"செல்போனுக்கு வரும் மர்ம மெசேஜ்" கிளிக் செய்தவுடன் பறிபோகும் பணம் | MoneyLaundering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • "செல்போனுக்கு வரும் மர்ம மெசேஜ்" கிளிக் செய்தவுடன் பறிபோகும் பணம்
    #MobileMoneyScams #MoneyLaundering #MessageScams
    சேலத்தில் ஆன்லைன் மோசடி கும்பல்,இளைஞர் ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து,உறவினர்கள் எண்ணிற்கு அனுப்பியதால் அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்.....
    இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்.....
    ஆன்லைன் மோசடி கும்பலை தொடர்புகொண்டு விசாரித்த காவலரை ஹிந்தியில் மிரட்டிய கும்பலுக்கு,இந்தியிலையே பதிலடி கொடுத்த காவலர்.....
    சேலம் மாவட்டம் சங்ககிரி புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுப்பிரியன் டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதை கிளிக் செய்து திறந்து உள்ளார். அப்பொழுது புதிய செயலி ஒன்று பதிவிறக்கம் ஆகியுள்ளது. அதில் 6ஆயிரம் கடன் பெற்று உள்ளீர்கள் அதை செலுத்த வேண்டும் என்ற செய்தி வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், இந்தியில் வாங்கிய கடனை செலுத்துமாறு பேசியுள்ளார். பின்னர் விஷ்ணுபிரியன் எந்தக் கடனையும் பெறவில்லை என மறுத்துக் கூறி தொடர்பை துண்டித்து உள்ளார். உடனே அவரது சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து,ஆபாசமாக சித்தரித்து விஷ்ணுபிரியனின் தொடர்பில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு புதிய படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுபிரியன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    இதனிடையே சைபர் கிரைம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் புகாரின் அடிப்படையில் புகைப்படங்கள் பகிரப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அப்போது இந்தியில் பேசிய மர்மநபர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டி பேசினார்.உடனே சைபர் க்ரைம் காவல்துறை என எச்சரித்தும், உன்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.விரைவில் உன்னை பிடித்து உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்தியில் பேசி மிரட்டல் விடுத்த ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்தார்.
    பின்னர் சைபர் கிரைம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் கூறுகையில், புதிய எண்ணில் இருந்து வரும் எந்த லிங்கை கிளிக் செய்யக்கூடாது இதுபோன்று மிரட்டல் வந்தால் உடனே 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கினார்.
    Uploaded On 21/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 125

  • @gomathisuresh6939
    @gomathisuresh6939 2 ปีที่แล้ว +2

    தைரியமாக வெளியில் சொல்வது நல்லது. You did well.police புகார் செய்ததுக் நல்லது

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +27

    எதை எதையோ தடை போடும் அரசு இந்த மாதிரி திருடர்களை உடனடியாக தடை போட்டால் தான் முடிவு வரும் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

    • @wendyv8497
      @wendyv8497 2 ปีที่แล้ว +1

      ஆம். இப்போது ரம்மி கேம் விளம்பரங்கள் எல்லா இடங்களிலும்!

    • @livelived6287
      @livelived6287 ปีที่แล้ว

      உனக்கு அறிவே இல்லனு தெரியுது ஏன் இத பன்றது நீயா கூட இருக்கலாம் இத தடை பன்ன முடியாது வேணும்னா நீங்கள் இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை திவர்ருங்கள் அல்லது பாதுகாப்பாக உபயோகிக்க கற்றுக்கொள்லுங்கள அரசாங்கம் இதற்கு பொறுப்பு கிடையாது அவரவர் பாதுகாப்பிற்கு அவரே பொறுப்பு

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 ปีที่แล้ว +18

    அரசாங்கம் அதிகாரிகளின் பங்களிப்பு என்ன . அப்போ மக்களுக்கு என்ன பாதுகாப்பு ...

  • @karthikkarthik-ix8tg
    @karthikkarthik-ix8tg 2 ปีที่แล้ว +38

    இதுபோன்ற app யை தடை செய்யாதது ஏன்

  • @prasathr6344
    @prasathr6344 2 ปีที่แล้ว +10

    அரசாங்கம் இதில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்...நடவடிக்கை சீக்கிரம் எடுக்க வேண்டும்.

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 ปีที่แล้ว +59

    மத்திய மாநில அரசுகளில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர்கள் மற்றும் அமைச்சகம் என்ன செய்துகொண்டிருக்கிறது

    • @mpsarchanatamil1427
      @mpsarchanatamil1427 2 ปีที่แล้ว +2

      சரியான கேள்வி என நினைக்கிறேன்

    • @thangaveluraj
      @thangaveluraj 2 ปีที่แล้ว

      Don't talk like this otherwise you will be booked....!

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 ปีที่แล้ว

      டிஜிடல் இந்தியா என்று சொல்லிக்கொண்டே புடுங்கிக்கொண்டே இருப்பார்கள்
      ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள்

    • @nainamohamednainamohamed9210
      @nainamohamednainamohamed9210 2 ปีที่แล้ว

      @@mpsarchanatamil1427 frog

    • @realheroesinindia1050
      @realheroesinindia1050 2 ปีที่แล้ว

      @@thangaveluraj sir what booked

  • @mukhil8082
    @mukhil8082 2 ปีที่แล้ว +41

    அரசாங்கம் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறது.

    • @sriramart
      @sriramart 2 ปีที่แล้ว +1

      தேவை இல்லாததை installed செய்யவேண்டாம்னா கேட்பதில்லை எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தின் மேல் பழி முதலில் நீங்கள் ???

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 ปีที่แล้ว +1

      You should protect your money by updating the technology

    • @mukhil8082
      @mukhil8082 2 ปีที่แล้ว

      @@sriramart சரி, அதற்காக பிராடுகளை அவர்கள் போக்கில் விடுவது என்ன நியாயம். நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. ஜாமினில் வெளியில் வராத அளவுக்கு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

    • @gk.questions2326
      @gk.questions2326 2 ปีที่แล้ว

      Government kita kettu than mobile phone vanguningala..

  • @jeyasekarm6816
    @jeyasekarm6816 2 ปีที่แล้ว +9

    Very bold bro.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 2 ปีที่แล้ว +29

    அவங்க UPI I'd போலீஸ்ல குடுத்தா அதுக்கான பேங்க் அக்கவுண்ட் விவரங்கள கண்டுபிடிக்க முடியும்

    • @ரெளத்திரன்
      @ரெளத்திரன் 2 ปีที่แล้ว +7

      முடியும், ஆனா கண்டுபிடிக்க மாட்டானுங்க ... லஞ்சம் வாங்க மட்டுமே காவல்துறை

    • @Manikandan-bo3fd
      @Manikandan-bo3fd 2 ปีที่แล้ว +1

      கண்டுபிடிக்க கமிஷன் கொடுக்கணுமே...

  • @vgang2543
    @vgang2543 2 ปีที่แล้ว +25

    யாரும் பயப்பட தேவையில்லை விடியலில் இது சகஜம்

    • @sriramart
      @sriramart 2 ปีที่แล้ว +5

      டிஜிட்டல் இந்தியா????

    • @punniyaraju4609
      @punniyaraju4609 2 ปีที่แล้ว +4

      Vidiyal illai digital india ithu thaan nadakum modi 🤣🤣🤣

    • @bharathkumar7920
      @bharathkumar7920 2 ปีที่แล้ว +7

      தலைவா இதில் நானும் பதிக்கபட்டேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு பழனிச்சாமி ஆட்சியில்

    • @Everything-cr4nx
      @Everything-cr4nx 2 ปีที่แล้ว

      கிருக்கு பு___ hindi பேசுறாண்டா கேடி ஆட்சி என்ன‌ பண்ணுது

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 ปีที่แล้ว +28

    மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • @finopaymentbankbalasubrama6926
    @finopaymentbankbalasubrama6926 2 ปีที่แล้ว +5

    இதுபோன்ற தவறுகளை பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது இவர்களைப் போன்றவர்களை என்கவுண்டர் செய்து விடலாமே ஆனால் கண்டுகொள்ளாத அரசாங்கம் என்ன காரணம்

  • @evgdanielpeter
    @evgdanielpeter 2 ปีที่แล้ว +71

    இதெற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது.

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 ปีที่แล้ว +3

      இதுக்கு முன்னாடி ஒன்றும் பன்னல இனிமேலும்

    • @prakaashj5485
      @prakaashj5485 2 ปีที่แล้ว +2

      அரசாங்கம் சொல்லியா செல்போன் வாங்கினீர்கள்..

    • @gk.questions2326
      @gk.questions2326 2 ปีที่แล้ว +3

      Good question

    • @raghud2292
      @raghud2292 2 ปีที่แล้ว

      Need specific specialized Team for quick action.

    • @evgdanielpeter
      @evgdanielpeter 2 ปีที่แล้ว

      @@prakaashj5485 ithu kulanthai thanamana kelvi.

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 2 ปีที่แล้ว +2

    இது போல பல வருடங்களாக நடக்கிறது ...ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம் தெரியவில்லை...இதுபோல என் உறவினர் ஒருவருக்கும் நடந்தது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி லிங்க் இல்லாமல் பார்ப்பது அரசின் கடமை டிஜிட்டலில் இப்படியுமா
    செய்வார்கள் ஆக மொத்தம் டச் போன் வேண்டாம் என்ற நிலமை வந்து விடும் போலிருக்கு

  • @kartikamala4809
    @kartikamala4809 2 ปีที่แล้ว +2

    இதே மாதிரி நான் வந்து க்ரைம்ல இருக்கறதுனால இந்த விஷயம் எனக்கு என்னனு தெரியும் என்கிட்ட ஒரு மூணு கேஸ் வந்து இருக்குது இதே மாதிரி தான் ஒரு லிங்க் வந்துச்சு எனக்கு அமௌன்ட் கொடுத்தாங்க லோன் எடுத்தேன் திரும்பி நான் அமௌன்ட் கட்டிட்டேன் ஆனா இப்ப என் போட்டோ வந்து தப்பான ஒரு போட்டோல வச்சு அனுப்பி இருக்காங்க சோ அந்த நபர் எனக்கு தெரிஞ்ச நபர் எனக்கே என்னோட நம்பர் எல்லாம் எடுத்து எனக்கு தப்பான போட்டோ அனுப்பி விடுங்க அந்த ஆளை பத்தி யாரு எடுத்திருந்தாலும் அவங்கள பத்தி தப்பு தப்பா ஃபோட்டோ எனக்கு அனுப்பி இருந்தாங்க எனக்கு தெரியும் இந்த கேஸ் என்னன்றது அதனால வந்து அவர்கிட்ட சொல்லி நான் கம்ப்ளைன்ட் எடுத்து ஃபைல் பண்ணி அது நிறைய கிட்ட நெருங்கிக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பா அரெஸ்ட் பண்ணி விடுங்க எல்லாருமே

  • @Mohanapriyasiva
    @Mohanapriyasiva ปีที่แล้ว

    சார் நம்ம sideம் சில வீக்னஸ் உள்ளது..அதை சரிசெய்து கொள்ளும் வரை இந்த மோசடி ஓயாது..அழகான பெண்களின் படத்தை பார்த்து அழகை ரசிக்க துடிக்கும் நபர்கள் மேலும் அதிக அந்தரங்களை காண பணம் கட்ட நிர்பந்திக்க படுகின்றன..அந்த ஆர்வத்தில் பணம் அனுப்பினால்..தான் இந்த நிலை.. மார்பிங் இல்லாமல் தனிமையில் தன்னை மறைக்காமல் காட்டவும் செய்வதால் வரும் வினை...கவனம் ஜாக்கிரதை...

  • @anantharamann2646
    @anantharamann2646 2 ปีที่แล้ว +1

    அடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முர் தான்.. வீண் பேச்சு.. தவிர்ப்போம்!

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว +13

    Android phone எப்போதுமே ஆபத்து தான்! Apk file easya hack பன்னிவிடுவாங்க

  • @harirmp1804
    @harirmp1804 2 ปีที่แล้ว +1

    இதற்கு மக்கள்தான் காரணம்

  • @manovadaniel304
    @manovadaniel304 2 ปีที่แล้ว

    Government must to take action immediately

  • @akbarakbar9698
    @akbarakbar9698 2 ปีที่แล้ว +1

    பேங்கில் கடன் வாங்க நாங்க அம்பானி ஆதானி ஆகணும்

  • @thangampillai8029
    @thangampillai8029 2 ปีที่แล้ว +3

    இது ஒரு நல்ல கொடுமை அப்படி என்றால் அரசு அவர்களை பிடித்து மாவு கட்டு போடவேண்டும்

    • @manimekala1538
      @manimekala1538 ปีที่แล้ว

      👞👞👞👞👟👟👟👟👞👞😭😭🙏🙏

  • @RAJ-ve6ge
    @RAJ-ve6ge 2 ปีที่แล้ว

    Naanu yAmadhu irukkan. Indha app instal panna 200tharanu. Instal pannitu patha. Knjm neram aprm gpay full ah avanga cntrl la pochu.

  • @karthi3665
    @karthi3665 2 ปีที่แล้ว +2

    Enna app nu solla 🤔🤔
    Sonna yarum install panna matta gala adha solunga first uu

  • @padmanathana9877
    @padmanathana9877 ปีที่แล้ว

    Ondriya arasu thungukirathu

  • @MohammedAli-ki5ws
    @MohammedAli-ki5ws 2 ปีที่แล้ว

    Sir, the person already got trapped. Give solution to him

  • @JustMe-es4qs
    @JustMe-es4qs 2 ปีที่แล้ว +1

    Chinna phone ku maariduvom...
    Athan best

  • @sjsudarsanam
    @sjsudarsanam 2 ปีที่แล้ว +7

    ரிசர்வ் வங்கி என்ன செய்கிறார்கள் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று கொண்டு

  • @styleman4664
    @styleman4664 2 ปีที่แล้ว +4

    அது பணம் உள்ளவர்களுக்கு.. எங்களை போன்ற ஏழைகளுக்கு அல்ல.

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว +2

    அதுவும் oppo vivo.realme.readmi எல்லா easya hack panniruvanga

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாதாரணமப்பா.

  • @marsrandeep3209
    @marsrandeep3209 2 ปีที่แล้ว +1

    Watup profile la unga photo vaipinga ela adu oru saragam , and true caller watup group edelam avanugaluku sadagam so aware yourself

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 ปีที่แล้ว

    button phone 2000 rs thaan use pannunga.oru thollaiyum ille.

  • @e.p.muruganmurugan5986
    @e.p.muruganmurugan5986 2 ปีที่แล้ว

    மத்திய மாநில தகவல் தொழில்நுட்ப துறை என்ன செய்து கொண்டிருக்கிறது இதுபோன்ற. அவர்களுக்கு மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது. இதை தடுக்க. மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுக்குமா

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr 2 ปีที่แล้ว +2

    Check the Delhi Pani poori man no food for narth he came Tamil nadu big carefull

  • @m.vishnum.vishnu8021
    @m.vishnum.vishnu8021 2 ปีที่แล้ว +1

    rules and regulation engaluku illa REKCAH

  • @perumalsamy6800
    @perumalsamy6800 ปีที่แล้ว

    இவனுக. எப்பவாவதும். கைக்குசிக்கினால்..
    சூப்பரா இருக்கும்....

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 ปีที่แล้ว

    God's punished🔔

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 2 ปีที่แล้ว

    JUST LIKE TRAVEL ON ROAD, WE HAVE TO BE CAREFUL AND SAFE. NOWDAYS SO MANY VARIETY OF CHANCES TO MEET ACCIDENT.

  • @madura98147
    @madura98147 2 ปีที่แล้ว +1

    Narmal phone iruntha pothu intha maathiri problem vanthathu illa eppothu smat phone vanthatho Appothe ithai ellam nam santhikka thayaraga irukka vendiyathuthan 🙄🙄

  • @sudhanspl1257
    @sudhanspl1257 2 ปีที่แล้ว +3

    Cyber crime Suma vida matanga

  • @sultan-zt3je
    @sultan-zt3je 2 ปีที่แล้ว +2

    ஒரு இந்திக்கார சேட்டிடம் சென்ற அவனிடம் பேச சொல்லுங்கள் அவன் நீங்கள் வாங்காத கடனை தள்ளுபடி செய்வான் உங்கள் போனில் உள்ள கேமராவை முன்னும் பின்னும் ஸ்டிக்கரை கொண்டு மறைத்து வையுங்கள்

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 ปีที่แล้ว

    Aadhar,pan,mobile number,bank account number ellaam link panni vechaa avanunga summaa lavatteetu poidraanunga

  • @kartikamala4809
    @kartikamala4809 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி லிங்க் வந்து தயவு செய்து யாரும் டச் பண்ணாதீங்க உடனே நீங்க அந்த வாட்ஸ் அப்ல வந்து நம்பர் வரும் இந்த மாதிரி நம்பர் எனக்கு ரெண்டு மூணு தடவை வந்து இருக்குது உங்கள லோன் தரேன் அப்படின்னு என்ன உடனே பாத்துட்டு எனக்கு எதுக்கு நீ லோன் கொடுக்கணும்னு உன்கிட்ட கேட்கவே இல்லையே அப்படின்னு சொல்லிட்டு அந்த நம்பர் பிளாக் பண்ணிட்டேன் தயவுசெய்து நம்பர் பிளாக் பண்ணிடுங்க

  • @marsrandeep3209
    @marsrandeep3209 2 ปีที่แล้ว +1

    Spread pannatum bro nega payapadavendam app download pannadinga

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 ปีที่แล้ว

    மோடிஜி
    டிஜிட்டலுக்கு மாறுங்கோ
    டிஜிட்டல் இன்டியா வாழ்க

  • @radhajeeva3008
    @radhajeeva3008 ปีที่แล้ว

    Ithanai vilakkam edharkku.message vandhaal delete pannittu ponga.

  • @kannanvkp884
    @kannanvkp884 2 ปีที่แล้ว

    இவர்களை பிடிக்க மாட்டாங்களா

  • @shivapaun3661
    @shivapaun3661 2 ปีที่แล้ว +1

    App name?

  • @nagarajanjv3574
    @nagarajanjv3574 2 ปีที่แล้ว

    What govt is doing???

  • @timepass-tf3hb
    @timepass-tf3hb 2 ปีที่แล้ว +1

    Intha mathiri fraud application band pannanum cyber security very poor all mobile

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +1

    அரசியல் ஆதரவு இல்லாமல் எதுவும் நடக்காது

  • @kavithaprabhu1353
    @kavithaprabhu1353 2 ปีที่แล้ว

    Makkale ushar

  • @sriram3683
    @sriram3683 2 ปีที่แล้ว +9

    பின்னாடி ஒருத்தன் கூளிங்கிளாஸ் போட்டுக்கிட்டு மீசைய முறுக்கி விட்டு கேமராக்கு போஸ் குடுக்குறான் அட்றா அவன

    • @ramaneik2939
      @ramaneik2939 2 ปีที่แล้ว +1

      Sri Ram என்ன ஒரு sense of humour 😂

    • @Paul-to1ph
      @Paul-to1ph 2 ปีที่แล้ว

      Allakayi

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 2 ปีที่แล้ว

    அட போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว

    இப்படி ஏமாற்றுபவர்கள் தான்
    தற்கொலைக்கு காரணமாகிறார்களோ 🤔

  • @sriramart
    @sriramart 2 ปีที่แล้ว +7

    என்ன துண்டு?

  • @malickmohamed31
    @malickmohamed31 2 ปีที่แล้ว

    Karmam

  • @kulothungang714
    @kulothungang714 2 ปีที่แล้ว

    Ithukku 1100 button phone than best🙂

  • @sethuramank6920
    @sethuramank6920 2 ปีที่แล้ว

    Avangalai pidichu Matti vachu uthaikkanum

  • @velllaiduraivellaidurai6328
    @velllaiduraivellaidurai6328 2 ปีที่แล้ว

    So much knowledge is not to Govt to save public

  • @sultan-zt3je
    @sultan-zt3je 2 ปีที่แล้ว +1

    ஹிந்தி காரன் குரலை கேட்டாலே பதில் சொல்லாதீங்க பேசாதீங்க

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 ปีที่แล้ว

    Udane police pokavenduyathu thaane.

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 2 ปีที่แล้ว

    Fingertip series inga pakkalam pola

  • @pathimabevi3797
    @pathimabevi3797 2 ปีที่แล้ว +1

    ஏன்டாஓட்டுபோட்டூகாசுவாங்கிரோம்எலக்ஷன்வந்தால்அனைத்தும்இலவசம்அதன்கூலிநாம்அனுபவிக்கவேன்டும்

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 2 ปีที่แล้ว

    On line rummy , couldn't ban this is conditon of our country.

  • @vijayakumarchandran7332
    @vijayakumarchandran7332 2 ปีที่แล้ว

    Kutravaaligaluku kadumaiyana maavukattu pottuvittu, 1000 chauku adi koduthuvittu encounter pannavendum.

  • @jenishps5620
    @jenishps5620 2 ปีที่แล้ว

    @tamil spy boy

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 ปีที่แล้ว +1

    இந்த கொள்ளைக்கும், அரசு வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது.
    வங்கியில் உள்ள மேலதிகாரிங்க
    வாயில் "பூல்" வாங்கி சப்பிகிட்டு தூங்கிட்டு இருக்கானுங்க போல.

  • @raheembay8752
    @raheembay8752 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி கள்ள விசயம் நிரைய நடக்கிறது

  • @rajkumarp9943
    @rajkumarp9943 2 ปีที่แล้ว

    Bro unga mail id ah avanga catch pnitanga so athana la kuta unga contact katum

  • @vitiyanvitiyan4007
    @vitiyanvitiyan4007 ปีที่แล้ว

    இது விடியா ஆட்சியின் பகல் கொளளை....இதேமாதிரி பல நூற்றுகணக்கான கொள்ளைகள் உள்ளன்.

  • @muruganp7015
    @muruganp7015 2 ปีที่แล้ว

    saathi veriya. km