எம்.ஜி.ஆரும் அசோகனும்/MGR/S.A.Ashokan/MGR KOOTAM/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • எம்.ஜி.ஆரும் அசோகனும்/MGR/S.A.Ashokan/MGR KOOTAM/எம்.ஜி.ஆர் கூட்டம்/நேற்று இன்று நாளை

ความคิดเห็น • 97

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 ปีที่แล้ว +4

    Super super Arumaiyana Pathivu Makkal Thilagam Dr MGR sir pugal valka

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 ปีที่แล้ว +32

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... உங்கள் தகவல் மிகவும் அருமை... ஜெய் ஹிந்த்...

  • @kannankalaimagal9293
    @kannankalaimagal9293 ปีที่แล้ว +6

    நான் வணங்கும் தெய்வம் எம்ஜிஆர் அப்பா என் அழகு தெய்வம்

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 ปีที่แล้ว +5

    Very Nice!🙏M.G.R is a Best Human!🙏Thank u!🙏

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 ปีที่แล้ว +8

    ஒரு படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தாலே அந்த படத்திற்கு விருவிறுப்பு கூடும்.
    உடன் நடித்த நடிகர் நடிகையால் அந்த படம் மெருகேற்றப்படும்.
    அத்தகைய முகபாவனை கொண்ட சிறப்புமிகு நடிகர் திரு S.A.அசோகன் அவர்கள். எங்களுக்கு மனமகிழ்ச்சி கொடுத்த அண்ணாரின் குடும்பம் சிறப்புர வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாற பிரார்திக்கிறேன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +31

    இன்னிக்குமே உங்கள் டைட்டில் பாத்துஉருகிட்டேன்!அருமையாச் சொன்னீங்க ! அருமை! எம்ஜிஆர் அப்பாமீதுஒரு சிறுப்புள்ளீக்கூட அப்பழுக்கு இல்லாதவர்!!👸

    • @Mgrkootam
      @Mgrkootam  2 ปีที่แล้ว +2

      நன்றி நன்றி

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +14

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว +11

    ஆனால், எம்.ஜி.ஆர்-இன் அ இ அ.தி.மு.க-லை இப்படி நாசம் பண்ணிட்டாங்களே பன்னீரும், பழனியும்... ம்.. ம்ம்.. ம்ம்ம்!

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 2 ปีที่แล้ว +8

    வாழ்க பொன்மன செம்மளின் புகழ்.

  • @kalpanabhaskar3597
    @kalpanabhaskar3597 2 ปีที่แล้ว +9

    Sif
    Well described of Makkal Thilagam
    Purachi Thalvar MGR
    Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bashashabandri4010
    @bashashabandri4010 2 ปีที่แล้ว +9

    நம் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ஆமீன்

  • @vivekfire3213
    @vivekfire3213 2 ปีที่แล้ว +8

    அன்பு தலைவன் எம்ஜிஆர்

  • @mubarakali3100
    @mubarakali3100 2 ปีที่แล้ว +13

    MGR அவர்களுக்கு இறைப் பற்று அதிகம். அது அவரது ஒவ்வொரு அசைவிலும் நன்கு பிரதிபலிக்கும். அவர் அவர் தான். பிறர் பிறர் தான்.👍👍👍👍👍

  • @giljigg2701
    @giljigg2701 8 หลายเดือนก่อน +2

    0:06 அந்த சிறுமியின் சிரிப்பிலும் தலைவரின் சிரிப்பிலும் உண்மை அன்பு தெரிகிறது ....

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 ปีที่แล้ว +6

    சூப்பர் தகவல்

  • @kesavandas1537
    @kesavandas1537 2 ปีที่แล้ว +9

    உண்மை என்றும் வெல்லும்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +24

    அன்றைய படங்களில் SA அசோகன் BA என்று காட்டுவார்கள். வில்லன் நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்தவர். தெளிவான விளக்கம் நற்பதிவு ஐயா. இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்

    • @manimaranraju8161
      @manimaranraju8161 ปีที่แล้ว

      What a legend long live is name and fame🙏🙏🙏🙏🙏

    • @rockeyrockey-oq4wy
      @rockeyrockey-oq4wy 10 หลายเดือนก่อน

      ​@@manimaranraju8161😅pp000

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 5 วันที่ผ่านมา +1

    Sabash nalla seythi

  • @manimegalaivelmurugan7389
    @manimegalaivelmurugan7389 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். 🙏🙏

  • @makarajothi-1371
    @makarajothi-1371 2 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு

  • @send2981
    @send2981 2 ปีที่แล้ว +8

    🙏❤Human God Thalavir ✌

  • @ravichandran1653
    @ravichandran1653 2 ปีที่แล้ว +6

    Stunning facts....🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kathavaryan9733
    @kathavaryan9733 2 ปีที่แล้ว +6

    Great Man MGR

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +8

    அசோகன் திருச்சியில் புகழ்பெற்ற புனித சூசையப்பர் கல்லூரியின் பழையமாணவர் அந்தநாட்களில் புனித சூசையப்பர் கல்லூரியில் படிப்பது பெருமைக்குரியது

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 2 ปีที่แล้ว +7

    மாமனிதர் mgr.

  • @partheebann1876
    @partheebann1876 11 หลายเดือนก่อน +2

    I'm always evergreen super star my champion mgr

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 2 ปีที่แล้ว +14

    ஒரு காலத்தில் நம்பியாரை விட அசோகனுக்கு தனது படங்களில் முன்னுரிமை தந்தார். சொந்த படமான அடிமைப்பெண் படத்தில் நம்பியார் இல்லை. அசோகன்தான் வில்லன். ஆனால் நேற்று இன்று நாளை படத்திற்கு பிறகு எம்ஜிஆர் உடன் கடைசிவரை அசோகன் நடிக்கவில்லை. ( நினைத்ததை முடிப்பவன் படம் ஏற்கனவே ஒப்பந்தம் ஆனது. எம்ஜிஆர் - அசோகன் இணைந்து நடித்து வெளிவந்த கடைசி படமும் இதுதான்). இது ஏன் என்பது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு புதிராக உள்ளது.
    அதேநேரத்தில் அன்று அரசியலில் எம்ஜிஆருக்கு எதிராக இருந்த கலைஞர் கதை வசனம் படங்களில் அசோகன் நடித்துள்ளார்.

  • @lesliethyagarajan
    @lesliethyagarajan 11 หลายเดือนก่อน +2

    I met both them in 1975 metropole hotel mysore.

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @kumarappo3640
    @kumarappo3640 2 ปีที่แล้ว +6

    Man for tamilan …. Tamilan for this Man

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 ปีที่แล้ว +4

    Vaalga vaathiar enum MGR pugal 1000 aandugal.

  • @josephmanohar9202
    @josephmanohar9202 ปีที่แล้ว +10

    MGR இன்றும் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அற்புதமான மனிதர். இன்றும் tvயில் அவர் நடித்த படமோ பாடல்களோ கேட்டால் எனக்குள் ஏற்படும் பரவசம்...
    அதை வார்த்தைகளால் கூற முடியாது.

  • @Rajanarmy
    @Rajanarmy 2 ปีที่แล้ว +41

    மக்கள் திலகத்தால் அழிந்தவர் யாரும் இல்லை புனித மாமனிதரை தப்பாக பேசுபவன் மூடனே வாழ்க வள்ளல்

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      "குடிப்பழக்கத்தை தயவு செய்து விட்ருங்க அசோகன் !! அது மிகவும் ஆபத்தானது !! உயிருக்கே கேடு !! இதற்கெல்லாம் நிரந்தர சிகிச்சை கிடையாது !" என எவ்வளவோ தடவை கூறியும் அசோகன் கேட்கவில்லை !! அதற்காகவே குமரிக்கோட்டம் படத்தில் அசோகன் குடியால் சீரழியும் காட்சியை வைக்கச்சொன்னார் எம்.ஜி.ஆர் !! சினிமாத்துறையில் தொடர் நஷ்டம் காரணமாகவும் பல தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் குடிப்பழக்கம் அதிகரித்ததால் இறந்தார் !! இதுதான் உண்மை!!

    • @najbunishaaccount6598
      @najbunishaaccount6598 2 ปีที่แล้ว +1

      9

    • @Rajanarmy
      @Rajanarmy 2 ปีที่แล้ว

      @@najbunishaaccount6598 நீ உடன் படுத்து பாத்தியாடீ?

    • @murugaperumalarumugasubbu4642
      @murugaperumalarumugasubbu4642 2 ปีที่แล้ว

      #வாழ்கவளமுடன்ராஜன்ஆர்மி
      #தங்கள்வார்த்தைகள்100சதவீதம்உண்மையே
      #௭ம்ஜிஆர்ஐநம்பிகெட்டவர்கள்_௭வருமில்லைநம்பாமவ்கெட்டவர்கள்அனேகம்

    • @bahavaninithi4032
      @bahavaninithi4032 2 ปีที่แล้ว +1

      ம்ம் உண்மை

  • @user-pz2yz7hd8c
    @user-pz2yz7hd8c ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 ปีที่แล้ว +3

    The great actor ashokan was affected like chandrababu

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +7

    கருணைகடவுள்அழகுகடவுள்தாரமவெந்தர்மனிதாநெயகடவுள்என்றும்என்குலதெயவம்எம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍அரும்மைகருத்துசார்நன்றி

  • @ManiRaji-ry7bc
    @ManiRaji-ry7bc ปีที่แล้ว +2

    Angel images

  • @sarala3406
    @sarala3406 ปีที่แล้ว +2

    An MGR

  • @BaluBalu-kf1dv
    @BaluBalu-kf1dv 2 ปีที่แล้ว +12

    நடிப்பில் தனிதுவமாக அசாதரமாக நடிக்க கூடிய குறிப்பாக விரசம் இல்லாமல் அந்த திறன் எஸ். ஏ. அசோகன் அவர்களை சாறும். இவருடைய பன்முக நடிப்பு நமது அன்னாளைய விளம்பரங்களில் புகழ்ந்து நின்ற ஒரு நடிகர் உட்பட ஒரம்தான்,

  • @rafirafi3182
    @rafirafi3182 2 ปีที่แล้ว +15

    சார் அவர் மக்கள்திலகம் அவரை போல் எவன் இருக்கான்

  • @jjayaraj2294
    @jjayaraj2294 ปีที่แล้ว +1

    Super

  • @najeemudeen9179
    @najeemudeen9179 2 ปีที่แล้ว +3

    🙏

  • @sivakumareddy
    @sivakumareddy 2 ปีที่แล้ว +11

    I'm gifted to live MGR era , I was 12 when he died... till today he's song are the game changer for many including me

  • @sren2057
    @sren2057 2 ปีที่แล้ว +2

    Appove dmk katchi kattaya kodukkura velaparthurukkaanga.ilipiravikal.🙏

  • @karikalan2776
    @karikalan2776 2 ปีที่แล้ว +11

    அப்புறம் ஏன் கலைஞர் வசனத்துல வண்டிக்காரன் மகன் படத்துல அப்படி நடிச்சாரு அசோகன் .....
    நேற்று இன்று நாளை படத்த தயாரிச்சு அனுபவிச்ச வேதனையா ....

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 ปีที่แล้ว +2

    Asokan was ruined by Mgr.

  • @chinnappanselvaraj2948
    @chinnappanselvaraj2948 2 ปีที่แล้ว

    ஹஸ்டம் !

    • @Mgrkootam
      @Mgrkootam  2 ปีที่แล้ว

      இஷ்டம்

  • @ilangom6866
    @ilangom6866 2 ปีที่แล้ว +3

    DMk Netru Indru Nalai padam thirai ittapotthu theratrekalil kalavaram seithanarr.

  • @user-up9kf8oj2v
    @user-up9kf8oj2v 11 หลายเดือนก่อน +1

    Jn un

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 2 ปีที่แล้ว +3

    It's irrefutable that death and loss of Asokan was precipitated by the covert actions and prejudice of Mgr. No doubt. Don't try to sweep his misdeeds under carpet.

    • @Mgrkootam
      @Mgrkootam  2 ปีที่แล้ว +1

      அசோகன் மகனே சொல்லிவிட்டார் உண்மையை.

  • @prakashd7397
    @prakashd7397 2 ปีที่แล้ว +5

    Ashokan bootham vesham most famous

  • @Kannan-pk2kq
    @Kannan-pk2kq 11 หลายเดือนก่อน

    K8kw

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 ปีที่แล้ว +1

    PINMANACHEMMAL

  • @user-kr3cp4oq4o
    @user-kr3cp4oq4o 11 หลายเดือนก่อน

    😅

  • @natarajgowndar5725
    @natarajgowndar5725 ปีที่แล้ว

    V

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 2 ปีที่แล้ว +1

    Unakuveravelayaellaya
    Mgr.Asoganedaiyil
    Thimukaengadavarudhu

  • @moorthyy
    @moorthyy ปีที่แล้ว

    8

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px 2 ปีที่แล้ว +6

    திமுக அசோகனிடம் அவ்வாறு சொன்னதற்கு என்ன ஆதாரம் ?

  • @magimagi7701
    @magimagi7701 ปีที่แล้ว

    Lbnp

  • @annachiannadurai6545
    @annachiannadurai6545 2 ปีที่แล้ว +2

    Poi sollatheengada

  • @sankars8805
    @sankars8805 5 หลายเดือนก่อน

    ❤❤❤