இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு மட்டும் ஞானம் தேடாமலே கிடைக்கும்.. பிரம்ம சூத்திர குழு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 301

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 8 หลายเดือนก่อน +190

    🥰பெண்மையை போற்றுவோம் கொண்டாடுவோம் 🥰
    🥰ஐயா தாங்கள் மனித ரூபத்தில் தெய்வம் 🥰

    • @kodikathir7735
      @kodikathir7735 6 หลายเดือนก่อน +4

      😊😊😊😊😊😊😊😊

    • @SujiSujidanu
      @SujiSujidanu 6 หลายเดือนก่อน +3

      Ayyavoda puththagagalin peyar vibaram sollugga nan srilanka igga antha books eadukkalama?

    • @SujiSujidanu
      @SujiSujidanu 6 หลายเดือนก่อน

      Please sollugga.

    • @user-nk2ur4sk6f
      @user-nk2ur4sk6f 6 หลายเดือนก่อน

      👍👍

    • @Subashini-i5g
      @Subashini-i5g 4 หลายเดือนก่อน

      👍👍👍👍👍

  • @meenasuresh4032
    @meenasuresh4032 7 หลายเดือนก่อน +228

    காலம் காலமாக கணவரை குடும்பத்தை குழந்தைகளை பார்த்துக் கொள்வதே தன்னுடைய தலையாயக் கடமை என்று எண்ணத்தை பெண்ணின் மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டது இந்த சமூகம்.. ஒரு பெண் எந்த வேலை செய்தாலும் வீட்டு வேலையாக இருந்தாலும் அலுவலகப் பணியாக இருந்தாலும் ,தூங்கும் பொழுதும் கூட அவள் மனதில் குழந்தைகளை பற்றியும் கணவரைப் பற்றியும் வீட்டு வேலைகளை பற்றியும் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும்... இது போக பெண்ணின் நடத்தையில் தான் குடும்பம் மானம் பாரம்பரிய கலாச்சாரம் அத்தனையும் புகுத்திய சமூகத்தினால் அதையும் அவள் தூக்கி சுமந்தாள்.. வீட்டை தாண்டி வெளியே வரும் பெண்களை அவ்வளவு எளிதாக வளர விட்டு விடுவதில்லை . அங்கேயும் தன்னை பாதுகாக்க போராடுகிறாள்..இத்தகைய சூழலை தாண்டி ஒரு பெண்ணால் ஒரு அமைதியான சூழலையோ, ஞானத்தை பற்றியோ ,தனக்குள் தோன்றும் ஆழ்மன கேள்விகளை பற்றியோ சிந்தனை எப்படி வரும்??.. அவள் மனதையும் ,உடலையும், சிந்தனையும் எப்பொழுதும் full engaged ஆக வைத்தாகி விட்டது.. இந்த சூழல் ஆண்களுக்கு இல்லாததால் ஆண்கள் சாதனையாளராகவும் அரசியல்வாதிகளாகவும் வல்லுனர்களாகவும் அறிவியல் அறிஞர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் ஞானிகள் ஆகவும் முடிகிறது..

    • @djgashini8689
      @djgashini8689 7 หลายเดือนก่อน +6

      🥹 💯 Real

    • @AK-vp1jl
      @AK-vp1jl 7 หลายเดือนก่อน +1

      Neenghall oru penmaniyaa?!

    • @sutharam6397
      @sutharam6397 7 หลายเดือนก่อน +23

      நீங்கள் சொல்வது உண்மை தான். எப்போதும் குடும்பத்தை பற்றி தான் சிந்தனை ஓடுகிறது. திருமணம் என்ற வட்டத்தில் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

    • @nv3410
      @nv3410 7 หลายเดือนก่อน +4

      Oru vasagam aannaal thiruvasagam

    • @KaliswariKaliswari-u6w
      @KaliswariKaliswari-u6w 7 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 8 หลายเดือนก่อน +136

    உலகின் ஆக்க சக்தி பெண். பெண்மையைப் போற்றுவோம்.🎉🎉🎉

  • @arunvasugi6291
    @arunvasugi6291 8 หลายเดือนก่อน +50

    சித்தர்,,மகான்,ஞானி விளக்கம் அருமை ஐயா.🙏

  • @niranjanarani5435
    @niranjanarani5435 8 หลายเดือนก่อน +101

    ஐயா சொல்ல சொல்ல நான் பெண் என்பதை பெருமையாக கருதுகின்றேன்...😊

  • @manimagalai9155
    @manimagalai9155 8 หลายเดือนก่อน +25

    ஐயா சொன்ன அறிவு அறிவுரை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @Siva-o5z8y
    @Siva-o5z8y 6 วันที่ผ่านมา +1

    Rmpa happy sir penmaiyai potri vazhthiyatharkku

  • @tharanitharani3019
    @tharanitharani3019 7 หลายเดือนก่อน +7

    அருமை யாருக்கு தேவையோ அவங்கதான் முயற்சி செய்ய வேண்டும்.பெண்களுக்கு தடைகள் அதிகம்.தெளிவு இருக்கும் போது தடையை மீறி தன் இலக்கை அடையும் தைரியம் தானாக வரும்

  • @K.PreethiShrinivasan-xp1pi
    @K.PreethiShrinivasan-xp1pi 8 หลายเดือนก่อน +37

    அய்யா ஒரு பெண்ணுக்கு நல்ல பேர் எடுத்து கொடுத்தார் நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🤗

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 8 หลายเดือนก่อน +240

    ஞானம் அடைவதற்கு ஆண் என்ன பெண் என்ன ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஜீவன் முக்தி நிலையை சம்சார வாழ்க்கையில் இருந்து கொண்டே அடையளாம் ஞானம் அடைய த்யானம் தவ வாழ்க்கை பக்திமார்க்கம் எதுவும் தேவையில்லை தன்னை தான் அறிந்து நான் யார் என்று உணர்ந்து தனக்குள் உள்ள இறைவனும் தானும் ஒன்று என்னும் பிரம்மத்தை உணர்ந்தவனே ஞானி.

  • @umaraman6219
    @umaraman6219 6 หลายเดือนก่อน +14

    "பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா
    பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா"
    மகாகவி பாரதியார்
    ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏

  • @umaashwath7471
    @umaashwath7471 8 หลายเดือนก่อน +10

    மிக நன்று !! பெண்கள் சிறப்பு ✨
    நன்றாக சொன்னார் !!
    பாவப்பட்ட .... ஐயோ 🥱🤔

  • @jagan7366
    @jagan7366 8 หลายเดือนก่อน +51

    அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

    • @jockerjocker1029
      @jockerjocker1029 8 หลายเดือนก่อน +4

      ஆத்மா வணக்கம் ❤

  • @Surijeni
    @Surijeni 2 หลายเดือนก่อน +2

    iyaa neenga vazhga🙏🙏🙏🙏🙏

  • @boominathan695
    @boominathan695 6 หลายเดือนก่อน +2

    அருமையான உண்மையான பேச்சு.

  • @Savithri-z5r
    @Savithri-z5r 6 หลายเดือนก่อน +3

    சரியான பதில் ஐயா

  • @UnkaRajee
    @UnkaRajee 8 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு நன்றி 🙏 ஐயா ‌

  • @billie_jean_2021
    @billie_jean_2021 6 หลายเดือนก่อน +9

    ஐயாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தாங்கள் பெண்களை பற்றி கூறிய து எவ்வளவு உண்மை நான் என் குடும்பத்தை விட்டு வெளியே வர நேரம் இல்லை பெண் சுமை தாங்கி

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 2 หลายเดือนก่อน +2

    நன்றிகள் ஜயா 🙏🙏🙏

  • @chitralakshanya501
    @chitralakshanya501 8 หลายเดือนก่อน +17

    very excellent explanation by guru. Tku Guruve, Guruve saranam.

  • @letchp5312
    @letchp5312 8 หลายเดือนก่อน +29

    அருமையான கூற்று. பெண்கள் தெய்வத்திற்கு சமம். உன்மை.பெண்கள் எதையும் சாதிப்பாள்

  • @selviganesan7289
    @selviganesan7289 8 หลายเดือนก่อน +26

    அற்புதம் ஐயா. நல்ல பேச்சு.

  • @Vani13-ct1qu
    @Vani13-ct1qu 8 หลายเดือนก่อน +10

    கோடான கோடி நன்றிகள் ஐயா ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 7 หลายเดือนก่อน +3

    Trillions and trillions of thanks .... grandpa...

  • @mugimugilan9118
    @mugimugilan9118 2 หลายเดือนก่อน +2

    All points correct 💯💯💯💯💯💯

  • @abhaihmg1565
    @abhaihmg1565 8 หลายเดือนก่อน +27

    Pengalukaga unmai pesiya guru avargaluku nandri 🙏🙏🙏

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😁😅😅🍁🍁

  • @jaya5372
    @jaya5372 5 หลายเดือนก่อน +3

    Great to see a men appreciating a woman hatsoff 👏👏👏👍👍🙏

  • @vanitk5078
    @vanitk5078 8 หลายเดือนก่อน +13

    Arpudham guruji! Namaskarangal! Correctly pointed out the state of woman in this society Vazthukkal!

  • @rajureva9859
    @rajureva9859 7 หลายเดือนก่อน +3

    அருமை யான விளக்கம் - ஞானி, மஹான், சித்தர்
    ்்

  • @Amarnath-yj7rx
    @Amarnath-yj7rx 7 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ஐயா உங்களை நேரில் வந்து காண விரும்பினேன் ஆனால் முடியவில்லை

  • @thilagadhasa3535
    @thilagadhasa3535 8 หลายเดือนก่อน +8

    Correct uhhhh soneenga guru ji🙏🙏🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 8 หลายเดือนก่อน +15

    குருவே சரணம் திருவடி சரணம் 🙏💐

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 8 หลายเดือนก่อน +10

    அய்யா உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் பெண் என்பவள் ஆக்க சக்தி 🙏🙏 🙏🙏

  • @shanthisukumar5490
    @shanthisukumar5490 8 หลายเดือนก่อน +12

    நன்றி அய்யா❤

  • @manimagalai9155
    @manimagalai9155 8 หลายเดือนก่อน +30

    அகிலத்தின் சிறந்த சக்தி பெண்கள் பெண்களைப் போற்றுவோம்!

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 8 หลายเดือนก่อน +13

    Awesome iya, greatest explanation 🎉🎉🎉😊😊😊😊

  • @Aanandha-r5t
    @Aanandha-r5t 7 หลายเดือนก่อน +8

    Ayya neenga orutharavadu pennai madhi,perumaiya pesureenga,ungalai petra thaikku nanri.

  • @sumathim9169
    @sumathim9169 8 หลายเดือนก่อน +13

    OM NAMASHIVAYA OM NAMASHIVAYA OM NAMASHIVAYA OM Sri Nityananda swamiye potri potri potri Iyya ungalai endrum vidiovil parkiren namaste 🙏

  • @malapasupathy1401
    @malapasupathy1401 8 หลายเดือนก่อน +19

    பெண்ணாய் பிறப்பதே தவம். நன்றாக சொல்கிறீர்கள்

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 7 หลายเดือนก่อน +3

    ஓம் குருவே போற்றி

  • @JayanthiMaya-e3r
    @JayanthiMaya-e3r 4 วันที่ผ่านมา

    ❤athamavanakam ❤❤. Ayya

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 7 หลายเดือนก่อน +4

    Thank you so much sir 🙏👍🏼👍😊

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 8 หลายเดือนก่อน +14

    உண்மை ஐயா 🙏🙏🙏

  • @aariwork_trending
    @aariwork_trending 8 หลายเดือนก่อน +6

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @swaroopamk6168
    @swaroopamk6168 8 หลายเดือนก่อน +11

    செம்ம.. supera chonneenga

  • @poornimadhandapani6361
    @poornimadhandapani6361 7 หลายเดือนก่อน +3

    Super speech iya. ❤❤

  • @lathasrangoli
    @lathasrangoli 5 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்
    நாமே' ப்ரம்மம் '.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அது நீயாகவே(ப்ரம்மம் )இருக்கிறது. 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswariperundevi6956
    @rajeswariperundevi6956 4 หลายเดือนก่อน +2

    Good, good, good,super,samiji

  • @valyal_vizhi5656
    @valyal_vizhi5656 7 หลายเดือนก่อน +4

    Feeling emotional ayya .....🔥💯

  • @Athirahindustani
    @Athirahindustani 7 หลายเดือนก่อน +3

    According to hinduism, no ritual, no spiritual undertaking is complete without the wife .
    That is the greatness of our philosophy .🙏🏽

  • @k.s.sathyabanu288
    @k.s.sathyabanu288 8 หลายเดือนก่อน +8

    நன்றி ஸ்வாமி 🙏

  • @thilakang7169
    @thilakang7169 8 หลายเดือนก่อน +4

    Sami, you are so great person. 🙏🏼

  • @lalithalalitha4324
    @lalithalalitha4324 5 หลายเดือนก่อน +2

    அய்யா சரியாக சொன்னிக

  • @SelviSelvi-ub9cw
    @SelviSelvi-ub9cw 7 หลายเดือนก่อน +4

    அறுமைஐயா
    நன்றி ஐயா

  • @Athirahindustani
    @Athirahindustani 7 หลายเดือนก่อน +3

    Aiyya , wish today’ women live like this .

  • @ranihhamadi
    @ranihhamadi 7 หลายเดือนก่อน +19

    அருமை அருமை நன்றிகள் ஐயா ❤

  • @saraswathisundar3417
    @saraswathisundar3417 8 หลายเดือนก่อน +3

    excellent answers

  • @malamathavan4052
    @malamathavan4052 7 หลายเดือนก่อน +3

    உண்மை உண்மை தான் ஐயா

  • @kannagikali1473
    @kannagikali1473 8 หลายเดือนก่อน +4

    Nandri aiya ❤❤❤❤❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 8 หลายเดือนก่อน +4

    Awesome iya ...greatest explanation🎉🎉🎉🎉😊😊😊

  • @malapasupathy1401
    @malapasupathy1401 8 หลายเดือนก่อน +6

    நன்றி ஐயா

  • @premalathaprakash4289
    @premalathaprakash4289 5 หลายเดือนก่อน +1

    Your telling 💯 Right sir.

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 6 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா ❤❤

  • @lakshmivishvanathan670
    @lakshmivishvanathan670 8 หลายเดือนก่อน +3

    அற்புதம் அற்புதம் அற்புதம் சாமி

  • @bavanis6448
    @bavanis6448 8 หลายเดือนก่อน +5

    Arumayana karuthi unmai ayya 👌

  • @Abishek-cy7vt
    @Abishek-cy7vt 8 หลายเดือนก่อน +7

    குருவே சரணம் குருவே சரணம் திருவடி சரணம்

  • @khannatheeya
    @khannatheeya 7 หลายเดือนก่อน +2

    Nanri ijaa❤❤

  • @maheshsunder6392
    @maheshsunder6392 7 หลายเดือนก่อน +2

    ❤🎉🎉🎉🎉 pennai potruvom nandri ayya. Nalla vilakkam koduthirukkengo pennai patri.

  • @marysusai407
    @marysusai407 8 หลายเดือนก่อน +4

    Thank you 🙏🙏🙏

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 8 หลายเดือนก่อน +4

    Semmmaa serepeadii,,ayyaahh

  • @Athirahindustani
    @Athirahindustani 7 หลายเดือนก่อน +2

    Women should realize this nd live accordingly.

  • @dr.megalav5223
    @dr.megalav5223 8 หลายเดือนก่อน +6

    Good explanation sammy,

  • @Thamarainangai
    @Thamarainangai 8 หลายเดือนก่อน +16

    பெண்ணின் மதம்தான் என் எடுத்துகாட்டாக.அவர்களின்நிலைபற்றியதுநல்லாவிளக்கினிர்கள்தநதையேஎன்பணிவானவண்க்கத்தைஏற்றுகொள்ளுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 5 หลายเดือนก่อน +1

    Thank you 🙏 Swami ji

  • @AthishtaLakshmiJothivel-xm3do
    @AthishtaLakshmiJothivel-xm3do 8 หลายเดือนก่อน +11

    Super speech excellent good 👌💯❤️

  • @aarogara7631
    @aarogara7631 8 หลายเดือนก่อน +2

    Super Sir , well said

  • @mmmm-nv9pw
    @mmmm-nv9pw 8 หลายเดือนก่อน +5

    A iaya❤❤❤ very good
    Appa. Supper supper 😅😅😅🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏❤❤❤

  • @KANNANKANNAN-fm2wt
    @KANNANKANNAN-fm2wt 8 หลายเดือนก่อน +16

    பெண்களை போற்றுவோம்
    பெண்களை மதிப்போம்.
    🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @thejasri4985
    @thejasri4985 3 หลายเดือนก่อน

    Supper aiya❤❤❤❤

  • @Omsairam-r1o
    @Omsairam-r1o 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏🙏🙏🙏

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 8 หลายเดือนก่อน +8

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @pbaskar4202
    @pbaskar4202 8 หลายเดือนก่อน +9

    உணமை சாமி

  • @mangalamani7053
    @mangalamani7053 8 หลายเดือนก่อน +5

    Super Sami very great you are

  • @MageshSaikrishna
    @MageshSaikrishna 4 หลายเดือนก่อน

    Kekka vera kelviye ilaya pennai patri arumayaga sonnenga ayya nanri

  • @elumalain1705
    @elumalain1705 8 หลายเดือนก่อน +7

    குருவே சரணம்

  • @sumathyvks1360
    @sumathyvks1360 8 หลายเดือนก่อน +7

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @dhaninprince4333
    @dhaninprince4333 8 หลายเดือนก่อน +7

    AMEN YESUAPPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 4 หลายเดือนก่อน

      Aana bible la Adam padachatha potruku. Original bible la irunthu neeka patta unmai ennana Lilith tha first vanthava Adam ku munnadiye

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam 8 หลายเดือนก่อน +3

    Wow superb 🎉🎉❤

  • @thirunavukkarasuindumathy4452
    @thirunavukkarasuindumathy4452 8 หลายเดือนก่อน +2

    Arumai

  • @Karapagam-c2n
    @Karapagam-c2n 8 หลายเดือนก่อน +2

    Arumai Arumai 😊

  • @பரம்பொருள்
    @பரம்பொருள் 8 หลายเดือนก่อน +6

    மிக அருமை ✨❤

  • @billie_jean_2021
    @billie_jean_2021 6 หลายเดือนก่อน +5

    பெண்னை கண்ணீர் சிந்த வைக்காதீர்கள் .ஐயா அவர்கள் கூறுவதை கேட்டு இனிமேலாவது ஆணகள் புரிந்து கொள்ளுங்கள்

  • @rajeswariperundevi6956
    @rajeswariperundevi6956 4 หลายเดือนก่อน

    Swami, nantri, nantri, nantri

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 5 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 8 หลายเดือนก่อน +4

    Sai Baba ❤❤❤❤❤

  • @AdvaithRaghavan3777
    @AdvaithRaghavan3777 2 หลายเดือนก่อน +1

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 8 หลายเดือนก่อน +7

    Miss u saami 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 8 หลายเดือนก่อน +5

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான்‌ அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் நீதிமான் புத்திமான் எல்லோரும் ஒன்று தான் இவை எல்லாம் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்ட நிலை இல்லாத நிலைப்பாடு உடையவை தான் இவன் இதில் சற்றும் சலணய்படாமல் எல்லாவற்றையும் கடந்தவனாக எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்திற்கு உட்பபடாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @manomalar9647
    @manomalar9647 8 หลายเดือนก่อน +2

    Excellent

  • @nathansiva1707
    @nathansiva1707 6 หลายเดือนก่อน

    அன்பே சிவம்
    மனமே குரு 🙏🙏