Sir nan meenam raasi uthiratadhi natchadiram En husband meedhuna raasi mirugasirisham natchadiram En marraige life ipa varaikum sariya ila adhu epa dhan sari agum Pls reply🙏
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. நான் கும்ப ராசி....சிறு வயதிலிருந்தே கடவுளையே என் தாய் தந்தையாக எண்ணி வாழ்ந்து வருகிறேன்... நினைத்தவை அனைத்தும் தாமதமாகவே நடக்கும்...ஆனால் கட்டாயமாக நடைபெறும் இறைவன் அருளால்..
Don't give up, Do your job perfectly. one day you will get all the benefits. but you shouldn't be against your work or anyone. Don't hate anyone. believe your work and god. Don't give up.
Hi friends... எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ, *எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
நானும் மீன ராசி தான் 35 வருடங்கள் என் வாழ்க்கையில நான் காணாத கஷ்டங்களை இல்லை அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இன்னும் நம்பிக்கையோடு இருப்பது இறைவனிடம் மட்டும் தான் நம்பிக்கை வைத்துள்ளேன் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

I think meedhi raasi karangala vida dhanush raasi members dhaan neraya astrology channel paakuromnnu....eena namma avlo patturukkom🥺....Come on Dhanush🔥❣️
Ada yen thalaiva nanum vaangadha adi illa vazhkaila...mudiyalaa....oru manusan yevalo than kastapaduradhu....oru limit venama....kastathilayum unlimited na yenga poradhu
@@mutheeswaranp5445 don't worry boss. Exactly same happening for me. Now time is not good. But definitely all will resolve soon. Be strong, who ever insulted u . Will come back to u. I'm not astrologist but what I experienced in my life telling you. Pls wait and watch. God with us. BEST Wishes
நான் மீன ராசி தனுசு லக்னம். அவர் சொல்கிற மாதிரி எதுவும் கிடைப்பதில் அவ்வளவு தாமதம் ஏற்படும். சில நேரம் ஆசைப்பட்ட விஷயங்கள் மறந்தே போய்விடும். எந்நேரமும் கடவுளின் சிந்தனையேத்தான்.
மாற்றி யோசித்த அருமையான சிந்தனை. கஷ்ட நஷ்டங்களை தாங்கள் சொல்வது போல் நிதானமாக இறை சிந்தனையுடன் அனுபவிப்பது, அதற்கான காரணத்தை உணர்ந்து, கர்ம பலனிலிருந்து விடுபட பெரும் உதவியாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்தக்கூடிய பதிவாகவே இதைக் கருதலாம். எல்லாம் ஈசனருள். 🙏🌹🙏
மகரம் ராசியில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.எனக்கு தெய்வம் மட்டுமே துணை எனக்கு வரும் பெரிய துன்பத்தை நீக்குகின்றான். உண்மையாகவே எனக்காக நல்ல விஷயங்களை மட்டுமே இறைவன் ஒவ்வொரு முறையும் தருகிறார்.எனக்கு தேவையானவற்றை தக்க நேரத்தில் தருவதால் Am very Lucky
Exactly sir , iam Pisces ,actually iam in this world for name sake only ,ism totally detached with this world ,I have come to know what the world is about ,what human beings r ,etc etc ,ism happy I have learned learned lots n lots of valuable lessons from this life ,I don't want anything anything ,my sorrows cultivated in me great qualities , life is a struggle ,but ultimately should go fall on the feet of God only , he the beginning he the end , unnecessarily we all r running behind in necessary things ,nothing going to sustain ,everything fake sir ,I came to know ,iam happy ,thank god Allah
Hi friends... Don't worry... எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ, *எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
அற்புதமான விளக்கம் சார் நான் மகரம் ஒரு பழம் செயற்கையாக பழுக்க இயற்கையாக பழுக்க சுவை வித்தியாசம் உள்ளது பொறுமை அப்படியே கடவுள் பக்தி அதிகம் எனக்கு வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப சூப்பர் sir.... நானும் தனுசு ராசி தான்.... நீங்க சொல்ற மாதிரி தான் நானும் என் life ல இருக்கேன்.... எப்போதும் இருப்பேன்.... You really great
நானும் கும்ப ராசியில் பிறந்தவன் நீங்கள் சொல்வது சரிதான். காத்திருக்கும் நிலை அப்புறம் நிறைவேறும். இடைப்பட்ட காலத்தில் நமது மனம் சும்மா இருக்காது சதா காலமும் அதை நினைத்து கொண்டு தான் இருக்கிறது. அதை கடவுளின் சோதனை என்று நினைப்பதா அல்லது நாம்தான் தவறான வழிகளில் போகின்றோமா என்று குழப்பம் மிகும். ஆக பொறுமை தான் அவசியம் முடிவுக்கு வருவோம் . தொடர்ந்து.......
நான் - தனுசு அம்மா - மகரம் அண்ணன்- கும்பம் அப்பா - மீனம் . கடந்த 6 வருடங்களாக எங்கள் குடும்பத்தில் வாழ்க்கை சுகமில்லை ,ஆரோக்கியமின்மை, பணம் தேவை அதிகரித்து உள்ளது .. நாங்கள் தெய்வத்தன்மை அதிகம் உள்ள ராசியா?. நாங்களும் பொறுமையாக காத்திருக்கிறோம் வாழ்க்கை சுகமாக மாறும் என்று . நன்றி
Hi friends... எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ, *எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
சார் நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் தனுசு லக்கனம். இந்த ராசியில் பிறந்த நான். பெருமைப்படுகிறேன். உங்கள் விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

ஓம் நமசிவாய வாழ்க. நான் மகர ராசி. நான் எவ்வளவுதான் நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான். உதவி செய்தாலும் நீ என்ன செய்துவிட்டாய் என்ற கேள்வி தான் வருகிறது. பாவம் பார்த்து உதவி செய்தால் நமக்கு எதிர்வினை ஆகிறது நீங்கள் சொல்வது போல் தாமதமாக கூட கிடைக்கவில்லையே கிடைக்காமல் போய்விடுகிறது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஆண்டவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது ஆண்டவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது. எல்லாம் இறைவன் செயல் சிவாய நம
கேட்கும் போது மிக சந்தோஷமாக உணர்கிறேன், நீங்க சொல்றது நடக்கும் பட்சத்தில், இன்னும் கூட சந்தோஷம் அடைவேன், நண்பர் ஒருவர் சொல்லிதான் தெறியும், நான் கூட தனுசு ராசி என்று.
ஆமம் Sir நீங்க சொன்னது 100% Correct when | was small girls that also l am Started to going temple and help others but life ever thing delay but l have confident to win the life race
Naanum mahara Raasi thaan.. En life la enaku kidaikka vendiyathu ethuvume antha time kulla kidachaythilla... Ovvoru visayathukum thavam aenthi irukre mathiri iruku.... But late ah kidachalum life la iravan arulaal best ah amaiyumngire nambikkai iruku.....
Hi friends... எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ, *எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Follow us on:
Our Website: www.srivishnujothidam.com/
Facebook: facebook.com/srivishnujothidam/
Instagram: instagram.com/srivishnujothidam
Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம் - th-cam.com/video/rpkKgHehnNs/w-d-xo.html
Foreign yoga in Astrology | foreign yoga in Tamil - th-cam.com/video/Yj8ReJKqWKU/w-d-xo.html
தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள் - th-cam.com/video/NAy_bwFHLTY/w-d-xo.html
Llllllllllllllll
Lllllllllllllllllp
Super
P hi my
Sir nan meenam raasi uthiratadhi natchadiram
En husband meedhuna raasi mirugasirisham natchadiram
En marraige life ipa varaikum sariya ila adhu epa dhan sari agum
Pls reply🙏
கும்ப ராசி நண்பர்கள் ஒரு 👍 போடுங்கள்
🤗🤗🤗
S kumbam
Iam kumbham
Ss kumbam
nanum kumbam thanga
நான் மகரம் எனக்கு தெய்வம் தான் துணை. எத்தனையோ பிரச்சனை வந்தாலும் என் தெய்வம் என்னுடன் இருக்கிறார்கள். 👍
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏
Same
Yes correct
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. நான் கும்ப ராசி....சிறு வயதிலிருந்தே கடவுளையே என் தாய் தந்தையாக எண்ணி வாழ்ந்து வருகிறேன்... நினைத்தவை அனைத்தும் தாமதமாகவே நடக்கும்...ஆனால் கட்டாயமாக நடைபெறும் இறைவன் அருளால்..
Same🥺
Ryt. Enga amma um apd dhaan. Hope god sincerely
Enakum than ASA paduratha nadagathu avalo seikiram ana late nadakum
Same ...
Nanum
தனுசு நண்பர்கள் எனில் ஒரு லைக் விரும்பினால் நட்பில் வரலாம்
ஹாய் நன்பா
Hi
I m...
நட்பு கொள்ளுவோம்
Hai
ரொம்ப கோரமான வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கும் போது நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலா தான் இருக்கு... நன்றி சகோ...🙏🙏
Don't give up, Do your job perfectly. one day you will get all the benefits. but you shouldn't be against your work or anyone. Don't hate anyone. believe your work and god. Don't give up.
Hi friends...
எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ,
*எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
திக்கற்றோருக்கு தெய்வமே துணை, அதே மாதிரிதான் மகர ராசி கொண்ட நானும்
நானும் மீன ராசி தான் 35 வருடங்கள் என் வாழ்க்கையில நான் காணாத கஷ்டங்களை இல்லை அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இன்னும் நம்பிக்கையோடு இருப்பது இறைவனிடம் மட்டும் தான் நம்பிக்கை வைத்துள்ளேன் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
Same
Hi friends...
எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ,
*எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
Same
Same
@@bhuvanasenthil2552numper kudunga mam
என்ன தான் தெய்வ ராசியாக தனுசு ராசி இருந்தாலும் இன்னும் உயிர் மட்டும் தான் போகல.
Yes bro
😂
Mm kandipa bro...crt ah sonniga
Same ya
It's true
நீங்கள் சொல்வது சரி,என் ராசி மீனம் நான் சிவன் பக்தன் (வயது 17)
மகர ராசி , இப்ப எனக்கு ஒரே confidence கடவுள் அருள் மட்டும்தான்.
Uyir mattum thaa irku😞😞😞
Yenakkum sis
@தமிழச்சி 👑 Elam ponalum kadavul nambikai vidrathingaa... Magaram sani pagavan odathu so slow ahhh thaa nadakum aana nalathaa nadakum🙏🙏🙏🙏
En uyirum ena vidu potchiii....
Unmai
என்னுடைய ராசி தனுசு
மனைவிக்கு கும்பம்.நீங்கள் கூறியது போல தான் நடக்கிறது
ஓம் நமசிவாய
I think meedhi raasi karangala vida dhanush raasi members dhaan neraya astrology channel paakuromnnu....eena namma avlo patturukkom🥺....Come on Dhanush🔥❣️
அவர் சொல்ற மாதிரி காத்திருந்து காத்திருந்து மண்டைல முடி கொட்னது தான் மிச்சம்
மகரம் எங்க போறது😒
S dude konja adiya adikeranga yeppa mudila
@@sahanarenganathan893 yeah dude😑
👌🏻
நான் மகர ராசி...
ஐயா... நீங்க சொல்லியது அனைத்தும் எனக்கு... மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
ஐயா நான் மகரம் ராசி உடையவர், நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி 🙏🏻
Nala kaalam varumaa bro nanu magaram uthiradam
Me to 😁
Me too
@@-lakshmapriyaM nanu tha
@@-lakshmapriyaMmee too
Kumbam : Always late. But Slow and steady wins the race.
Same
Mm nanum atha tha nambittu iruken
Ada yen thalaiva nanum vaangadha adi illa vazhkaila...mudiyalaa....oru manusan yevalo than kastapaduradhu....oru limit venama....kastathilayum unlimited na yenga poradhu
@@mutheeswaranp5445 don't worry boss. Exactly same happening for me. Now time is not good. But definitely all will resolve soon. Be strong, who ever insulted u . Will come back to u. I'm not astrologist but what I experienced in my life telling you. Pls wait and watch. God with us. BEST Wishes
@@sowntharnirmala yes. Definitely. You will get all success. Believe in God. Best wishes
மீனம் ராசி... நல்லது எல்லாம் வரும் ஆனா வராது .....சிவ சிவ
😂😂😂😂
Yes correct
Yes
Yes
😂
நான் மகரம் ராசி என்ன கஷ்டம் வந்தாலும் எனக்கு கடவுள் தான் துணை
நானும் மகரம் தான்
Naanum than
Naanu magaram
Same pinch 😁
நானும் makaram
நான் மீன ராசி தனுசு லக்னம். அவர் சொல்கிற மாதிரி எதுவும் கிடைப்பதில் அவ்வளவு தாமதம் ஏற்படும். சில நேரம் ஆசைப்பட்ட விஷயங்கள் மறந்தே போய்விடும். எந்நேரமும் கடவுளின் சிந்தனையேத்தான்.
Naan Thanusu Rasi meena laknam..
Same enakkum 😭
Nan meena rasi simma lagnam
Right
Same nanum meena rasi dhanusu lagnam
நானும் மீன ராசி தான் இந்த உலகத்தில் நாம் என் பிறந்தோம் என தெளிவு கிடைத்தது நல்ல ஒழுக்க தோடு வாழ தெய்வம் அருள் புரிகிறது
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
😆😆😀
இது கல்யாண காத்திருப்பா
🤣
@@sudukanzhi4140 no bro🤣
@@saravananr29 OK ok
வணக்கம் இது போன்ற ஒரு பதிவை இப்போதுதான் பார்க்கிறேன் மிகவும் நன்று இன்னும் நிறைய வேண்டும் அருளுங்கள் அய்யா
மிக்க நன்றி ஐயா...கண்டிப்பாக...
நீங்கள் சொல்வது உண்மை நான் மீன ராசியில் பிறந்த வள் 26ல் கல்யாணம் 36ல் பிள்ளை கள் இப்போது 52 நடக்கிறது செல்வவளம் சிறிதும் இல்லை
Sariya soldringa ... Kumbam rasi Elam kedaikka late agum ..kidaikkumpodhu adhumel Ulla arvamae namakku poidum ..
Well said
Ama nanu
😩😩😩😩
True
True
உண்மையை தெளிவாக கொடுத்தமைக்கு மிக்கநன்றி ஐயா 🙏
பொறுமை மட்டும்தான் வாழ்க்கையா இருக்கு வேற எதுவுமே இல்ல. மீனராசி
மாற்றி யோசித்த அருமையான சிந்தனை. கஷ்ட நஷ்டங்களை தாங்கள் சொல்வது போல் நிதானமாக இறை சிந்தனையுடன் அனுபவிப்பது, அதற்கான காரணத்தை உணர்ந்து, கர்ம பலனிலிருந்து விடுபட பெரும் உதவியாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்தக்கூடிய பதிவாகவே இதைக் கருதலாம். எல்லாம் ஈசனருள். 🙏🌹🙏
மிக்க நன்றி சார். 🙏😊
இந்த நான்கு தெய்வ ராசிகள் தான் வாழ்வின் கடைசி நிலையை அடைந்தாலும் ; மீண்டு வருபவர்கள் இவர்கள்தான்.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ...
நான் கும்பம் ராசி
Same🤗
Nanum😁
Nanum by kalai
Nanum🥰
Me 💕
உங்களின் இந்த பதிவிற்கு நன்றி எனது பலம் உழைப்பும் பொறுமையும்
மகரம் ராசியில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.எனக்கு தெய்வம் மட்டுமே துணை எனக்கு வரும் பெரிய துன்பத்தை நீக்குகின்றான். உண்மையாகவே எனக்காக நல்ல விஷயங்களை மட்டுமே இறைவன் ஒவ்வொரு முறையும் தருகிறார்.எனக்கு தேவையானவற்றை தக்க நேரத்தில் தருவதால் Am very Lucky
Unmai than mahara rasi utharadam natchathiram thanusu lakinam 💚
நானும் மகரம் உண்மையில் எனக்கு தெய்வம் துணை செய்கிறது
Mee too
Same bro.
In samyal
அருமையான பதிவு.. தெளிவாக சொன்னீர்.. அருமை.. அருமை.. வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி சார்.. 🙏😊
Exactly sir , iam Pisces ,actually iam in this world for name sake only ,ism totally detached with this world ,I have come to know what the world is about ,what human beings r ,etc etc ,ism happy I have learned learned lots n lots of valuable lessons from this life ,I don't want anything anything ,my sorrows cultivated in me great qualities , life is a struggle ,but ultimately should go fall on the feet of God only , he the beginning he the end , unnecessarily we all r running behind in necessary things ,nothing going to sustain ,everything fake sir ,I came to know ,iam happy ,thank god Allah
உண்மைதான் நான் மகரம் உத்திராடம் நட்சத்திரம் உண்மையில் எனக்கு தெய்வம் உதவி செய்கிறது
Enakkum adikkadi dreamla kadavulgal kaatchi kodukkiraargal.
Me too
@@surendranraman5902 unmaithan thalaivare nanum feel paniruken
Same Raasi natchathiram . . . . Ana enaku 😅😅 worst s iruku
Same rasi natchathiram 🤗
வாழ்க்கையில் நிம்மதி இன்றுவரை கிடைக்கவில்லை, என்னால் பிறருக்கும் பெற்றோருக்கும் வேதனைகளை மட்டுமே தர முடிகிறது!
Hi friends...
Don't worry...
எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ,
*எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
கும்பம் ராசி :உயிர் மட்டுமே மிஞ்சி யது. இந்த தருணத்தில்.
இத தான் நானும் சொல்ல வந்தேன் 😂
Ennaku athe tha age 27 ana 60 years la evalo kastam varumo na ipaye face pannitu irruka mudiyala ennala 😭😭
Yes
Ama pa ama
Ama sir ama
அற்புதமான விளக்கம் சார் நான் மகரம் ஒரு பழம் செயற்கையாக பழுக்க இயற்கையாக பழுக்க சுவை வித்தியாசம் உள்ளது பொறுமை அப்படியே கடவுள் பக்தி அதிகம் எனக்கு வாழ்க வளமுடன்
மகர ராசிக்காரன் டா நான் 💥💥 என்ன சோதனை வந்தாலும் என் குல தெய்வமே துணை
ரொம்ப ரொம்ப சூப்பர் sir.... நானும் தனுசு ராசி தான்.... நீங்க சொல்ற மாதிரி தான் நானும் என் life ல இருக்கேன்.... எப்போதும் இருப்பேன்.... You really great
மீன-ராசி - கடவுள் லாக- இருந்தாலும் - வெளிகாட்டுவதில்லை-
நான் மகரம் ராசி நீங்கள் கூறியது ௮னைத்தும் ௨ன்மையே
நான் ஆசைப்பட்டு பொ௫ள்கள்
தாமதமாக தான் கிடைக்கும்
௮துவும் கஷ்டப்பட்டு தான் 😞😞
தனுசு ராசி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
நல்ல மட்டுமே நடக்கும் இறைவனை வேண்டுகிறேன்
மேட்சம் வேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா
நானும் கும்ப ராசியில் பிறந்தவன் நீங்கள் சொல்வது சரிதான். காத்திருக்கும் நிலை அப்புறம் நிறைவேறும். இடைப்பட்ட காலத்தில் நமது மனம் சும்மா இருக்காது சதா காலமும் அதை நினைத்து கொண்டு தான் இருக்கிறது. அதை கடவுளின் சோதனை என்று நினைப்பதா அல்லது நாம்தான் தவறான வழிகளில் போகின்றோமா என்று குழப்பம் மிகும். ஆக பொறுமை தான் அவசியம் முடிவுக்கு வருவோம் . தொடர்ந்து.......
Tankyou நான் தனுஷ் ராசி
Thanusurasi
மிகஅருமையாகசொன்னீர்கள் காத்துக்கொன்டுஇருக்கிறேன் தெய்வச்செயல் நன்றி
Yes anna, neenga solrathu 100% correct ipo nan aanmeegathula iruken..ennoda life um periya alavuku illaitiyum but smoothe ah poguthu...
Super
நான் கும்பராசி . இன்றும் வாழ்வில் அவமானத்தை சந்திக்கிறேன். எனக்கு விடிய லே கிடையாதா
இறைவா!
புதிய தகவல் ஆனால், உண்மையான தகவல்
Thank you for your appreciation sir, keep supporting 🙏😊
அற்புதமான பதிவு வாழ்க நீவீர் வளர்க உமது தொண்டு
நான் - தனுசு
அம்மா - மகரம்
அண்ணன்- கும்பம்
அப்பா - மீனம் . கடந்த 6 வருடங்களாக எங்கள் குடும்பத்தில் வாழ்க்கை சுகமில்லை ,ஆரோக்கியமின்மை, பணம் தேவை அதிகரித்து உள்ளது .. நாங்கள் தெய்வத்தன்மை அதிகம் உள்ள ராசியா?. நாங்களும் பொறுமையாக காத்திருக்கிறோம் வாழ்க்கை சுகமாக மாறும் என்று . நன்றி
so sad
😯
😎
@@sobanavel7040 😎
இறைவன் அருள் என்றும் தொடர்ந்திட நல்லதே நடக்கும்...
Thank you. Even though I have suffered a lot, I am proud to be Dhanu Rasi.
Bro I also so suffered a lot
Hi friends...
எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ,
*எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
Thank you Ji, I'm Dhanush . Perfectly sed. Never had known why things never worked in my favour till now.
I AM ALSO KUMBAM, VERY PAINFUL EACH STEP BUT SOME HOW DEVINE RESCUE IN BIG DANGERS
நான் மகரம்
நான் பார்க்காத சோதனைகளே இல்லை
இருந்தாலும் அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது என்பதால்
எந்த நிலையிலும் இறைவனை மட்டுமே நம்புகிறேன்
Unga star ??
@@jencykavinuu8243 திருவோணம்
@@vishalammu1675 so sad bro🤭
@@jencykavinuu8243 🤣 ellam nanmaikke
@@vishalammu1675 Ada Yen bro
Ningaluma
Vechu seiuthu bro
Job poiruchu bike pochu ... kadupu than iruku life la
நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது நன்றி நான்கும்பா ராசி
Very good information. Whatever you said is correct and it matches for all the rasi
தவமாய் தவமிருந்து 😆 மீனராசி அன்பர்களே.....
😂😂😂
ஓம் நமசிவாய காரண குருவே போற்றி போற்றி மிகவும் மகிழ்ச்சி உண்மை ஐயா
மிக இயல்பான விளக்கம் நன்றி சகோதரா
சார் நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் தனுசு லக்கனம். இந்த ராசியில் பிறந்த நான். பெருமைப்படுகிறேன். உங்கள் விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
வணக்கம் சுகமா? அடியேனும்தனுசு லக்னம் மகர ராசி (அவிட்டம்)வாழ்க வளமுடன்.
Same bro😁😁😁😁😁
Semma perunga ungalukku. Senthamilselvi😇
New approach and well analysed.
Great and appreciate your commentry.
Thanks
அனுபவிப்பநுக்குதெரியும்
காயமும் வேதனையும்
Unmai 😢
Hi friends...
எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ,
*எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
Exactly true bro
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻
Thk u sir really kadavul nambikai athegam . for me meena rasi and my dsughter kumbam rasi sir
Same here sis enoda daughter meena rani and mine is kumbha rasi
Thank you sir naduvula konja naal aanmiga eedupaadu illama irundhna inime thodaran nandri
எனக்கு சின்ன வயதில் இருந்தே தெய்வ பக்தி உண்டு 🙏
Romba crt a sonninga💯💯💯 enaku chinna vayathula irunthe na kadavul pakthioda iruka and kathu kondu irukan 😪😐😐😐
அருமையான விளக்கம் , நன்றி
Wow ur Best jodidar.🙏🙏🙏i am danusu moolam 🌟
கும்பம்💯
கும்பம்
💞
True
Sir, TOP CLASS, WONDERFUL
AND BEAUTIFUL EXPLANATION.
மீன ராசி மீனம் லக்னம் எல்லாமே பயங்கர மோசமா போகுது..
காத்து இருந்து தான் பார்ப்போம்
🙏 எல்லாம் அவன் செயல் 🙏
ஓம் நமசிவாய வாழ்க.
நான் மகர ராசி. நான் எவ்வளவுதான் நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான். உதவி செய்தாலும் நீ என்ன செய்துவிட்டாய் என்ற கேள்வி தான் வருகிறது.
பாவம் பார்த்து உதவி செய்தால் நமக்கு எதிர்வினை ஆகிறது நீங்கள் சொல்வது போல் தாமதமாக கூட கிடைக்கவில்லையே கிடைக்காமல் போய்விடுகிறது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஆண்டவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது ஆண்டவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
எல்லாம் இறைவன் செயல் சிவாய நம
Enakum tha🥺
நான் கும்ப ராசி ஆனால் நான் எனக்கு கேட்டா கிடைக்காது மற்றவர்களுக்கு கேட்டா கிடைக்கும்
Yes
Yes
Na thauns rasi, hsband kumba rasi, son meenam. Epti iruku. God is great
Hi... En husband thanusu naan kumbam innum kuzhandhai pirakala....Adhuvum late ah than varumo ennavo....
நான் மீனராசி இப்போதைக்கு என்கிட்ட உயிர் மட்டும்தான் இருக்கு
😤😧😥😴😥
இறைவா
Yes 😔
😭😭😭😭
Naanum meena rasitha..
கேட்கும் போது மிக சந்தோஷமாக உணர்கிறேன், நீங்க சொல்றது நடக்கும் பட்சத்தில், இன்னும் கூட சந்தோஷம் அடைவேன்,
நண்பர் ஒருவர் சொல்லிதான் தெறியும், நான் கூட தனுசு ராசி என்று.
தெரியும்
தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்
மிக்க நன்றி மேடம். 🙏😊
கும்பராசி எனக்கு.சிறுவயது முதல் சிவ சக்தி அதிகம்.
சிவா சிவா🙏
Sir, Roman correct ah sollirikinga, chinna vayasula erunthea enaku neraya kashtangal vanthuruku, nan nenahthellam late ah tha amanjiruku. Ennoda samarpanatha muzhusa kaduvul vitturukean, romba nandri 🙏🙏🙏🙏
மீனம் தான் பாவம் 💞 என்னதான் மீனம் கடைசிஇல் இருந்தாலும் அது எந்த நிலைழும் பஸ்ட் தான் 😘💕💞💞💕💕💞
Enaku appdi theriyala enaku vivaram thericha varaikum ipovara nan kastapatutu dhan iruke
Onnum kavala patathinga anna ellam sariyairumnu nampuom ok 😊
@@vijayvijay7001 kl
ஆமம் Sir நீங்க சொன்னது 100% Correct when | was small girls that also l am Started to going temple and help others but life ever thing delay but l have confident to win the life race
அருமையான விளக்கம்
மிக மிக எளிமையாக விளக்கம் சொன்னீர்கள் அய்யா !..தானம் தர்மம் செயவது கூட கடவுள் வழிபாடு என நினைப்பதில் தவறா..?
Thank you so much. It's very informative ♥️🙏
நானும் மீன ராசி தான் கடக லக்கனம் எனக்கு எப்பொழுதும் துணை என் அப்பன் அண்ணாமலையார் அரோகரா என் தாயார் உண்ணாமலை அம்மைக்கு அரோகரா சிவ சிவ🙏🙏🙏
எங்களுகாகவும் யோசிபதர்கு நன்றி
சூப்பா் ஜீ மிக நல்ல பதிவு....
Naan kumbha rasi...mikke nandri ayya
மிக்க நன்றி சார் உங்கள் பதிவினை பார்த்ததில்.💐🙏
Naanum mahara Raasi thaan..
En life la enaku kidaikka vendiyathu ethuvume antha time kulla kidachaythilla... Ovvoru visayathukum thavam aenthi irukre mathiri iruku.... But late ah kidachalum life la iravan arulaal best ah amaiyumngire nambikkai iruku.....
Same to
Hi friends...
எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு *தியானத்தில்* உள்ளது. நாம் நிம்மதியாக வாழ, எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ,
*எல்லாவிதமான பிரச்சினைகளிருந்து விடுபட* அனைவரும் *தியானம்* கற்றுக்கொள்ளுங்கள். நான் தியானம் கற்று தருகிறேன். தியானம் கற்க இங்கே தொடர்பு கொள்ளவும்(no fees). மிக்க நன்றி 🙏🙏.
வாழ்க வளமுடன் 🙏🏻 வாழ்க தெய்வீகம் வளர்க சன்மார்க்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️ Iam மீன ராசி அன்பர்....சிவ சிவ நமசிவாய வாழ்க ❤️
Im Danush...but Its good information..brothers plz don't put.
nagative comment.. Last point only i like...it Mr.Laxmi Narayanan
நான் மகரம் கஷ்டத்த தவிர வேற எதுவும் என்ன தேடி வரல....
Ennakum tha😭😭😭
100%true bro naan ennoda husband and ennoda son meenam, danush, maharam romba slow....And enakku aanmeega la interest irukku
நானும் தனுசு ராசி அனைத்தும் 💯 உண்மை
Naanum dhanusu rasi than
@@pavirampaviram4011 God bless you 🙌🙌🙌
நீங்கள் சொல்வது உண்மை சாமி
விதி தான் மிதி மிதி என்று
மிதித்து நசுக்கிறதே
😂😂😂😂😂
😂😂😂
🤣🤣🤣🤣
😁😁😁😁😁😁
Same
நன்றி நண்பரே நான் மீனம் ராசி மீன லக்னம் நான் சிவ பக்தை ௐ நமச்சிவாய