#கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 180

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 2 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள ஆழமான ஆய்வு முடிவுகளை அழகுத் தமிழில் எடுத்துக்கூறிய தொல்லியல் ஆய்வாளர் திரு இராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @guruprasadr9308
    @guruprasadr9308 3 ปีที่แล้ว +17

    இன்றைய அரசு தெய்வம் வந்து சொன்னாலும் கேட்காது

  • @mangaisrigobi902
    @mangaisrigobi902 2 ปีที่แล้ว +3

    முற்காலத்தில் கோவில்களில் நடந்த விஷயங்களை கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொண்டோம் இவ்வாறெல்லாம் நீதி உடன் மன்னர்கள் கோவிலை நிர்வாகம் செய்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @gskalinga1611
    @gskalinga1611 3 ปีที่แล้ว +1

    நன்றி டீ கே வீ ராஜன் அவர்களே.

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +2

    #டிகேவிராஜன்_குருவே
    #கல்வெட்டுகள் பாதுகாக்கப்படவேண்டும்
    #அப்பவேகையாடல்கள்நடைபெறறுள்ளது_ஆச்சர்யமாக_இருக்கிறது...

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +6

    ஜெய்ஸ்ரீராம்...

  • @chennaiboy8465
    @chennaiboy8465 2 ปีที่แล้ว

    முதல் கதை கேட்டதும் நெஞ்சு துடி துடிக்குது

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 3 ปีที่แล้ว

    கல் வெட்டுக்களும் தாமிர பட்டயங்களும் முந்தைய வரலாற்றைக் கூறும் பொக்கிஷங்கள். அதில் உள்ள வரலாற்று செய்திகள் சிலவற்றை தங்கள் போன்றவர்களால் நாங்களும் அறியச் செய்வதற்கு நன்றி.

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 2 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அரசராக கட்டப்பட்டதால் அரசின் கீழ் இருந்துள்ளது என்பது தான் உண்மை கோயில் பராமரிப்பு மட்டும் அந்த கிராமங்களில் கீழ் இருந்து உள்ளது உண்மை நிலவுகிறது

  • @1sjaikumar
    @1sjaikumar 2 ปีที่แล้ว

    Thanks for confirming it was only Tamil who were spread over Siberia and Southeast Asia and other countries including America
    Thank you for bringing out the true Tamil history

  • @sakunthalans4325
    @sakunthalans4325 2 ปีที่แล้ว

    Many many thanks, arumayaga vilakkukireergal. Ippady thelivaga dutthuraithaalavadhu mandayil eruma enbadhu theriyavillai. Nooru peir padichaa naalu peravadhu andha andha oorule kelvi ketka maattan. Dhayavu indha seidhigal poduvadhil thayakkam katta vendam

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 5 หลายเดือนก่อน

    Best video. Thanks.

  • @selvisangaralingam2436
    @selvisangaralingam2436 2 ปีที่แล้ว

    Hr and c mikkavum nandraka seiyal patukiradhu enru oru poi selukirukirirgal apodhy purinthuvittadhu ungal nermai thanks sir

  • @blackhole3798
    @blackhole3798 3 ปีที่แล้ว +1

    Sir you are great.

  • @prakashchandran66
    @prakashchandran66 2 ปีที่แล้ว

    நல்ல தகவல். 1. அன்றைய அரசர்கள் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் இன்றைய அரசு நாத்திக கடவுள் குறிப்பாக இந்து சனாதன தர்மத்திற்கு மட்டுமே எதிரான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். அதனால் தான் மக்களுக்கு பயம் அதிகமானது.
    2. குற்றம் புரிபவர்கள் இறைநம்பிக்கை இருக்கும் காலத்தில் குறைவாக இருந்தார்கள். ஆனால் இறைநம்பிக்கை இல்லாததால், இன்று குற்றம் புரியாமல் அறநிலையத் துறையில் குறைவாக உள்ளனர். அரசு வேலை என்று வெளிநாட்டு மதவாதிகள் அறநிலையத்துறையில் உள்ளனர். அடுத்து கோயில் புனிதத்தன்மையை மட்டும் கெடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் உள்ளது.
    3. அறக்கட்டளை உறுப்பினர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசனைப் போன்று இறை நம்பிக்கை கொண்ட நீதிபதியிடம் இருக்க வேண்டும்.

  • @kathirvel2869
    @kathirvel2869 2 ปีที่แล้ว

    அற்புதம் ஜி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Thanks valga valamudan sir

  • @VSSubrahmaniyan
    @VSSubrahmaniyan 3 ปีที่แล้ว +6

    A great presentation and enlightenment about Administration in the past with good governance. Let us expect a positive turn with (H) R & CE too. it is better H is removed in the future for an efficient governance of All Religious institutions.

  • @m.brajaram4287
    @m.brajaram4287 2 ปีที่แล้ว

    Your this video reveals that 20 decades ago how the TN state was administered by its King impartialy.& reasonably in all public matters is astonishing. . Wishes to your useful efforts Sir.Thanks

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว

    Finest informations

  • @pichandig6400
    @pichandig6400 2 ปีที่แล้ว

    அய்யா, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு சென்றிருந்தேன். அதனை இராஜேந்திர சோழன் கட்டியுள்ளார்.. அக்கோவிலின் மதிற்சவர் சற்றே சிதைவடைந்திருந்து அதன் பக்கத்திலேயே வீடு கட்டுபவர் மதிற்சுவறின் செங்கற்களை எடுத்து தமது வீடு கட்டுவதை
    கண்டுற்றேன் இது தவறானதல்லவா என கேட்டபோது
    மற்றவர்கள் கருங்கற்களையே எடுத்து சென்றனர்.எதிர்வீட்டுக்காரர்
    படியாக போட்டிருப்பதே கோவில் கல்தான் என்று தமது செயலை
    நியாயப்படுத்த முனைந்தார்.
    மக்களிடம் ஒரு வரலாற்று புரிந்துணர்வை ஊட்டவேண்டும் இதற்கு
    அதுதொடர்பான கல்விமுறை அவசியம்.

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +3

    Very Good Info Sir 💐🚩

  • @rvenakteswaran4292
    @rvenakteswaran4292 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு.

  • @chezhiyanvelavan4303
    @chezhiyanvelavan4303 3 ปีที่แล้ว

    Good explanation about land and temple administration

  • @manjularamachandran95
    @manjularamachandran95 3 ปีที่แล้ว

    Excellent indraya ya arasialvadigal no honesty pagal thirutu koottangal

  • @lalithaselam6578
    @lalithaselam6578 3 ปีที่แล้ว +8

    மலேசியாவில் உள்ள ஆலயங்கள் தனியார்களால் நிர்வாகிக்கிறார்கள்
    நிலம் அரசாங்கம் அளிக்கிறது ஆலயம் கட்ட அரசாங்கம் மாணியம்
    கொடுக்கிறது
    இந்நாடு ஒரு இஸ்லாமிய நாடு

    • @vkr6449
      @vkr6449 3 ปีที่แล้ว

      இஸ்லாமியர்களின் மதச் சட்டம் அப்படி.

  • @alamari7882
    @alamari7882 3 ปีที่แล้ว +5

    தகுந்த நேரத்தில், சிறந்த பதிவினை வெளியிட்டுள்ளீர்கள்.மக்கள் தவறு செய்தால் அரசை நாடலாம்.அரசே தவறு செய்தால் ?நீதி அரசர்கள்தான் நல்ல நீதி வழங்க வேண்டும்.

  • @vimblisbimblis6474
    @vimblisbimblis6474 3 ปีที่แล้ว +11

    I feel it is an attempt to dilute the present issue with HR & CE

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 ปีที่แล้ว +2

      Suggest NEW Ministries be introduced! Like HR&CE for hindus, let there be IR&CE for governing islamic religious institutions and CR&CE for governing Christian Religious institutions as well!

    • @sans-vz9gp
      @sans-vz9gp 3 ปีที่แล้ว

      Yes

    • @shanthaduraiswamy4677
      @shanthaduraiswamy4677 3 ปีที่แล้ว +2

      Hrce can not be.compared with oldendays Rajas and their administration. These HRCE people mostly are crypto Christian's and dravidian stock who has no money rverence towards our Gods.

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 3 ปีที่แล้ว

      இவர் ஒரு Crossbelt. அதாவது பார்ப்பனர்

    • @ranganathanmadabushi946
      @ranganathanmadabushi946 3 ปีที่แล้ว +1

      @@senaakaniansivaa6259 then you are a Christian hiding in the hindu name

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว +2

    தமிழ் சோழவம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த சிபி சக்கரவர்த்தி, இராமன் வழி வந்த சோழவர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து அந்த அரக்கனை கொன்று விட்டு காவிரி பாயும் பகுதியில் தங்கி சோழ வம்சம் உண்டாகியது என்று சோழர்கள் மெய் கீர்த்தி ,கல்வெட்டு சொல்லுகிறது.........
    (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு)
    அந்த சோழ வம்சத்தில் பிறந்தவர்கள் தான் கோச்செங்கண் நாயனார் ,மனு நீதி சோழன் எல்லாம்....................
    சேர மன்னர்களும் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தான் சொல்லி உள்ளனர்
    (ஆதாரம்:கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு)
    அந்த சேர வம்சத்தில் பிறந்தவர் தான் கழறிற்று அறிவார் என்ற சேரமான் பெருமான் நாயனார் ....

    • @mathavanpadma9673
      @mathavanpadma9673 3 ปีที่แล้ว

      சரியாக கூறினர்

  • @ranganathanmadabushi946
    @ranganathanmadabushi946 3 ปีที่แล้ว

    Wonderful presentation..... please provide more insight on these subject please

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @yogeswaranp.v1510
    @yogeswaranp.v1510 3 ปีที่แล้ว +1

    Very Good thanks for your information. If all these information are available in book it will be useful. Please do write book.

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 ปีที่แล้ว

    அந்த காலத்துல நீதி வழங்க கோர்ட் இல்லை அரசர்தான் இன்சார்ஜ் இன்று அறநிலையத்துறை தேவை இல்லை. அரசு சரியாக செயல் படட்டும். கோயில் நிர்வாகம் தேவையில்லாத தலையீடு

  • @kumar54100
    @kumar54100 3 ปีที่แล้ว +17

    இந்தக் கல்வெட்டு காலங்களில் இந்து மதக் கோவில் சொத்துகள் பராமரிப்பு மற்றும் அரசு மேற்பார்வை என்பது எல்லா மதக் கோவில் சொத்துகளுக்கும் பொதுவான கொள்கையாய் இருந்ததா இல்லையா என்பதுதான் இங்கு முக்கியமாக் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      சபாஸ். 🙏

    • @RADHRADHU
      @RADHRADHU 3 ปีที่แล้ว +4

      அந்த காலத்தில் இந்திய.மதங்கள் தான் இருந்தன

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +4

      @@RADHRADHU அப்போ இந்துமத நாடுதான்.
      இந்து தேசம்.

    • @visweswaranAS
      @visweswaranAS 3 ปีที่แล้ว

      Hindu kovil properties belongs to God or godse of the kovil.

    • @visweswaranAS
      @visweswaranAS 3 ปีที่แล้ว

      In ancient India there was no Christianity and Muslim religion. Santana dharma was there for more than 100000 years. Rig veda is the first book in the world.Truth is the truth. Dharma will win.wait and see.

  • @sunandhas795
    @sunandhas795 3 ปีที่แล้ว

    🙏🙏Truth prevails 🙏🙏

  • @ponkumaransingaravelu6543
    @ponkumaransingaravelu6543 3 ปีที่แล้ว +3

    Sit your videos are taking us back to the past time excellent I have a humble request you should start adding videos about food of tamils mentioned in the inscriptions and other sources and also how to learn reading stone inscriptions or any books that can teach us about learning stone inscriptions

  • @chennaiboy8465
    @chennaiboy8465 2 ปีที่แล้ว

    One problem. Before that, entire video is great. thanks.
    Problem:
    He says it was administered locally but government had a say. Then he one sidedly appreciates Hindu Endowment board. Perhaps his Jalra nepotism shows up. But today we have courts. So locally administered temples can managed with laws. Ofcourse we have district courts and state courts till supreme court. So government and his Jalra certificate for Hindu Endowment board that has Atheists, communists, DK people, other minority religions is BIG No. I don't like such attitude - Jalra. This is why our country lost in the past. People who have no strong principles or having compromising principles

  • @lakshminagarajan6547
    @lakshminagarajan6547 3 ปีที่แล้ว +11

    Saying that HR&CE is transparent in its dealings is an exaggeration 😩It’s not only the status of the oduvars that has to be reinstated,but also that of the archakars .We don’t need any reforms in the temple rituals.We only must uphold the sanctity of our temples.There’s not much substance in this talk

    • @venkataramanms144
      @venkataramanms144 3 ปีที่แล้ว +2

      This fellow is dmk support and and cheat

    • @rajanrg
      @rajanrg 3 ปีที่แล้ว

      @@venkataramanms144 He is not DMK supporter. He will talk in this manner even if he is supporter of BJP or ADMK. His envy is rooted to Hinduism as brahminism being brainwashed by Aryavarta theory communist Boushevik Romila thapar. Jai hind

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 ปีที่แล้ว +1

      Till 1967 the Temple jewels, temple lands mostly snatched by DMK and its party men after they came to power. During MGR rule his minister who was HR & C minister duplicate the original jewels during the Sri Ranganathasway temple Kumbabishegam. The land now recapture by the present minister is only from the DMK party men that is why he has not revealed the name from whome the temple lands were recovered as he know that they were from DMK only. If some other have done it, the DMK govt take advantage and pinpoint the others

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 ปีที่แล้ว +1

      DMK main object is to hide the past history and these people is creating new history. They do not have faith In God, but they were yellow shawl for getting guru bhahavan blessings, husband opposing God, but wife going to temple to temple for her husband and sons future but he his party will social justice

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว +12

    சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்....தமிழ் ....தமிழ் என்று சொல்லி மொழி வெறி பிடித்து இரு என்று சொல்ல இல்லை.....
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். தமிழன் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்து இல்லை................. தமிழன் இந்து இல்லை இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான்,திருமா வளவன் எல்லாம் தமிழன் வரலாறு தமிழ் வரலாறு அறியா அந்நிய மத கைக்கூலிகள்...................
    திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி காலத்தில் தமிழில்(தற்பொழுது உள்ள தமிழ் , மலையாளம், தெலுங்கு ,கன்னடம் எல்லாம் உள்ளடக்கி இருந்த மொழி) ஷ ஹ ஸ போன்ற எழுத்து வடிவம் எல்லாம் இருந்தன......அதன் காரணமாக தான் தமிழ் தவிர மற்றைய இந்திய மொழிகளில் 50 முதல் 52 எழுத்துகள் உள்ளன...... நல்ல தமிழ் அறிவும் மலையாள அறிவும் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்....
    ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்... தமிழர்கள் மலையாளம் சம்ஸ்கிருதம் உட்பட மற்ற இந்திய மொழிகளை படித்து இருந்தால் இந்திய வரலாறு எப்பொழுதோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி எழுதப்பட்டு இருக்கும்.... மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள பெரும்பாலான தமிழனுக்கு திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான் போன்ற கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து......
    தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார்.
    வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
    வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது.....
    தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் ....
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்
    என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்ககளை புகழ்ந்து சொல்லி உள்ளார்.........

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pragadeeshwaran6112
      @pragadeeshwaran6112 3 ปีที่แล้ว +1

      👌👌

    • @pragadeeshwaran6112
      @pragadeeshwaran6112 3 ปีที่แล้ว +1

      முக நூலில் பதிவிட்டால் மற்றவர்களுக்கும் அனுப்ப வசதியாக இருக்கும் பொக்கிஷத்துக்கு இணையான தகவல்கள்

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว

      @@pragadeeshwaran6112 you can copy this content..... and spread this information......

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      வேத ஒலிகளின் பொருளை
      பாமரரும் புரிந்துகொள்ளவே,
      இதிகாச புராணங்கள்.

  • @anandhisethuraman4312
    @anandhisethuraman4312 2 ปีที่แล้ว

    Arasangame nermaiyillal irunthal enna panna mudiyum

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 3 ปีที่แล้ว

    A lot money from the udiyal is being mislead and is going to currupt people's pocket and not being used for the temples uplift. Each village youth should take Innisiative to improve their temple and it's premises. I adopt my Village should be the slogan. 🙏

  • @kalaganesh5957
    @kalaganesh5957 3 ปีที่แล้ว +2

    The post of Oduvars was அபிஷேக் by Annadurai when he became CM

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 3 ปีที่แล้ว

      I could not understand.Please tell what happened to 'Odhuvaars' during C.N.Annadurai's tenure.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 3 ปีที่แล้ว

    இந்தியாவிலுள்ள எல்லா மத்த்தினரின் ஆலயங்களும் அரசுக்குச் சொந்தமானதா.

  • @MrSathya03
    @MrSathya03 2 ปีที่แล้ว

    ஹிந்து சமய அறநிலையத்துறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதாகக் கூறுவது நகைப்புக்குறியது.

  • @bijubp7062
    @bijubp7062 3 ปีที่แล้ว

    super

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 3 ปีที่แล้ว +11

    No transparency. They pose to be transparent, but they are not.

  • @balachandarkrishnamurthy8965
    @balachandarkrishnamurthy8965 3 ปีที่แล้ว +6

    Who said hr and ce is right, they have no right to intervene in d religious practices, customs including appoinment of Archakars. Already temple lands have been misappropriated in large scale in tn.

    • @greenfocus7552
      @greenfocus7552 2 ปีที่แล้ว

      'Ko' implies the king and the admin. Therefore temples as public ententes must under the Govt. Good or bad, right or wrong, based on faith large number of people dump money and wealth on temples. This gives enormous power to the temple which only govt can handle and pvt parties can never be allowed to take any pie

  • @krishnasfittingskrishnasfi1406
    @krishnasfittingskrishnasfi1406 3 ปีที่แล้ว +2

    Just fantastic. Expect more from you.. want to meet you in person to thank you
    R VASSUDEVAN

  • @MrSathya03
    @MrSathya03 2 ปีที่แล้ว

    அன்றைய அரசு ஹிந்து அரசு. இன்றைய அரசு நாத்திக அரசு.

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 ปีที่แล้ว

    It is better to use the temple charity funds without accumulating large scale with them they can use it by giving loans to needy people.

  • @arulsiva6863
    @arulsiva6863 3 ปีที่แล้ว

    What language are these inscriptions?

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +11

    அப்போது, கணக்கார் பணம்
    கையாடல் மட்டும் இருந்ததா?
    இல்லை சிலை கடத்தல் இருந்ததா?

    • @rajanrg
      @rajanrg 3 ปีที่แล้ว +3

      அப்போதும் இருந்தமை காணலாம். எந்த ஒரு யுக காலத்திலும் தீயவர்கள் உண்டு. ஆனால் தீயவர்கள் அக்காலங்களில் ஆட்சியாளர்களாக இல்லை. இப்போது தீயவர் மட்டுமே ஆட்சியாளராக உள்ள அவலமே.

    • @mrindian8
      @mrindian8 3 ปีที่แล้ว +2

      100% true

  • @anandhisethuraman4312
    @anandhisethuraman4312 3 ปีที่แล้ว +1

    Ithaiparthu koil nilathai attaiyaipoda ninaippavargalakku innum sowhariyamahapoividum

  • @yogirajeswar
    @yogirajeswar 2 ปีที่แล้ว +1

    அனைத்து இனத்தவருக்கும் கலியுகத்திலும் ஓர் வாய்ப்பை வழங்குஙகள்

  • @shripiya
    @shripiya 3 ปีที่แล้ว

    Indraya Arasu kodungol Arasaga irukkirathe.. what we can expect from them.
    Pooja rituals and praying both are different. Praying through verses thirumurai or prabhandam is a part of Rituals. Govt cant take an autocratic decision and replace as per their wish.

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +1

    While I appreciate the sincerity in imparting historical evidence, i strongly differ from his view that Aranilaya thurai is doing things transparently.

  • @prasanna6581
    @prasanna6581 3 ปีที่แล้ว

    Sir, how many Christian missionaries are built-up destroying Hindu temples ? During kings ruling ?

  • @muthiahdurai8394
    @muthiahdurai8394 2 ปีที่แล้ว

    அந்தனன் என்போர் அறவோன்

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 3 ปีที่แล้ว

    There is difference between then rulers and rulers now.The rulers of then believed " Sivan shothu kula nasam" do present rulers believe that.

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว

    First story related to four Brahmins who misappropriated temple funds and lands.

  • @karthikraja.v6073
    @karthikraja.v6073 3 ปีที่แล้ว +1

    Narendra damodardass modi ki jai !!!

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 3 ปีที่แล้ว

    Romba olapureere aiya, seppedu, kalvettu kalvettu yennaiya olpureere.

  • @kuppurajnarasingam9495
    @kuppurajnarasingam9495 2 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் திராவிடகட்சி காலத்தில் ஆட்சி இருந்த இந்து கோயில் சொத்துகளை அபகரித்து வருகின்றது மீண்டும் கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்கபடுமா

  • @prasanna6581
    @prasanna6581 3 ปีที่แล้ว

    King is not today's government, politicians came into power by saying kings are doing partially to lower caste, but what did the politicians changed all these years. No politician can be compared to a faithful king in olden days. How many politicians were punished for their corruption or crimes? If those days if there were other religious institutions are also handled by kings ??

  • @soundarrajan6592
    @soundarrajan6592 3 ปีที่แล้ว +4

    இவர் முதல்ல என்ன சொல்ல வருகிறார். தற்போதைய அரசுசெய்வது சரிஎன்கிறாரா.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 ปีที่แล้ว +1

      இந்த காலத்து அரசியல்வாதிகளைப் போன்று அந்த காலத்தில் ஊருக்கு ஊர் மைனர் குஞ்சுகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தனர் என்று தெரிகிறது!

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว

      இவர் கருப்பு ஆடு என்று
      புரிகிறது. அறநிலையத்துறையில்
      ஒரு கணக்கு கூட உண்மையானதாய் இல்லை.
      ஆனால் வெளிப்படையா இருக்குதுன்னு பொய்
      சொல்றார். ஏன்????

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 ปีที่แล้ว

    2000 ஆண்டுகள் முன்பாகவே சனாதன தர்மம் தழைத்தோங்கி இருந்திருக்க வேண்டும்...ஆனால், நாம் 2000 வருடங்களுக்குள் உள்ள கல்வெட்டு தான் பார்க்கிறோம். ஜீசஸ் பிறப்பதற்கு முன்பாக குறைந்தது 5000 வருடங்கள் முன்பாகவே இந்த கலாசாரம் இருந்து இருக்கிறது..

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 3 ปีที่แล้ว

    Arasan kaalathil Aram irundadu illaiya?? Arasanum oru bhakthanaga irundaan illaiya??

  • @sarangraghavan4068
    @sarangraghavan4068 3 ปีที่แล้ว

    When the government itself is dwindling Temple properties what can you do?

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 ปีที่แล้ว

    Thamil nnatil kovil silaiyai kadathiuathu yellaam yaar. Yean thamil kuraigalai yean koovilukkul anumathi spoon theriyum thamilam veeram.

  • @aathawan450
    @aathawan450 2 ปีที่แล้ว

    Ungal aaailvu ariya sarpanathaga irukku. Koil kattinawan thamilan. Athai akkiramithullan ariyan. Thamil Kadavulukkum ivanukkum sampanthamiilai. Kovil ariya kattuppattil irukkakkoodadu. Aneethi.kovil seven seium idam. Kasu ulaikkum idam illai. Kovil pancham, uthham, peralivu ivatril irunthu makkalai kapathatgaga uruwakkappattathu. Ariyanukku pilaika illai.

  • @aathawan450
    @aathawan450 2 ปีที่แล้ว

    Anthanan arasanai ematri thane akkiramiithulan. Poi soli edukkappatta pirama theyam selladu.

  • @manisekar5126
    @manisekar5126 2 ปีที่แล้ว

    திருக்குறளில் அனேக குறள் எப்படி இருக்க கூடாது என்று வலியுறுத்துகிறது. இதுவே எப்படி பட்ட மக்கள் வாழ்ந்திருக்ககூடும் என்பது வெட்ட வெளிச்சம்.

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 3 ปีที่แล้ว

    Arasan, aandavanai muzhuvathum nambinavargal. Ippothu iruppavargal, mulungubavargal,

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +2

    Aiya! Ningal Solum Dharmagal ! Kaliyuga Kayavargalukku Puriyadhu 😇😇😇

  • @radhikasrinivasan2823
    @radhikasrinivasan2823 3 ปีที่แล้ว +7

    How do you come to the conclusion that the present govt is transparent? You should elaborate it.
    Moreover you have not mention about other religions like Jain, Buddha's in those periods. Whether all other samayangal came under the village committee and also with the Kings.
    In the present our constitution clearly says that government cannot intrude in the affairs of the Temples( for religions).
    Though lots of cases are pending with HC and as well as with SC against various state governments, the respective government are poking in the day to day affairs.
    Right from 1960's lots of statues of prominent temples where missing. What the government's were doing all these days? Beyond this temple lands were looted/converted by so called representative of the government. In the name of reform government implementing against the wishes of the Hindu society.

  • @sevarajahsivaranjan1055
    @sevarajahsivaranjan1055 3 ปีที่แล้ว +2

    உரிய உண்மை பதிவுகளை காட்டினால் சிறப்பு

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว

    பாப்பான் தலையில் பிறந்தவா இல்லையாம்.
    பாப்பு
    வாரிசு
    பாப்பு இல்லை ஓய்.

  • @balachandarkrishnamurthy8965
    @balachandarkrishnamurthy8965 3 ปีที่แล้ว +1

    Sorry v disagree, article 26 clearly states govnmnt has no business in intervening in to a religions affair, appoinment of Archakars is also a part of religious custom, unfortunate this adharmam disguised in dis presentation, sorry govnmnt has no right to do dis.

  • @rameshiyer7921
    @rameshiyer7921 3 ปีที่แล้ว

    Common
    Please be aware of this type pf vidieos seems to be speaking for Indhu Arra Nilayaththurai to justify the Temples be with Government Control and to prepare the common support in that regard

    • @rameshiyer7921
      @rameshiyer7921 3 ปีที่แล้ว

      Where were these people somany decades and not made the 'Kalvettu' to public

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 ปีที่แล้ว

    Yelllam sallaku petch thoo...

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +3

    இந்த ஆளு கண்டிப்பா கிறிஸ்துவனாத்தான் இருப்பான்.

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 ปีที่แล้ว

    Krishna premi endru pottu ,ennenavo kathaigal varugirathu, Hindu Aranilaiyathurai seivathu patriya solladal illaiye

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว

    Bramatheyam land plugged from enjoyment former then give to Brahmins bramatheyam land..... King do fraud

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 ปีที่แล้ว

    Nee original face kameee.

  • @sans-vz9gp
    @sans-vz9gp 3 ปีที่แล้ว +1

    One sided view, I think

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 ปีที่แล้ว

    தமிழில் பேசுங்கள் ஐயா. விளங்கவில்லை.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

    அர்ச்சகரே !
    எங்க குலதெய்வம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யனும்.
    ** இதோ வந்துட்டேன்;
    வாசலில் இருக்கும் என் குலதெய்வம், பெரியாருக்கு அர்ச்சனை செய்துவிட்டு...

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

      வாசல்லில் பிச்சைக்காரன்
      இருப்பான். அவனை யாரும்
      மதிக்கமாட்டார்கள்.
      2வதாய் காவல்காரன் இருப்பான்.
      அவன் எல்லோராலும்
      மதிக்கப்படுபவன்.
      இப்போ, உங்க சொரியார்,
      பிச்சைக் காரனா?
      இல்லை எங்கள் கோவிலுக்கு
      காவல்காரனா? 😄😄😄😄😄😄

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      @@alarmaelmagai4918 அலர்மேல் மங்கை
      Mangai

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว

      @@kesavanduraiswamy1492 இல்லை.
      மகை தான். ஏன் எல்லோரும்
      மங்கையையே விரும்புகிறீர்கள்.
      மகளை விரும்ம்ப மாட்டிர்களா?
      பூமேல் மகள். ஓஓ சொரியார்
      கூட்டம். மகளை, மங்கையாக்குவோர்கள்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      @@alarmaelmagai4918 அலர்மேல் மங்கை, நங்கை அல்ல - பெண் தெய்வம்.
      மகை = மகள் - சரியா ? கண்டறிக.
      தகப்பன், மகளை, மணம்புரியும் நங்கையாகவும், பேரக்குழுந்தைகளின் தாயாகவும் பார்ப்பதே - ஆனந்தம்.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว

      @@kesavanduraiswamy1492 மங்கை
      இளம்பெண்.
      மகள்,? எந்த வயதிலும்.
      தெய்வ மகள், என்றும் மங்கைதான்.
      ஆனால், மனிதமகள், வயதாகிடுவாள்.