குமரி கண்ட மர்மம்..கடலுக்குள் செல்லுமா அரசு| TKV Rajan Archaeologist | Inside Kumari Kandam..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 195

  • @ramv9589
    @ramv9589 4 ปีที่แล้ว +31

    இப்படி ஒரு ஆக்கப்பூர்வமான Interview யாருமே எடுப்பதில்லை.
    Thanks to சாணக்கியா....
    விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று நம்புவோம்...
    நம் தொன்மையான வரலாற்றை அறிய நீங்கள் தான் உதவ வேண்டும்.

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 4 ปีที่แล้ว +12

    சாணக்யா தரமான சேனல் வாழ்க பாரதம்

  • @ganesansegan3487
    @ganesansegan3487 4 ปีที่แล้ว +18

    ஆழ்கடலாய்விலும் தடம்பதித்துள்ளதுசாணக்யா. இந்தநேர்காணல் உண்மையிலேயே வேறலெவல் .

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว +19

    குமரிக்கண்டம் மூழ்கிய காலம் துவாரகை மூழ்கிய காலம் இரண்டும் ஒரே சமயம்...... இறையனார் அகப்பொருள் உரைப்படி முதல் சங்கம் கடல் கொண்ட தென் மதுரையில் 4400 ஆண்டுகள் இருந்தது.... அது மூழ்கிய பின்னர் இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் கபாடபுரத்தில் இருந்தது.... இந்த கபாடபுரம் பற்றி வாலமீகி இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் குறிப்புகள் உள்ளன.... இராமாயணம் நடந்த காலம் கபாடபுரம் இரண்டாவது தமிழ் சங்கம் தொடக்க காலம்.... அதாவது 7000 ஆண்டுகள் முன்பு... மஹாபாரதம் நடந்த காலம் இரண்டாவது கபாடபுரம் சங்கத்தில் கடைசி காலம்... இந்த இரண்டாவது சங்கத்தில் துவரை கோமான் என்ற துவாரகை மன்னன் கண்ணன் கலந்து கொண்டான் என்று இறையனார் அகபொருள் உரை சொல்லி உள்ளது... இது 5120 ஆண்டுகள் முன்பு.... இரண்டாவது சங்கம் மூழ்கிய பின்னர் மூன்றாவது சங்கம் தற்போது உள்ள மதுரையில் 3500 ஆண்டுகள் முன்பு தான் உண்டாகியது இடைப்பட்ட காலத்தில் 1500 ஆண்டுகள் சங்கம் இல்லை.... இந்த இடைப்பட்ட காலத்தில் பாண்டிய மன்னர்கள் நிலையான தலை நகரம் கொண்டு இல்லை... வெவ்வேறு இடங்களில் தலை நகர் கொண்டு இருந்தனர்..... எனவே துவாரகை மூழ்கிய காலம் பாண்டியர் கபாடபுரம் மூழ்கிய காலம் இரண்டும் ஒரே கால கட்டத்தில் தான் இருந்து இருக்கும்.....

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว +1

      நன்று
      நல்ல தகவல்.
      நிறைய எழுதுங்கள்.

    • @devarajm7445
      @devarajm7445 2 ปีที่แล้ว

      சாமி.நீங்கள்.நல்ல‌இருங்க.தேவராஜ்கோவை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @revathi48
    @revathi48 3 ปีที่แล้ว +1

    இத்தனை உழைப்புடன் ஆரம்பிக்கும் ஆய்வு
    வெற்றி பெற வேண்டும். சித்ரா மாதவன் மாதிரி
    ஆராய்ச்சியாளர்களோடு நல்ல படி நடக்கட்டும்.
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    சாணக்யா தொலைக் காட்சிக்கு மிக நன்றி.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 4 ปีที่แล้ว +3

    புதிய ஆராய்ச்சி அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெற்று. தங்க நாணயங்கள் கட்டிடங்கள் பொருட்கள் மனித எலும்புகள் என அனைத்தும் கிடைக்க இறைவன் சிவபெருமான். அருள்வார்.நிச்சயம் நல்லது நடக்கும். உங்களைப்போன்றவர்கள் ஒத்துழைப்புடன்

  • @nambi.tnambi.t8919
    @nambi.tnambi.t8919 4 ปีที่แล้ว +8

    * ஆய்வுக்குட்பட்ட விஷயங்களில், "குமரிக்கண்டம்" முக்கியமானது.
    மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஆய்வு செய்யவேண்டும் .

  • @samskarebyaha
    @samskarebyaha 4 ปีที่แล้ว +17

    Thank u for this honest discussion. Kumarikandam as a continent connecting India, Africa, Australia is a story. Ocean depth & techtonic shift studies have shown that there is no truth in this as demonstrated clearly by Prof.Raj Vedham. However, the sunken Kumari is a real coastal city, like Dhwaraka. That needs to be researched. Tamil history has been distorted by the chrislamocommies. Tamils are the custodians of Hinduism and Sanatana Dharma.

    • @jeyakumarkoipillai8850
      @jeyakumarkoipillai8850 3 ปีที่แล้ว

      Hello
      You are saying HINDUISM and Sanadanadharma????

    • @samskarebyaha
      @samskarebyaha 3 ปีที่แล้ว +1

      @@jeyakumarkoipillai8850 Hinduism is the name now given to Sanatana Dharma. Sanatana means eternal and Dharma is the truth of something. So, it simplistically means Eternal Truth. So, what r u trying to say?

  • @karthikeyan-in3sq
    @karthikeyan-in3sq 3 ปีที่แล้ว +1

    நம் குமரிகண்டம்

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏 இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.இது தமிழர்கள் நாகரீகம் மட்டும் அல்ல உலக மக்களின் முதல் நாகரீகமாகும்.அதனால் எல்லா நாட்டவரும் ஆர்வமாக உள்ளார்கள்‌.நீங்கள் எதிர்பார்ப்பது போல் நாம் அலேக்ஸாண்டர் காலத்தில் வணிகம் செய்துள்ளோம் அதனால் மூழ்கிய கப்பல் மூலம் தங்கபுதையல் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இப்பொழுது அட்வான்ஸ் மினிஷிப்ஸ் உள்ளது ரீமோட்மூலம் இயக்கலாம் உள்ளே அமர்ந்தும் செல்லலாம். தங்கள் முயற்சி வெற்றி பெற்று நமது புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள் சார் 🎊🎊🎊 நன்றி 🙏

  • @manoharant3218
    @manoharant3218 4 ปีที่แล้ว +3

    அய்யா உண்டு ஓம் நமோ நாராயணா

  • @udanevizhimanitha2572
    @udanevizhimanitha2572 4 ปีที่แล้ว +9

    Thank you we are from kumarikandam

  • @arangaraj671
    @arangaraj671 4 ปีที่แล้ว +25

    இவ்வளவு தேசமா என் தமிழ் சொந்தங்களுக்கு சொந்தம்...

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว +9

      பாரத நாட்டின் பழம் பெரும் பெருமைகளை பார பச்சமின்றி ஆராய வேண்டும்... ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்ககூடாது. அகண்ட பாரதம் 56 தேசம், 9 நாடு .
      குமரிக்கண்டம், இமாலயம் முதல் ஆஸ்திரேலியா வரையும் தென்கிழக்கு ஆசிய நாடு முதல் மடகாஸ்கர் வரை எல்லா இடங்களிலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் 🙏🙏🙏

    • @Narayanan301
      @Narayanan301 2 ปีที่แล้ว

      எனக்கு தேறிந்ததை உன்மையை கூற முடியாமள் இருக்கிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @narayananra1237
    @narayananra1237 4 ปีที่แล้ว +1

    புதிய தகவலுக்கு நன்றி

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 ปีที่แล้ว +5

    Great information given Sir.👍👍👍

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 4 ปีที่แล้ว +4

    சாலையோரம் தற்போதும் உள்ள குளம் அருகில் பெரும்பாலும் ஒரு பழையகால மண்டபம் இன்றும் கானப்படுகிறது அதுவும் சுமார் பத்து கி.மீ க்கு ஒன்று உள்ளது இது மன்னர்கள் குதிரையில் செல்லும் வழியில் ஓய்வு எடுக்க அமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது

  • @ilangoj7816
    @ilangoj7816 4 ปีที่แล้ว +5

    ஒரிசா பாலு ஐயா ஆராய்ச்சியின் பலன் பற்றி குறிப்பிட வேண்டும்

    • @புதுகைபழ.அன்பு
      @புதுகைபழ.அன்பு 4 ปีที่แล้ว

      டுபாகுர் திராவிடர் ஆதரவு ஒடிசா பாலு ஓலைச்சுவடி திராவிட திருடி சுபாஷினி கும்பலுக்கு கும்மி அடிக்கும் தெலுங்கர் அறிவாலயத்தில் அடிவருடி தான் ஒடிசா பாலு வடுகன் ஆதரளவளர்

  • @namahte5478
    @namahte5478 4 ปีที่แล้ว +2

    This talk will open new avenues for teens who might be motivated to pursue courses in deep sea archeology. Just hope our universities have the right equipment and safety procedures in place.

    • @techsavy2292
      @techsavy2292 4 ปีที่แล้ว

      Yes. Hope youngsters study other than Computer and electronics enginnering

  • @mvjshowcase1676
    @mvjshowcase1676 4 ปีที่แล้ว +3

    All the very best Tamizha....😊👍

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 4 ปีที่แล้ว +1

    Very good video and initiative by Chanakya... We need more archeological series like this... Expecting many more such talks in future...

  • @sangeethasenthilkumar9632
    @sangeethasenthilkumar9632 4 ปีที่แล้ว +2

    இமயமலை கடல் என்பது உண்மைதான் என்றால், குரிகண்டம் என்பது உண்மைதான்

  • @harishr6740
    @harishr6740 4 ปีที่แล้ว +2

    Very informative and had a lot of details from th experts ..keep bringing them

  • @sivalingapandianprabhakara946
    @sivalingapandianprabhakara946 4 ปีที่แล้ว +2

    SEMA music good evening everyone

  • @manikutty8285
    @manikutty8285 3 ปีที่แล้ว +1

    Example of kumarikandam true lemuria animal💪💪💪

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 4 ปีที่แล้ว +8

    சாராயத்த குடிச்சிட்டு, ஆட்டையும், கோழியையும் தின்னுட்டு சாக்கடையில் விழுந்து கிடப்பது இதுதான் இன்றைய தமிழனின் நாகரீகம்

    • @themaskedman5954
      @themaskedman5954 4 ปีที่แล้ว +3

      Athu unga palakama anna

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 4 ปีที่แล้ว

      உங்க பழக்கமோ .

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว +1

      தெலுங்கர் ஆட்சியில் உள்ள கொடுமை.
      தமிழ் ஆட்சி தான் வந்து மாற்ற வேண்டும்.

  • @narendranvg
    @narendranvg 4 ปีที่แล้ว +1

    Very good video towards the importance of exploring our real roots. Need more awareness of fund allocation to ASI and expeditions. This will change the whole picture of politics in India.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว

    ஐ ! ஐ ! நம் தமிழ் தேசம் எங்கெங்கோ பரவி இருந்திருக்கிறது.

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 3 ปีที่แล้ว +3

    கண்டம் என்பதற்கு துண்டு/பகுதி/பாகம் என்றும் பொருள் உண்டு. அதன்படி பார்த்தால் குமரிக்கண்டம் என்பது தமிழ்நாட்டின் ஒரு துண்டு பாகமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற விசயங்களை அனுமானங்களோடு நின்று விடாமல் ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.

    • @sanvindravlog9394
      @sanvindravlog9394 ปีที่แล้ว

      Ungalin anumaanam sariyaaga irukka vaippu undu... Tamizhargal yendrum kaarana peyaraye kuripiduvaargal...👍

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி அருகே ஸ்ரீ வைகுண்டம் அருகாமையில் ஒரு கிராமம் உள்ளதாகவும் ( அந்த கிராமத்தின் பெயர் மறந்து விட்டது ) அதன்அருகே சுமார் 100 ஏக்கர் அளவிலான காலியிடம் உள்ளதாகவும் அதில் இடைவிடாமல் முதுமக்கள் தாழி இருப்பதாகவும் ஒரு செய்தியில் படித்த ஞாபகம் இந்த செய்தி உண்மையா சார்?!

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 4 ปีที่แล้ว +2

    பகுறிளி ஆறு குமரி ஆறு இப்போதும் கன்னியாகுமரியில் ஆறு ஓடுகின்றது

  • @moorthirv
    @moorthirv 4 ปีที่แล้ว +2

    nice

  • @teakadaiedits4117
    @teakadaiedits4117 4 ปีที่แล้ว +2

    Please do sea exploration and find the truth about our ancient kumari kandam. Thanks.

  • @manoharant3218
    @manoharant3218 4 ปีที่แล้ว +3

    அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டுல் உள்ளது

  • @Regi-KR
    @Regi-KR 4 ปีที่แล้ว +1

    Super

  • @MuthuVel-mm2mm
    @MuthuVel-mm2mm 4 ปีที่แล้ว +7

    Indian government and Tamilnadu government has to support for the marine archaeological research of kumari kandam

  • @rajadhingard9534
    @rajadhingard9534 4 ปีที่แล้ว

    Super we should find it out

  • @manojsekharan5846
    @manojsekharan5846 4 ปีที่แล้ว +4

    The sea depth around TN and Kerala is between 8m to 50 metres for many miles. It is possible that during the ice age , TN \ Kerala could have been wider with more land which could have been the Kumarikandam. But, the ocean depth further south in the Indian Ocean can be up to 5 kilometres, which means that even during the ice age it would not have been exposed as land. So no Lemuria possible excepts in Lemurians imagination.

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 4 ปีที่แล้ว +11

    This will open the pandora box of our history.i hope some krypto Christian, evangelist,and other religious conversion groups don't come and suddenly claim that kumari kandam had Jesus and there were no hindu gods and try to propogate claims to support conversion

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว +4

    நிலப்பரப்பு மூழ்கியது உண்மை....அது எவ்வளவு பெரிது என்று தெரியவில்லை....

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 4 ปีที่แล้ว +1

    Let us keep our🤞

  • @thirupathiraja9707
    @thirupathiraja9707 3 ปีที่แล้ว +2

    எப்படியும் குமரி கண்டம் கண்டு பிடிய்ங்கள் 🙏🙏🙏

  • @rs9305
    @rs9305 4 ปีที่แล้ว +3

    Correct interpretation..kumarikandam could be size of a district..not to be linked to lemuria( which has been disproved in favour of continental drift)

    • @english8157
      @english8157 4 ปีที่แล้ว +1

      Tectonics plate movement. Periayar only talked about kumari kandam earlier. It's fake one

  • @White_Ravens_boy
    @White_Ravens_boy 4 ปีที่แล้ว +5

    I done my final yr project for these type excavation which is under water object visualization using laser module...

    • @techsavy2292
      @techsavy2292 4 ปีที่แล้ว +2

      Continue your service further

  • @thirupathiraja9707
    @thirupathiraja9707 3 ปีที่แล้ว

    👌

  • @padmakuma6
    @padmakuma6 4 ปีที่แล้ว

    Very good gov should

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว +2

    THEY MUST DO ARCHEOLOGY UNDER THE OCEAN! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MrFulgent
    @MrFulgent 4 ปีที่แล้ว +3

    What about the theories from Pradeep Kumar through his series on Kumari Kandam..?

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว +5

    ஶ்ரீமத் பாகவதம் புராணம், இராமாயணம் மகாபாரதம் புராணங்களை வைத்து பாரதம் முழுவதும் பாரபட்சமின்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்!!!

  • @rubabu
    @rubabu 4 ปีที่แล้ว +1

    Has any sea bed depth analysis be done in the entire "Kumari Kandam" area extending upto Madagascar ?, if it is very low it could not been above ground earlier. Only the coastal areas would have got submerged like the submerged temple off mahabalipuram

  • @praveenm6204
    @praveenm6204 4 ปีที่แล้ว +1

    🙏👌

  • @kartt100
    @kartt100 4 ปีที่แล้ว +14

    ivanuga ramar paalatha namba maatanugalaam.. ramar entha college la engg padichiraanu keppanugalaam.. aana kumari kandam pathi pesuvaangala.. modhala mathavanga nambikkaiya naama madhikanum kindal panna koodathu.. adhuku madhippu koduthaale namma visayatha mathavanga thaana kaadhu koduthu kepaanga...vaalga tamil.. Jaihind..

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว

      ராமர் கட்டினார் என்பதற்கு ஆதாரம் உண்டா

  • @saradhavenkataraman1328
    @saradhavenkataraman1328 4 ปีที่แล้ว +4

    இந்தியா விலிருந்து ஆஸ்திரேலியா விற்கு தரை வழி போக்குவரத்து இருந்ததாகவும் தற்போது ம் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பேசும் மொழி மில் தமிழ் சொற்கள் நிறய இருக்கிறது என்பதைகாஞ்சி மஹா பெரியவா சொன்ன படி நாட்டி ய மணி பத்மா சுப்ர மணியம் அங்கே சென்றபோது நேரில் பார்த்து அறிந்து வந்தார் என்றும் பத்திரிகை கள் மூலம் அறியப்படுகிறது

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md 4 ปีที่แล้ว +1

    What about the latest finding of the submerging of Zealandia continent. If Zealandia is a continent submerged in the ocean, why can't be Lemuria submerged?

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 4 ปีที่แล้ว +10

    Let's do, and disprove the aryan invasion theory

    • @rameshbabu4343
      @rameshbabu4343 4 ปีที่แล้ว +1

      qqa1

    • @rameshbabu4343
      @rameshbabu4343 4 ปีที่แล้ว

      1qq

    • @SatyaSvarupaDas
      @SatyaSvarupaDas 4 ปีที่แล้ว

      Aryan theory has already been long debunked. Philanthropic researchers & Intellects in relevant field agreed unanimously that Aryan theory is a hoax & there's more proofs to discredit it compared to substantiate it. It's part of the age old "divide & rule" strategy of the deluded British empire. The western world's ego can't accept a civilisations far advanced & ancient than their's exist in Bharatvarsha. All this has been done & dusted quiet some years ago. I'm surprised you are still living in that bubble taking Aryan theory seriously. It's just a Theory & there's nothing to support it. In another word it's just a fiction.

    • @bhaskarsrinivasan1822
      @bhaskarsrinivasan1822 4 ปีที่แล้ว

      @satya swarupa dasa thanks.

  • @rahukumarkumar2272
    @rahukumarkumar2272 4 ปีที่แล้ว

    very good information. .thanks for all..

  • @cv8692
    @cv8692 4 ปีที่แล้ว +2

    It’s in bible as well - the great flood.

  • @ramakrishnankanthakumar9988
    @ramakrishnankanthakumar9988 4 ปีที่แล้ว

    Chanakya this is innovative ,you can start history,discovery,National geographic channels, no other Indian channels has done this similar type of interview, hearts off

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +1

    இன்னும் நீர்மூழ்கி கப்பல் செல்லாமல் இருந்தால் சரி

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 4 ปีที่แล้ว

    Please do it sir

  • @kumarappansp4121
    @kumarappansp4121 4 ปีที่แล้ว

    Maraintha Nagarankalin Aaraichyil Enakkalavaram Porattamkal Nadanthatharkkana Arikurikal Yethenum Thenpadukiratha ? Padil Reply

  • @mohanchandk3889
    @mohanchandk3889 4 ปีที่แล้ว +2

    Mariana trench க்கு போற மாதிரி submarine cabல போகலாம்ல

  • @rajmk3
    @rajmk3 ปีที่แล้ว

    He said it looks like Chennai distance or Tamil Nadu. That's so stupid because Lemur were found in Tamil Nadu, Madagascar, and Australia. That is the complete evidence!

  • @sundarrajthanuskodi9860
    @sundarrajthanuskodi9860 ปีที่แล้ว

    Inside. Sea atleast once tamilnadu govt should investigate after. Keeladi. Finding

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 4 ปีที่แล้ว +2

    2023ம் வருடம் வெளிபடும் பொறுதிருக்கவும்

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 4 ปีที่แล้ว

      எப்படி தெரியும்.கடலுக்குள் மூழ்கிவிட்டதே.

  • @drjayan8825
    @drjayan8825 4 ปีที่แล้ว

    Very good information 👍✌️🧡

  • @VenuGopal-hq6zf
    @VenuGopal-hq6zf 4 ปีที่แล้ว +1

    hai 🙏

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 4 ปีที่แล้ว +1

    Kumari kanom and dhuvaragai rendume kattayam nam Ariya vendiya varalaru

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 4 ปีที่แล้ว +2

    கன்னியாகுமரி மாவட்டம் மேற்கில் அரபிகடலில் ஒரு கோயில் கோபுரம் உள்ளது அந்த கோபுர கலசம் கடலில் இரூந்து சுமார் ஐந்து மீட்டர் ஆழத்தில் கடல் தெளிவாக இருக்கும் போது காணலாம்

  • @vijayvijay-cc3sx
    @vijayvijay-cc3sx 4 ปีที่แล้ว +2

    Pumkar in water have

  • @sangkancil3575
    @sangkancil3575 4 ปีที่แล้ว

    What is d meaning of Kumari Kandham? Can anybody plz explain to me?

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว

      Ancient condinent of Tamil ancestors. Submerged in Indian ocean
      Southern part of srilanga

  • @admaenviron9563
    @admaenviron9563 4 ปีที่แล้ว +5

    Ethachum nadakuma, tamilin thonmai arivom

  • @ha-pb6gs
    @ha-pb6gs 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👐👐👐👐

  • @krishnansm438
    @krishnansm438 3 ปีที่แล้ว +1

    Kumari Kandam is just a fake imagination . It has been proved that the sea level at the so called location is not deep enough to hold such a land mass!

  • @bluebook6881
    @bluebook6881 4 ปีที่แล้ว

    Oru arachiyum tevailla modhalaa arasiyal katchikal oda karuppu panatha Arachi panni .eduthu makkalkuu obayoga paduthughaa

  • @saroskymedia1156
    @saroskymedia1156 3 ปีที่แล้ว

    Vazhga tamil , valarga namadhu ilakiyam

  • @gowrishankar00
    @gowrishankar00 4 ปีที่แล้ว

    Check also Nilesh oak talk about sugreevas atlas to south...sattology TH-cam chanel...

  • @academiatamil7576
    @academiatamil7576 4 ปีที่แล้ว

    ஈ.. கீ. ..கி..

  • @rrajagopalanramaswami4375
    @rrajagopalanramaswami4375 ปีที่แล้ว

    There is no Kumari Kandam. It is false. Govt shouldn't waste time and money on this.

  • @ThamilNesan
    @ThamilNesan 4 ปีที่แล้ว +7

    பிரச்சனையே தமிழனின் பெருமை தெரியவந்திடுமே இலங்கையில் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும் தமிழ் நாட்டிற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டி வருமே தமிழரே பூர்வீக குடியினர் என்ற கொள்கை நிருபணம் ஆகிடுமே இதுவே ஆரியரின் பூர்வீகம் குமரிக்கண்டம் என்ற சந்தேகம் வந்திருக்குமேயானால் இராமர் கோயில் கட்ட ஆரம்பித்த மோடி toch அடிச்ச வண்ணம் கடலுக்குள் இறங்கியிருப்பாரே

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว +1

      முட்டாள் ஆரியன் என்ற சொல்லே தூய தமிழ் சொல் போய் சங்க இலக்கியம் படி.... மதம் மாற்றம் செய்த உம் கூட்டம் தான் ஆரியன் திராவிட கதை கட்டி வைத்தது.... இராமன் பற்றி சங்க இலக்கியம் சொல்லி உள்ளது....இராவணன் அரக்கன் என்று சொல்லி சங்க இலக்கியம் குறிப்பிட்டு உள்ளது... ஆனால் கிறிஸ்தவ மிஷனரி இராவணன் தமிழன் என்று சொல்லி கொண்டு உள்ளது.... உண்மையில் இராவணன் சிங்களவன்.... என்பதற்கு ஆதாரம் பல உள்ளன.....

    • @ThamilNesan
      @ThamilNesan 4 ปีที่แล้ว

      @@saththiyambharathiyan8175 bro ஹ் ஹஹா செம காமடியாக இருக்கிறது திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் இராவணன் நம் தமிழன் ஆண்ட நம் தேஸம் bro தமிழீழ விடுதலைப்புலிகள் திருகோணமலை நம் பாரம்பரிய தேஸம் நம்முடையது என போராடியவர்களை தரவேமுடியாது என 60 வருடங்கள் மேல் தம் இராணு கட்டுபாட்டில் வைத்து ராஜீவ் காந்தி இணைத்த வடகிழக்கை ராஜபக்ஷா இரண்டுதுண்டமாக்கி கடைசியில் இருந்தவர்களையும் துரத்தி அடித்த ஆரியர் கூட்டம் கடைசியில் பயங்கரவாதம் என அழித்து ஆக்கிரமித்து வைத்துள்ளது சரித்திரம் தெரியாமல் கதை விடுதேங்கோ br நான் பூர்வீகமாய் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். இனப்பிரச்சனையால் குடி பெயரந்தவன் ஆரியரின் அவுட்ட வாணக்கதைகளை நம்பினா பொய்யும் மெய் மாதிரி தெரியும்

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว

      @@ThamilNesan தம்பி நான் இராவணன் சிங்களவன் என்பதற்கு செப்புப்பட்டையம் கல்வெட்டு, என்று பல ஆதாரங்கள் கொடுக்கிறேன் உம்மால் ஒரு ஆதாரம் இராவணன் தமிழன் என்று சொல்லி காட்ட முடியுமா.... இராவணன் திரிகோணமலையை ஆண்டு இருக்கலாம் ஆனால் அவன் தமிழன் இல்லை.... நீ சொல்லி கொண்டு உள்ள ஆரியன் என்ற சொல்லே தூய தமிழ் சொல்.... இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்தி என்று ஒரு அரச குடும்பம் உள்ளது.... இந்த ஆரிய சக்கரவத்திகள் பற்றி குறுந்தொகையில் ஒரு பாட்டு எழுதியது ஆரிய அரசன் யாழ் பிரம்மதத்தன் என்று சொல்லப்பட்டு உள்ளது.....

    • @thamizhvelmurugan2744
      @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว

      Anton
      மிக்க சரி.
      உண்மை.

  • @m.r.sukumaranm.r.sukumaran8181
    @m.r.sukumaranm.r.sukumaran8181 4 ปีที่แล้ว

    F

  • @kumarappansp4121
    @kumarappansp4121 4 ปีที่แล้ว

    Tamilarkal Ulagam Muluvathum Valnthu Vanthullanar Nagareekaththin Munnodikal Tamilarkal Yendral Mikaiyakathu

  • @pragadeesh4335
    @pragadeesh4335 4 ปีที่แล้ว +5

    Dislike pannuvan vadakkan😂

    • @srinivasan9741
      @srinivasan9741 3 ปีที่แล้ว

      Not only vadakkan sangigalum than🤣🤣🤣

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 4 ปีที่แล้ว

    கடலுக்கடியில் மீன்
    வெளியில் எடுத்து
    ...உப்பு கண்டம்
    கீழடி சட்டி ஓடு
    தமிழன்பானை
    கருப்பு சிவப்பு‌ ஓடு
    உலக அதிசியம்
    தமிழன் பானை
    ஆகா...தமிழா...ஆஹா...
    தமிழ்..தமிழ்...தமிழ்..பானையில்
    தமிழ்..உடைந்த ஓட்டிலும் புகழ்...

  • @raj02april
    @raj02april 4 ปีที่แล้ว +4

    22:30 poonbukarla daily neraya peru dating poranga

  • @GMOHN24
    @GMOHN24 4 ปีที่แล้ว

    Ennappa arasiyal idhu onnume puriyala

  • @user-maha5820
    @user-maha5820 3 ปีที่แล้ว

    சாணி நக்கியன் (சாணக்கியன் =உண்மை அர்த்தம் அதுதானே) சேனலில் இந்த பதிவுகள் எல்லாம் வருமா....???? நன்றி

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    பாண்டே பறையன்மருக்கமுடியுமா

  • @english8157
    @english8157 4 ปีที่แล้ว

    It's fake one. Then what about tectonics plate movement theory.

  • @rajadurai3421
    @rajadurai3421 4 ปีที่แล้ว +1

    கவணம் தேவை......
    தமிழர்களை,தமிழக அரசையே கடலுக்குள் சென்று ஆட்சி நடத்தி கொள்ளுங்கள் என்று சொல்கிறார்களா?
    இந்த படதொகுப்பிற்கு , உங்கள் இணைய வலையொலி(சேனல்) நீங்கள் எந்த கோணத்தில் முன்னோட்ட படம் போட்டீர்கள்.

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 4 ปีที่แล้ว

      தமிழ்நாடும் அதன் தொடர்ச்சியாக இருகாகலாம்மில்லையா.

  • @vimalmech2986
    @vimalmech2986 4 ปีที่แล้ว +2

    Dai orissa balu itha pathi ekachakka video irukku ennamo neengatha mothalla pesura mathiri pesurenga......enna mo doubt ah irukuu neenga itha kaila eduthu irukenga...

    • @sudhakarg7799
      @sudhakarg7799 4 ปีที่แล้ว +2

      ஐயா உங்களுக்கு தெரிந்த உண்மைகள் கூற வேண்டும்..கூறுபவர்களை குறை கூறுவதை ஒரு நிறை உங்களுக்கு

    • @vimalmech2986
      @vimalmech2986 4 ปีที่แล้ว +1

      @@sudhakarg7799 ayya vanakkam ivargal kaiyel eduthirupathu payama ga ullathu oru thamilan kaiyei yeduthal nalam ....nanum kornthu gavanipavane siru nagarvum periya vilaivai tharum pala varudamaga orissa balu araichiyel yedupattu ullar avaridam niraya thagaval ullathu avaridam nerkanal edukkavillai yen

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 4 ปีที่แล้ว +1

      @@vimalmech2986 thaangal solla varuvathu Tamil thaan samaskrutatai Vida pazhamayana mozhi, adhane

    • @vimalmech2986
      @vimalmech2986 4 ปีที่แล้ว +1

      @@vishnupriyan8804 apadiyum vaithu kollungal kelzhadi yai maraikka parthathu pol ithuvum nadakalam

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 4 ปีที่แล้ว

      @@vimalmech2986 kavala padathinga odisa baalu vum povaru. Paapom Nalla mudivu kittum