நான் எத்தனையோ நடிகர்கள் பேட்டி கேட்டு இருந்தாலும் உண்மையாலுமே மனநிறைவா ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சிரிச்சிக்கிட்டே பார்த்த பேட்டி இது தான் அருமை ஜான் விஜய்
இவரு மாதிரி ஒரு குணாதிசயம் கொண்ட நடிகரை இதற்க்கு முன் பார்த்ததே இல்லை..!! வித்யாசமான நடிகர் மட்டுமல்ல..! வித்யாசமான மனிதரும் கூட..?? Realy.. Great...!!
I agree with him. His role in Oram Po was his career best but since Sarapatta is bigger movie, he got more exposure. He deserved more opportunities. An underutilized and underrated actor!
படம் வேற லெவல் 🔥படத்திலிருந்து நடிகர்களையும் தாண்டி என்னை பெருமளவில் ரசிக்கவும் ஆச்சர்ய படுத்தியது செட் .அனைத்தும் தத்துரூபமாக இருந்தது டைம் மிஷினை கொண்டு 70s களில் பயணிக்க வைத்துள்ளார் கலை இயக்குனர் அண்ணன் ராமலிங்கம் . படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐
படம் செம சூப்பர்👌👍வேறலெவல் திரைப்படம்!அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பிலும் போட்டா போட்டி போட்டு நடித்துள்ளனர்!பா.ரஞ்சித் மிகச்சிறந்த இயக்குனர்,ஆர்யா மிச்சிறந்த நடிகர் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது!வாழ்த்துக்கள்!Especially Anglo-Indian character Kevin Daddy awesome acting!👌👌💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏
Arya 🔥 Pasupathi 🔥 John vijay 🔥 Dancing rose 🔥 Kalaiyarasan 🔥 Beedi thatha 🔥 Kabilan oda amma 🔥 Kabilan oda wife 🔥 Ellarume mass performance valnthurukanga ya All credits goes to director
Solid Guy with mast performance. Exactly he has excellent swag with different body language. His dialogue outstanding Nd master piece of dialogue delivery. Enjoying his performance in every movies .
கபிலன் ரங்கன் வாத்தி டாடி வெற்றி ராம் Dancing ரோஸ் வேம்புலி பாக்கியம் மாரியம்மா லட்சுமி லோகு முத்து துரை சந்திரன் ஆகிய கதாபாத்திரங்களின் படைப்பு( நடிப்பு ) வேறலெவல்... கபிலன் ராமுடன் சண்டை போடும் பொழுது ரங்கன் வாத்தியார் சண்டையை தடுக்காமல் ரசிப்பதும் கபிலன் ஜெயித்த பின்பு ரங்கன்வாத்தியார் சிசியன்டா என்பது அருமை... டான்சிங் ரோஸ் சண்டை வேறலெவல் கபிலன் ஜெயித்த பின்பு ரங்கன்வாத்தி மேடை ஏறுவதும் கம்பீரமாக நிற்பது பின்னணி இசை வேறலெவல்
I watched the Movie yesterday, I enjoyed and after a long time an excellent movie. I became a big fan of John Vijay, semma that spontaneous dialogues superb. Feel like watching it again this weekend too. All the characters have been given importance. Too Good Congrats
Padam paathen... Kevin daddy role semma and natural ah nadichi iruntheenga, semma body language with dialogues. Best in your career. God bless you Vijay Anna. Romba rasicha role.
Excellent acting John vijay, you are the one I could say excellent dialogue delivery and humor sense in the movie Sarpatta. Congratulations..... Keep doing it.
Mr.John, நான் Anglo Indian area la தான் வளர்ந்தவன் எங்க ஏரியா டவுட்டன், வேப்பேரி அப்போது நான் சின்ன வயசுல நிறைய ஆங்கிலோ இந்தியன பார்த்திருக்கேன். எனக்கு நிறைய பேர் friends கூட. அவங்கள மாதிரியே பேசி கலக்கிட்டிங்க போங்க!! Super!!
இந்த படம் தியேட்டரில் விட்டுயிருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் தாய்மார்கள் அனைவரும் வந்திருப்பார்கள் . மாஸ்டர் படத்துக்கு அப்புறம் இந்த படம் தான் சூப்பர் 👍👍👍👍👍 இது என் கருத்து
யோவ் ஜான் விஜய் நீ உண்மையிலேயே ஒரு ஆங்கிலோ இந்தியன வாழ்ந்திட்டே
Jon vijay vere level interview perform
ஜான் விஜய் சாரோட அனைத்து நடிப்புமே எனக்கு ரொம்ப பிடிக்கும். மிக திறமையான நடிகர்.
நான் எத்தனையோ நடிகர்கள் பேட்டி கேட்டு இருந்தாலும் உண்மையாலுமே மனநிறைவா ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சிரிச்சிக்கிட்டே பார்த்த பேட்டி இது தான் அருமை ஜான் விஜய்
Yep👍
John Vijay will receive an award for his performance for sure
"Kevin, You Frozen Frog ...Do something Man" 😂😂😂😂 fantastic posture by Daddy (John)
Frozen frog adhu
@@pradeepmuniandi you r right
Did you really do it my boy..??😳
You really did it...🥺
You've found your path kabilan 🔥🤩
“He said it huh…that’s it huh…match is fixed, see ya in the ring bugger” in calling Dancing rose to fight! 🔥🔥🔥🔥 Daddy’s best dialogue!
One of my favourite ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️you frozen frog 😂
He is a back bone for the story... He lived the character 🤩✌🏼
True
Daddy was the best portrayal and he was the best in that movie
கபிலா நீ மட்டும் தியேட்டருக்கு வந்திருந்த இங்க நெறயபேர் கலகலத்து போயிருப்பானுங்க, சும்மா எறங்கி அடிச்சி இருக்கார் பா ரஞ்சித்,சந்தோஷ் நாராயணன், ஆர்யா,.🎸 வேற லெவல் 🎧👌👌.uae
Semme padam
Aryaa time start ar achi
Hes star in autorace movie orambo
பக்கா ....
Superb movie. All artists challenged acting... Awesome Ranjith sir
பருத்திவீரனுக்கு ஒரு செவ்வாழை.....
கபிலனுக்கு ஒரு கெவின்டாடி👌
Vera level!!
Bugghe… Vera level!
அங்கிள் கோவிச்சுக்குவாரு.... பீப்.... செம👌
"Daddy" semma acting Sir John Vijay.
இவரு மாதிரி ஒரு குணாதிசயம் கொண்ட நடிகரை இதற்க்கு முன் பார்த்ததே இல்லை..!! வித்யாசமான நடிகர் மட்டுமல்ல..! வித்யாசமான மனிதரும் கூட..??
Realy.. Great...!!
I agree with him. His role in Oram Po was his career best but since Sarapatta is bigger movie, he got more exposure. He deserved more opportunities. An underutilized and underrated actor!
வெகு நாட்களுக்குப் பிறகு நான் வயிறு விட்டு சிரித்த ஒரு நல்ல பதிவு
Very true
The t shirt he wearing defines him.. king julian.. all hail the king🤴
Exactly mate...🤣🤣🤣
Omg just noticed 😂 Awesome thought 💭
son of gun from orampo is the one of the most memorable villains in tamil cinema
For Everyone's life needs a "Daddy"...
And a Rangan vadhyar ...🔥🔥
படம் வேற லெவல் 🔥படத்திலிருந்து நடிகர்களையும் தாண்டி என்னை பெருமளவில் ரசிக்கவும் ஆச்சர்ய படுத்தியது செட் .அனைத்தும் தத்துரூபமாக இருந்தது டைம் மிஷினை கொண்டு 70s களில் பயணிக்க வைத்துள்ளார் கலை இயக்குனர் அண்ணன் ராமலிங்கம் . படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐
@@rajeshkumar-cg7bg puriyala bro enna kekuringa
சூப்பர், வெளிப்படையான, ஜாலியான பேச்சு.. படத்தில் உங்களுடைய நடிப்பு அற்புதம் 👌🙏👍🏻
படம் செம சூப்பர்👌👍வேறலெவல் திரைப்படம்!அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பிலும் போட்டா போட்டி போட்டு நடித்துள்ளனர்!பா.ரஞ்சித் மிகச்சிறந்த இயக்குனர்,ஆர்யா மிச்சிறந்த நடிகர் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது!வாழ்த்துக்கள்!Especially Anglo-Indian character Kevin Daddy awesome acting!👌👌💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏
ஜான் விஜய், திருடன் போலீஸ் படத்தில் உங்கள் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
ஐயா படம் முழுக்க உங்களுடைய நடிப்பு செம 👌👌👌👌👍👍👍👏👏👏
Arya 🔥
Pasupathi 🔥
John vijay 🔥
Dancing rose 🔥
Kalaiyarasan 🔥
Beedi thatha 🔥
Kabilan oda amma 🔥
Kabilan oda wife 🔥
Ellarume mass performance valnthurukanga ya
All credits goes to director
Kabilan oda Friend... 🔥
Apram vembuli ya vittutinga bro
Vempuli
Vembuli romba kashtapatrukaaru avara miss pannitingale
ஏதார்த்தமான பேச்சும்,நடிப்பும் அருமையாக வெளிபடுத்தியுள்ளார்...kewin Daddy..
John Vijay will be remembered as "DADDY" for a long time 👍👍👍
Loved his acting. One of the best characters… he was so funny
Solid Guy with mast performance. Exactly he has excellent swag with different body language. His dialogue outstanding Nd master piece of dialogue delivery. Enjoying his performance in every movies .
##மனசோர்வு நீங்க செய்கிறது இவரின் பேச்சு ..........thnk u john vijay
Very Down to earth person he is. I had an opportunity to meet him in VGP resort. What a jovial and lovely guy he is. Love you jhon Anna ❤️
இந்தப் படம் தியேட்டருக்கு வர தியேட்டர்ல பாத்துக்கணும் செம படம் சூப்பர்
Yes
Vera level Interview 😂😂😂 John Vijay mass in his dialogue 🔥 Never mind on his image 🔥
Daddy.. you just blowed daddy.., he in my native KGF also we peoples speak the same language.. you brought it true in your role ❤️
KGF?
KGF?
John Vijay super ultra performance, ultimate
Uncle kochiparu sema timing
Actually yara bro avaru uncle nu solraaru...
In US some one says "uncle Sam it denotes government bodies.
So apply same in India
@@nareshJman Hey thanks bro,thought so .....thanks man...
Modi
Ex dmk mp elangovan
I love that daddy character, one of the best in recent time
After watch Sarpatta movie, Kevin character bughaeeeee🔥
அந்த பீஃப் பிரியாணி செம
athu beef nu solla maataru, maattukari briyani nu solluvaru athuthan highlight .
@@researchcentre5993 நண்பா நான் போட்ட பதிவு இந்த அறையில் அவர் பேட்டியில் சொன்ன வார்தைய தான் நான் சொன்னேன்.
@@a.stalinstalin2423 அது பீஃப் பிரியாணி இல்லை. அது Beef Jerky !... உப்பு கண்டம் என்று சொல்வார்களே...அது.
கபிலன்
ரங்கன் வாத்தி
டாடி
வெற்றி
ராம்
Dancing ரோஸ்
வேம்புலி
பாக்கியம்
மாரியம்மா
லட்சுமி
லோகு
முத்து
துரை
சந்திரன்
ஆகிய கதாபாத்திரங்களின் படைப்பு( நடிப்பு ) வேறலெவல்...
கபிலன் ராமுடன் சண்டை போடும் பொழுது ரங்கன் வாத்தியார் சண்டையை தடுக்காமல் ரசிப்பதும் கபிலன் ஜெயித்த பின்பு ரங்கன்வாத்தியார் சிசியன்டா என்பது அருமை... டான்சிங் ரோஸ் சண்டை வேறலெவல்
கபிலன் ஜெயித்த பின்பு ரங்கன்வாத்தி மேடை ஏறுவதும் கம்பீரமாக நிற்பது பின்னணி இசை வேறலெவல்
Arya and John Vijay are one of the catchy combos..
நல்ல திறமையான நடிகன்.கபாலிக்கு பிறகு நிறைய ரசிக்கும்படி வெகுஜன மக்களுக்கு பிடிச்சமாதிரி நடிக்கிற திறமையான நடிகன்.வாழ்த்துகள்♥♥
"You have to do this maga" that funny tone ..make me laugh.. everytime
Maga illa Guru,It's Bugaa(bugger)
@@rajeshk1375 yeah😂😂
Maga va? Enaney theriyama sirichurukinga pola🤣🤣
@@sdr177 it may be in kannada. But in this movie, daddy is Anglo Indian not kannadiga!
John Vijay is one of best multiple characters player 👌🏻👏🏻🙌🏻👍🏻
I m Kerala person...
I m the big fan of daddy John sir
Really great work... Boxing daddy...
Super ❤👍🎉🎊
ஒரு நடிகன் உடைய வெற்றியே இயல்பான நடிப்பு தான் அதில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் வாழ்த்துக்கள். பல படங்களில் இவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது
I watched the Movie yesterday, I enjoyed and after a long time an excellent movie. I became a big fan of John Vijay, semma that spontaneous dialogues superb. Feel like watching it again this weekend too. All the characters have been given importance. Too Good Congrats
Padam paathen... Kevin daddy role semma and natural ah nadichi iruntheenga, semma body language with dialogues. Best in your career. God bless you Vijay Anna. Romba rasicha role.
Theatre la vanthuruntha vera mari irunthurukum.. Screen play art direction dialogue, character sketching vera level.. Thiramai anavan jeipan..
டேடி என்னா நடிப்பு டேடி உன் நடிப்பு ...வேற லெவல்யா
அருவருப்பான வில்லன், great actor
One of the fine actor ..👍🏻
He is such a charm. Very jolly guy. He keeps us laughing. 🤣🤣🤣🤣
Daddy u r amazing wow wow wow...veramarri boss..GOD LOVES YOU SO MUCH...YOUR TIME IS COMING..ILOVE YOU DADDY..NO MORE JOHN..NOW U R DADDY FOR FILM
Dai veara level unic actor sensation actor yaa Namma haalu Don viji 😍🥰🤩
dancing rose 🌹 daddy vera level act 🔥🔥🔥
Excellent acting John vijay, you are the one I could say excellent dialogue delivery and humor sense in the movie Sarpatta. Congratulations..... Keep doing it.
Sir... Entha movie nalum.. Sari.. Unga performance vera level sir.. Elame rasipa sir.. Love you sir.. 🤗🤗
சத்தியமா முடியல
செம்ம Chemma❤😄
மௌனகுரு ல உங்க ஆக்டிங்
வேற்ற்ற்றறறற மாரி வேற்ற்ற்ற்ற்றறறமாரி
வெறித்தனம் 🔥🔥🔥❤️👍
John vijay daddy character is one of the best 🔥
After Auto( ORAM PO)
JHON VIJAY got the perfect role ..
Mr.John, நான் Anglo Indian area la தான் வளர்ந்தவன் எங்க ஏரியா டவுட்டன், வேப்பேரி அப்போது நான் சின்ன வயசுல நிறைய ஆங்கிலோ இந்தியன பார்த்திருக்கேன். எனக்கு நிறைய பேர் friends கூட. அவங்கள மாதிரியே பேசி கலக்கிட்டிங்க போங்க!! Super!!
படம் பார்த்தாச்சு சும்மா அப்படியே வெறித்தனமா இருக்கு செம்ம மாஸ்
Daddy you rocked..from now on you will be called only as daddy
100/100 mark to daddy perfect character for u
Daddy 🔥🔥🔥 u literally lived in that one hell of a performance
John Vijay gem of a person.
My favourite john vijay flim Vaa quater cutting.... John vijay with Mokka Siva sema acting...👍
Addicted to Daddy voice & Dancing rose performance 😁❤️💯🥂💪⭐
Padam Vera level Yaruku Vazulthukkal soldrathe theriyula Ellarukkum Vazulthukkal Super .🙏🙏💥💥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super sir maanja kannan Annan maran ninaivu paduthiyatharku
Yarupa avaru...?
@@akcreations8662 killi padathula nadichi irukaru maran
@@prasanthp7765 Theriyala bro....?
@@akcreations8662 dishyum padathula oru comedy scenela en kaluku adila podanu sollivare avar bro
அவர் கோரோண காரணமாக இறந்துவிட்டார் என்பது உண்மையா
இந்த படம் தியேட்டரில் விட்டுயிருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் தாய்மார்கள் அனைவரும் வந்திருப்பார்கள் .
மாஸ்டர் படத்துக்கு அப்புறம் இந்த படம் தான் சூப்பர் 👍👍👍👍👍 இது என் கருத்து
John Vijay பேட்டி மனசு விட்டு சிரிக்க வைத்தது..!😁🤪👍🏽👌🏽👌🏽👌🏽
Super Sir.... I have very very Enjoyed Dady Character.... Really Aswome 😍😍😍😍
Honestly he was amazing. 👌👌👌👌👌👌
Regret that this extraordinary movie couldn't be watched in Theatre. after longtime a nice movie 🎥.
Johnvijay anna unga nadippu kandu nan mirandu irukiren
Semaiyaaaaa pandraruu massss
Sema comady...nice interview.. fulla samiya serichitu irudhean..
Vera level john vijay na
John vijay sir i have not seen movie yet.. But ur acting in Lucifer n Thuparvalun sounds pretty good n awesome sir n of course kabli...
Seriously very very very very awesome bro, I never seen in like this interview in my life .
Daddy.... U r fire.. 🖤
எங்களுக்கு தெரியும் மோடி uncle னு
Vera level acter mr Johny anna❤️
John Vijay is so cute like a baby in real life. He is total fun 💕
Onnum konja neram interview poirkalam.. Sama funny our daddy.. 😂👍 expectation lam vera level ku pogudu daddy.. keep it up man..
Maja Thalaivaa Nee #JV❤
Sarpatta movie daddy acting like awesome... 👍👍👍
16 mins ponathae terilla pa, semma interview
John vijay interview very fine (kabali thakaiverkooda rombha sirapa pannaver) ippo sarpatta classic acting tq ranjith sir vmnm9
Amazing acting in sarpatta 🔥🔥🔥
செம்ம ❤️
இந்த வீடியோ பார்க்கிற போற ரொம்ப ஹாப்பியா இருக்கு
Dadddyyyy😘😘😘😍😍😍😍😍
தியேட்டர்ல வந்திருந்தா வேற லெவல் படம்👌👌👌👌
Just heard you are from Loyola ...and also had friends in North chennai...great ...
Will follow you with more understanding...
💪💪💪💪💪💪
அங்கிள் கோவிச்சிக்கப்போறாரூ😍😍😍
9:06 vera level 🤣🤣🤣🤣🤣🤣
The man is still in the character... uncle kochukuvaru
Ellaarudaya nadippum sema superuuu
Daddy acting awesome 💝 I love you daddy 💞❤️😘