கலைப்பிரிவு என்றால் வாயை சுழிப்பார்கள்!! ஆசிரியரே இல்லாமல் அதிக பெறுபேறு!! - Sollayutham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • இளையவர்கள் கருத்துக்கான களம்
    #education #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #Sollayutham #Jaffna #SollayuthamIbctamilProgramme #IbctamilInterview
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

ความคิดเห็น • 17

  • @Jaffna_GSM
    @Jaffna_GSM 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் தங்கை கலைப்பிரிவு இழிவான பிரிவு இல்லை என்பதை உரக்க சொன்னதற்கு நன்றி🙏

  • @gnanakanthankovindasamy2947
    @gnanakanthankovindasamy2947 2 ปีที่แล้ว +4

    பவசாயினிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்! உங்கள் உயரிய சிந்தனைகளும் தற்றுணிவும் பலவிடயங்களை தொட்டுச் செல்லக்கூடிய பேச்சாற்றலும் உங்களை வாழ்க்கையில் மேன்மேலும் உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை! வாழ்க உங்கள் எதிர்காலம், எதிர்கால தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ உங்கள் போன்றோரின் துணிவு மிகவும் அவசியம்!!
    மாணவ சமுதாயத்தை இம்மாதிரியான நிகழ்வுகளில் உட்சேர்க்கும் IBCதமிழ் நிறுவனத்திற்கு நன்றி

  • @arulchelvanbirunthika8879
    @arulchelvanbirunthika8879 2 ปีที่แล้ว +11

    பவஷாயினியிற்கு வாழ்த்துக்கள் 💯❤️

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 2 ปีที่แล้ว +6

    எமது சமுகமும் மேலைத்தேய மக்களைப் போல் பிள்ளைகள் தமது கல்வியில் சுதந்திரமாக முடிவெடுக்கவும் அதற்கு துணை நிற்கவும் முன் வரவேண்டும். இலக்கில் உறுதியாக இருந்தமைக்கு வாழ்த்துகள்👏👏

  • @arapyshankar8632
    @arapyshankar8632 2 ปีที่แล้ว +4

    Heartiest Congratulations Bavasayini😇😍 super proud of you !!!

  • @AnaMithu
    @AnaMithu ปีที่แล้ว

    Congratulations pava...!❤

  • @srirama.sriram7939
    @srirama.sriram7939 ปีที่แล้ว

    Vera level sister...all the best

  • @nadarajahnanthakumar1443
    @nadarajahnanthakumar1443 2 ปีที่แล้ว +1

    Muttilum unmai Bavasayini ❤ Manamaarntha vaalththukkal. God bless you

  • @karthikajinirajeswaran5219
    @karthikajinirajeswaran5219 2 ปีที่แล้ว +4

    Congratulations pava 🔥❤

  • @nijonnabisan6746
    @nijonnabisan6746 2 ปีที่แล้ว +2

    Congratulations Sister

  • @kumaransivam4972
    @kumaransivam4972 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @natural4229
    @natural4229 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்காச்சி💖

  • @ragulangavin4763
    @ragulangavin4763 2 ปีที่แล้ว +1

    Motivated interview

  • @S.shajeesan
    @S.shajeesan 2 ปีที่แล้ว +1

    பவஷாயினி ♥️♥️♥️♥️ வாழ்த்துக்கள்

  • @AP-oi2tt
    @AP-oi2tt 2 ปีที่แล้ว +1

    Congratulations sister ✌

  • @kedheeskedhees9946
    @kedheeskedhees9946 2 ปีที่แล้ว

    Semma akka 🔥🔥🔥🔥

  • @thashashajini9932
    @thashashajini9932 2 ปีที่แล้ว +2

    Congratulations pavashayini 👏👏