Tirupati Laddu NON VEG..! திருப்பதியில் நடக்கும் கிருஸ்தவ Missionaries-ன் சதி? - Dushyanth Sridhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 289

  • @IBCTamil
    @IBCTamil  4 หลายเดือนก่อน +1

    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 4 หลายเดือนก่อน +4

    ரொம்ப ரொம்ப நன்றி துஷ்யந்த் ஜ! இந்த அபசாரத்தைக் கேட்டவுடன் என் மனதிலும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வரலாற்று சம்பவம் தான் அடியேனுக்கு ம் நினைவுக்கு வந்தது. ஸ்ரீ திருவேங்கடமுடையான் எல்லா தோஷங்களையும் களைந்து பிரசாதமாக்கி ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கும் வழங்கியிருப்பான்.

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 4 หลายเดือนก่อน +22

    அருமைமிகு பெருமைக்குரிய ஆன்மீக சொற்பொழிவாளர் திருமிகு துஷ்யந்தன் ஸ்ரீதர் அவர்கள்ளுக்கு தாங்கள் அளித்த விளக்கமான பேட்டி மிகவும் வரவேற்கத்தக்கது
    அன்புடன் கூடிய வணக்கமும் வாழ்த்துக்களும்...
    இயன்றால் தங்களது முகநூல் பக்கம் லிங்கை பகிர வேண்டி கேட்டுக்கொள்கிறேன்...

    • @lakshmivlathasuresh6709
      @lakshmivlathasuresh6709 4 หลายเดือนก่อน

      Llllllllllllllpllplllllllllllllllplpllllllllllllllllllllllllpllpllllllllllppllllpllllllplllllllllllpllllllllpllllllpllplllllplllplllll0lllllllllpllllplllllpllllllllllllllllplllplllllllllllpllllllllpllllpllllllllllllllpllpl ll lllplllllplpllllpllllllplllplpllplllllllplpllllplllllplllllplplllllplllplllllllllllllllplllpllplplpplplplllllllplllllllllllplplllllllllplllplllllpllpllllplllllllllllpllllllplllllplllplplllpplpllllllllpll ll lll pl lllllllllplllllplpplppllllllllllllllpp ll lllplplllllllppplllllllllplpl ll lplplplplllllplllllllll LLP lo lo llpplllllllllllllllpllllllllllllllpll LLP llll ll lllpllllll pl pl pl lpp LLP llllllplpllplppllplpllll ll llll ll lpl pl plllpllplp0 pl p ll pllllllllpllplllplplllppl ll llll ll lllpllllll lplllll LLP lllllllllllpllplllllpplplllpll😅loll😅ll pl plllp ll llllllllllllllllllllllpllllllll ll llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplllpllplllll lllllllllplllllplpplppllllllllllllllpp pp l ll l

  • @jeganlraja
    @jeganlraja 4 หลายเดือนก่อน +24

    Mr. Sridhar is absolutely correct and has wonderful knowledge. Thank you Sir.

  • @holicho6970
    @holicho6970 4 หลายเดือนก่อน +19

    Super explanation sir🙏

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 4 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு ஓம் நமோ நாராயணா

  • @umathiyagu1106
    @umathiyagu1106 4 หลายเดือนก่อน +5

    நல்ல விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏

  • @paramasivant9985
    @paramasivant9985 4 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம் ஐயா

  • @padmanaban3369
    @padmanaban3369 4 หลายเดือนก่อน +15

    தெளிவான விளக்கம்!!

  • @Tulsi1894
    @Tulsi1894 4 หลายเดือนก่อน +1

    Was worried and thank you that it is clarified precisely.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 4 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள் சங்கர் சர்மா! நீங்கள் எடுத்த ஒரே ஒரு உருப்படியான பேட்டி இதுதான். ஏடாகூடமா குதர்க்கமா கேள்விகள் கேட்கவில்லை. இதே வழியிலேயே இனிமேலும் பணி செய்ய வேண்டுகிறேன்

  • @SamayalwithSathish
    @SamayalwithSathish 4 หลายเดือนก่อน

    💯💯 personage true

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 4 หลายเดือนก่อน +1

    Super super super sridhar sir 😍😀👏👍👌🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananVarun-il6xg
    @SaravananVarun-il6xg 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 சூப்பர்

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 4 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thank u dushyanth sridhar sir 4 clear explanation

  • @RemaShekhar
    @RemaShekhar 4 หลายเดือนก่อน +8

    YENNA ORU THELIVANA PECHU JI HATS OFF U JI UNGALODA PETCHU THIRAMAI MIGAVUM ABHARAM 💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmanabhanka7056
    @padmanabhanka7056 4 หลายเดือนก่อน +3

    Example of Shri.Raghavendra Swamiji is consoling to a small extant !
    Superb DS Swami !

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 4 หลายเดือนก่อน +5

    Excellent presentation awakening

  • @anithakr28
    @anithakr28 4 หลายเดือนก่อน

    Hats off to u sir wat clean and clear explanation .... I like ur speech very much .. thnk u for this video

  • @yuvi7812
    @yuvi7812 4 หลายเดือนก่อน +16

    உண்மை மிளகாய் நம்முடைய நாட்டு காய்கறி கிடையாது...

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 4 หลายเดือนก่อน +1

      @@yuvi7812 கரும்பு நெல் கோதுமை அரிசி , வேர்கடலை , வாழை,இதெல்லாம் நம்ம நாட்டுது கிடையாது

  • @unicorndiva1357
    @unicorndiva1357 4 หลายเดือนก่อน +2

    Who is this brilliant man

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 4 หลายเดือนก่อน +4

    நல்ல செய்தி🪔🙏🌺
    ஓம் நமோ நாராயனாய்🌺🙏🌺

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 4 หลายเดือนก่อน +3

    Yes you are correct ji even non vegetarian people also going to tirupathi. Perumal give us only good thing though some bad elements in that not to worry

  • @Ramalakshmi-gw6lx
    @Ramalakshmi-gw6lx 4 หลายเดือนก่อน

    Very deep talking

  • @ravimp3111
    @ravimp3111 4 หลายเดือนก่อน +28

    பெரிய அளவில் வியாபாரம், அந்த அளவுக்கு சுத்தமான பசு நெய் கிடைப்பது கடினம், தரிசனம் முடிந்து வெளியே வரும்பொழுது சிறிய லட்டு தருவார்கள் அதுவே போதுமானது,

    • @rgokul3007
      @rgokul3007 4 หลายเดือนก่อน

      Super

    • @MuthuKumar-lawyer
      @MuthuKumar-lawyer 4 หลายเดือนก่อน +1

      Can make without ghee

    • @ravimp3111
      @ravimp3111 4 หลายเดือนก่อน

      @@MuthuKumar-lawyer can, but it's not sweet stall

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 4 หลายเดือนก่อน +1

      குஜராத் அமுல் நெய் போதுமானவுக்கு உள் நாட்டில் போக வெளி நாட்டிற்க்கு செல்கிறது , ஏன் அமுல் டைரி , ஆவின் டைரி அரசு பால் டைரியில் கொடுத்தால் இந்த கலப்பத்த்திர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது

    • @VICKY-qx1bx
      @VICKY-qx1bx 4 หลายเดือนก่อน

      ​@@mu.ganesan6305aavin better than amul

  • @tum2001
    @tum2001 4 หลายเดือนก่อน +2

    Thank you! Shri Dhushyanth sir..

  • @sarenbest9071
    @sarenbest9071 4 หลายเดือนก่อน

    He is very clear

  • @saravanakumarr.m.6427
    @saravanakumarr.m.6427 4 หลายเดือนก่อน

    Nice speech sir....

  • @jacksonmichael7889
    @jacksonmichael7889 4 หลายเดือนก่อน

    Exactly said 🎉

  • @lakshmisridhar081
    @lakshmisridhar081 4 หลายเดือนก่อน +2

    Super explanation

  • @lalitharamani7318
    @lalitharamani7318 4 หลายเดือนก่อน +1

    Super sir well said super points🎉🎉

  • @Tharmar90
    @Tharmar90 4 หลายเดือนก่อน +12

    தேவஸ்தான கமிட்டியில் உள்ளவர்கள் இந்துக்களா , மற்றவர்களா?

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 4 หลายเดือนก่อน

    He is correct and very clear .. 😊

  • @vaigarainila
    @vaigarainila 4 หลายเดือนก่อน

    Great speech

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 3 หลายเดือนก่อน

    குணா படத்திலே ரெண்டு லட்டு ஸீன் வச்சேன் - மக்கள் நீதி மய்யம் கமல்

  • @vivekanandan350
    @vivekanandan350 4 หลายเดือนก่อน +2

    Super

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் பாயிண்ட்ஸ்

  • @charlesmathew1424
    @charlesmathew1424 4 หลายเดือนก่อน +1

    Sridhar is great.

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 4 หลายเดือนก่อน

    Exactly swamy... CE must be enacted on other religions too

  • @tamilselvan-vz4em
    @tamilselvan-vz4em 4 หลายเดือนก่อน +20

    ? Church ல் hindus க்கு post கொடுப்பாங்களா

    • @vaigarainila
      @vaigarainila 4 หลายเดือนก่อน

      They are converting Hindus to give job

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 4 หลายเดือนก่อน

      அங்கு உள்ளவனே இந்துக்களை அடித்தே விரட்டி இருப்பான் ஆனால் இந்துக்கள் சொரனை கெட்டவர்கள் புத்தியே இல்லை.

    • @nsradhai1968
      @nsradhai1968 4 หลายเดือนก่อน

      Church bore adippadal than nammai seendi 22:06 parkkirargal. NAmmudaiya sanadanam சொல்வது naam kadavulai andri ivargalukku bayappada vendam

    • @Karthicnoble
      @Karthicnoble 4 หลายเดือนก่อน

      ​@@nsradhai1968un sanadhanam Un 💩 ku samam.

  • @gunanathan418
    @gunanathan418 4 หลายเดือนก่อน +4

    Pls save HINDU Temple India 🇮🇳 🛕From MALAYSIAN 🇲🇾

  • @sujeethashivani538
    @sujeethashivani538 4 หลายเดือนก่อน +1

    Wonderful speech Dushyant shridar sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐. All ur points are valuable n Worth

  • @krishnamurthyramalingam4311
    @krishnamurthyramalingam4311 4 หลายเดือนก่อน

    I like Laddu. I don't have any doubt.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 4 หลายเดือนก่อน

    Super Dushyanth Sir. Namaskaram

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 4 หลายเดือนก่อน +3

    இந்தியா சுதந்திர நாடு தவறுகள் அதிகமாக செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது வெளிநாட்டு கண்ட்ரி போல் இருந்தால் குற்றங்கள் யாரும் செய்ய மாட்டார்கள் இதை விதைத்தவன் அறுவடை செய்ய ஆக வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் சர்வமும் சிவமயம்

  • @banumathyganesh3659
    @banumathyganesh3659 4 หลายเดือนก่อน +1

    Hats off to you Mr.Dushyanth sir..very good explanation

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 4 หลายเดือนก่อน

    Correct neenga solradu aana

  • @saraswathikarupusamy7858
    @saraswathikarupusamy7858 4 หลายเดือนก่อน +3

    👏👏👏👏🙏🙏🙏🙋‍♀️

  • @radhaumashankar7942
    @radhaumashankar7942 4 หลายเดือนก่อน

    SUPER DUSHYANT SRIDHAR JI...

  • @johnrajendranrajamani6182
    @johnrajendranrajamani6182 4 หลายเดือนก่อน +5

    கோவில் நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும்

  • @kathika4455
    @kathika4455 4 หลายเดือนก่อน +4

    கடவுளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று மனிதனே சொல்கிறான், கடவுள் ஒருநாளும் சொன்னதில்லை. படைத்தவன் கடவுள் என்றால், வேண்டியது வேண்டாதது அனைத்தையும் அவரே படைக்கிறார் இல்லையா? கடவுளுக்கு வேற்றுமையுண்டா ?

    • @vish2553
      @vish2553 4 หลายเดือนก่อน +1

      Oramai poi ukkaru. Learn the basics first.

  • @dineshkumar-d1r6w
    @dineshkumar-d1r6w 4 หลายเดือนก่อน +2

    in kohil hills same church are increased and biking and drinking increase after covid

  • @RevathiR-ir9es
    @RevathiR-ir9es 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tsankar6766
    @tsankar6766 4 หลายเดือนก่อน +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @ethirajakumariseethabathy5881
    @ethirajakumariseethabathy5881 4 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் லட்டுசர்சைக்கு ஆந்திர அரசு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைக்க வேண்டும் அடியேன் கோரிக்கை

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 4 หลายเดือนก่อน

    In olden days, bhagavad paadhaal were Devoted to PERUMAL, out of aacharam, anushtahgal went to tirumala to get LORD'S blessing, but today's period going to tirumala is for fun... no bhakti. It's not pilgrimage anymore, people are going for fun.😢

  • @km-fl2gb
    @km-fl2gb 4 หลายเดือนก่อน

    Logical..better do unbiased random sample testing even in abroad to confirm or reject.

  • @vijaya8822
    @vijaya8822 4 หลายเดือนก่อน +1

    மிக தெளிவான விளக்கம்

  • @jeyluckshmissk9098
    @jeyluckshmissk9098 4 หลายเดือนก่อน

    There is much animal fat is added in so many skin and dermatology products... and soaps ,lipsticks, blushes ext..all vegetarians using the things knowingly and unknowingly..

  • @submadkicdar
    @submadkicdar 4 หลายเดือนก่อน

    I am a strong vegetarian but I will take poison if God gives us. He will take care all of us.

  • @srinichennai7231
    @srinichennai7231 4 หลายเดือนก่อน +4

    Sabarimalai ladies issue and tirupathi laddu issue don't worry god will take care after Sabarimalai issue devotees increases trend only

    • @shrilakshmi4238
      @shrilakshmi4238 4 หลายเดือนก่อน

      After sabarimalai .. there was so much flooding in Kerala …. God know what natural disaster is going to happen in south India now ..

    • @vaigarainila
      @vaigarainila 4 หลายเดือนก่อน

      Well said

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 4 หลายเดือนก่อน +2

    லட்டை பெருமாளுக்கு கண்டருளப்பண்ணவில்லை என்று கேள்வி

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 4 หลายเดือนก่อน

    All sanatanis should participate

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 4 หลายเดือนก่อน +1

    There r various comments coming here. I accept comments from all. In Kalahasthi as per Lord Siva’s desire one gave non vegetarian food that too after chewing in his mouth. He plucked one of his eyes and placed his leg on Lord Siva’s and fed the god. If any such thing happen in in Kalahasthi no one will question. But Tirumala is the abode of Hindu devotees. What is the necessity to mix something offered as prasadam to god. Everyone Christian’s and Muslim do not belong to this land. They come as invaders to India ruled by various kings thousand years ago. Though Britishers tried to convert many to Christianity but many of them respected Hindu temples. Of Islam invaders they hv done it only by force. So a govt which cannot be impartial to local people of this country living lakhs of years and who do not believe in god hv no place in Hindu worshipping places. All Hindus shd unite and show others hv right to live but not to disturb our traditions. An all India awareness beyond politics shd become the order of the day. VS

  • @cutedivi18
    @cutedivi18 4 หลายเดือนก่อน

    அங்கு. போணால். கதை முடந்து. விடும். நமக்கு. ஓற்றுமை. இல்லை. நாமா. தின். தோசை. சுணடலுக்கு. சணடை. பௌடுகிறோமே

  • @tamizharasi6645
    @tamizharasi6645 3 หลายเดือนก่อน

    பசுவின் புனிதம் கெடவில்லை, திருப்பதி லட்டுவின் புனிதம் ?🫢🫢🫢

  • @seshadrianu3229
    @seshadrianu3229 4 หลายเดือนก่อน +4

    பெருமாள் கண்டருளியதுதான் பிரசாதம்

  • @premankartha7462
    @premankartha7462 4 หลายเดือนก่อน

    The Ghee Tank have to be thoroughly cleaned

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 4 หลายเดือนก่อน +2

    High time to let the hr&c government to out of temple

  • @ramdevkv354
    @ramdevkv354 4 หลายเดือนก่อน

    The previous executive officers have said that they will swear in the name of Lord Venkateshwara and have challenged Chandra Babu Naidu to do the same.
    Why is Chandra Babu Naidu not accepting this challenge?
    If he is clear about what he says, he should swear in the name of Lord Venkateshwara..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bindhustudio8717
    @bindhustudio8717 4 หลายเดือนก่อน

    தேவஸ்தான கமிட்டியில் உள்ளவர்கள் இந்துக்களா , மற்றவர்களா?

  • @vishnuvardhan-ih7cy
    @vishnuvardhan-ih7cy 4 หลายเดือนก่อน +6

    BAN YCP PARTY FROM ANDRAPRADESH

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 4 หลายเดือนก่อน +3

    Christian Chairman TTD Temple I'll appoint panna, Christians hindu temples I'll staff vecha, ippadi thaan nadakkum..Karanam Christian Jagan Mohan Reddy, CM
    Droghi.

    • @Karthicnoble
      @Karthicnoble 4 หลายเดือนก่อน

      Un sanadhanam en 💩 ku samam

  • @vaigarainila
    @vaigarainila 4 หลายเดือนก่อน +1

    Only cow ghee should be added

  • @jeyalakshmijayaraman353
    @jeyalakshmijayaraman353 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @neelavannan7116
    @neelavannan7116 4 หลายเดือนก่อน +1

    Jai anjanaya

  • @srinivasshiva32
    @srinivasshiva32 4 หลายเดือนก่อน +1

    Then government can open church in Tirumala and offer non-veg food there

  • @ideaminegroup1766
    @ideaminegroup1766 4 หลายเดือนก่อน +3

    Modi shd free temples immediately…best time for him…all temples must do shuddhi immediately…110 cr must join together in large numbers and start this campaign 🎉

  • @amprinters6535
    @amprinters6535 4 หลายเดือนก่อน

    108🙏

  • @sethuramannarayanan1411
    @sethuramannarayanan1411 4 หลายเดือนก่อน +2

    Sarvam Krishnarpanam.

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 4 หลายเดือนก่อน

      கடவுள் சாக்ஷி தான். அப்பிடியெல்லாம் தப்பு செய்தவர்களை விடக்கூடாது

  • @vaigarainila
    @vaigarainila 4 หลายเดือนก่อน +1

    Culprits should be jailed

  • @ushashankar866
    @ushashankar866 4 หลายเดือนก่อน +1

    What will the temple do to this adultrated ghee laddus ?

  • @k.subhaananthi3229
    @k.subhaananthi3229 4 หลายเดือนก่อน +2

    Punish those who were responsible for purchase of the adulterated ghee

  • @RajaDurai-qg2di
    @RajaDurai-qg2di 4 หลายเดือนก่อน

    🆗🆗🆗🆗🆗🆗👍👌🙏

  • @jayanthivaradhan6844
    @jayanthivaradhan6844 4 หลายเดือนก่อน +1

    Amma voda milk sapitu naam valarthom.athan piragu ammavei veti sapituvoma.ellaiye.athe mathiri thaan pasuvum.ammakite milk sapita kozhupa ellaite athe mathiri thaan pasuvoda milk

  • @RajeshRajesh-jx7bd
    @RajeshRajesh-jx7bd 4 หลายเดือนก่อน

    அப்ப கவர்மெண்ட் இல்லாம யாரும் நடத்தணும் அத சொல்லுங்க

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 4 หลายเดือนก่อน

    Read Thirukural on meat eating

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 4 หลายเดือนก่อน +3

    Stop laddu sales.....temple must give 50gm laddu free as prasadam to every devotee after darsanam inside the temple. Stop sales of laddu.

  • @tannirkulamchari3862
    @tannirkulamchari3862 4 หลายเดือนก่อน +6

    நன்கு படித்த இவர்கள் தங்கள் profession ஐ விட்டு விட்டு ஆன்மீக சொற்பொழிவு, சுற்றுலா என்று நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். எனவே இவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    • @archies23
      @archies23 4 หลายเดือนก่อน

      யாராவது நல்லது சொன்னா பணம் சம்பாதிக்க தான் என்ற பைத்திய குணம்
      கொண்ட வர்கள் இருக்கும் வரை நாடு திருந்தாது 🤦‍♀️🤦‍♀️

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 หลายเดือนก่อน

    பூணூல் போட்ட ஐயருக்கும்... கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.... அதனால் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள் 😅😅

  • @nishanthlife398
    @nishanthlife398 4 หลายเดือนก่อน +2

    I’m an atheist , regular meat consumer but have so much respect for dushyanth… As usual very nice explanation… but some day I’ll debate him on the creation of existence…🎉

  • @ramaramaswamy3006
    @ramaramaswamy3006 4 หลายเดือนก่อน +1

    Why changing the opinion. So soon?

  • @Nivedhajain
    @Nivedhajain 4 หลายเดือนก่อน

    Why christians are appointed as members of board for a hindhu temple ??
    Can hindhu be members of board for mosque or church ...

  • @k.jeevarajsivaguru3468
    @k.jeevarajsivaguru3468 4 หลายเดือนก่อน +2

    Kadavul kadipaka thantipar

  • @krupaprabhu5744
    @krupaprabhu5744 4 หลายเดือนก่อน

    No ghee that we get in the market is pure ghee , we don't get that authentic taste and smell

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 4 หลายเดือนก่อน +4

    ஐந்து ஆண்டிற்கு பிறகு ஏன் கிறித்தவ தினிப்பு?

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 4 หลายเดือนก่อน

    Our tamil Kings constructed all the temples in TN which means government. What is your problem in Government administrating the temples. If at all hand over to Hindus, Please explain to whom the government should hand over?

  • @avsbro2942
    @avsbro2942 4 หลายเดือนก่อน +1

    முருகன் கோவிலை பாலாஜி, கோவிலாக, கடவுளை கலப்படம் செய்த நபர்களுக்கு லட்டில் கலப்படம் என்பது எல்லாம் சும்மா இது எல்லாம், ஒரு விடயம் இல்லை

    • @rps3182
      @rps3182 4 หลายเดือนก่อน

      Cryptos will tell like this only

  • @tamilselvanvs5027
    @tamilselvanvs5027 4 หลายเดือนก่อน +1

    Ghee has produced from cow/Buffalo milk. Then how the ghee is being treated as vegetation food. That too also non vegetation only (ghee). This is my understanding. Any one pls correct me if iam wrong...

    • @莫-p1n
      @莫-p1n 4 หลายเดือนก่อน +2

      If u believe ghee is non veg then all living beings including food coming from plants also non veg
      If something which is eatable and produced without violence we can consider it as veg

    • @ramanathann4937
      @ramanathann4937 4 หลายเดือนก่อน +2

      Mother giving milk. Can we drink mother's blood or her flesh.

    • @shrilakshmi4238
      @shrilakshmi4238 4 หลายเดือนก่อน +2

      According to you mothers milk is non veg ??

    • @shrilakshmi4238
      @shrilakshmi4238 4 หลายเดือนก่อน

      Plz read sastras to understand better…. Products produced by cows like milk ….. is saatvik… now I can’t explain what is saatvik …
      but how do you get animal fat?? The animal has to die to get that fat .. there is violence happening there…animals have consciousness.. kiling them for you to enjoy taste will bring you harm. That’s all…. Torture other animals and birds for your happiness will bring the same kind of pain to you as well.. karma is a boomerang. What goes around comes around.

    • @vaigarainila
      @vaigarainila 4 หลายเดือนก่อน

      Think in the way, how each is prepared, then one can easily understand.

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 4 หลายเดือนก่อน

    Arimaiana villakam