இதுவரை உணவு கிடைப்பதை சாப்பிடுவது .இனிமேல் நீங்கள் சொல்வது போல் செயற்படுகின்றேன வீட்டில்எல்லாரும் சாப்பிட்டபின்பு இருக்கும் மிச்சம் எல்லாம் எனக்கு தான் நன்றி
வாழ்க்கையில் முன்னேற நிறைய வழிமுறைகளை சொல்லி தரும் உங்களுக்கு என் நன்றி sir. நான் உங்களை follow பண்ணி வாழ்க்கையில் முன்னேறி விடுவேன் sir. Thank you sir 🙏🙏🙏.
சரியான கேள்வி சூப்பர் எழைங்களுக்கு உதவுனாளே நம் வாழ்வில் மிக பெரிய வெற்றி தான்மா சூப்பர்ரான பேச்சு நீங்கள் சொல்வது அத்தனையும் சத்தியமான உண்மைமா தொடர்ந்து நல்ல விஷயங்கள் தாங்கமா ....
வணக்கம். உங்கள் பதிவு அனைத்தும் சரியாக இருக்கிறது. உங்கள் பதிவிற்க்கு நன்றி. மேலும் எங்கலுக்கு ஒரு பதிவு அனுப்புங்கள். எங்கள் வீட்டில் வாடகைக்கு வீடு கட்டி உள்ளோம். எல்லாம் பூட்டி இருக்கிறது. அதை பற்றி ஒரு செய்தி கொடுங்கள். நன்றி.
Anna and evening time kabha nadi eruku so cold items avoid pannanum for kabha nadi persons I have heard this. So cold udambu seriilla na automatic doctor selavu eruka thanae seiyum. And thiruvalluvar yae marundhu and disease avoid panna adigaram la yeluthi erukaru anna
வடக்கு மற்றும் தெற்கு கழிவறையின் தாக்கம் சரியானது 👍. மூளை என்பது மனதின் மந்திரி, மரணத்தில் மந்திரி மனதுடன் செல்வதில்லை. மூளை உடலுடன் இருக்கும். உருவமற்ற மனமே கடவுள் பகவத் கீதை 7.4 10.22' ஆன்மா பெண்பால் அல்லது ஆண்பால் இல்லை, அதற்கு வயிறு இல்லை. இப்படிப்பட்ட உடலை கோவில்களுக்கு சென்று கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.🥱
ஐய்யா நீங்கள் சரியாக கூறினிர்கள்.பரோட்டா சாப்பிடக்குடாது என்றுஅது எங்கள் குடும்பத்தில் பரோட்டா வாங்கிகொன்டு வந்தாலே சன்டைவந்துவிடும்.அதை என் மகள்தான் அம்மா நாம் பரோட்டா.வாங்கி வரும் போதெள்ளாம் சன்டை வருகிறது.ஏன் தெறியவில்லையே.இனி பரோட்டா வாங்க வேண்டாம் என்று கூறி விட்டுடாள்.இந்த விஷயம் ஏன் நடக்கின்றது.ஐய்யா?
எங்கள் ஊரில் இன்றைக்கும் பெண் வீட்டார் கல்யாண விருந்தில் இரவு சாப்பாடு தான் போடுவாங்க. எங்கள் திருமணத்திலும் இரவு சாப்பாடு, காலை டிபன் பெண் வீட்டார் தான் போட்டாங்க. மதியம் மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளை விருந்து போடுவாங்க. இது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
சார் வணக்கம். எனது மகளுக்கு பரணி நட்சத்திரம்... இப்போது அவளோடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.. அவளுடைய ஜாதகத்தை பார்க்க வேண்டும்...சம்பத் சாரை தொடர்பு கொள்ள முடியுமா.. எங்கு தொடர்பு வேண்டும்... தயவு செய்து உதவி பண்ணுங்கள்... போனில் தொடர்பு கொள்ள முடியுமா...
ஹலோ சார் நீங்க சொல்றது அனைவருக்குமானதா ??? அப்படி என்றால் ஏழைகள் நேரத்திற்கு எப்படி சாப்பிடமுடியும் முக்கியமாக கஞ்சி சாப்பிடக்கூடாது..... விவசாயி வீட்ல ஃபிரைடுரைஸ் சாப்பிடுறான்னு நினைக்கிறீங்களா ? உலகம் ஒத்துக்கொண்ட பதப்படுத்தப்பட்ட சத்தான உணவ ல😢
இதுவரை உணவு கிடைப்பதை சாப்பிடுவது .இனிமேல் நீங்கள் சொல்வது போல் செயற்படுகின்றேன வீட்டில்எல்லாரும் சாப்பிட்டபின்பு இருக்கும் மிச்சம் எல்லாம் எனக்கு தான் நன்றி
சூப்பர் இதுதான் உண்மை கடவுள் நம்பிக்கை
வாழ்க்கையில் முன்னேற நிறைய வழிமுறைகளை சொல்லி தரும் உங்களுக்கு என் நன்றி sir. நான் உங்களை follow பண்ணி வாழ்க்கையில் முன்னேறி விடுவேன் sir. Thank you sir 🙏🙏🙏.
Thank you
@@jayanthisekar2964 what you mean by this? Can you explain mam.
Super sir. Na youTube channel vatchirken sir ennala develop panna mudiyala sir
மிக.அற்புதமாக.விளக்கம்தந்துஉள்ளீர்கள்.மிக.மிக.சிறப்பாக.புரிந்தது.பலவிசியங்களை.நாங்கள்உங்கள்.விரிவான.உரையில்தெரிந்தும்புரிந்தும்கொண்டோம்!!!மிக்க.மிக்க...நண்றி!!!ஐயா!!!முத்துசாமி...கருர்
சார், உங்க பேச்சுக்கு என் மூளையும் , மனசும் அடிமையாகி விட்டது நன்றி சார்
நன்றி ஐயா
சரியான கேள்வி சூப்பர் எழைங்களுக்கு உதவுனாளே நம் வாழ்வில் மிக பெரிய வெற்றி தான்மா சூப்பர்ரான பேச்சு நீங்கள் சொல்வது அத்தனையும் சத்தியமான உண்மைமா தொடர்ந்து நல்ல விஷயங்கள் தாங்கமா ....
thank u sir
@@sambathssambaths8651gvlmoĺonnbnopv
Super sir deffneta na idhellam follow pannuven.....ungaloda kanippu..example ellam excellent
தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவேன் என்று நம்புகிறேன்
வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா உங்கள் பதிவுகளை கண்டிப்பா கடைபிடிப்பேன்
வணக்கம். உங்கள் பதிவு அனைத்தும் சரியாக இருக்கிறது. உங்கள் பதிவிற்க்கு நன்றி. மேலும் எங்கலுக்கு ஒரு பதிவு அனுப்புங்கள். எங்கள் வீட்டில் வாடகைக்கு வீடு கட்டி உள்ளோம். எல்லாம் பூட்டி இருக்கிறது. அதை பற்றி ஒரு செய்தி கொடுங்கள். நன்றி.
Fantastic, Love his Confidence
good
நன்றி அய்யா.
நல்ல பதிவு.
ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு
Valuable information sir 🙏. Very much true . I was told by one greatsiddhar that we should not eat Greenleaf (keerai) on even Friday's
Unmaiya sollringa brother 👌👍♥️🌻
Sir iam your biggest fan sir thank you sir for your information
Bhai arumaya solvaaru
Vanakkam sampath subramani ji ❤❤
vanakkam
அருமையான வார்த்தை இறைவன் மனிதன் ரூபத்தில் வாழ்கிறார்.. உண்மை.. 🌹
Comedy
Yes
Kalayil ingi kadpagal sukku eravil kafukkai sitjetgsl vakku
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்று தான்! நல்ல கருத்து! நேரம் தவறாமை வெற்றியைத் தரும்!
thank u sir
Thank you Anna 🙏🙏🙏🙏🙏
Super sir 100% unmai
Thank you so much for this interview.
Thank you
Thank you 🙏🏻
Thank you
கண்டிப்பாக உங்கள செய்தியை கடைபிடிப்போம் அண்ணா இனி இந்த டைமில் எதுவும் சாப்பிட மாட்டோம் நன்றி அண்ணா
6:38 6:42
Sir adambaramaga seithu kasta pattutom years munbu...adhilirunthu meelvathu epd sir
இந்த பதிவு மிகவும் அருமை தம்பி.வாழ்த்துக்கள்.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Thank you so much sir 🙏
வாழ்க வளமுடன்
Super thankyou ❤
Nandrigal kodi🙏
Super anna neengal solvadhu athanayum romba sirappu👏
நான் நிச்சயம் டீ குடிக்கும்போதுகூட யாரேனும் முடியாதவர்கள் காசோ டீயோ கேட்டா தருவேன்
great speech
Super sir 🙏 don't waste food 😢😢please don't waste food
thank u sir
இது உண்மை சார் ஆடம்பரமான விசேஷ ம்
Nandrigal kodi🙏🙏🙏
அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
Anna❤ Thank you valga valmudan
thank u sir
செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 க்கு பரிகாரம் நான் செய்து வருகிறேன் கோடான கோடி நன்றி அண்ணா 👌🙏🙏🙏🙏🙏
Super sir
Nalla sollringa
நன்றி அண்ணா🙏🙏
thank u sir
Arumai Arumai Arumai bro
நான் இன்று முதல் கடைபிக்கிறேன் ஐயா
Anna and evening time kabha nadi eruku so cold items avoid pannanum for kabha nadi persons I have heard this. So cold udambu seriilla na automatic doctor selavu eruka thanae seiyum. And thiruvalluvar yae marundhu and disease avoid panna adigaram la yeluthi erukaru anna
Narpavi Narpavi Narpavi 🙏 nandri ayya 🙏
வாழ்க வளமுடன்
வடக்கு மற்றும் தெற்கு கழிவறையின் தாக்கம் சரியானது 👍. மூளை என்பது மனதின் மந்திரி, மரணத்தில் மந்திரி மனதுடன் செல்வதில்லை. மூளை உடலுடன் இருக்கும். உருவமற்ற மனமே கடவுள் பகவத் கீதை 7.4 10.22' ஆன்மா பெண்பால் அல்லது ஆண்பால் இல்லை, அதற்கு வயிறு இல்லை. இப்படிப்பட்ட உடலை கோவில்களுக்கு சென்று கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.🥱
ஐய்யா நீங்கள் சரியாக கூறினிர்கள்.பரோட்டா சாப்பிடக்குடாது என்றுஅது எங்கள் குடும்பத்தில் பரோட்டா வாங்கிகொன்டு வந்தாலே சன்டைவந்துவிடும்.அதை என் மகள்தான் அம்மா நாம் பரோட்டா.வாங்கி வரும் போதெள்ளாம் சன்டை வருகிறது.ஏன் தெறியவில்லையே.இனி பரோட்டா வாங்க வேண்டாம் என்று கூறி விட்டுடாள்.இந்த விஷயம் ஏன் நடக்கின்றது.ஐய்யா?
Thanks
True in sastram 6 items told we should not eat after 6"0 clock
Unmai.
Super sir yes sir
Super nice sir🎉🎉🎉🎉🎉
Real estate la success panna enna seiya vendum sir
உண்மை என் அம்மா இப்படி தான் ஊருக்கு முன்னாடி பெருமையாக இருக்கனும்னு தான் பேசுவாங்க
மிகப்பெரிய தொழில் வளம் நிறைந்த பகுதஇ மேற்கு தமிழகம் முழுவதும் போய் பார்க்கலாம்..
3 வேளை தயிர் சாப்பிடுவது வழக்கம்..
விருதுநகர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது
Alcohol after 6pm sir? Any problem 🤔
இரவில் தயிர் சாப்பிட்டால் மகாலட்சுமி க்கு பிடிக்காதாம் ஆன்மீக புத்தகங்களில் படித்து ள்ளேன்
தயிர் முட்டை கீரை இவை அனைத்தும் இரவில் செரிமானம் ஆவது கடினம் அதற்கும் மகாலட்சுமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
Sir nanree❤
Indha unmai sonna thambikku ellorum like&subscribe.
Super
Orutharoda karma avaroda kulanthaigaluku povathu sariyanthana sir...
Foods to avoid ginger, kanji,amla,keerai,curd
I love you sir
Anbuchezhiyan financier sema grand ah pannaru but nalla alaga vazhranga with one boy baby oda…ithuku bathil sollunga..
Thank to adan channel mam❤
வாழ்க வளமுடன்
உங்கள் பதிவுகளை தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்.. கண்மூடித்தனமாக நமபி கடைப்பிடித்து வருகிறேன்...
இவரே சாப்பாட்டு முறைய மாத்தனும். மேடம் பாவம் அனா புத்திசாலி, விடாபிடியா பதில் வாங்கராங்க பாராட்டுக்கள்.
🙏 super 🙏
Thank you Sir
Tq sir. Good info
Buttermilk can we eat
நோ சீரியல் நோ சினிமா ஒன்லி ஏ எல் பி சம்பத்
Hai sir
பதில் சொல்லாமல் கொள்ளாமல் இருப்பது போல் தோன்றுகிறது 😮😮😮
Sir plz உங்ககிட்ட ஜாதகம் பார்க்க வேண்டும் plz address sollunga plz Sir...
Kirubaananda vaariyaar says what not to eat after evening .. that closely matches what he says
என் ஜாதகத்தில் சனி(வ) இப்படி இருக்கிறது.
Curd cooling illa ma.
இரவில் இனிப்பு புளிப்பு சாப்பிட்டால் உடலுக்கு கேடு சித்தர் வாக்கு
எங்கள் ஊரில் இன்றைக்கும் பெண் வீட்டார் கல்யாண விருந்தில் இரவு சாப்பாடு தான் போடுவாங்க. எங்கள் திருமணத்திலும் இரவு சாப்பாடு, காலை டிபன் பெண் வீட்டார் தான் போட்டாங்க. மதியம் மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளை விருந்து போடுவாங்க. இது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
3:33 That midnight sapidrai reaction😅😅😅😅
jathagam parka evaluvu charge panringe
2k to 3k ruppes
Correct
Audio recording not properly maintenence
உண்மை
மோர் சாப்பிடலாமா?
👌👌👌👍👍🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
I want to meet him for consultation but contact number isn't available
Old video la no irukku bro
❤three thousand fees
Sis neenga evar kitta ஜாதகம் pathingala
உலகம் எப்படி மாறினாலும் பெண்கள் சரியான நேரத்தில் சாப்பிட முடியாது சார் நாங்க என்ன செய்வது 😞😞😞
உண்மைதான் எங்கள் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்தது இன்று மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறேன் என் கணவர் இல்லை
சார் வணக்கம். எனது மகளுக்கு பரணி நட்சத்திரம்... இப்போது அவளோடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.. அவளுடைய ஜாதகத்தை பார்க்க வேண்டும்...சம்பத் சாரை தொடர்பு கொள்ள முடியுமா.. எங்கு தொடர்பு வேண்டும்... தயவு செய்து உதவி பண்ணுங்கள்... போனில் தொடர்பு கொள்ள முடியுமா...
,73 yrs karar enna velai seidhar
கோழி கறியுடன் வெங்காய பச சிடி சாப்பிடுவது உடலுக்கு கேடு
இந்த வீடியோவில் சவுண்டு volume மிகவும் குறைவாக உள்ளது.... 🤔
No new message from his speech. Kanji is easiest digestion food. Its good to take in night time.
ஹலோ சார்
நீங்க சொல்றது அனைவருக்குமானதா ???
அப்படி என்றால் ஏழைகள் நேரத்திற்கு எப்படி சாப்பிடமுடியும்
முக்கியமாக கஞ்சி சாப்பிடக்கூடாது.....
விவசாயி வீட்ல ஃபிரைடுரைஸ் சாப்பிடுறான்னு நினைக்கிறீங்களா ?
உலகம் ஒத்துக்கொண்ட பதப்படுத்தப்பட்ட சத்தான உணவ ல😢
🎉🎉🎉🎉❤❤❤
🙏🙏🙏🙏👍👍👍👍👍
Appo reception grand ah vachikalama
Dont Eat after 5.55 pm Keerai paavakai Nelli Inji Kanji Thayir
அன்ணா ரோப்பாநன்ரி
அண்ணா நன்றி
I think he's Annamalai s Brother