நான் ஏன் Climax-ல அழணும்னு Dhanush Sir கேள்வி கேட்டாரு..! Mari Selvaraj Emotional | Karnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 4 หลายเดือนก่อน +160

    யோவ் மாரி🥹🥹 நீ பேசுயா... பேசிகிட்டே இருயா... எவ்ளோ நேரம் வேணாலும் கேட்டுட்டே இருக்கேன்....

    • @Muipal
      @Muipal 3 หลายเดือนก่อน +8

      👏👏👏👏 மாரி பேசனும். உயர்வு தாழ்வு கற்பிக்கும் திமிர் பிடித்தவங்க இருக்கும் வரை மாரி பேசிக்கிட்டே இருக்கனும்.

    • @dhineshkutty9915
      @dhineshkutty9915 3 หลายเดือนก่อน +1

      😊😊😊🙏

  • @sketch-raja
    @sketch-raja 3 หลายเดือนก่อน +11

    அடேங்கப்பா பெரிய லெஜண்ட்..... இவர் சொல்ற விஷயத்தை கேட்கும்போது ரொம்ப ஆச்சரியமாக வித்தியாசமாகவும் இருக்கு.....👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤ பாராட்டு வார்த்தைகளே இல்லை..🔥

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 4 หลายเดือนก่อน +45

    ❤❤❤ இயக்குனர் திரு மாரி செல்வராஜ் அவர்கள் அழகான பண்பான விளக்கங்களை கொடுத்துள்ளார் உன்னுடைய தலைசிறந்த இயக்குனர்❤❤❤

  • @pandiyanc858
    @pandiyanc858 4 หลายเดือนก่อน +33

    வன்முறை வேணாம் , cleared speach Mr marii ,i like you

  • @MatramVarum
    @MatramVarum 4 หลายเดือนก่อน +21

    Kanda vara sollunga song kagave 3 times indha padam paathen ❤❤❤

  • @dilan23232
    @dilan23232 3 หลายเดือนก่อน +12

    உண்மை தான் அண்ணா நான் இலங்கை ஆனால் இப்போ குவைத் time 1.34am வேலை முடிச்சிட்டு 10.30 மணிக்கெல்லாம் வந்துட்டேன் ஆனால் நாளை வாழை படம் realese ஆனால் மாரி செல்வராஜ்❤️❤️❤️ அண்ணாவின் அணைத்து interview எல்லாம் பார்த்துட்டு இருக்கேன் தூக்கம் வர மாட்டிங்குது ஏதோ மனச வருடிக்கிட்டே இருக்கு நீ கதை அண்ணா....கேட்டுட்டே இருக்கேன் ஏதோ வாழ்க்கையில முன்னாடி வரணும்னு தோணுது 👍💯💯💯💯💯💯👍👍👍👍👍👍❤❤❤

    • @shaipragi96
      @shaipragi96 3 หลายเดือนก่อน +1

      Enakkum

    • @mountainmoon4972
      @mountainmoon4972 3 หลายเดือนก่อน

      V​@@shaipragi96me to..

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 4 หลายเดือนก่อน +19

    Vaalai Movie Claimax 🔥🔥🔥

    • @selva_perumal
      @selva_perumal 4 หลายเดือนก่อน

      Vaalai illa vaazhai

  • @ananthbabu675
    @ananthbabu675 4 หลายเดือนก่อน +17

    அந்த டவுண் பஸ் 44A. திருநெல்வேலில இருந்து திருவைகுண்டம் வர தனியார் பேருந்து 20-30 நிமிடத்தில் போயிடுவான் ஆனால் டவுண் பஸ் 1 மணி நேரத்துக்கு மேல ஆகும்..

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 หลายเดือนก่อน +3

    காலம் காடந்தாலும் உழைக்கும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை வாழ்வதே மிக பெரிய போராட்டமாக உள்ளது இன்று வரை தொடர்கிறது.😢 இதை திரைப்படம் முலம் காட்டும், உங்களை போல் நபர்கள் மேலும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இங்கு❤😊. அப்போது தான் எல்லாருக்கும் மாற்றம் பிறக்கும்.

  • @JMreviewer
    @JMreviewer 3 หลายเดือนก่อน +5

    Thanks By Dhanush fans 🔥

  • @amtrollepuller1107
    @amtrollepuller1107 3 หลายเดือนก่อน

    ❤great man mari selvaraj...genius❤

  • @kanthasamysamy5719
    @kanthasamysamy5719 4 หลายเดือนก่อน +14

    Ivaru pesura arasiyla vimarsanam irundha kooda..... Ivar dha best indian film maker... Idha unma

  • @arivuselvam.a9427
    @arivuselvam.a9427 3 หลายเดือนก่อน +3

    World laye romba periya work pannitrukanga mari and Ranjith.
    Social justice pakkam nikkura ella creators kum unmaiyana victory kedaikum adhoda avanga nenachipaakadha adhisayamum nadakum.

  • @pandiyanc858
    @pandiyanc858 4 หลายเดือนก่อน +15

    எங்க ஊரு கதை ஒன்னு இருக்கு அதா உங்க கிட்ட நா சொல்லணும் sir

    • @immanueloutbox9766
      @immanueloutbox9766 4 หลายเดือนก่อน

      அப்படி என்ன கதை அண்ணே சாெல்லுங்க?

    • @arivuselvam.a9427
      @arivuselvam.a9427 3 หลายเดือนก่อน

      U can mail him.

  • @santhosh02119
    @santhosh02119 4 หลายเดือนก่อน +9

    Starts 03:30

  • @PeakyBlindersM
    @PeakyBlindersM 4 หลายเดือนก่อน +15

    அசாத்திய திறமையான இயக்குநர் ❤ சில தற்குறிகள் சாதி பார்த்துட்டு கதறுவானுங்க🤬

  • @Mrpearl16
    @Mrpearl16 4 หลายเดือนก่อน +2

    Kaludhai matter 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashg3151
    @prakashg3151 3 หลายเดือนก่อน

    Mari anna luv u❤❤❤

  • @veyil4462
    @veyil4462 4 หลายเดือนก่อน +4

    Maari anne❤

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 4 หลายเดือนก่อน +1

    Mari super speech ❤❤

  • @barathvision
    @barathvision 3 หลายเดือนก่อน

    சிந்தனை தான் மனிதனை தெளிவாக்குகிறது...சரியா பயன்படுத்தியிருக்கிறார் மனுசன்...

  • @JMreviewer
    @JMreviewer 3 หลายเดือนก่อน +1

    30:57🔥

  • @manimuthu2678
    @manimuthu2678 4 หลายเดือนก่อน +1

    super

  • @M.MOHANASUNDHARAI
    @M.MOHANASUNDHARAI 4 หลายเดือนก่อน +1

    Well done ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉mariselvaraj brother

  • @BlackberryB-d8j
    @BlackberryB-d8j 4 หลายเดือนก่อน

    karnan masterpiece movie 🪄

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 3 หลายเดือนก่อน +1

    நிறைய படம் பண்ணுங்க அம்பேத்கர் சிந்தனை உங்களுக்கு❤

  • @tv-jith
    @tv-jith 4 หลายเดือนก่อน +4

    பரியேரும் பெருமாள் நான் பார்த்த திரைபடம் அருமை...கர்ணன் நான் இதுவரை பார்க்க முடியவில்லை விரைவில் பார்த்து விடுவேன்..நான் அதிகம் திரைப்படம் பார்ப்பது இல்லை அதான்

    • @AK-ash0709
      @AK-ash0709 4 หลายเดือนก่อน +5

      Pariyerum பெருமாளை விட கர்ணன் மிகவும் நன்றாக இருக்கும். சீக்கிரம் பாருங்க.

    • @tv-jith
      @tv-jith 4 หลายเดือนก่อน

      @@AK-ash0709 நேரம் கிடைத்தால் விரைவில் பார்த்து விடுவேன் நண்பரே

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 3 หลายเดือนก่อน

    True @-6.56 min

  • @AnishArularasu
    @AnishArularasu 4 หลายเดือนก่อน

    3:35

  • @FLIMYT11
    @FLIMYT11 4 หลายเดือนก่อน +1

    Hello😊

  • @sabareeswaranr2934
    @sabareeswaranr2934 4 หลายเดือนก่อน

    Dhanush doesn't understand mari's politics/suffering completely. Still mari gave us the masterpiece. Hats off mari for giving us karnan

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 หลายเดือนก่อน

      Dhanush inheritant belongs to the same..but he never faced..that is the truth

  • @kanthasamysamy5719
    @kanthasamysamy5719 4 หลายเดือนก่อน

    Maari sir
    .. Ungq no venum kedaikuma sir

  • @ananthakumars2176
    @ananthakumars2176 4 หลายเดือนก่อน

    ஸ்டூடண்ட் எவனும் மாரி பேச்சை கேட்ட மாதிரியே தெரியல இவன் என்ன சொல்ல நம்ம என்னத்த கேக்குற மாதிரியே இருக்காங்க எவனும் இதுல எவனும் தேறமாட்டான்

  • @MrRajsmart
    @MrRajsmart 3 หลายเดือนก่อน

    Idampeyarthalai indrum thaduka muyalgirargal tamil natin railway budget 1000 rs kuduthatharku ithan karanam

  • @john-xz4ke
    @john-xz4ke 4 หลายเดือนก่อน +1

    Knowledga aana aalu ya

  • @RamKumar-qr1uv
    @RamKumar-qr1uv 4 หลายเดือนก่อน

    34:30

  • @VengateshVengatesh-gl5mr
    @VengateshVengatesh-gl5mr 4 หลายเดือนก่อน +4

    ஒரு இடத்திலேயே ஆவது நீங்கள் ஐயாவை காட்டி இருக்க வேண்டும் கிருஷ்ணசாமி இல்லையேல் கொடியங்குளம் இல்லை

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 หลายเดือนก่อน

      😂😂😂😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 หลายเดือนก่อน

      அதென்ன நொய்யா..தன் ஜாதியை மறைச்சி அரசியலில் வரணும்னு சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி இட ஒதுக்கீடு பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத சங்கி..கிருஷ்ணசாமி அறிவு இருந்தா ஜாதிக் கலவரத்தையும், மதக்கலவரத்தையும் உண்டாக்குற பாஜகல போய் சேருவானா கிருஷ்ணசாமி நொய்யா வேற..படிங்கடா தற்குறிங்களா அரசியல் வரலாறை..இதுல மாரி வேற காமிக்கணுமா அவனை..போடா தற்குறி

    • @jayabalthangarasu8996
      @jayabalthangarasu8996 3 หลายเดือนก่อน

      கிருஷ்ணசாமி அவன் ஒரு
      ஊம்பி பிழைத்கறவன்

    • @ambigaimeena
      @ambigaimeena 3 หลายเดือนก่อน

      Yes

  • @sathishvelu7714
    @sathishvelu7714 4 หลายเดือนก่อน +1

    Super idea kudukuren for jaadhi veriyans, Mari periya aala or Ranjith periya aalanu sandai mooti vitu kulir kaayungada

    • @Tamizh_777
      @Tamizh_777 4 หลายเดือนก่อน +4

      Oombu
      Rendu perum 2 kannu Mari
      Jathi veriyan nungaluku tha soothadu vilum🤣🤣🤣

  • @karthikeyannlk
    @karthikeyannlk 4 หลายเดือนก่อน +3

    Ipdi amukitanga...pithukitanga nu padam eduthu kaasu sambaringa....

    • @anandiasraj9767
      @anandiasraj9767 4 หลายเดือนก่อน +9

      Unga permaiya sollug pothu enikkuthu.avaroda valiya sollum pothu unkku kasakkuthu.unnudaya purithal sariilla

    • @karthikeyannlk
      @karthikeyannlk 4 หลายเดือนก่อน

      @@anandiasraj9767 perumai sonnavana poi kelunga.. intha maathiri sympathy create panni kaasu paakura sila naaigal la kelvi ketpom

    • @sivakumarannaiah7741
      @sivakumarannaiah7741 4 หลายเดือนก่อน +7

      ஆம் இது வரை அமுக்கினவங்க பிதுக்கினவங்க கதை கேட்டு கிட்டு இருந்தோம் இன்னும் கொஞ்ச நாள் இவங்க அமுக்கபட்டவங்க பிதுக்கபட்டவங்க கதை கேட்போம்
      காழ்ப்புணர்ச்சி கடந்து....

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 หลายเดือนก่อน

      கேவலமா இல்லையா ..சகமனிதனின் வலியை கேவலமா எளக்காரமா பேச..தற்குறி புண்ட..பெரிய மன்னரா பரம்பரைனு நினைப்பு..சாதிவெறி நாயே

  • @ananthparams5321
    @ananthparams5321 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉