அதிமுகவும் பிஜேபியும் ஸ்டாலின் அவர்களைப் பார்த்து பயப்படுவதை விட உதயநிதி ஸ்டாலின் அவர்களை பார்த்து தான் அதிகம் பயப்படுகிறார்கள் காரணம் இளைஞராக இருக்கிறார் சுற்றி சுழன்று வேலை செய்கிறார் பம்பரமாக சுற்றுகிறார் மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து கொண்டே இருக்கிறார் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினை நம்புகிறார்கள் இதனால் தான் அவர்கள் அதிகமாக பயப்படுகிறார்கள் பிஜேபியும் அதிமுகவையும் உதயநிதி ஸ்டாலின் பந்தாடி விடுவார்
திராவிட இனத்தின் தலைமகன், மக்கள் சேவையில் அயரா உழைப்பாளி, சமூக நீதியின் கதா நாயகன், சமத்துவத்தின் முன்னோடி, மக்களின் இதயம் கவர்ந்த உதயா. அனைவருக்கும் கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்.
தளபதியின் சுமையை... அது கட்சி பணியானாலும் சரி ஆட்சி பணியானாலும் சரி.. பெருமளவில் தான் ஏற்றுக்கொண்டு வெகு திறமையாக செயல் படுகிறார்.. இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.❤
மனித நேயத்தை மதிக்கும் திரு உதய நிதி அவர்கள், ' நானும் ஒரு கிறிஸ்தவன்' என்று கூறி தன்னை ஐக்கியப் படுத்தி, கிறிஸ்தவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். அதேவேளை, கிறிஸ்தவன் என்பதற்காகவே, வன்னியர், முத்திரையர் போன்ற இனத்தைச் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்து அவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்குவதாக 2022ல் வாக்குறுதி அளித்தார் முதல்வர் ஸ்டாலின். சொன்னதை செயல் படுத்துவாரா?
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் என்ன திமுக கட்சி சாதகமாக நியூஸ் வெளியீடு செய்கிறார்கள், என் திமுக கட்சி ஒரு தவறு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் கூட செய்யவில்லை.
நான் கேட்பது 200 தொகுதி திமுக வெற்றி என செல்லும் திமுக நிர்வாகி மற்றும் திமுக கட்சி பார்த்து கேட்பது 234 தொகுதியில் திமுக தனித்து போட்டியித்து வெற்றி முடியும்? என்றால் ஒரு வேளை திமுக 234 தொகுதியில் தனித்து போட்டியித்து வெற்றி பெற்றால் அப்போது தெரியும் திமுக மிக பெரிய கட்சி என்று சான்றுகள் அதை செய்யுமா.
இதே தொழிலா போச்சு....? ஜனநாயக நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் மரியாதை தந்து அனுசரித்து போவதுதான் திமுக. இதனால் தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வந்தார்களா....? 😅
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
உதயநிதி அவர்களின் பேச்சு ஒரு உந்துசக்தி, உணர்வுகளின் ஊக்கசக்தி. பராசக்தி வசனம் எழுதிய பகலவனின் வழித்தோன்றல். வாழ்க வளமுடன்.
இன்றைய துணை முதல்வர், 2026 தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்....
அழிந்து அடுத்த மனிதர்கள் கைக்கு திமுக போகும்
அருமை
அன்பு மகன் நீண்ட ஆயுள் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் ❤
குறுகிய கால ஆயுள்
God bless. Sir
அடுத்த முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலினின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Super Very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄♥️♥️♥️♥️🎉🎉🎉🎉👌👌👌👌💯💯💯💯
🎉🎉🎉excellent presentation👍💯👍Happy x mas🎉
வருங்கால இந்தியாவின் இளஞ்சூரியனாக திகழ்வார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.🎉🎉🎉🎉🎉
அதிமுகவும் பிஜேபியும் ஸ்டாலின் அவர்களைப் பார்த்து பயப்படுவதை விட உதயநிதி ஸ்டாலின் அவர்களை பார்த்து தான் அதிகம் பயப்படுகிறார்கள்
காரணம் இளைஞராக இருக்கிறார் சுற்றி சுழன்று வேலை செய்கிறார் பம்பரமாக சுற்றுகிறார் மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து கொண்டே இருக்கிறார்
இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினை நம்புகிறார்கள்
இதனால் தான் அவர்கள் அதிகமாக பயப்படுகிறார்கள்
பிஜேபியும் அதிமுகவையும் உதயநிதி ஸ்டாலின் பந்தாடி விடுவார்
எதிர்கால தமிழகமே இனிய நல்வாழ்த்துக்கள் 🎉❤
Super 💯 Sir
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
❤❤❤❤❤
திராவிட இனத்தின் தலைமகன், மக்கள் சேவையில் அயரா உழைப்பாளி, சமூக நீதியின் கதா நாயகன், சமத்துவத்தின் முன்னோடி, மக்களின் இதயம் கவர்ந்த உதயா.
அனைவருக்கும் கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்.
தளபதியின் சுமையை...
அது கட்சி பணியானாலும் சரி
ஆட்சி பணியானாலும் சரி..
பெருமளவில் தான் ஏற்றுக்கொண்டு வெகு திறமையாக செயல் படுகிறார்..
இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.❤
😊😊😊😊 young, smart, energetic, leader, future leader of TN, who will take the responsibility of service to the needy people 🙏🙏🙏🙏 thanks 🙏🙏🙏
வாழ்த்துக்கள் துணை முதல்வர் அவர்களே🎉
அருமை
Super sir , இது தான் இந்தியன் நீங்கள் ஒரு இந்தியன் என்பதை நல்லா சொன்னீங்க எனக்கு உங்கள் ஆட்சியை ரொம்ப புடிச்சுருக்கு
தாத்தாவின் லாவக உரை
சிறப்பு
அடுத்த முதல்வர் 🎉🎉❤🎉🎉
பகுத்தறிவின் பதிலடி 🎉🎉🎉
அன்பானவர்களின் இதயமே ஆண்டவன் குடி இருக்கும் இடம்! பண்படாத மனமே இறைவன் வெறுக்கும் இடம்!
எங்கள் நல் வாழ்த்துக்கள் ❤
Thank you udhaya anna. ...happy christmas. ...praise the lord ❤
எதிர்கால தமிழகமே இனிய நல்வாழ்த்துக்கள் 🎉❤
🎉🎉Hats off Deputy CM😊😊
God bless you anna❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👏👏👏
Congratulations and God bless you
Uthayanithi annan mass leader
VERA LEVEL MASS DCM
Super
தமிழர் தலைவன்
SUPERB K.SENDIL KUMAR 13.ANNAKODI MANDAPAM BUILDING OWNER MADURAI HAPPY CHRISTMAS HAPPY NEW YEAR &HAPPY PONGAL
உண்மையான கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்கள்
Super udayanithi
மனித நேயத்தை மதிக்கும் திரு உதய நிதி அவர்கள், ' நானும் ஒரு கிறிஸ்தவன்' என்று கூறி தன்னை ஐக்கியப் படுத்தி, கிறிஸ்தவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். அதேவேளை, கிறிஸ்தவன் என்பதற்காகவே, வன்னியர், முத்திரையர் போன்ற இனத்தைச் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்து அவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்குவதாக 2022ல் வாக்குறுதி அளித்தார் முதல்வர் ஸ்டாலின். சொன்னதை செயல் படுத்துவாரா?
அரசியல் வெற்றிடம் இல்லை திமுக வில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இல்லை
🌅🙋💐👍
👏👏🙌🙌🙏🙏
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤🎉😂GOOD K.SENDIL KUMAR 13.ANNAKODI MANDAPAM BUILDING OWNER MADURAI HAPPY CHRISTMAS HAPPY NEW YEAR &HAPPY PONGAL
தன் பேச்சு மூலம் மக்களை கவர்கிறார். ஏனென்றால் அவர்களுக்கு புரிகிற மாதிரி இயல்பாக பேசுகிறார்.
EXCELLENT 😂K.SENDIL KUMAR 13.ANNAKODI MANDAPAM BUILDING OWNER MADURAI HAPPY CHRISTMAS HAPPY NEW YEAR &HAPPY PONGAL
மிகவும்அற்புதமானபேச்சுஎடுத்துக்காட்டுமிகவும்சரியானது
சனாதன தர்மம் எங்கே போனது
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் என்ன திமுக கட்சி சாதகமாக நியூஸ் வெளியீடு செய்கிறார்கள், என் திமுக கட்சி ஒரு தவறு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் கூட செய்யவில்லை.
Madha Arasiyal Sangikal Mattume ⛪🛕🕌🇮🇳🇮🇳🇮🇳
Yes🎉🎉🎉🎉🎉
EPS always supporter to BJP. No doubt in it
MODYKY VELLAY ( WHITE) UMBRELLA. . YOY FORGOT AH??.
அந்த ஒட்டு பல்லன் எங்க பார்த்தாலும் தெரிகிறானே!!
Ambedkar college sutthm pannugga athuthan Ambedkar ku neega kodokkm mariyaatha
😂😂😂😂😂
Utha need ket daa
2026 தமிழகத்தின் அடுத்த முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார்...
30000 KODY FRAUD.
நான் கேட்பது 200 தொகுதி திமுக வெற்றி என செல்லும் திமுக நிர்வாகி மற்றும் திமுக கட்சி பார்த்து கேட்பது 234 தொகுதியில் திமுக தனித்து போட்டியித்து வெற்றி முடியும்? என்றால் ஒரு வேளை திமுக 234 தொகுதியில் தனித்து போட்டியித்து வெற்றி பெற்றால் அப்போது தெரியும் திமுக மிக பெரிய கட்சி என்று சான்றுகள் அதை செய்யுமா.
இதே தொழிலா போச்சு....? ஜனநாயக நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் மரியாதை தந்து அனுசரித்து போவதுதான் திமுக. இதனால் தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வந்தார்களா....? 😅
இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது இல்லை ஏன் துணை முதல்வரே...
அப்படியா!?
Appo Pongal Hindu pandigai illaiya? Illai yendral pongal thoguppu vaangatgeer! OK!
தரமான சம்பவம் வாழ்த்துகள்
அருமையான பேச்சு
இந்த பசுங்கள் எல்லாம் பயங்கரம்
பயங்கரம் சொன்னதும் பயந்துவிடாதீங்கே இது தழிழ்நாடு
😂😂