இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக இருக்கும் ! போட்டியே கர்ணன் க்கும், சார்பட்டா க்கும் தான் இருக்கப்போது ! எளிய பிண்ணனியில் இருந்தவர்கள் கலையில் ஜெயிக்கும் போது சந்தோசமே ❤️
அசத்தலான வில்லன் நடிப்பிலும் கதாபாத்திர தேர்விலும் சிறந்த கதை அமைப்பிலும் பாகுபலி kgf ஐ மிஞ்சியது தலைநிமிர்ந்தது ரங்கன் வாத்தியார் மட்டும் இல்லை தமிழ்சினிமாவும் தான் சார்பட்டா பரம்பரை 🔥 ரஞ்சித்📽🛢
"அதான் பயப்படுறீங்களே" dialogue is ultimate from Thaniga character..I enjoyed this dialogue most.That attitude and behaviour, U killed it,Thaniga brother.Sorry,Muthukumar Sir. One of the natural performance in acting I have ever seen. U r a rock star. Do all kind of characters, and God bless u for ur acting career!
The real face of thaniga @ muthukumar annan character at 14:00 manusha nalla manasu irukku ya Unkitta. Innum nalla movies panni maran Anna ku dedicate pannanum 🤗. அன்பு தான் இங்க தேவை 😍
படத்துல இவர பாக்கும் போது.. கொல வெறி வரும்... அவ்ளோ... நெகடிவ் கேரக்டர்.. இவரோட கதாபாத்திர வடிவமைப்பு மாஸ்... இந்த மாதிரி ஒரு கேரக்டர் சமீப படங்கள்ல பாக்கல...
அண்ணா உங்கள் interview தான் எதிர்பார்த்தேன் அண்ணா உங்களுடைய முகபாவனையும் நடிப்பும் யதார்த்தமாகவும் அற்புதமாக இருந்தது... நிறைய பேர் கவனித்து இருக்க மாட்டாங்க உங்களுடைய முக பாவனை மிக துல்லியமாக இருந்தது...
Really very good acting actor wins when his work gets recognized Your soft side seen when you talked about maran Best viilan role in sarpatta Best movie of 2021
Super acting Muthu Kumar Sir...After watching many interviews of the Sarpatta actors for the past few days, i realized that director Pa.Ranjith has given life to them all..Its very much evident in their speech..
Muthukumar Sir, You lived in Thaniga Character. Very well performed. Every frame your reactions are on another level. Great...Congratulation Sir. Greetings from Germany.
இது போன்ற ஒரு குத்து சண்டை படம் நான் இதுவரை பார்த்தது இல்லை. நான் சில்வர்ஸ்டோன் ராக்கி நான்கு பாகங்கள் பார்த்தவன் அதில் பயன்படுத்திய தொழில்நுட்ப வேலைகள் மிகவும் சிறந்தவை ஆனால் சார்பட்டா பரம்பரை அதனையும் தாண்டி ஈர்ப்பதில் முக்கிய காரணம் பா. ரஞ்சித் அவர்கள் காட்சிப்படுத்திய சாதி அரசியல்தான் முக்கிய காரணம். சாதி அரசியல் அணைத்து விளையாட்டுகளிலும் உள்ளது. நான் 9ம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம் எனது பள்ளியில் நீளம் தாண்டுதல் போட்டி தேர்வின் போது நான் 5.9 மீட்டர் தான்டினேன் அந்த ரெக்கார்டு ஜூனியர் பிரிவில் தேசிய அளவிலானது ஆனால் எங்கள் பள்ளி PT மாஸ்டர் அதை ஃபவுல் என்று கூறி என்னை வெளியேற செய்தது இன்றும் என் நினைவில் உள்ளது அன்று முதல் எனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. பா. ரஞ்சித் அவர்களின் பதிவு காலத்தின் கட்டாயம் இனிவரும் காலங்களில் பாகுபாடு இல்லாத சமூகம் உருவாக சார்பட்டா பரம்பரை படம் ஒரு சமூக விழிப்புணர்வு பதிவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம், பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது வாழ்த்துக்கள், உலகத்தரத்தில் சார்பட்ட, விருதுகள் உறுதி, சார்பட்ட டீம் டாப் லெவல் தமிழ் சினிமா வின் ஒரு மைல்ஸ்டோன் சார்பட்ட வாழ்த்துக்கள்., US
Each and every one has acted extraordinarily in this film. Arya.....an outstanding actor. Rangan vathiyar...Pasupathy sir great acting. Dancing Rose superb.....villain ....aiyo.... no word to express... Muthukumar sir....hats off to your acting...enjoyed a good film after so many years. Congratulations to the entire team.....award winning film...no doubt.
இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல..இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் 🥊🔥நீ ஏறி ஆடுறா கபிலா இது நம்ம காலம்,ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம் Mass mass director Pa.Ranjith Amazing work💥.uae
இது மிகவும் வருந்துகிறேன்.இப்படம் சிறந்த நடிகைருக்கான பட்டம் வாங்கும் படம் விரைவில் அனைவரும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விருது வாங்க வேண்டும் மனமார்ந்த நன்றிகள்
ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம் 👌👌
சிறந்த கருத்துக்கள் 👍👍👍
💯💕💐
Good comment....
Hi
Sariyana comment
படம் பாக்கும் போது த்தா.. இந்தாளு எப்ப சாவான்னு இருந்திச்சு..... தணிகை.... Supper acting sir.👌👌
இதுதான் இவரோட வெற்றி
That’s what victory in acting
🤣🤣🤣🤣🤣
படம் பார்த்த போது அந்த கேரக்டர் சீக்கிரம் சாகனும் நினைத்தேன் தணிகா செம ......நடிப்பு அண்ணா ❤.....
ரஞ்சித் sir mass actors பக்கமே போகாதீங்க..
அதான் நானும் நினைக்கிறேன் சகோ....
ரஞ்சித் அண்ணே உங்க கதை வெற்றி பெரும் கதாநாயகன் யாராக இருந்தாலும் கவனம் வைங்க..
True,this movie increased tamil cinema standard,
Intha maari innoru padam varumanu santhegam tha
I liked this character very much....
While he is correcting his lungi, his body language is awesome.
இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக இருக்கும் !
போட்டியே கர்ணன் க்கும், சார்பட்டா க்கும் தான் இருக்கப்போது !
எளிய பிண்ணனியில் இருந்தவர்கள் கலையில் ஜெயிக்கும் போது சந்தோசமே ❤️
அசத்தலான நடிப்பு... வாழ்த்துகள் சார் 💐❤
பா. ரஞ்சித் எல்லாருக்கிட்டையும் நடிப்ப கரந்துட்டார் வேர லெவல் படம் 👌👌👌👌
அண்ணே உங்கள படத்துல பாக்குற சீன்லாம் அடிக்கனும் போல தோணு எனக்கு ...அனா செம்ம நடிப்பு நீங்க...👌
திரைப்படம் என்பதை மறந்து உங்களை திட்டினேன் சிறப்பான நடிப்பு வாழ்த்துகள் சார்💐.
முத்துகுமார்அண்ணா அருமை
He totally did justice to the character. People must stop criticising actors for their roles in films.
The criticism he received is the medal for his acting skills. He did exceptionally well that's why people even think the acting is like real one
Superb acting Muthu Sir... Keep it up.....
வேற ரகம் sir நீங்க,,,,, good acting sir..... 👌
அரைவேக்காடு கேள்வி அந்த anchor கேட்கிறான்,, இருப்பினும் முத்துக்குமரன் sir porumayaga பதில் அளித்தது சிறப்பு
Great movie
Legend *****Director*****Ranjith Sir
அசத்தலான வில்லன் நடிப்பிலும் கதாபாத்திர தேர்விலும் சிறந்த கதை அமைப்பிலும் பாகுபலி kgf ஐ மிஞ்சியது தலைநிமிர்ந்தது ரங்கன் வாத்தியார் மட்டும் இல்லை தமிழ்சினிமாவும் தான் சார்பட்டா பரம்பரை 🔥 ரஞ்சித்📽🛢
பாலச்சந்தர் பரம்பரை...
பாரதிராஜா பரமாபரை...
இனி ரஞ்சித் பரம்பரை 👍👍👍
👌👍👏🔥
@@mediamanstudio5977 👌🔥
இன்னும் கோபம் போக மாட்டேங்குது நடிப்பு அபாரம். வாழ்த்துக்கள்.
நெகிழ்வான பேட்டி...
நிதானமான சொல்லாடல்...
நேசத்தின் வெளிப்பாடு...
நிகரில்லா பாசம்...
நன்றி போற்றும் இயல்பு...
நிகழ்காலம் மட்டுமல்ல...
எதிர்காலமும் தங்களுக்கு வாகை சூட காத்திருக்கிறது ...
நடிகர் முத்துக்குமார் அவர்கள் மேன்மேலும் சிறப்புகள் எய்த
வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்...
இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பவர் இவர். இவருக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Our mind voice while watching film- இவனுக்கு ஒரு கேடு வர மாட்டேங்குது
"அதான் பயப்படுறீங்களே" dialogue is ultimate from Thaniga character..I enjoyed this dialogue most.That attitude and behaviour, U killed it,Thaniga brother.Sorry,Muthukumar Sir. One of the natural performance in acting I have ever seen. U r a rock star. Do all kind of characters, and God bless u for ur acting career!
நல்ல நடிப்பு...வாழ்த்துகள் 💐🙏
Inimael ivar neriya padam pannuvaru🔥❣️❤️
Pannunum
He'll do vadachennai 2 soon
Characterku kulla poi nalla nadchirukkaru... When thaniga gets angry.... His face expression is just awesome
th-cam.com/video/ebqThHxjOvk/w-d-xo.html
Thaniga perfect character for you sir. Do lot of films. All the best Sir
The real face of thaniga @ muthukumar annan character at 14:00 manusha nalla manasu irukku ya Unkitta. Innum nalla movies panni maran Anna ku dedicate pannanum 🤗. அன்பு தான் இங்க தேவை 😍
மாறனின் மறைவு பேரிழப்பு. அதை முத்துக்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியது மனதைக் கலக்கியது.
ரஞ்சித் வேற லெவல் பா தளபதி மற்றும் தல இவங்கள வச்சு படம் பண்ணனும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வில்லனா நடிக்கிற எல்லா கலைஞர்களும் உண்மையான வாழ்கையில் ஹீரோகள்தான்❣️🙏
Ranjith awesome 🥰💞
செம்ம performance. Oru round வருவாரு கண்டிப்பாக.
வரணும்
ஹோட்டல் சாப்பிட்டு கிட்டே லுக் விடுவாப்ல பாருங்க, செம்ம நடிப்பு அது ரியாலிட்டியா இருக்கும்...
Athe than bro..
Unmai attakasam ah irrukum, even veetuna apparam thudikirathu 👌🏽
14:33 sec about கில்லி மாறன்..கண் கலங்கிருச்சு அண்ணா...
For me too😢😢
Well done sir super acting till full movie
MUTHUKUMAR sir really amazing appreciate
சார்பட்டா திரைப்படத்தில் நடித்த அனைவரும் மிகவும் அருமையான நடிப்பைப் வெளிப்படுத்தி உள்ளார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா வாழ்த்துக்கள்
படத்துல இவர பாக்கும் போது.. கொல வெறி வரும்... அவ்ளோ... நெகடிவ் கேரக்டர்.. இவரோட கதாபாத்திர வடிவமைப்பு மாஸ்... இந்த மாதிரி ஒரு கேரக்டர் சமீப படங்கள்ல பாக்கல...
😀😀😀😀😀
அற்புதமான நடிப்பு. மேன்மேலும் உயர ( புகழின் உச்சிக்கு செல்ல வாழ்த்துக்கள்)
th-cam.com/video/ebqThHxjOvk/w-d-xo.html
அண்ணா உங்கள் interview தான் எதிர்பார்த்தேன் அண்ணா உங்களுடைய முகபாவனையும் நடிப்பும் யதார்த்தமாகவும் அற்புதமாக இருந்தது... நிறைய பேர் கவனித்து இருக்க மாட்டாங்க உங்களுடைய முக பாவனை மிக துல்லியமாக இருந்தது...
Really very good acting
actor wins when his work gets recognized
Your soft side seen when you talked about maran
Best viilan role in sarpatta
Best movie of 2021
Ethu pola film neria varanum.. because entha film la mattum tha Neria peruku nalla role, character velia pesa paduthu... super Ranjith sir
சார்பட்டா வேற வேற லெவல் இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Mr. Muthukumar resembled old actor Vijayan in the movie. Especially the hair style.
அன்பு சகோ உங்களின் நடிப்பு தமிழ் திரைஉலகில் நிச்சயம் பேசபடும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறும் வாழ்த்துக்கள் நண்பா
th-cam.com/video/ebqThHxjOvk/w-d-xo.html
Super acting Muthu Kumar Sir...After watching many interviews of the Sarpatta actors for the past few days, i realized that director Pa.Ranjith has given life to them all..Its very much evident in their speech..
Vettai movie la nalla nadichurupparu🔥🔥🔥
இவர் இன்னும் பெரிய இடத்துக்கு வருவாரு🔥🔥🔥
மிகவும் சிறப்பான படம் அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே செதுக்கிருக்காங்க..வாழ்த்துகள் இயக்குனர், இரஞ்சித்&ஆர்யா பட குழுவினர்களுக்கு..
Muthukumar Sir, You lived in Thaniga Character. Very well performed. Every frame your reactions are on another level. Great...Congratulation Sir. Greetings from Germany.
Vayila vettanathukaprm thanda nimathiya irunchuuu😂😂😂 ulti performance sir 🔥 🔥🔥
🤣🤣🤣🤣😜😂😜
Thaniga.... As a movie best villon..... Muthu kumar.. As a good man in live.... வாழ்த்துக்கள் அண்ணா.... வெற்றி தொடரட்டும்....
Na da munirathanam pullaiye antha scene 😎....thaniga vera mari..🔥🔥
Big respect for you Muthukumar sir
அண்ணா நீங்கள் இல்லைனா படமே இல்லைனா.செம ஆக்டிங்னா
Vera level acting , congrats 👏👏
Classical villain Role semma act anna😎😎
👌👌
மது ஒழிப்பு போராளி அண்ணன் ranjith வாழ்க❤❤❤❤❤👏👏👏👏👏
💌💯👍
இது போன்ற ஒரு குத்து சண்டை படம் நான் இதுவரை பார்த்தது இல்லை. நான் சில்வர்ஸ்டோன் ராக்கி நான்கு பாகங்கள் பார்த்தவன் அதில் பயன்படுத்திய தொழில்நுட்ப வேலைகள் மிகவும் சிறந்தவை ஆனால் சார்பட்டா பரம்பரை அதனையும் தாண்டி ஈர்ப்பதில் முக்கிய காரணம் பா. ரஞ்சித் அவர்கள் காட்சிப்படுத்திய சாதி அரசியல்தான் முக்கிய காரணம்.
சாதி அரசியல் அணைத்து விளையாட்டுகளிலும் உள்ளது. நான் 9ம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம் எனது பள்ளியில் நீளம் தாண்டுதல் போட்டி தேர்வின் போது நான் 5.9 மீட்டர் தான்டினேன் அந்த ரெக்கார்டு ஜூனியர் பிரிவில் தேசிய அளவிலானது ஆனால் எங்கள் பள்ளி PT மாஸ்டர் அதை ஃபவுல் என்று கூறி என்னை வெளியேற செய்தது இன்றும் என் நினைவில் உள்ளது அன்று முதல் எனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
பா. ரஞ்சித் அவர்களின் பதிவு காலத்தின் கட்டாயம் இனிவரும் காலங்களில் பாகுபாடு இல்லாத சமூகம் உருவாக சார்பட்டா பரம்பரை படம் ஒரு சமூக விழிப்புணர்வு பதிவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Hotel fight and face reaction vera level.
உங்கள் உடல் மொழி வசனம் மொழிந்த விதம் அருமை
வர்லாறு சொல்லம் தனிகா எங்க மாம்ஸ் னு ❤️❤️
தனிகாமாம்ஸ்🖤🖤
நிச்சயம் சார்பட்ட பரம்பரையில் நடித்த கலைஞர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு பிரகாசமாக உள்ளது.
தமிழ் பட வரலாற்றில் பொறிக்கப்பட்ட படம் சார்பட்டா அதில் நடித்த வர்கள் உண்மையான சிறந்த நடிகர்கள் ஜொலிக்கிறார்கள்
Great Acting Sir. You have done your role perfectly...
ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம், பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது வாழ்த்துக்கள், உலகத்தரத்தில் சார்பட்ட, விருதுகள் உறுதி, சார்பட்ட டீம் டாப் லெவல் தமிழ் சினிமா வின் ஒரு மைல்ஸ்டோன் சார்பட்ட வாழ்த்துக்கள்., US
Super performance sir🥰👏👏👏👏
தலைவா தப்பா சொல்றவன் சொல்லிட்டு தான் இருப்பான். நீங்க பேட்ட படத்துல பண்ணாதே சூப்பர். இந்த படத்துல வேற லெவல் acting.
அண்ணா மிக சிறப்பு உங்க நடிப்பு
Sir, acting super sir..vera level
👏👏 sarpatta miracle
உண்மையான மனிதர்
Each and every one has acted extraordinarily in this film. Arya.....an outstanding actor. Rangan vathiyar...Pasupathy sir great acting. Dancing Rose superb.....villain ....aiyo.... no word to express... Muthukumar sir....hats off to your acting...enjoyed a good film after so many years. Congratulations to the entire team.....award winning film...no doubt.
Learnt many things from you vaazhthukkal MUTHUKUMAR anna @Actor MUTHUKUMAR proud to be ur student
உங்கள் நடிப்பு சிறப்பு சார்
அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள் யாரையும் குறைகூற விரும்பவில்லை கேமராமேன் வாழ்த்துக்கள் சார்
எப்போ திட்டு வருதோ அப்பவே ஜெய்யிச்சாச்சி என்று அர்த்தம் அன்பரே💚💚💚💚💚💚
டேய் கேள்வியை சின்னதா கேட்டு அந்த ஆள பேசவிடு, நீயே பேசிட்டு இருக்க. உன்னோட பேச்சைக் கேட்பதற்கா வருகிறோம்
Totally agree with you
Unmai 😂🤣😂🤣
Nanum athan nenachen naa
@15: 10 made us cry. great human being.
அண்ணா உங்கள் நடிப்பு சிறப்பு
Yov mama unaya pathale tension aguthuya padathula..arumaiyana madipu😂😂😂💥💥💥
சூப்பர் நடிப்பு சார்
Muthu Bro. You're great man!!!
Ranjit is the best jockey to pull the maximum output from any horse given to him... hats off to this horse to reach miles
Ennoda What's App Profile Picture Unga Foto Than Sir 💙
Unga Acting Vera11 Sir 🥰
Super Acting Na vazulthukkal 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல..இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் 🥊🔥நீ ஏறி ஆடுறா கபிலா இது நம்ம காலம்,ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம் Mass mass director Pa.Ranjith Amazing work💥.uae
Antha idathula ivara potathu villaththanam Vera level La kattitanga
இது மிகவும் வருந்துகிறேன்.இப்படம் சிறந்த நடிகைருக்கான பட்டம் வாங்கும் படம் விரைவில் அனைவரும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விருது வாங்க வேண்டும் மனமார்ந்த நன்றிகள்
Excellent acting Muthukumar brother.
Vazthukal
Fan for your acting from Kakaamuttai. 🏅🏅🏅
Really great acting super 👌👌👌
செம்ம acting sir👌👌
Sema acting sir😍
Not only tamil nadu all india and world wide good film, Iam from kerala lot of love 👍👍👍👍
My favorite actor🔥🔥🔥🔥
பா ரஞ்சித் சிறந்த இயக்குனர்.
Fantastic performance Anna
Pa.Ranjith 💥
semma actor
Thanniga anna 🔥