அம்மா அருள் தாயே எப்போதும் அருகில் இருக்க வேண்டும் தாயே அம்மா மகிழ்ச்சி அடைகிறேன் ஆனந்தம் அம்மா துன்பத்தை இன்பமாக மாறியது ம் குரு அம்மா பங்காரு அம்மா போற்றி திருமதி அம்மா போற்றி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம்சக்தி கேட்டுக்கொண்டே இருக்கலாம். அழகுத் தமிழ் சொல்லழகும், பொருளழகும் இசையழகும் சேர்ந்தழகு தந்த காவியப் பாடல். இந்த இரவின் அமைதிப் பொழுதில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஓம்சக்தி ஆதிபராசக்தி
ஓம்சக்தி என்கூடவே இருக்கும் தாயே இந்தப் பாடல் பாடும் போதும் கேட்கும் போதும் உன்னருள் மழையில் நனைகிறேன் தாயே! குருநாதரே தன்னடக்கம் தந்தருள்வாய்! குருவடி சரணம்! திருவடிசரணம்!
அம்மா பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை. இந்த பாடல் பாட்டு அமைப்பு பாடும்விதம் குரலிசை அனைத்தும் மிகசிறப்பாகவுள்ளது. கேட்பதற்கு மிகவும் பிடித்திருக்கிறது. யூடியூப் சேனல் டிஸ்பிளேவில் எப்பொழுது இந்த பாட்டு வந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. இந்தபாடலில் அவ்வப்பொழுது நினைத்துப்பார்க்கும் வரிகள் விஞ்ஞான மேதையெல்லாம் வானில் வித்தை காட்டும் வேளையிலே மெய்ஞ்ஞான விருந்தளித்து அம்மா மேன்மைபெற வழிவகுப்பாய் ஆதிஸ்வரா சேனலில் பாடல்கள் கேட்பதற்கு எங்களுக்கு வாய்ப்பனளித்த கலியுக தெய்வமாய் வந்திருக்கும் அம்மாவிற்கு நன்றிகள் பல. மிக்க நன்றி அம்மா.உங்கள் திருவடி வங்குகிறேன் அம்மா..நன்றி. ஆதிஸ்வராசேனனல்க்கு நன்றி.
என்னுடைய பங்காரு அம்மா தான் எல்லாம் தெரிந்த ஞானி ஆவாள்.என்னுடைய பங்காரு அம்மாவை மிஞ்சுவதற்கு இனி யாராவது பிறந்து வந்தாலும் அவர்களாலும் கூடமுடியாது என்று நான் நினைக்கிறேன்.
Om Sakthi. Beautiful verse and melodious rendition and apt visuals simply touches deep into one's soul which is blessed and could feel the Divinity echoing throughout. 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️ Eternal Glory to the LOTUS FEET of ALMIGHTY BANGARU PARASAKTHI AMMA 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
என் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னுடைய பங்காரு அம்மா மனது வைத்தால் தான் என் மனம் சரியாகும்.எத்தனை நாள் ஆனாலும் நான் காத்திருப்பேன். கூடிய சீக்கிரம் என்னை பெற்ற எனது பங்காரு அம்மா மனது வைப்பாள் என்று நான் நினைக்கிறேன்.
ஆமாம் சக்தி. எனக்கு எனது பொன்னான பங்காரு அம்மா தான் எப்போதுமே துணையாக இருக்கிறாள். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
ஓம்சக்தி. அம்மாபாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் பாடல்வரிகள் மிகவும் சிறப்பாகவும் இருந்தன. ஒலி ஒளி வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வம் ஏற்படுகிறது. இது போன்ற அம்மாபாடல்கள் தனி தனி பாடல்கள் ஒளிபரப்பு செய்யவும். ஆதிஸ்வரா சேனல்க்கு மிக்க நன்றி.
ஓம்சக்தி தயவு செய்து உலகெங்கும் சக்திநெறி ஓங்க வேண்டும் என்ற வரிகள் உள்ள பாடல் முழுவதும் போடவும். முழு பாடல் கேட்க ஆவலாய் உள்ளது. நன்றி சக்தி அம்மா. ஏதோ ஒரு சேனலில் ஒரு சிலவரிகள் மட்டும் போட்டார்கள். இனிமையான நல்ல பாடல்களை தரும் ஆதிஸ்வரா சேனல்க்கு நன்றி.
அம்மா அருள் தாயே எப்போதும் அருகில் இருக்க வேண்டும் தாயே அம்மா மகிழ்ச்சி அடைகிறேன் ஆனந்தம் அம்மா துன்பத்தை இன்பமாக மாறியது ம் குரு அம்மா பங்காரு அம்மா போற்றி திருமதி அம்மா போற்றி ஓம் ஓம் சக்தி ஓம்
என்னுடனேயே இருக்கிறாள் என்னுடைய பங்காரு அம்மா. நான் அம்மாஎன்று கூப்பிடும் முன்னாலேயே என்னிடம் வந்து விடுகிறாள் என்னுடைய அம்மாவான பங்காரு அம்மா.
என் அம்மாவிற்கு எல்லாமே தெரிந்த ஞானி. எவ்வளவு பெரிய ஞானி வந்தாலும் என்னுடைய அம்மாவை மிஞ்ச முடியாது.
என்னுடைய பங்காரு அம்மா எல்லாம் தெரிந்த ஞானி ஆவாள்.என்னுடன் இருக்கும் என்னுடைய பங்காரு அம்மாவை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க மடியாது.
ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ பரா சக்தி அம்மன் துணை ஓம்
ஓம் பங்காரு அடிகளே ஓம்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் இந்த பாடல் மிகவும் அருமை அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி ஓம் ஓம் ஓம்🙏🙏🙏
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
எனக்கு என்னுடைய அம்மா ஓடி வந்து அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.
எனக்கு பங்காரு அம்மாவின் பாடல் என்றால் ரொம்ப பிடிக்கும்.
இனி யாராவது பிறந்து வந்தாலும் கூட என் அம்மாவை போல் ஞானி ஆக முடியது என்ற நான் நினைக்கிறேன்.
Om Shakthi Ammave Saranam Amma Kuruvadi Saranam Thiruvadi Saranam!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
Guruvadi Saranam Thiruvadi Saranam,Anaivarum Nalla Irekenum Amma🙏❤
ஓம்சக்தி தாயே எல்லம் புகயும் நீயேஆதி பராசக்தித தாயே எனக்கு பிள்ளைகளுக்கு நல்ல. ஆரேக்கிதை தாருங்கள் அம்மா அன்பு பசமும் நிரந்த. தாய்👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤
Omsakthi Parasakthi! Melodiously magical song! Beautifully sung.👌👏👏👏💜💜💜
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி RK குடும்பம் வளசிரமணி
Kuruvadi saranam thiruvadi saranam amma🙏🥰🙏🙏🙏🙏🥰🥰🥰🙏🙏🙏🙏🥰🥰🥰🙏🙏
ஓம்சக்தி அம்மா சரணம் அம்மா தாயே என்க்கு என் பிள்ளைகளுக்கு எல்லாமே நீயே மருவூர்அம்மா👋👋👋👋👋👋
ஓம் சக்தி அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்என் அன்னையே உன் அருளும் உன் ஆசியும் உன் கருணையும் எங்களுக்கு என்றும் நிலைக்க வேண்டும் அம்மா உன் அருளுக்கு அளவேது அம்மா உன் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் அம்மா என்றும் காத்து அருள்வாய் உன் பாதம் சரணம் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாம்பரம் பார்வதி
எனக்கு பகலும் இரவும் என்னுடைய பொன்னு பங்காரு அம்மா அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்
GURUVADI SARANAM THIRUVADI SARANAM AMMA
ஓம் சக்தி
so beautiful song, Amma arulale. Om Sakthi Athiparasakthi. Guruvadi Saranam Thiruvadi Saranam
I LOVE MY BANGARU AMMA 🥀
Guruvadi sharanam thiruvadi sharanam omshakthi om 🙏🙏❤❤❤
The best! Amma (music) for soul ! Om bangaru Nayagane
🙏🙏🙏 OMSAKTHI AMMA THUNAI 🙏🙏🙏
Omsakthi ammavae saranam amma
ஓம்சக்தி
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அழகுத் தமிழ் சொல்லழகும், பொருளழகும் இசையழகும் சேர்ந்தழகு தந்த காவியப் பாடல். இந்த இரவின் அமைதிப் பொழுதில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஓம்சக்தி ஆதிபராசக்தி
அம்மாவின் புகழுக்கு பெருமை சேர்த்த ஆதீஸ்வராவிற்கு வாழ்த்துக்கள்🙏
ஓம்சக்தி
என்கூடவே இருக்கும் தாயே
இந்தப் பாடல் பாடும் போதும்
கேட்கும் போதும் உன்னருள்
மழையில் நனைகிறேன் தாயே! குருநாதரே தன்னடக்கம் தந்தருள்வாய்!
குருவடி சரணம்! திருவடிசரணம்!
குருவே தெய்வம்!!
"கேட்க..கேட்க..இனிமை" -ஆதி ஸ்வரா..!
"பார்க்க..பார்க்க..அருமை"-அருள் தரிசனம்..!
யாவருக்கும் பகிர்ந்திடுவோம் அன்னை அருள் பெற்றிடுவோம்!
அம்மா பாடல்கள் அனைத்தும்
சிறப்பானவை.
இந்த பாடல் பாட்டு அமைப்பு பாடும்விதம் குரலிசை அனைத்தும் மிகசிறப்பாகவுள்ளது. கேட்பதற்கு மிகவும் பிடித்திருக்கிறது.
யூடியூப் சேனல் டிஸ்பிளேவில் எப்பொழுது இந்த பாட்டு வந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
இந்தபாடலில் அவ்வப்பொழுது நினைத்துப்பார்க்கும் வரிகள்
விஞ்ஞான மேதையெல்லாம்
வானில் வித்தை காட்டும் வேளையிலே
மெய்ஞ்ஞான விருந்தளித்து
அம்மா மேன்மைபெற வழிவகுப்பாய்
ஆதிஸ்வரா சேனலில் பாடல்கள்
கேட்பதற்கு எங்களுக்கு வாய்ப்பனளித்த கலியுக தெய்வமாய் வந்திருக்கும் அம்மாவிற்கு நன்றிகள் பல. மிக்க நன்றி அம்மா.உங்கள் திருவடி வங்குகிறேன் அம்மா..நன்றி.
ஆதிஸ்வராசேனனல்க்கு நன்றி.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சக்தி🙏🙏
என்னுடைய பங்காரு அம்மா தான் எல்லாம் தெரிந்த ஞானி ஆவாள்.என்னுடைய பங்காரு அம்மாவை மிஞ்சுவதற்கு இனி யாராவது பிறந்து வந்தாலும் அவர்களாலும் கூடமுடியாது என்று நான் நினைக்கிறேன்.
Wow
எனக்கு எல்லாமே எனது பொன்னான பங்காரு அம்மா தான்.
குருவடி சரணம் திருவடி சரணம்
இந்த பாடல் கேட்கும் போது அம்மா
என்னுடன் இருப்பது போல்
உணர்கிறேன் 😍❤
ஓம்சக்தி🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿💯🌼🌼🌼🌈🌈🌈🪷🪷🪷🌧️🌧️🌧️🌺🌺🌺🩸🩸🩸🌹🌹🌹🏵️🏵️🏵️🍒🍒🍒🍎🍎🍎🌿🌿🌿🙏🏻🙏🏻🙏🏻ஓம்சக்தி! பராசக்தி!
குருவடி சரணம்!
திருவடி சரணம்!
அம்மா சரணம்!
குரு வாழ்க!
பங்காரு அமமா வாழ்க!🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🙏🙏🏻🙏🏻
AMMA is Everything in the World. Pesum Theivam ADHIPARASAKTHI my BANGARU AMMA 🌺🥀🧡 PK
With Lyrics is good. 👏👌🙏🙏🙏🌹🌹🌹
ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா. குருவடி சரணம் திருவடி சரணம்.
Super
Om Sakthi Amma Saranam Amma 🌹 🙏🙏🌹 nice song.
Thanks Sakthi🙏
ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி
Om Sakthi
Beautiful ❤️
Amazing 👌🇮🇳🌿
Om Shakti 🙏
Om Sakthi.
Beautiful verse and melodious rendition and apt visuals simply touches deep into one's soul which is blessed and could feel the Divinity echoing throughout.
🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️ Eternal Glory to the LOTUS FEET of ALMIGHTY BANGARU PARASAKTHI AMMA 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
என்னுடைய பங்காரு அம்மா என் கூடவே இரவும் பகலும் இருக்கிறாள். அதனால் யார் வந்து என்ன சொன்னாலும் எனக்கு கவலையோ பயமோ கிடையாது.
ஓம்சக்திஅம்மாவேசரணம்❤
om sakthi bangaru amma thaiya va va vaaa 🙏🙏🙏
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
ஓம்சக்தி
குருவடி சரணம்
இனிமையான குரல்...
தெய்வீகக்குரல்...
இசை... மிக அற்புதம்!!!
என்னுடைய அம்மா என்றல் அம்மா தான்.
இந்த பாடலை தினமும் கேட்கிறேன், பாடலின் ஒவ்வொரு வரிகளும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் பலமுறை கேட்டு கொண்டே இருக்கலாம் இந்த பாடலை கேட்டலே அம்மா அருகாமையில் இருப்பது மாதிரி ஒரு உணர்வு இருக்கு 👌👌👌💐💐💐💐💐💐💐
முற்றிலும் உண்மை சக்தி..!
என் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னுடைய பங்காரு அம்மா மனது வைத்தால் தான் என் மனம் சரியாகும்.எத்தனை நாள் ஆனாலும் நான் காத்திருப்பேன். கூடிய சீக்கிரம் என்னை பெற்ற எனது பங்காரு அம்மா மனது வைப்பாள் என்று நான் நினைக்கிறேன்.
என் மனதை எனது பொன்னான பங்காரு அம்மா சரி பண்ணி விட்டாள்.
ஆமாம் சக்தி. எனக்கு எனது பொன்னான பங்காரு அம்மா தான் எப்போதுமே துணையாக இருக்கிறாள். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
எனது பொன்னானபங்காரு அம்மா எனது மனதை சரிப்படுத்தி தந்து விட்டாள் இன்று சாயங்காலம்.
Om shakthi Amma
🙏🏽🙏🏽🙏🏽
Was Waiting For this Music💙
Amma Om Sakthi Save all of us🙏🙏🙏
Guru valga 🙏
Bangaramma valga 🙏
Om sakthi 🙏
Om Shakthi Amma vea Saranam Amma 🙏🙏🙏🙏🙇🙇🙇💜😇❤️
வெள்ளை அணிந்த என் வேத வித்தகன்🙏
Omsakthi Amma ve Saranam Amma ❤️❤️❤️❤️
Very very nice ....i loved it
OM BANGARU AMMA ❤ OM
Very soft to listen. Strong lyrics. Wonderful Adhi Swara👏👏👏👏👏
Amma😍🥰💚
🙏🙏🙏🙏🌿🌿🌿
OMSAKTHI 🌷 ADHIPARASAKTHI
AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
ஓம்சக்தி. அம்மாபாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் பாடல்வரிகள் மிகவும் சிறப்பாகவும் இருந்தன. ஒலி ஒளி வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வம் ஏற்படுகிறது. இது போன்ற அம்மாபாடல்கள் தனி தனி பாடல்கள் ஒளிபரப்பு செய்யவும். ஆதிஸ்வரா சேனல்க்கு மிக்க நன்றி.
Thank you for your kind words Sakthi 🙏🙏
🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏
ஓம் செந்தில் குமரனே ஓம்
Nice song... Amma 🙏🙏🙏
AMMA please show your Loveable Blessings and Grace to me❤
Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🌹🌠🌠🌠🌠🌠
Guruvadi saranam thiruvadi saranam amma
Om sakthi.
அற்புதமான பாடல்
செம்மையான பாடல்❤
Thank you Sakthi🙏
❤️
Amma Thunai 🙏😭🙏😭🙏😭🙏😭🙏
Excellent Excellent Song
Thank you Sakthi
என் கணவருக்கு காய்ச்சல் சரியாக வேண்டும் அப்பா அம்மா ஆசிப் படம் வேண்டும்
OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's Too Bless OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI PORTI PORTI THANKS AMMAH OUR WORLD UNVERSE MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟💞🦶🏽🦶🏽🌎♥️🌍🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌺🪷🌹🌼💐🌺🪷🌹🌼💐🌺🪷🌹🌼💐🌺🪷🌹🌼💐🙏🏽🌿🙏🏽🌿🙏🏽🌿🙏🏽🌿🙏🏽🌿🌿🌿🌿🌿🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞❤️💓💖🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ஓம்சக்தி
தயவு செய்து உலகெங்கும் சக்திநெறி ஓங்க வேண்டும் என்ற வரிகள் உள்ள பாடல் முழுவதும் போடவும். முழு பாடல் கேட்க ஆவலாய் உள்ளது. நன்றி சக்தி அம்மா. ஏதோ ஒரு சேனலில் ஒரு சிலவரிகள் மட்டும் போட்டார்கள். இனிமையான நல்ல பாடல்களை தரும் ஆதிஸ்வரா சேனல்க்கு நன்றி.
th-cam.com/video/UqgO_357Aww/w-d-xo.html
Thank you Sakthi🙏
10 8 Rupam padam Amma
Omsakthi ammavae saranam amma
Om Sakthi
ஓம் சக்தி.
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
❤
Omsakthi ammavae saranam amma
Om Sakthi
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA
Om Sakthi
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA