ஸ்ரீ வாராகி அனுகிரக அஷ்டகம் - தமிழ் பாடல் வடிவில் | Sri Varahi Anugraha Ashtakam | பஞ்சமி | வாராஹி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @KSP87
    @KSP87 ปีที่แล้ว +9

    இந்த பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை .I❤ this song the voice is very great 🎉🎉🎉🎉

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 5 หลายเดือนก่อน +2

    மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி

  • @RajjapaRangasami
    @RajjapaRangasami ปีที่แล้ว +1

    வாராஹி அம்மன் ணே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praneshvenkat1766
    @praneshvenkat1766 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி அர்த்தம் ஆனந்தம் இதயதெய்வம் பாடல் பதிவு க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @venkadesanarunachalam89
    @venkadesanarunachalam89 ปีที่แล้ว +1

    Good translation from Sanskrit version "varahi anugrahaastagam"...
    composition on punnagavarali ragam very much mesmerizing...similar to song "naadhar mudi mel irukum" really excellent....Jai varahi amma.🙏🙏🙏

  • @kannangopal9572
    @kannangopal9572 3 ปีที่แล้ว +5

    அம்மா பஞ்சமிஅனுகிரஹி அருள்வாய் அடிபணிந்தேன் அனுதினமும்

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 3 หลายเดือนก่อน

    இரண்டு நாட்களுக்கு மூன்று முறை கேட்பேன் இந்த பாடலை பாடியவர்களுக்கு மிக்க நன்றி

  • @Anusuya-b9i
    @Anusuya-b9i 5 หลายเดือนก่อน

    ஓம் வாரா கித்தாயேபோற்றினபோற்றிநான்பெற்றபிள்ளைகள்எலல்லோருடனும்அவர்கள்குடும்பத்தோடுசேனர்ந்துசொந்தவீட்டினல்சேர்ந்துவாழும்பாக்கினயயத்தைஅருளவக்ஷக்ஷேவேண்டடும்வாராகித்தாயேசரணம்

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว

    தினமும் காலை மாலை இரவு மூன்று முறை உன்னை நினைத்து கொண்டு வேண்டுகிறேன் வாராஹி தாயே மனைவியும் மூன்று பெண்களும் என் கூட பேச வை தாயே

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 ปีที่แล้ว

    ஓம் வாராகி அண்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔.......................................
    ......

  • @kalaiselvip321
    @kalaiselvip321 ปีที่แล้ว

    Vaarahi thaaye potri potri !

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 หลายเดือนก่อน

    Nandri ❤

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 ปีที่แล้ว +2

    AMMA OM SAKTHI AMMA 🥥🥥🥭🥭🥭🍇🍇🍇🍎🍎🍎🍋🍋🍋🍊🍊🍊🍬🍬🍬💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pubglovers605
    @pubglovers605 2 ปีที่แล้ว +12

    தினமும் இந்த பாடலை ஒருமுறை கேட்பேன் வராஹி அம்மா தாயே என் மகன்களை நல்ல வழிநடத்து தாயே

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 ปีที่แล้ว +2

      ஸ்ரீ வாராகி அருளட்டும் !🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +3

    வாராஹி தாயே என் வாழ்க்கையில் நல்ல ஒரு பெரிய மாற்றம் நிகழவேண்டும் அது உன் அருளால் தான் தாயே நிகழனும் வாராஹி தாயே

  • @Madhumitha-jy9ub
    @Madhumitha-jy9ub 2 ปีที่แล้ว +1

    வாராஹி. அம்மா. சரணம். பாடிய. அம்மா. நன்றி. பல

  • @kaviriya4352
    @kaviriya4352 ปีที่แล้ว +2

    ஓம் வாராகி தாயே துணை🙏🙏🙏🙏 நீயே என்னுடன் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @Nithi.B
    @Nithi.B 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் அய்யா, மன வேதனையில் இருக்கும் பொழுது, கண்முடி இப்பாடலை கேட்டால் போதும் வராஹி தாயை கண்முன் இருக்க தோன்றும், அருமையான பாடல் வரிகள், குரலில் உள்ள தெய்வ தன்மை super 👌. நன்றி அய்யா.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே வாராகி சரணம் சரணம் சரணம்

  • @lalithahariharan1555
    @lalithahariharan1555 ปีที่แล้ว +1

    Om sakthi varahi saranam. 🙏🙏🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 5 หลายเดือนก่อน

    ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் ஓம்

  • @pubglovers605
    @pubglovers605 2 ปีที่แล้ว +1

    கண்களில் நீர் வழிந்தது வாராஹி தாயே அம்மா

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 8 หลายเดือนก่อน

    அம்மா வாராகியே பஞ்சமி தாயே நீ யே துணை அம்மா

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว

    வாராஹி தாயே என் மனைவியை என்னுடன் சேர்த்துவை தாயே

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +7

    வராஹி தாயின் பொற்பதங்களே சரணம் சரணம்

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +2

    ஓம் வாராஹிஅன்னையே சரணம்
    என்பாதஎரிச்சல்கால்வலியைக்
    குணமடையச்செய்யுங்கள்தாயே
    இந்தஅருமையானபாடலைக்கேட்கும்போதுஅன்னையைநேரில்பார்ப்பதுபோலஉள்ளம்உருகிகண்ணீர்
    சொரிகின்றது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrachitra6026
    @chitrachitra6026 2 ปีที่แล้ว +3

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @rajeswarichinnapaiyan7488
    @rajeswarichinnapaiyan7488 ปีที่แล้ว

    வாரகி தாயே சரணம்

  • @selvirajan06
    @selvirajan06 2 ปีที่แล้ว +1

    VAARAGE THYEE POTRI POTRI.

  • @kpjmohan2410
    @kpjmohan2410 ปีที่แล้ว +1

    வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே 🙏🙏🙏🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏வராஹி தாயே நீ தான் எனக்கு துணையாக இருக்கனும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 ปีที่แล้ว +1

    ஓம் நமோ எம் அன்னையே வாராகி தாள் சரணம் 🙏🙏🙏🌷🌷🌷 வார்த்தாளியே சரணம்🙏🙏🙏🌷🌷🌷, வாராகி தாள் சரணம்🙏🙏🙏🌷🌷🌷, வார்த்தாளியே சரணம்🙏🙏🙏🙏🌷🌷🌷, வாராகி தாள் சரணம்🙏🙏🙏🌷🌷🌷, வார்த்தாளியே சரணம்🙏🙏🙏🌷🌷🌷...

  • @bharaths1439
    @bharaths1439 ปีที่แล้ว

    வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @revathiraj1521
    @revathiraj1521 ปีที่แล้ว

    Varahiye Saran am varthaliye saranam. Varahi potri. Aparajitha. Abhayam abhayam amma

  • @pubglovers605
    @pubglovers605 ปีที่แล้ว +2

    என் மகன் வளாக தேர்வில் உன் அருளால் வெற்றிபெற்று உள்ளார் . அம்மா வாராஹி தாயே பணியில் சேர்ந்து சிறந்து பணியாற்ற உன்னை தினமும் வணங்குகிறேன்🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  ปีที่แล้ว

      வாழ்த்துகள்! அன்னை அருளட்டும் 🙏

  • @kalaiselvip321
    @kalaiselvip321 ปีที่แล้ว

    Om vaarahi thaaye porti potri ! Thaaye na en husband en ponnu naga 3 perum sandhosa onna valanum thaaye ! Enakum sekiram velai kidaikanum amma !

  • @pubglovers605
    @pubglovers605 2 ปีที่แล้ว +1

    இன்று என் மகன் நேர்முக தேர்வில் வெற்றிபெற உன் அருள் வேண்டும் வாராஹி அம்மா தாயே🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 ปีที่แล้ว

      வாராகி அருளட்டும் 🙏

  • @manorama8065
    @manorama8065 3 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் மிகவும் உதவியாக இருந்தது. நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி ! தொடரவும்

  • @meenubaskar45
    @meenubaskar45 2 ปีที่แล้ว +2

    Om varahi thayae potri potri om varthaliyae saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevirk8571
    @sridevirk8571 3 ปีที่แล้ว +19

    🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🤲🏠🙏. எனக்கு மிகவும் பிடித்த பாடல் . டவுன்லோட் செய்து உள்ளேன் தினமும் மூன்று முறை கேற்ப் பேன்.பாடல் அருமை மன நிம்மதி வரும்.குறல் அருமை👌👌👌👌👌👍🙏

  • @rajasekaranr941
    @rajasekaranr941 ปีที่แล้ว

    Om. Varahi. Annaiya potri. Om. Sri. Varagi. Thaya. Potri. Potri. Potri

  • @yaminikailayaruban9147
    @yaminikailayaruban9147 ปีที่แล้ว +1

    Excellent song,thank you

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் அருமையான குரல்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 ปีที่แล้ว

      நன்றி ! தொடரவும் !

  • @janarthana0118
    @janarthana0118 3 ปีที่แล้ว +2

    ஓம் வாரஹியே சரணம்
    இந்த பதிவை கேட்ட உடனே
    நான் வாரஹியே கோவில் லுக்கு சென்ற புண்ணியம் கிடைத்த து
    போல் இருந்த து மிக்க நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ! அம்மன் அருள் பொழியட்டும் !

  • @gomathykannan4359
    @gomathykannan4359 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடல் வாரகி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @dhinakaran6008
    @dhinakaran6008 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே போற்றி
    பாடலை கேட்க்கும் போதே கண்கள் தானாகவே கண்ணீர் சிந்துகிறது என்னையும் அறியாமல்.......

  • @buvichengal6063
    @buvichengal6063 3 ปีที่แล้ว +1

    Super idhu polla varigalludan podavum 🙏🏻 thanks 🙏🏻

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว

    இன்னும் ஏன் எதுவும் நடக்கவில்லை வாராஹி தாயே

  • @deepasuresh2269
    @deepasuresh2269 2 ปีที่แล้ว

    Om Sri Varahi Amma Potri Potri 🙏🙏🙏🙏🙏

  • @VRadha-pi6zi
    @VRadha-pi6zi 3 ปีที่แล้ว +3

    VARAGI thaye saranam🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @pssasidharan7254
    @pssasidharan7254 2 ปีที่แล้ว

    வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏மேலும் மேலும் ஒரு ஒரு கஷ்டமமாக உள்ளது. என் கஷ்ட நஷ்டங்களை தீர்ப்பாய் தாயே

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 ปีที่แล้ว +4

    Excellent Vaarahi Amma song 🙏🙏🙏

  • @ruparupa2934
    @ruparupa2934 3 ปีที่แล้ว +4

    Arumai 🙏🙏🌟🌟🌟

  • @gnanamoorthiappavu706
    @gnanamoorthiappavu706 11 หลายเดือนก่อน

    Omvaragi.thayèßaranam😊

  • @pubglovers605
    @pubglovers605 ปีที่แล้ว +1

    இன்று நாங்கள் தொடங்க உள்ள பணியை எந்த தடங்களும் இல்லாமல் செய்து முடிக்க உன்அருள் வேண்டும் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்‌. அன்னை அருளட்டும் 🙏

  • @ashokpanju2420
    @ashokpanju2420 2 ปีที่แล้ว +1

    அண்ணா வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை பாடியவர் குரல் நன்றாக உள்ளது

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @anuanuradha8755
    @anuanuradha8755 3 ปีที่แล้ว +4

    Punnagavaraali ragam it mesmerized my mind by Amma Vaarahi, s blessings

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 ปีที่แล้ว

      Yes, correct...Punnagavaraali...thank you !

  • @vishwanathvishwanath7631
    @vishwanathvishwanath7631 2 ปีที่แล้ว

    shakthipete thayee jaganmathe hari om thandhe thayee jaganmathe shakthipete mahalakshmi amma thayee jaganmathe shakthipete huliyurdurgamma thayee jaganmathe shakthipete gayathri mathe thayee jaganmathe shakthipete varahiamma thandhe subramania swamy krupe e kashtadhindha kappadi mahathayee

  • @SaravanaSaravana-qp9og
    @SaravanaSaravana-qp9og 3 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @prabhuprabhu4197
    @prabhuprabhu4197 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல்!! ஜெய் வாராஹி!!!

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 ปีที่แล้ว

      நன்றி ! மேலும் பாடல்களுக்கு தொடரவும்

  • @yaminikailayaruban9147
    @yaminikailayaruban9147 ปีที่แล้ว +1

    Beautiful song

  • @g.akshayakumar7e1g86
    @g.akshayakumar7e1g86 3 ปีที่แล้ว +2

    ஓம் வாராகி தாயே போற்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @krishnakumarks9569
    @krishnakumarks9569 3 ปีที่แล้ว +1

    Amma varahi saranam

  • @SaiKumar-vt8dy
    @SaiKumar-vt8dy ปีที่แล้ว +3

    கேட்க கேட்க கண்கள் நிரம்பியது.. மனம் நிறைந்தது..

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 3 หลายเดือนก่อน

    வஜ்ரகோஷம் அம்மா

  • @l.v.kousalya5045
    @l.v.kousalya5045 ปีที่แล้ว

    Varahi Amma this week pl bless me for good result from doctor

  • @luxmansivagnanamoorthy9805
    @luxmansivagnanamoorthy9805 ปีที่แล้ว +1

    Omm vaarahi thaye potry

  • @deepasuresh2269
    @deepasuresh2269 2 ปีที่แล้ว +1

    Beautiful song with great meaning. Thanks for updating 🙏. Om Sri Jai Varahi Jai Jai Varahi 🙏🙏🙏

  • @drishyag1138
    @drishyag1138 3 ปีที่แล้ว +8

    Beautiful..no words to describe. Lovely voice. Carnatic tune make it super

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 ปีที่แล้ว

      Thank you very much for your kind words. Please follow for more songs

  • @mcxmani4045
    @mcxmani4045 2 ปีที่แล้ว +3

    Good song
    Namaste🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 ปีที่แล้ว +1

      நன்றி ! தொடரவும்

    • @VijayaLakshmi-wq6lk
      @VijayaLakshmi-wq6lk 3 ปีที่แล้ว

      கோவில்எங்குஉள்ளதுதேறியப்படுத்தவும்

  • @kesavanraghavan9339
    @kesavanraghavan9339 3 ปีที่แล้ว

    Vaarahi thaall saranam
    Vaarthaalliyay saranam 🙏🙏🙏

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 2 ปีที่แล้ว +1

    Jai varahi thaye potri 🌹

  • @malathiprithvinath
    @malathiprithvinath ปีที่แล้ว +1

    Varahi thal charanam

  • @67jeeva
    @67jeeva ปีที่แล้ว

    🙏🏼⭐🙏🏼

  • @selvaa22nambi95
    @selvaa22nambi95 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 மிகக் நன்றி

  • @gurunathan8563
    @gurunathan8563 3 ปีที่แล้ว +2

    Jaivarahiammathayesaranm🙏🙏🙏🙏🙏

  • @narayananify
    @narayananify 2 ปีที่แล้ว +1

    Om Varahi Ammane Saranam Om Varahi Ammane portri

  • @dhinakaran6008
    @dhinakaran6008 2 ปีที่แล้ว

    அம்மா தாயே இன்னும் எவ்வளவு தான் பேச்சு வாங்குறது கிழிந்த ரூபாய் தாளுக்குகூட எங்கோ ஒரு இடத்தில் மதிப்பு இருக்கு எனக்கு .........

  • @hraman2023
    @hraman2023 2 ปีที่แล้ว +2

    Amma u have sung this so beautifully I

  • @sivarajansiva3782
    @sivarajansiva3782 3 ปีที่แล้ว

    ஓம் சத்தி பாரா சத்தி போற்றி

  • @pubglovers605
    @pubglovers605 ปีที่แล้ว +1

    இன்று என் மகன் முதல்முறையாக பணியில் சேர உள்ளார். சிறந்து பணிபுரிய உன் அருள் வேண்டும் வறாஹி அம்மா போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  ปีที่แล้ว

      வாழ்த்துகள் ! God bless !

  • @hraman2023
    @hraman2023 2 ปีที่แล้ว +3

    A beautiful song Amma sung by u and it has mesmerised my mind and likewise all who listen to it and will keep listening to it thanks

  • @selvijobin252
    @selvijobin252 ปีที่แล้ว

    Varahi amma plz bless me selvi jobin
    Love money bless me postive ❤❤❤❤

  • @nagenthiranpoongodi7647
    @nagenthiranpoongodi7647 3 ปีที่แล้ว +1

    ஒம்வாரகிஅம்மாபேற்றி ஒம்வாரகிதாயாநமகா ஒம்வாரகிதேவிசாரனம் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் கன்னிர் பிழைஇருந்தள் மன்னிக்கவும்

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 3 ปีที่แล้ว

    ஓம் தாயே போற்றி

  • @devathathirukannan8801
    @devathathirukannan8801 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க Sir.

  • @priyadarshini6573
    @priyadarshini6573 3 ปีที่แล้ว +1

    omg amma thaye varahi ....i have searching fr this in tamil for years.finally got it,

  • @sathishkumar2799
    @sathishkumar2799 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @AglisehAgliseh
    @AglisehAgliseh 3 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி தாயே நித்தம்மா துணையாக இருக்கனும் அம்மா🌺🙏🌺🙏🌼🙏🌼🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmirranganathan8683
    @vijayalakshmirranganathan8683 2 ปีที่แล้ว +2

    Beautiful in tamil🙏🙏🙏

  • @s_kabi9495
    @s_kabi9495 3 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Super

  • @hemaravi3255
    @hemaravi3255 2 ปีที่แล้ว +1

    Voice super

  • @bharathivs53
    @bharathivs53 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kondammalk3039
    @kondammalk3039 3 ปีที่แล้ว

    Varaki Amma saranam

  • @hraman2023
    @hraman2023 2 ปีที่แล้ว +1

    Fabulous the song and singer so so profound and wonderful thanks God bless u Madame love love love