LORD MURUGAN MASS WHATSAPP STATUS TAMIL||MURUGAN WHATSAPP STATUS||MURUGAN||TAMIL_KADAVUL_EDITZ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2022
  • #muruganwhatsappstatustamil #murugantemple #lordmurugan #murugan #lordmurugansong #lordmuruganwhatsappstatus #muruga #murugan_whatsapp_status #murugansongs #palanimuruganwhatsappstatus #thiruchendur #thiruchendurmurugan #tamilkadavulmurugan #tamilkadavul #thiruchendurmurugantemple #thiruchendurtemplehistory

ความคิดเห็น • 547

  • @CHANDRUS-fy1fv
    @CHANDRUS-fy1fv ปีที่แล้ว +440

    திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா ❤️❤️😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nomad4k
      @nomad4k ปีที่แล้ว +1

      Om Murugaaa !!!! Haro hara !!!

    • @thelord3402
      @thelord3402 6 หลายเดือนก่อน

      அரோகரா❤

  • @rajkumarsingaravel6749
    @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +710

    பரம்பொருள் சிவனுகே குருவான தேசிகன் நம் முருகன்..! சிவன் அடி பணிந்தது ஒருவனுக்கு மட்டுமே, அவன் வேறு யாரும் அல்ல, இந்த மூன்று உலகங்களுக்கும் தலைவனாய் நம்மை ஆளும் முருகன் தான். தந்தையை விட மகன் பலம் கொண்டவராக இருப்பதில் தவறு இல்லை..! ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

    • @gokul3772
      @gokul3772 ปีที่แล้ว +18

      நீதான் தமிழன்

    • @adithyakarikalanadithyakar1844
      @adithyakarikalanadithyakar1844 ปีที่แล้ว +7

      Tamillan endru sollu da 😘

    • @thillainatarajan2725
      @thillainatarajan2725 ปีที่แล้ว +16

      Lord murugan current ruler in TamilNadu🔥
      Lord siva still ruling in allover universe🔥

    • @Arun-we3zk
      @Arun-we3zk ปีที่แล้ว +3

      Vera level bro 💥💥

    • @avanthi7266
      @avanthi7266 ปีที่แล้ว

      Movie name

  • @user-jh2wi3mp8p
    @user-jh2wi3mp8p ปีที่แล้ว +94

    எங்களின் உயிரே ஒவ்வொரு முறையும் உங்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது அப்பனே முருகா முருகா

  • @karthiksrinivasan1588
    @karthiksrinivasan1588 ปีที่แล้ว +20

    தமிழர்களின் உயிர் முருகன் எங்கள் விட்டு மூத்த மகன் ❤ எங்கள் அண்ணன். எங்கள் நண்பன்.❤

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 ปีที่แล้ว +208

    அப்பானுக்கே பாடம் சொன்னவன்.
    என் அப்பன் முருகன் 🙏
    ஓம் நமசிவாய
    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @SaibalajiSaibalaji-sl5rt
      @SaibalajiSaibalaji-sl5rt 2 หลายเดือนก่อน +1

      Shivan illaiyendral inge anuvum asaiyathu

    • @mithiransg1508
      @mithiransg1508 6 วันที่ผ่านมา

      ​@@SaibalajiSaibalaji-sl5rtithe poi avaru appa kitte solli paaru🤣🔥😈

    • @SaiSai-m6i
      @SaiSai-m6i 2 วันที่ผ่านมา

      ​@@mithiransg1508Joker😂😂😂😂😂😂😂😂😂

  • @MSRemo
    @MSRemo 2 ปีที่แล้ว +103

    Tamil kadavul Murugan Vera level

    • @veernair
      @veernair ปีที่แล้ว +2

      Yazadis in Iraq, Syria and many non tamils worship Murugan.. Murugan is a lord of all not just Tamils. Pandavas and Kauravas worshipped Shiva and murugan Before going to war in Mahabharata history. There are almost 10-11 verses in Mahabharata dedicated to lord Murugan.
      In original valmiki ramayana Bhramarishi (Bhrama Muni) Vishwamitra the creator of Gayatri Mantaram and Guru of my Lord Rama is thought the birth story of Lord Murugan in full detail. Some gurus says those who have problems with not having children if they read the birth story of Lord Murugan from Valamiki Ramayana will get children.
      Dont divide hindus and our ancestors based on languages, race, skin colour and caste .. we all are one and all these gods are our ancestors.

    • @reelshare80
      @reelshare80 10 หลายเดือนก่อน

      Original ramayanam???

    • @professorvishal
      @professorvishal 7 หลายเดือนก่อน +3

      @@veernairtelungan 😂😂

    • @veernair
      @veernair 2 หลายเดือนก่อน

      @user-st7jb6tp4p potai naai, kudi Mairu… take your Dravidian and aryan theory and put it deep into your Kundi.

  • @sankaranarayananm1057
    @sankaranarayananm1057 2 ปีที่แล้ว +150

    என் உயிர் தமிழ் கடவுள் திருச்செந்தூர் முருகன்

  • @SenthilKumar-fy4on
    @SenthilKumar-fy4on 6 หลายเดือนก่อน +22

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் ஆண்டவா போற்றி செந்தில் ஆண்டவா போற்றி போற்றி போற்றி

  • @m.syedkasalim.syedkasali7640
    @m.syedkasalim.syedkasali7640 2 ปีที่แล้ว +56

    என் பாட்டனடா என்னை தடுக்க எவனடா💪

  • @naveen.l2923
    @naveen.l2923 2 ปีที่แล้ว +115

    ஓம் முருகா போற்றி 🙏🤗😊😘😊😘🙏🥰🙏🥰🙏🙏🙏

  • @nandhakumar9777
    @nandhakumar9777 2 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய தமிழ் கடவுள் முருகன் போற்றி

  • @highvolt2454
    @highvolt2454 2 หลายเดือนก่อน +4

    Goosebumps ya

  • @fire.gaming9936
    @fire.gaming9936 8 วันที่ผ่านมา +1

    திருச்செந்தூர் முருகன் தூனை ❤❤❤

  • @ytlabz4657
    @ytlabz4657 2 ปีที่แล้ว +21

    முருகன் என் உயிர் மூச்சு ♥

  • @KowciganS
    @KowciganS 2 ปีที่แล้ว +82

    அப்பனே முருகா ❤️ ❤️❤️❤️

    • @berlinthankaraj619
      @berlinthankaraj619 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DineshKumar-et9di
    @DineshKumar-et9di ปีที่แล้ว +7

    Wonderful edit by adding bgm. Am addicted since yesterday night.

  • @warankajaluxsan2291
    @warankajaluxsan2291 2 ปีที่แล้ว +28

    🙏ஓம் முருகா 🙏

  • @bharathij2640
    @bharathij2640 ปีที่แล้ว +2

    முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @Navneeth573
    @Navneeth573 8 หลายเดือนก่อน +2

    என் முருகனே பெரியவன். என் முருகனுக்கா என் அப்பன் ஈஸ்வரணை எதிர்க்க நான் தயார் ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @mr_tamil_world4912
    @mr_tamil_world4912 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய முருகன் நமக 😇😘😍🥰😍😘😇

  • @kalaiarjun635
    @kalaiarjun635 2 ปีที่แล้ว +23

    Om Muruga🥰🥰😘😘😘🙏🙏🙏🔥🔥🔥.....

  • @shriyav34
    @shriyav34 หลายเดือนก่อน +2

    முருகா 🥺🙏🏻என்னை சுற்றி சுற்றி வந்து உனக்கு காட்சியளிக்க கட்டளை இடுகிராயே!!!!..
    விரைவில் உன்னிடம் சரணடைய விரும்புகிறேன்... மகனிடம் தாயாக 🥺🥺🥺🫂🫂🫂...

  • @Rk_---_M-i3p
    @Rk_---_M-i3p 2 ปีที่แล้ว +22

    Attitude king 👑😍 🙏🏻🙏🏻🙏🏻

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 3 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ போற்றி 🙏🏻

  • @user-mr6yq6up6o
    @user-mr6yq6up6o 22 วันที่ผ่านมา

    Nijamave ella dheivathai vidavum nee pala padi uyarndhanvan dha murugaaa....🎉🎉🎉

  • @warankajaluxsan2291
    @warankajaluxsan2291 2 ปีที่แล้ว +53

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @rajkumarsingaravel6749
      @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +11

      ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏.. தந்தையை விட மகன் பலம் பொருந்திய பிள்ளையாக இருப்பதில் ஒன்றும் தவரு இல்லை நண்பா..!!

    • @harisundara7403
      @harisundara7403 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சிவப்பெருமானின் நெற்றிகண்ணிலிருந்து பிறந்தவனே..எம் முருகப்பெருமான் அவரும் சிவமும் வேறு இல்லை அவரே சிவன் சச்சிதானந்தன் என்பர் அதனால் ஏனோ சிவபெருமானின் 25 வடிவங்களில் சோமாஸ்கந்தர் வடிவத்தில் நடுவில் முருகன் இருப்பார் சிவபெருமான் வடிவத்தில் முருகன் இல்லையெனில் கோவில்தோரும் இருக்கும் சிவபெருமான் உற்சவசிலையே இருக்காது எனவே முருகன் சிவன் வேறு இல்லை சிவம் தான் கந்தன் கந்தனின் இருப்பது சிவம்​@@rajkumarsingaravel6749

  • @DSM-k1u
    @DSM-k1u 5 วันที่ผ่านมา

    Murugan sonnale Thani Veri ...🚩🕉🕉🕉
    Om Saravanabhavaya Namaha

  • @vishnuaravinth1644
    @vishnuaravinth1644 2 ปีที่แล้ว +15

    தமிழ் கடவுள் முருகன் 🔥🔥

  • @GokuDUchiha
    @GokuDUchiha 6 หลายเดือนก่อน +11

    Rendum peru best tha ❤️‍🔥🦚🔱ௐ

  • @kuhantheeban8656
    @kuhantheeban8656 2 ปีที่แล้ว +78

    Appanukke paadam sonna suppan.Namma appan Murugan.

  • @muralidhanush803
    @muralidhanush803 2 ปีที่แล้ว +34

    My Lord...

  • @user-te2gu8bl5p
    @user-te2gu8bl5p 7 หลายเดือนก่อน +2

    ᴏᴍ ɴᴀᴍᴀsɪᴠᴀʏᴀᴍ ᴅᴀ ⚡🍁👿

  • @NBDYasmr
    @NBDYasmr 2 ปีที่แล้ว +8

    Cute ❤ Dad-Son😍😘 Om Nama Shivaya🙏 Om Sa Ra Va Na Ba Va 🙏

  • @yuvarajyuvaraj8158
    @yuvarajyuvaraj8158 2 ปีที่แล้ว +21

    En appa ney muthal kadavul

  • @bharathiyyappan55
    @bharathiyyappan55 2 ปีที่แล้ว +33

    Ungalai padaithavare sivan 🙏🙏🙏🙏 எல்லாம் சிவமயம் 🙏🙏🙏

    • @rajkumarsingaravel6749
      @rajkumarsingaravel6749 2 ปีที่แล้ว +13

      பரம்பொருள் சிவனுக்கே குருவான தேசிகன் முருகன்..! சிவன் அடி பணிந்தது ஒருவருக்கு மட்டுமே, அது தன் மகன் ஆன என் முருகப்பெருமானுக்கு..!! முருகனின் 6 படை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை நான் சொல்வதற்கு சான்று..! ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

    • @bharathiyyappan55
      @bharathiyyappan55 2 ปีที่แล้ว +8

      முருகனுக்கு அப்பன் சிவன் அது ஒரு போதும் மறவ வேண்டாம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 உலகம் எல்லாம் சிவன் நாமம் ஒலிக்கும்

    • @MuruganMurugan-fg5is
      @MuruganMurugan-fg5is ปีที่แล้ว

      ​@@rajkumarsingaravel6749

    • @thavasip6699
      @thavasip6699 ปีที่แล้ว

      @@bharathiyyappan55 en ayyan muruganae ulagathirkellam arasan

    • @noobmaster_thanishk6648
      @noobmaster_thanishk6648 ปีที่แล้ว +1

      @@thavasip6699 kadavulai vanangubavar murugan enna sivan enna endru pirika vendam sivan murugan ena appanaiyum maganayum serthu paakavendum

  • @kalaik2675
    @kalaik2675 2 ปีที่แล้ว +13

    அரோகரா

  • @karthikeyansakthi3792
    @karthikeyansakthi3792 ปีที่แล้ว +8

    தகப்பன் சுவாமி என்ற பெயர் பெற்ற முருகா ❤️💙🙏

  • @user-qr2rg7ym3b
    @user-qr2rg7ym3b 7 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Vicke_Vicke
    @Vicke_Vicke 7 หลายเดือนก่อน +1

    அடியார்க்கு அன்பனே சிவ சிவ

  • @apratheep9140
    @apratheep9140 8 หลายเดือนก่อน +6

    "மனிதர்கள் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும்." ~ வில்லியம் ஜேம்ஸ்

  • @user-so1tf8ng9s
    @user-so1tf8ng9s ปีที่แล้ว +8

    Appa Veda mavan power ha 😉ERUNTHALUM romba anba erunthalam 😘appan porama pada maten romba happy ya tha erupan❤️ apuram peruma padavan😇 because Avan en siva 📿Avan yarumeliyum porama pada maten love ☺️you siva📿 apuram en mapala love da

  • @kalaik2675
    @kalaik2675 ปีที่แล้ว +2

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா சரவணபவ

  • @yuvarajyuvi2007
    @yuvarajyuvi2007 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா ஓம்🙏🙏🙏

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 7 หลายเดือนก่อน +2

    ஓம்சரவணபவ

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw 3 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻

  • @vinothmaya6743
    @vinothmaya6743 2 ปีที่แล้ว +7

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @adhibalaji8464
    @adhibalaji8464 2 ปีที่แล้ว +6

    Om Muruga ❤️🙏

  • @gobirangasamy6943
    @gobirangasamy6943 9 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ போற்றி ஓம் ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munusamy1624
    @munusamy1624 8 หลายเดือนก่อน +4

    OM Saravana Bava 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚🦚🦚 OM shivaya Namaha 🙏🙏🙏🌺🌺🌺

  • @tts528
    @tts528 2 หลายเดือนก่อน +1

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமிகள் 🙏🙏🙏

  • @harikrishnamurali9990
    @harikrishnamurali9990 2 ปีที่แล้ว +34

    My love❤️

  • @SriRam-jw9cw
    @SriRam-jw9cw 7 หลายเดือนก่อน +1

    Om MurugaPerumaanae Potri...

  • @prabhavathieswari
    @prabhavathieswari ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @vigneshwaran6332
    @vigneshwaran6332 ปีที่แล้ว +1

    அப்பனே முருகா

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 ปีที่แล้ว +12

    OM SARAVANA BHAVA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @user-hv3jj9bm7k
    @user-hv3jj9bm7k 4 หลายเดือนก่อน +1

    Om Muruga 🙏

  • @Arun-we3zk
    @Arun-we3zk ปีที่แล้ว +1

    Vera level edit bro pakkum pothu odamellam 💥 silirkuthu

  • @venkatramanr6036
    @venkatramanr6036 6 หลายเดือนก่อน +1

    ஒம் சரவணபவ யாம்மிருக்க பயம் என் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikar9009
    @karthikar9009 2 ปีที่แล้ว +10

    Tamil kadavul 🙏🔥

  • @saisanjay7277
    @saisanjay7277 ปีที่แล้ว +1

    முருகா

  • @curiousmohira
    @curiousmohira ปีที่แล้ว +2

    முருகன் எங்களுக்கு கடவுள் மட்டும் அல்ல அவர் எங்களுக்கு தலைவனும் தான்

  • @JOINTJAGADEESH420
    @JOINTJAGADEESH420 11 หลายเดือนก่อน +1

    Om MURUGA 💥🙏🏻🙏🏻

  • @thangapandi3548
    @thangapandi3548 ปีที่แล้ว +4

    My favorite lord is murugar

  • @balajin111
    @balajin111 ปีที่แล้ว +1

    Om namo shivaya Om Muruga

  • @kaviyarasan748
    @kaviyarasan748 4 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ 🦚

  • @subashp3755
    @subashp3755 ปีที่แล้ว +1

    🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @user-kk5fw7hj3u
    @user-kk5fw7hj3u 2 วันที่ผ่านมา

    திருச்செந்தூர் முருகா

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 ปีที่แล้ว +1

    முருகா சரணம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @yogesh496v9
    @yogesh496v9 ปีที่แล้ว +1

    OM MURUGA SARANAM

  • @sarankumar5311
    @sarankumar5311 2 ปีที่แล้ว +12

    Murugan

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 4 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kandhanhealthcarekanchipuram
    @Kandhanhealthcarekanchipuram 10 หลายเดือนก่อน

    உயிர் போகும் நிலையில் என்னை காப்பாற்றிய முருகனுக்கு அரோகரா

  • @vasanthcute
    @vasanthcute 2 ปีที่แล้ว +5

    Om muruga saranam

  • @sivansivan1180
    @sivansivan1180 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய முக்காலம் உணர்ந்த சிவனே ச பெரும் கடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SSScreationtamil
    @SSScreationtamil ปีที่แล้ว

    அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் நம் முருகன்🙏🙏🙏

  • @vinothmaya6743
    @vinothmaya6743 ปีที่แล้ว +1

    Uyire ♥️

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว +1

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்
    என்பதை ஒற்றுக் கொள்ளா விட்டால் இப்படி தான் இருக்கும் என்பதை விளக்க இத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கி புரிய வைத்த தமிழர்களுக்கு என் நன்றி
    இறைவன் ஒருவனே அவன் எங்கும் நிறைந்திருப்பவன்.

  • @immortals5316
    @immortals5316 11 หลายเดือนก่อน +3

    தந்தை தன் மகனுக்காக விட்டு கொடுக்கும் பண்பு❤

  • @jayapriyajp4625
    @jayapriyajp4625 ปีที่แล้ว +1

    Vera level

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +1

    என் உயிரில்கலந்த உறவே என் அப்பனே திருச்செந்தூர் செந்திலாண்டவா,🙏🙏🙏🙏

  • @user-pk1mu1jz7f
    @user-pk1mu1jz7f ปีที่แล้ว +1

    ஓம் முகில் மாறன்...

  • @theoccationguy
    @theoccationguy 2 ปีที่แล้ว +3

    om namasivaya namaga Om saravana bava Om 💜💜💜💚💚💚🌺🌺🌺💞💞💞🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 3 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @thamilmythu3235
    @thamilmythu3235 ปีที่แล้ว +1

    Om Murugan Thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boxerarun6412
    @boxerarun6412 6 หลายเดือนก่อน +1

    தப்பு பண்ணது அப்பனே இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேப்பாரு 🔥🙏🏻

  • @logankasi8954
    @logankasi8954 หลายเดือนก่อน

    murugaaaaa ❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +3

    அழகு என்றால் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @Sakthivel_5858
    @Sakthivel_5858 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Luvy1111
    @Luvy1111 8 หลายเดือนก่อน +1

    😍😍😍😍😍😍😍😍

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 ปีที่แล้ว +2

    இங்கும் ஒரு பாலிடிக்ஸ் 😎😎😎

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 2 หลายเดือนก่อน +1

    MURUGANUKKU AROGARA KANTHANUKKU AROGARA VELANUKKU AROGARA 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @sasisasikala16
    @sasisasikala16 2 หลายเดือนก่อน

    Magadevaraiye,pesum,vallamai,en,appanmurugaiya,🙏

  • @SAFETRADERTAMIL
    @SAFETRADERTAMIL 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @likhithamudimela5796
    @likhithamudimela5796 2 ปีที่แล้ว +1

    Hara Hara Hara Mahadeva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Jai Murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMuthu-sq8dt
    @MariMuthu-sq8dt 6 หลายเดือนก่อน

    Vatrivel muruganuku arookata👏👏👏👏👏

  • @OpocHamA7707
    @OpocHamA7707 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob ปีที่แล้ว +1

    ஓம் சரவணா பவ 🦚🔱🙏🙏

  • @subas7987
    @subas7987 2 หลายเดือนก่อน +1

    Om saravanabhava

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 2 ปีที่แล้ว +1

    Om muruga...ilangayin maindhaney

  • @GangadharGangadhar-sz6kc
    @GangadharGangadhar-sz6kc 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏