பற்றவைத்த 18 நிமிடம்! தீயாய் பரவும் MK Stalin வீடியோ! Indrakumar | Chandrababu | Delimitation | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 173

  • @manid9209
    @manid9209 วันที่ผ่านมา +56

    சூப்பர் தளபதி

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke วันที่ผ่านมา +49

    சரியான நேரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த
    கருத்தை நம் முதல்வர்
    அவர்கள் தந்து முட்டால்
    களுக்கு புரியும்படி நெத்தியடியாக சுருங்க
    சொல்லி தந்தையை
    போலவே விளங்க வைத்துள்ளார்கள். அதனை
    மெருகேற்றி வடிகட்டிய முதல்நிலை முட்டால்க
    ளுக்கும் புரியும்படி, சிந்திக்க வைக்கும் விதத்தில் அருமை தம்பி
    நீங்கள் விளக்கிய விதம்
    பாராட்டுக்குரியது. நன்றி.

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 วันที่ผ่านมา +61

    ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கு மக்களவைத் தொகுதி குறைப்பு செய்வது மிகவும் தவறு. மாறாக கணக்கின்றி மக்கள் தொகை பெருக்கம் செய்த வட இந்திய மாநிலங்களுக்குத்தான் முறைப்படி தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 วันที่ผ่านมา +17

    அருமையா சொன்னிங்க பிரதர்

  • @Sertharaman
    @Sertharaman วันที่ผ่านมา +5

    Indra Kumar Super Super very good speech Thanks for you ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karuppiahkarish6484
    @karuppiahkarish6484 วันที่ผ่านมา +22

    Super 👌👍

  • @muruganm6882
    @muruganm6882 วันที่ผ่านมา +11

    மிகச் சிறப்பான பதிவு...

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 วันที่ผ่านมา +9

    *பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதின் கருத்தாழத்தை, சாதனை முதல்வர் M.K.S. அவர்களின் தமிழ்வீ்ச்சு மானுடத்தின் அருமையை அழகாக ஒலித்துள்ளார். இந்திரகுமாரின் கருத்துக்கள் சிந்தனைக்கு உரியது. பாராட்டுகள்.👏🤝*

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 วันที่ผ่านมา +5

    அழகான விளக்கம் தம்பி

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd วันที่ผ่านมา +22

    Super j🎉🎉🎉❤❤

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 วันที่ผ่านมา +4

    சரியான விளக்கம் தெளிவான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா. வேண்டாம் டா எங்கள் நலனுக்காக தனியாக விட்டு விடு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h วันที่ผ่านมา +11

    Mr indra Kumar great explanation ❤❤❤🎉🎉🎉🎉

  • @inderbalaji2977
    @inderbalaji2977 วันที่ผ่านมา +32

    தமிழக உரிமைகள் பறிக்கபடும்போது அதிக குழந்தை பெறுவதில் தவறில்லை

  • @georgemitran6888
    @georgemitran6888 วันที่ผ่านมา +2

    A clear social , political, concern Thambi...Hats off to you ! May you reach greater heights in Journalism..

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 วันที่ผ่านมา +7

    அருமை

  • @KarthikeyanS-jf7zi
    @KarthikeyanS-jf7zi วันที่ผ่านมา +3

    நன்றி, பேரலை இந்திரகுமார் வாழ்த்துக்கள்

  • @ArokiadossSavarimuthu
    @ArokiadossSavarimuthu วันที่ผ่านมา +17

    Hello bro, வடக்கன்ஸ் ஜனத்தொகையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் தங்கள் MP எண்ணிக்கையை உயர்த்தி கொண்டார்கள் அதனால் தென்னிந்தியர்களுக்கு இழப்பு அதிகம். இதைத்தான் குறிப்பிட்டார் என நினைக்கிறேன்

  • @mohandasrms4905
    @mohandasrms4905 วันที่ผ่านมา +11

    16 செல்வங்களை பேப்பர் பார்க்காமல் சொன்னாரே இது முடிதல்வரின் இன்னொரு முகம்

  • @stephenkj6799
    @stephenkj6799 วันที่ผ่านมา +6

    Very correct speach👌👌👌

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse วันที่ผ่านมา +5

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 วันที่ผ่านมา +7

    அருமையான பேச்சு

  • @bharathysekar8814
    @bharathysekar8814 วันที่ผ่านมา +2

    ஆஹா‌. இந்திரகுமார் தேரடி‌ எங்கள். ஊர் விருதுநகர்‍ பக்கம்‌‌ உள்ள. திருமங்கலம்‌ சேர்ந்தவர் என்பது அறிந்து‌ மிக்க‌ மகிழ்ச்சி,

  • @Dewati_P
    @Dewati_P วันที่ผ่านมา +18

    ஆரியத்தால் வீழ்ந்தோம்...
    திராவிடத்தால் எழுந்தோம்...!!!
    மானமும், அறிவும்..
    மனிதனுக்கு அழகு என்றார்..
    சமநீதி வேண்டும்...
    மனுநீதி கூடாது என்றார்..
    சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
    சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
    வர்ணம், சாதிகளுக்கு காரணமான
    கடவுளே வேண்டாம் என்றார்...
    அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
    கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
    குலத்தொழில் விட்டோழி என்றார்...
    புத்தக பைகளை நாம் சுமக்க,
    மூத்திர வாளி அவர் சுமந்தார்...
    மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
    மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
    மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
    சொந்தம் இல்லை என்றார்...
    முன்னேற்றப் பாதையில்
    மக்களை விரட்டிச் சென்றார்...
    வைக்கம் வீரர்...
    வெந்தாடி வேந்தர்..
    பகுத்தறிவு பகலவன்...
    தொண்டு செய்து பழுத்த பழம்...
    அரசியல் ஆசான்..
    ஆரியர்களின் கெட்ட கனவு..
    அவர் தான் பெரியார்.
    இறந்தும் சங்கிகளின்
    தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
    வர்ணம் சாதி மனுநீதி
    மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
    பெரியார் அவர்..
    இறந்து இத்துனை
    ஆண்டுகள் ஆனாலும்
    சங்கிகளை சுத்துபோடும்
    ஒற்றைத்தலை இராவணன்
    தான் நம் பெரியார்... 🔥

    • @Jaishree_ram_1985
      @Jaishree_ram_1985 วันที่ผ่านมา

      அப்புறம் ஏன் ஸ்ரீரங்கம் முன்னாடி சிலை வச்சாங்க குலத்தொழில் கூடாது முதல்வர் கோபாலபுரம் தொழிலா அலிப்பாபாவும்
      40திருடர்களும் கொத்தடிமைகளும் இராவணன் தமிழ் மன்னன் திராவிடன் இல்லையே சீதையை தொடக்கூட இல்லை வளர்ப்பு மகளை கிடையாது எதிரிக்கும் அஞ்சாமல் நின்ற தச தலைவனும் சீமானுக்கும் பாண்டேவுக்கும் பார்ப்பானுக்கு பயந்து ஊடகங்களில் ஓலமிடும் It wings ஒன்றா😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Dewati_P
      @Dewati_P วันที่ผ่านมา +1

      @@Jaishree_ram_1985 கடவுளின் பெயரால் சாதி, தீட்டு தீண்டாமை ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்க பெரியார் அம்பேத்கார் கருத்துக்கள் உள்ளன.
      அவர்கள் கொள்கை வாரிசுகள், அதிமுக எடப்பாடி போல பாஜக அடிமைகள் அல்ல.
      இராவணன் திராவிட நிலத்தின் மன்னன், சைவ சமயம். ஆரிய ராமனை , வைணவத்தை அன்றே எதிர்த்து போராடியவன்.
      சைமன் செபாஸ்டின் ஒரு கைக்கூலி, காசு கொடுத்தால் எல்லோருக்கும் பேசுவான். சொந்த கொள்கை, கட்சி, கட்சி பெயர் எதுவும் சொந்தம் கிடையாது.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 วันที่ผ่านมา +3

      Exactly

    • @paulstore
      @paulstore วันที่ผ่านมา +1

      Nam peli kalukum solunka

    • @90348ramram
      @90348ramram วันที่ผ่านมา +2

      Very Good Poet 👍 ❤

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 วันที่ผ่านมา +43

    சோரம் போன தேசிய ஊடகங்கள்

  • @vijig7032
    @vijig7032 วันที่ผ่านมา +5

    Well debate, brother 👏👏👏👏

  • @MS-qj4vg
    @MS-qj4vg วันที่ผ่านมา +10

    Prof. ராம சீனிவாசன், பார்ப்பன பெண்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று பேசிய வீடியோவை பரப்புங்கள்

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 วันที่ผ่านมา +8

    Super c.m

  • @pugalenthi0077
    @pugalenthi0077 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w วันที่ผ่านมา +14

    ❤❤🎉🎉

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp วันที่ผ่านมา +17

    தோழர்களுக்கு வணக்கம்

  • @lakshmananshanmugam5087
    @lakshmananshanmugam5087 วันที่ผ่านมา +1

    ❤🎉 சூப்பர் வாழ்த்துக்கள்

  • @msmohanavel7529
    @msmohanavel7529 วันที่ผ่านมา +2

    Sir super point

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 วันที่ผ่านมา +3

    Best comments continue please 🎉🎉🎉🎉🎉🎉

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok วันที่ผ่านมา +9

    👍🙏🌄

  • @RVMani-v3m
    @RVMani-v3m วันที่ผ่านมา +1

    சிறப்பு. மிகச்சிறப்பு

  • @senthilkumar5762
    @senthilkumar5762 วันที่ผ่านมา +2

    Super speech 🎉🎉🎉

  • @samykumar89
    @samykumar89 วันที่ผ่านมา +3

    Nice 😊 🎉

  • @murugesanc3936
    @murugesanc3936 วันที่ผ่านมา +2

    Very super explanation. brother great salute for you.

  • @ramanathankrishnamoorthy4819
    @ramanathankrishnamoorthy4819 วันที่ผ่านมา

    Arumai

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 วันที่ผ่านมา +2

    ❤❤super ❤❤

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 วันที่ผ่านมา +3

    True

  • @malathid9208
    @malathid9208 วันที่ผ่านมา +1

    Excellent explanation 😊

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 วันที่ผ่านมา +3

    Super 👌 🎉🎉🎉🎉🎉 sir

  • @shinningart9349
    @shinningart9349 วันที่ผ่านมา +2

    Super

  • @mohandasrms4905
    @mohandasrms4905 วันที่ผ่านมา +4

    நான் ஒரு M. B,. B. S.
    நீங்க கற்பிணி பெண்கள் பற்றி அருமையாக கூறுகிறீர்கள்

  • @velrajthavasi6534
    @velrajthavasi6534 วันที่ผ่านมา

    Excellent interview

  • @prakashsekar554
    @prakashsekar554 วันที่ผ่านมา

    👌👌👍👍👍

  • @vijayalakshmi3906
    @vijayalakshmi3906 วันที่ผ่านมา +3

    வட ஊடகங்கள் தமிழ் நாட்டை தவறாக picture பண்ணும்போது அதனை முறியடிக்க சன் டிவி மற்றும் மற்ற தமிழ் channel கள் இந்தி மொழியில் channel கள் ஆரம்பிக்க வேண்டும்

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 วันที่ผ่านมา

      SunTv மராத்தி சேனல் உள்ளது...

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 วันที่ผ่านมา +7

    🎉🎉🎉🎉🎉

  • @sakthivelsakthi6711
    @sakthivelsakthi6711 วันที่ผ่านมา +1

    Super anna

  • @migniku
    @migniku วันที่ผ่านมา

    A great and beautiful representation

  • @panneerselvam6375
    @panneerselvam6375 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @paulmathivanan3957
    @paulmathivanan3957 วันที่ผ่านมา

    I have been in Himachal Pradesh...for over 3- decades...yet... whenever I get time I used to watch your channel for the reasons of your elaborated justifying facts...but to I was indeed boosted to get to know that you are from the same soil of mine...I.e..TMQ...keep going...let your explanations chase out the arrogance as well as ignorance...

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌

  • @HussainAlibh75
    @HussainAlibh75 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 วันที่ผ่านมา +8

    Where is the issue mr.kumar ?? For the past seventy five years,we have been defending ourselves from this unscrupulous onslought only in Tamil..
    This has a limited reach and the English godi media twisted. Need of the hour is all propaganda henceforth should be in bilingual Tamil and English.. Also Sun network should have Pan India English news channel to refute all the false propaganda done by godi media...

  • @user-kaarmugil
    @user-kaarmugil วันที่ผ่านมา +3

    Unmaiyai urakka sollungal

  • @adamidk581
    @adamidk581 วันที่ผ่านมา

    தோழர் தேரடி 👏👏👍👍

  • @prabhu402
    @prabhu402 วันที่ผ่านมา +1

    Sirappu Indira

  • @kdkhan8151
    @kdkhan8151 วันที่ผ่านมา

    🎉

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 วันที่ผ่านมา

    An important point should be considered seriously

  • @vishnukumarapillai5862
    @vishnukumarapillai5862 วันที่ผ่านมา +1

    இந்திரஜித் கவனத்திற்கு இந்திய அரசாங்கம் கொண்டு வந்த குடும்ப கட்டுப்பாடு முறையை கையாண்டு தில் தமிழகம் முதலிடம் இருந்தது இந்திராகாந்தி அமுல் படுத்தி விசாவில் நிறைய தமிழக இளைஞர்களை பல காரணங்களை காட்டி குடும்ப கட்டுபாற்றை முறையற்ற செய்வதுண்டு இந்திய அரசாங்கத்தின் வன்மம் தமிழகத்தில் பெரியாரின் ஒவ்வொரு சமுக குரலில் இந்திய க்குதலைவலி

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 วันที่ผ่านมา

    Welcome not to worry a day will come WE WILL WIN JUSTICE WIN DEMOCRACY WIN INDIA WIN TAMILNADU WIN

  • @parveenhabib8070
    @parveenhabib8070 วันที่ผ่านมา

    அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை முதலில் பிரிக்க வேண்டும்

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 วันที่ผ่านมา +1

    Very beautiful special speech

  • @etabrikkumar274
    @etabrikkumar274 วันที่ผ่านมา +2

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @gunashekark4016
    @gunashekark4016 วันที่ผ่านมา +10

    Indiya.to.day.news.paper.bjp.jalra.

  • @vijayanjoseph4801
    @vijayanjoseph4801 วันที่ผ่านมา

    In America the senate has equal representation. Each state sends 2 members. It doesn't matter about the population. So small or big state gets equal representation

  • @KathiresanP51208205031
    @KathiresanP51208205031 วันที่ผ่านมา

    He is right

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 วันที่ผ่านมา

    தளபதி அவர்கள் கூறிய விளக்கம் சரியானது. பதினாறு பேறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்றுதான் ஊக்கம் ஆக்கம் எனும் வளமான சிந்தனையோடு தமிழன் கூறினான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அறி வு சீவிகள் "பேறு" என்பதை விட்டுவிட்டு பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்க என கூறியதன் விளைவாக தவறான நோக்கமாக ஆகிவிட்டது. ஆனால் இன்றைய நிலையில் தமிழர்கள் குழந்தைகள் இரண்டாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனிப்பட்ட கருத்து.இன்றைய காலத்தில் நாம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்போது குடும்பமும் ஒருகிளையாக இருக்காமல் இரண்டு கிளைகளாக இருப்பது நல்லது.

  • @duraisamyu2468
    @duraisamyu2468 วันที่ผ่านมา

    Stalin talked against about large families required for getting more parliament seats.

  • @Kasthuri6672
    @Kasthuri6672 วันที่ผ่านมา +1

    இதை வச்சு வேற ப்ளான் பண்ண அடிப்போடுவாங்க…. பார்த்துட்டே இருங்க.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru วันที่ผ่านมา +3

    IN US IRRESPECTIVE OF POPULATION , EACH STATE WILL HAVE 2 SENATORS.SIMILAR SYSTEM CAN BE FOLLOWED.WITH OUT DISTURBING THE NUMBER OF MPS EACH STSTE HAS?

  • @ADYARPARKINGS
    @ADYARPARKINGS วันที่ผ่านมา

    Put sub title in English sorry in Hindi and forward

  • @90348ramram
    @90348ramram วันที่ผ่านมา +3

    During 2026,,,,
    DMK + Alliance will be Winning 200 + Seats in Assembly Election in 2026 👍
    DMK is giving very Good Rule in Tamil Nadu State !!!!!
    Tamil Nadu State us Growing FASTER !!!!!!!

  • @SomaNatarajana
    @SomaNatarajana วันที่ผ่านมา

    Topic of number of MPs is a complicated one. Southern and North Eastern states should come together to address it. There are models like the US senate that can safeguard the rights of smaller States in a large union. If we leave it to RSS/BJP they will act with a colonial mindset to exploit the smaller States, with utter disregard to national unity.

  • @muthuraja5952
    @muthuraja5952 วันที่ผ่านมา

    என்னையா பொசுக்குன்னு அண்ணனா முட்டாள் என்று சொல்லிட்ட😂😂😂😂😂

  • @jayia5359
    @jayia5359 วันที่ผ่านมา

    Even Chandrababu naidu has said that party will give tickets to those who have MINIMUM 2 children - due to delimitation.

    • @Attitudezero884
      @Attitudezero884 วันที่ผ่านมา

      But he begets only son but expects others to increase population.

    • @jayia5359
      @jayia5359 วันที่ผ่านมา

      @@Attitudezero884 Not only your attitude but you yourself are zero. Missed the whole point.

  • @sanjaysai3338
    @sanjaysai3338 วันที่ผ่านมา

    English press is clown 🤡

  • @Muthu121212000
    @Muthu121212000 วันที่ผ่านมา +1

    Avaal news papers

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 วันที่ผ่านมา

    ஏண்டா பேப்பர் பாத்து படிச்சா ஒங்களுக்கு ஏண்டா எரியுது

  • @rkgokul1
    @rkgokul1 วันที่ผ่านมา

    Why don't to pass a spl act for fake news...ie cut n paste.....Bjp n co are busy with cut n paste job instead of not taking genuine party work ..Some medias are habitual offenders ...Why don't ban them

  • @danieldanny-we6gx
    @danieldanny-we6gx วันที่ผ่านมา

    நல்லா பேசுநீங்க அப்பு, அது போகட்டும், நாமெல்லாம் யான் இம்புட்டு துயரம் அனுபவிகணம்? தனி நாடு ஆக என்ன செய்யனும்?

  • @sivaperumalg
    @sivaperumalg วันที่ผ่านมา

    இந்த திருமணம் அதிமுக மாடல்

  • @vijig7032
    @vijig7032 วันที่ผ่านมา +1

    👏👏🪷🪷🪷🪷👏👏👏👏

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 วันที่ผ่านมา +1

    தம்பதிகளுக்கு திருமணமா?

  • @venkateshl7291
    @venkateshl7291 วันที่ผ่านมา

    Muran padu, BJP, and R$S. ?????????? Be ware of Chantrababu Naidu and others ??¿¿?????????

  • @harisp3176
    @harisp3176 วันที่ผ่านมา

    Japanese 😂

  • @athilingamathilingam381
    @athilingamathilingam381 วันที่ผ่านมา

    Parathasee.sempu.thukatha

  • @PradeepKumar-rr5nf
    @PradeepKumar-rr5nf วันที่ผ่านมา

    😂😂😂😂😂 அடேய் முடியலடா .. யார்ரா நீங்க ..??

  • @gkrv6726
    @gkrv6726 วันที่ผ่านมา +1

    Jink Juk..Jink Juk..Jink Juk..Jink Juk..Jink Juk..Jink Juk..

    • @SureshKumar-ve3lz
      @SureshKumar-ve3lz วันที่ผ่านมา +1

      எங்க உன் வீட்ல வந்தா

    • @gkrv6726
      @gkrv6726 วันที่ผ่านมา

      @@SureshKumar-ve3lz 21m Pakkathukaara veetil

  • @shiva20838
    @shiva20838 วันที่ผ่านมา

    Shameless media. Don’t call you as a journalist. Just call as mouthpiece of dmk. I am not considering this matter but most of your channels contents are dmk supporting

  • @siddiqbathusa9610
    @siddiqbathusa9610 วันที่ผ่านมา +4

    👍👍👍👍👍

  • @bhaskar275
    @bhaskar275 วันที่ผ่านมา

    Dmk somby

  • @shansumathi3
    @shansumathi3 วันที่ผ่านมา

    Hello, government schools students are denied learning Hindi. Private schools are offering third language. Why government schools cant do this?

    • @karthim3578
      @karthim3578 วันที่ผ่านมา

      It is a core policy of tamilnadu. No official language for india. It should not be based on population. South India sincerely followed the family planning. North never followed any rules. They are planning to reduce no. Of MP seats in south.

    • @priyav7928
      @priyav7928 วันที่ผ่านมา

      Why do we need hindi? English is enough.

  • @Kasthurirangan-p9d
    @Kasthurirangan-p9d วันที่ผ่านมา

    முதலில் உங்க ஆள தமிழ்த்தாய் வாழ்த்து தை பேப்பர் இல்லாமல் பாடா சொல்லுங்கடா

    • @Monashaa09
      @Monashaa09 วันที่ผ่านมา +6

      First, you write without any spelling mistake....

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx วันที่ผ่านมา

      Adipappathi.nee.tamilolunga.typepannudi.poramboku.naye

    • @denisambrose8225
      @denisambrose8225 วันที่ผ่านมา

      Nee oombina ellam sariyagivedum

    • @santhanakumarsubramanian5112
      @santhanakumarsubramanian5112 วันที่ผ่านมา

      ​@@Monashaa09😅😅

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 วันที่ผ่านมา

      கஸ்தூரி ரங்கன், பெயரைக் கேட்டாலே சங்கி என்று தெரியவில்லையா? தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழை நீச பாஷை என்று சொல்லும் கூட்டம் தானே! சூத்திரர் கையால் விளையும் அத்தனையும் நோகாமல் நுங்கு சாப்பிட்டு விட்டு கண்டவா கைப் பட்ட திருப்பதி லட்டை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று கூறும் மூளை வலிமை மிக்கவர்கள் தானே இவர்கள்!😂😂😂

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 วันที่ผ่านมา

    நல்ல ஐ
    உருட்டு வாங்கற காசுக்கு நல்லா கூ

  • @shansumathi3
    @shansumathi3 วันที่ผ่านมา

    This fellow very clearly one sided

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui วันที่ผ่านมา

    Mk ஸ்டாலின் மாஸ் சிஎம் தமிழ்நாடு

  • @shakespearea6500
    @shakespearea6500 วันที่ผ่านมา

    Dey dmk muttu 😂😂 orma pongada comedians