் நேரில் சந்திக்கும் போது இடி மின்னல் மழை புயல் வந்தது விட்டது

  • @Villagesquad5113
    @Villagesquad5113 3 ปีที่แล้ว +5

    Both jodha & jalal very spr 👩‍❤️‍👨❤️

  • @sujiharshith7836
    @sujiharshith7836 10 หลายเดือนก่อน +4

    Joda intha color migavum poruththamaana tha eruku❤️

  • @jeevitha6133
    @jeevitha6133 4 ปีที่แล้ว +19

    Bgm 🥰🥰🥰 was killing me😘😘😘😘😘😘😘😘😘

  • @sudhajenniffer4378
    @sudhajenniffer4378 3 ปีที่แล้ว +6

    Such a lovely expressions by halal👏👏

  • @sujiharshith7836
    @sujiharshith7836 10 หลายเดือนก่อน +5

    Enna oru srippu jalal, joda kavalai vaendaam . pinvarum kalangal lil seinssha ellamal erukka mudiyadhu ❤️

  • @smd399
    @smd399 4 ปีที่แล้ว +25

    ஜலாலின் காதல் ஜோதாவை சந்தோசமாக வைத்திருக்கும்

  • @kavyasenthilkumar2948
    @kavyasenthilkumar2948 4 ปีที่แล้ว +22

    So nice

  • @ajmalsathick6216
    @ajmalsathick6216 4 ปีที่แล้ว +27

    Arumyana siriyal👌

  • @arunmathi4866
    @arunmathi4866 4 ปีที่แล้ว +13

    Jodhaa is very cuteness

  • @ganesanramasamy6924
    @ganesanramasamy6924 3 ปีที่แล้ว +9

    4:05 music killing us😍😘

  • @mekalasivakumar5640
    @mekalasivakumar5640 ปีที่แล้ว +10

    ஜோதா கவலை வேண்டாம் நீங்கள் ஆக்ரா வந்து ஜலாலைத் திருத்துங்கள்

  • @mthangavelthangavel4400
    @mthangavelthangavel4400 4 ปีที่แล้ว +27

    Masha Allah super episode

  • @MuthuMuthu-zv3np
    @MuthuMuthu-zv3np ปีที่แล้ว +22

    I love 🎶🎶 music

  • @Jo-qe9ei
    @Jo-qe9ei 4 ปีที่แล้ว +11

    Epic scene🔥🔥🔥

  • @parkzvibez9671
    @parkzvibez9671 4 ปีที่แล้ว +14

    Ashwini kalsekar acting 😍😍😍#MahaManga

  • @sowndharyar2599
    @sowndharyar2599 4 ปีที่แล้ว +14

    Jalal and jodha so cute

  • @smd399
    @smd399 3 ปีที่แล้ว +22

    ஜலாலின் பார்வை ப்பா😄😄😄😄

  • @gomathisubramani1582
    @gomathisubramani1582 3 ปีที่แล้ว +10

    3:30 the bgm and Jordan's dress also nice

  • @porkodiriya7558
    @porkodiriya7558 4 ปีที่แล้ว +12

    My sweet heart rajat

  • @asmiasmitha4341
    @asmiasmitha4341 4 ปีที่แล้ว +12

    Plss upload all episode

  • @lipsasethi1722
    @lipsasethi1722 4 ปีที่แล้ว +13

    World best lovely couple

  • @dilsathraihana8488
    @dilsathraihana8488 ปีที่แล้ว +46

    ஜலாலதான் மணமகன் என்று அறிந்ததும் ஜோதாவுக்கு அதிர்ச்சி...

  • @massmaan007
    @massmaan007 8 หลายเดือนก่อน +5

    இந்த காவியத்துல நடிச்சவங்களுக்கு கண்டிப்பா ஆஸ்கர் அவார்டு தான் கொடுக்க வேண்டும்....
    நடிப்பு மாதிரியே தெரியவில்லை,கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்❤❤❤

  • @sugansmusicvlog5370
    @sugansmusicvlog5370 3 ปีที่แล้ว +4

    4.47 super scene

  • @malaiarasi3547
    @malaiarasi3547 4 ปีที่แล้ว +13

    Pls seriyal tirumbaum poduda sir zee tamila

  • @saravananthangarasu7256
    @saravananthangarasu7256 3 ปีที่แล้ว +9

    Rajat expression super

  • @bhavanam5107
    @bhavanam5107 4 ปีที่แล้ว +5

    Act jodhaa akbar season 2

  • @sarathi3766
    @sarathi3766 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ Akbar ❤❤❤

  • @user-cy9bi6wz4z
    @user-cy9bi6wz4z 2 หลายเดือนก่อน +1

    வில்லாதி வில்லன் ஜலால்

  • @renugadevis5232
    @renugadevis5232 4 ปีที่แล้ว +11

    Yaarumey maraikkalai jodha nee kaadhu koduthu kekkalai...

  • @gnasow1289
    @gnasow1289 4 ปีที่แล้ว +8

    Pls forgive jotha sahinsha

  • @sivasankarim818
    @sivasankarim818 4 ปีที่แล้ว +15

    Why you not telacast Jodha Akbar ,I am really disappointed 😔😨

  • @nathiyar5292
    @nathiyar5292 3 ปีที่แล้ว +4

    I am watching daily this serial

  • @j.khawrish.j.harshaj.khawr6673
    @j.khawrish.j.harshaj.khawr6673 4 ปีที่แล้ว +13

    𝘊𝘶𝘵𝘦 𝘷𝘪𝘭𝘭𝘢𝘵𝘩𝘢𝘯𝘢𝘮 𝘫𝘢𝘭𝘢𝘭

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara 6 หลายเดือนก่อน +1

    thanks ❤❤❤❤❤

  • @j.khawrish.j.harshaj.khawr6673
    @j.khawrish.j.harshaj.khawr6673 4 ปีที่แล้ว +10

    Full episode upload pannunga
    Please🙏🙏

  • @fairyprincesseditz
    @fairyprincesseditz 4 ปีที่แล้ว +9

    I love this serial ❤🧡💛💙💜🤍

  • @abdulbashith7015
    @abdulbashith7015 4 ปีที่แล้ว +9

    Wow beautiful serial pls time 10.00

  • @bhagyalakshmi6218
    @bhagyalakshmi6218 4 ปีที่แล้ว +5

    No 1serial alagan nadipu

  • @onkarkamble5867
    @onkarkamble5867 3 ปีที่แล้ว +6

    I love Jalal inspections

  • @mahalakshmiravi6687
    @mahalakshmiravi6687 3 ปีที่แล้ว +4

    Pls thirubavum podunga pls pls..............................................

  • @Ulngood
    @Ulngood 4 ปีที่แล้ว +5

    Suka banget deh

  • @rathikarathika6125
    @rathikarathika6125 ปีที่แล้ว +16

    Super👌👌👌

  • @sivasiva-jj9uw
    @sivasiva-jj9uw 4 ปีที่แล้ว +19

    Plz time change panuga

  • @RajYADAV-hx8qj
    @RajYADAV-hx8qj 4 ปีที่แล้ว +4

    Sir ye sare episode hindi Mai KR dijiye

  • @reshobax8704
    @reshobax8704 3 ปีที่แล้ว +3

    Why so many episode are missing

  • @whatsappstatusworld4609
    @whatsappstatusworld4609 4 ปีที่แล้ว +2

    Aaa song i like it

  • @thamaraiselvi6588
    @thamaraiselvi6588 ปีที่แล้ว +17

    Full episode uplode pannunka

  • @slindenimunemo4558
    @slindenimunemo4558 4 ปีที่แล้ว +7

    Can someone translate for me plse in English

  • @_jefrin_prince_3986
    @_jefrin_prince_3986 4 ปีที่แล้ว +12

    Please upload after 504 ep

  • @sujiharshith7836
    @sujiharshith7836 10 หลายเดือนก่อน +2

    Jala neengal sariyaaga purinthu kondirgal maha manga virkum sariyaaga badil kurinirgel

  • @pradeeshb548
    @pradeeshb548 4 ปีที่แล้ว +4

    Hi B

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarvesh5171
    @sarvesh5171 3 ปีที่แล้ว +4

    Jodha Akber hindi me hona

  • @rekham9250
    @rekham9250 4 ปีที่แล้ว +5

    First change in mugul

  • @ravinathakur3158
    @ravinathakur3158 4 ปีที่แล้ว +5

    Please alljodha Akbar serial in hindi

  • @ayumarissa4590
    @ayumarissa4590 4 ปีที่แล้ว +1

    Subtitle please

  • @aravindv1012
    @aravindv1012 4 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @RajYADAV-hx8qj
    @RajYADAV-hx8qj 4 ปีที่แล้ว +3

    Plzzzzz Hindi Mai KR dijiye

  • @bhrugunidarji1526
    @bhrugunidarji1526 4 ปีที่แล้ว +3

    Please hindi me upload karona

  • @belindamulya1697
    @belindamulya1697 4 ปีที่แล้ว +3

    syg gada sub indo nya

  • @sivakumararivalagan7474
    @sivakumararivalagan7474 9 หลายเดือนก่อน +1

    503 mela

  • @ladupareta5424
    @ladupareta5424 4 ปีที่แล้ว +2

    Arey gandu hindi me kr tamil me kyo kiya

  • @hafsaalikhan2594
    @hafsaalikhan2594 ปีที่แล้ว +1

    Jaramillo .polloi.neram 4.45

  • @vigneshkani2005
    @vigneshkani2005 ปีที่แล้ว +17

    I love music 🎶

  • @RajYADAV-hx8qj
    @RajYADAV-hx8qj 4 ปีที่แล้ว +3

    Sir ye sare episode hindi Mai KR dijiye

  • @bhavanam5107
    @bhavanam5107 4 ปีที่แล้ว +2

    Act jodhaa akbar season 2