"இலங்கை அழிந்துவிடுமா?" | "அந்த தலைவர் பலி" | Sri Lanka Tsunami | 2024 Shocking Predictions | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • "தேர்தலுக்கு முன்பு அந்த அரசியல் ஆளுமை இறந்திடுவாரு" | Shocking Predictions for 2024 | Dr. Vijay Rishi | Karthick MaayaKumar | KALAM | Episode 222 |
    #Predictions #VijayRishi #Astrology
    For Contact : Dr. Veejay Rishii
    9677789166
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 1K

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 หลายเดือนก่อน +58

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 7 หลายเดือนก่อน +2

      Oli vanakkam

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 7 หลายเดือนก่อน +4

      🎏🎏🎏உண்மை ஐயா 🎏🎏🎏

    • @lathakrish2446
      @lathakrish2446 7 หลายเดือนก่อน +3

      Unga aalu sagaveattan

    • @anburajsuvedha3449
      @anburajsuvedha3449 7 หลายเดือนก่อน

      W❤❤w❤w❤❤❤❤❤​@@veeraiyaveeraiya9893

    • @karthikeyan-yy5eb
      @karthikeyan-yy5eb 7 หลายเดือนก่อน

      @@veeraiyaveeraiya9893 thanks 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 7 หลายเดือนก่อน +189

    சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும். எனவே இன்று உயிருடன் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்!

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 7 หลายเดือนก่อน +3

      100% fact 👍👍

    • @susilamani1456
      @susilamani1456 7 หลายเดือนก่อน +3

      சாகும் நாளை கடவுளுக்கே தரும் மனிதர்கள் பிறந்தாச்சு...

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 7 หลายเดือนก่อน +1

      சாவது உறுதி அதை மறந்து வாழ்ந்தால் அடுத்த பிரவி நிச்சயம்😂❤ சந்தோசம் பொய்

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 7 หลายเดือนก่อน +1

      சாகும் நாள் தேரிந்த்தால்
      சந்தோஷப்படுவேன்...

    • @indirapromoters30
      @indirapromoters30 6 หลายเดือนก่อน +1

      ​@@susilamani1456கொரோனா இன்னும் பிற நோய்கள், அரசியல், போர்கள் இதை தானே சொல்ல வருகிறீர்கள்

  • @MuthuKumar-ou3vb
    @MuthuKumar-ou3vb 7 หลายเดือนก่อน +132

    2024 prediction start at 22:00

    • @valuetimechannel9179
      @valuetimechannel9179 7 หลายเดือนก่อน +12

      Thanks

    • @subhasathish
      @subhasathish 7 หลายเดือนก่อน +5

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @jeya9139
      @jeya9139 7 หลายเดือนก่อน +3

      நன்றி

    • @anonymous-pu4vc
      @anonymous-pu4vc 6 หลายเดือนก่อน +2

      Thank you

    • @Anu-uk8wj
      @Anu-uk8wj 5 หลายเดือนก่อน +1

      Thanks

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 หลายเดือนก่อน +43

    களம் நிகழ்ச்சி தங்களின் கேள்விகள் சிறப்பு 👍👍. Astrology திரு.விஜய் ரிஷி அவர்களிடம் இருந்து முன்னெச்சரிக்காக மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த தகவல்களை தெரிவிக்க கார்த்திக் சார் நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகள் அனைத்தும் சிறப்பான கேள்வி.‌அதற்கான பதில்கள் சற்று தெளிவில்லாமல் இருந்தாலும் ஒரு அளவு பரவாயில்லை. உங்களின் இந்த சிறந்த காணொளி தொகுப்பிற்கு மிக மிக நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mi8gf7qy8f
    @user-mi8gf7qy8f 7 หลายเดือนก่อน +24

    மதிப்புக்குரிய விஜய் ரிஷி அண்ணா.
    உங்கள் ஞான ஆராய்ச்சியை இடைவிடாது செய்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் மக்களுக்கு நல்வழி காட்டுங்கள்.❤❤❤❤❤❤❤❤❤
    நன்றி.வாழ்கவளமுடன்.

    • @ngardw
      @ngardw 7 หลายเดือนก่อน

      அண்ணனை தம்பி வாழ்த்துதல்?!!!

  • @narpalannamakke43
    @narpalannamakke43 7 หลายเดือนก่อน +89

    திரு.விஜய்ரிஷி அவர்களின் நிதானமான பேச்சு... அவருடைய விளக்கம்... அவரின் உள்ளுணர்வு உணர்த்தும் விஷயங்கள்..... அவருடைய தேடல்...
    நமக்கு பகிர்கிறார்.... நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாக இருப்பதால் பலருக்கு வேடிக்கையாக உள்ளது..... சக மனிதனை மதிப்போம்...

    • @pattabiramansudha6743
      @pattabiramansudha6743 7 หลายเดือนก่อน +4

      Very true. I respect him

    • @indhemper
      @indhemper 7 หลายเดือนก่อน +1

      விஜய்ரிஷி TH-cam LINK PLS..

  • @praveenkumarsftti1869
    @praveenkumarsftti1869 7 หลายเดือนก่อน +21

    மற்றொரு செய்தி ஊடகத்தில் இவர் அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளிக்க வில்லை. சும்மா எதையாவது சொல்லி வைப்போம் என்று சொல்லி விட்டு போகிறார். முகத்தை பார்த்து ஜாககம் சொல்வேன் என்று கூறி சொதப்பினார். ஒருவரை நேர்காணல் செய்யும் முன் அவரை பற்றி முழுமைாக முழுமையாக அறிந்த பின், அவர் இதற்கு முன் செய்த செயல் ஆகியவற்றை பரிசோதித்து பின்னர் நேர்காணல் செய்யவும். உங்கள் ஊடகத்திற்கு என்று ஒரு அபிப்ராயம் உள்ளவர்கள் அநேகம்.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 7 หลายเดือนก่อน +17

    தாங்கள் கேள்வி கேட்ட முறையும் வினயமும் பேட்டி அளித்தவரின் ஆழ்ந்த ஞானத்தை வெளிக் கொணர்ந்தது. தேவையான
    மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் பதில்கள்..நல்ல பேட்டி..

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 7 หลายเดือนก่อน +25

    Hi Sir, I worked with a Doctrate in Hipnotism for 02 years. We did research in previous birth. From subconscious mind derive the previous birth. I found three births. This birth is mixing of previous births. With this Doctor did a Radio 📻 program. I am really appreciated for bringing this program. Continue your good job 👍. God bless you. Thanks 🙏. From 🇨🇦.

    • @renukasp3510
      @renukasp3510 7 หลายเดือนก่อน +2

      Very nice. Is there any link to see/listen?

    • @sweetc4741
      @sweetc4741 7 หลายเดือนก่อน

      Excellent

    • @INDPRABU
      @INDPRABU 7 หลายเดือนก่อน

      Practicing is difficult.when we come back to normal state it's very hard to explain.

    • @geetav6195
      @geetav6195 6 หลายเดือนก่อน +1

      Negative predictions will disturb your mind.Have faith in God and pray for all well beings.😊

  • @weslyimmanuelimmanuel1232
    @weslyimmanuelimmanuel1232 7 หลายเดือนก่อน +39

    Sir, அவரு எதையும் சரி வர கணிக்கவில்லை.... ஆனால் இது நடக்கும் என்கிறார்.... அவர் கணித்துவிட்டு வரட்டும்...next interview ல பார்க்கலாம்.....அது வரை நடக்க இருப்பது நடக்கட்டும்....

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 7 หลายเดือนก่อน +61

    ஐயா ... என் மகள் மீண்டும் எனது குடும்பத்தில் பிறக்க கடவுள் அருளவேண்டும்.

    • @jrgamingtamilnewes8421
      @jrgamingtamilnewes8421 7 หลายเดือนก่อน +3

      😢😢😢😢எனது மகள் பிறக்க வேண்டும் என்று. வேண்டும்

    • @balanrajesh4586
      @balanrajesh4586 7 หลายเดือนก่อน +3

      பாவம் செய்யாதிருந்தாள் வாய்புண்டு போ

  • @mrindicator
    @mrindicator 7 หลายเดือนก่อน +6

    09:20 ஐயாவிடம் எனக்கு ஒரு கேள்வி?
    முற்பிறவியில் நீங்கள் முனிவராக தவம் செய்த போது எதை வேண்டி, யாரை நோக்கி தவம் செய்தீர்கள்.!?
    விளக்கம் தந்தால் அருமையாக இருக்கும்.

  • @subramaniana4903
    @subramaniana4903 7 หลายเดือนก่อน +72

    இறைவன் படைப்பு குறித்து வரும் காலங்களில் நடக்க இருப்பதை எவனாலும் கூற முடியாது

    • @bazeerahmed
      @bazeerahmed 7 หลายเดือนก่อน +1

      Unmai

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 7 หลายเดือนก่อน +1

      Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore kadavulukku Mattume
      Maraivaana Gnanam Undru
      Mathanukku Maraivaana Yethai yum Orupodhum Ariya Mudiyathu, Jothidam, Suniyam, Paei, Kaaththu karuppu Tayathu, Anaithum
      Miga Perum Mudanampikaikal,

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 7 หลายเดือนก่อน

      மக்களை குழப்பதீர்கள்.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 7 หลายเดือนก่อน

      ​ 33:04 @@gopalsamyganesan9217 - தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல

  • @thandapanikn6858
    @thandapanikn6858 7 หลายเดือนก่อน +37

    எல்லா உயிர்களுக்கும், இறைவன் கொடுக்ககூடிய திருவடி தீஷை பெற்றால்தான் பிறவாமை பெறவேண்டும். விஜயகாந்த் அவர்கள் அவர் ஒரு குடும்பஸ்தன். ஆதலால், மீண்டும் பிறந்தே ஆகவேண்டும். இது இறைவன் கட்டளை. ஆசை உண்டேல் பிறவி உண்டு. ஆசை அற்ற மனமே ஆண்டவன் இருப்பிடம். மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் ஒவ்வொரு உயிர்களின் பிறவி பற்றி குறிப்பிடுகின்றார். புல் ஆகி, பூடாகி, புழுவாகி மரமாகி, பல்விருகமாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்கலாய், வல்லசுரர், ஆகி, முனிவராகி, தேவராகி , சொல்லா நின்ற தாவர சங்கமத்தூள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு பெற்றேன். ஆதலால், இறைவன் திருவடி தீஷை பெற்றால்தான் பிறவாமை அடையமுடியும் சித்தர்கள் தன்னுடைய சுவாசத்தை புருவ மத்தியில் என்றும் நிலை நிறுத்தி இறவாமல் இருப்பார்கள். இன்றும் உயிரோடு இருப்பவர்கள் காவங்கரை கண்ணப்பர் சுவாமிகள், பதினெட்டு சித்தர்கள், திருவள்ளூவர், குருலிங்க ஸ்வாமிகள், அண்ணாசாலை மூஸாசா காதிரிநாதர், இதுபோன்று எத்தனையோ பேர்

  • @gayathrir7053
    @gayathrir7053 7 หลายเดือนก่อน +25

    Dr.Vijay Rishi 's predictions are excellent. Please put more videos from him

    • @jeya9139
      @jeya9139 7 หลายเดือนก่อน

      ஏம்மா உனக்கு கூடும்பம் இல்ல ,, இபாடி வீனடிக்குரய்

    • @jeevacl
      @jeevacl 7 หลายเดือนก่อน

      🤦🤦🤦🤦🤦

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 หลายเดือนก่อน +18

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய‌ குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉. இனிய காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉.

    • @itsrealme369
      @itsrealme369 7 หลายเดือนก่อน

      நல் வணக்கமா ??! 😢 பிழை !! Goodmorning என்பதை அப்படியே மொழி பெயர்த்து கொல்லாதீர்கள் ! Good morning என்பது உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும் என விருப்பம் (Wish) தெரிவித்தல். தமிழில் வணக்கம் என்பது வணங்குதல். இரண்டும் வேறுவேறு பொருள் தரக்கூடியன.
      ஆனால், வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் என்று கூறி வருகிறோம்.
      ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் பொருளில் Good morning, Good afternoon, Good night என்று கூறலாம்.
      ஆனால் தமிழில் கூறும்போது, சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை. எனவே வணங்குதல் என்னும் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.

  • @Bharathiyan.
    @Bharathiyan. 7 หลายเดือนก่อน +7

    முனியும் சாதுக்களும் முக்தியை நோக்கி பயணிப்பவர்கள் அவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை

  • @annaibhavani2737
    @annaibhavani2737 7 หลายเดือนก่อน +12

    மனிதன் தன் மாண்பை உணர்ந்தால் நல்லது நடக்கும்.இல்லையென்றால் தகதிமிதா.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி ஞானசித்தர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.ஜோதிடத்தாலும் காப்பாற்ற முடியாது.நல்ல தர்மத்தால ஜீவ ஒழுக்கத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்.😂😂😂❤❤❤❤❤

  • @rubyd2693
    @rubyd2693 7 หลายเดือนก่อน +8

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது.கடவுளைமட்டும் நம்புவதை விட்டு இதெல்லாம் எதற்கு?

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 5 หลายเดือนก่อน +1

    தற்சமயம் கலியுகம் முடிந்து சத்திய யுக தோற்றுவாயில் இருப்பதால் இறை சக்தியால் இவரைப்போன்ற புண்ணிய கர்ம ஆன்மாக்கள் கடந்தகால பூர்வ ஞானத்தை பெறுவர்!அவர் சொல்வது அனைத்தும் உண்மையே!நண்பருக்கு வாழ்த்துக்கள்!

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 7 หลายเดือนก่อน +23

    Very very nice and useful valuable information thank you Sir.

  • @ssrichannel
    @ssrichannel 7 หลายเดือนก่อน +15

    இவனுகள்ட முகறையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுகளா தெரியலயே,,,,,😂😂😂😂

  • @kishorebala2872
    @kishorebala2872 7 หลายเดือนก่อน +14

    Live the present

  • @kraja4966
    @kraja4966 7 หลายเดือนก่อน +28

    தெரிஞ்சா தானே சொல்றதுக்கு வாயில வந்தது எல்லாம் அடிச்சு விடுவாரு அப்படி மீறி கேட்டா நான் படிக்கவில்லை என்கிறார் அதை பத்தி எதுவுமே தெரியல அப்புறம் எதுக்கு வர்ற நியூஸ் சேனலுக்கு

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 หลายเดือนก่อน +8

    At important moments of Rishis's prediction, your impromptu intervention had made him deviate from completing his predictions. As an interviewer, you must have patience.
    You ought to let him complete his answers & details freely with all the details. At least on 2/3 occasions, your intervention had prevented him from completing his predictions/ details.

  • @artheekumar8992
    @artheekumar8992 7 หลายเดือนก่อน +15

    Felt like knowledge sharing got ended soon in this Video. Please take Part 2 as well 🙏

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 7 หลายเดือนก่อน +10

    Good personality ✨️

  • @jaysaravana
    @jaysaravana 7 หลายเดือนก่อน +6

    It’s very easy to give these informations by anyone who is following world news - not sure what he is trying to say

    • @ravichandrans1594
      @ravichandrans1594 7 หลายเดือนก่อน +1

      மிக சரி. geo politics தெரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் தருகிறார். புகழ் பெறுவதற்கு ஊடகங்கள் வாயிலாக உதவி செய்கிறது. வேறு எந்த மன்னாங்கட்டியும் இல்லை

  • @dillibabu.c
    @dillibabu.c 7 หลายเดือนก่อน +5

    Dr. விஜிரிஷி அவர்களின் எச்சரிக்கை பதிவு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ♥️🌹🙏
    பிரபஞ்ச சக்தி தன் கடமையை செய்ய ஆரம்பித்து விட்டது. நாம் இயற்கை வளத்தை அழித்து விட்டு சொகுசாக வாழ விரும்பிய காரணத்தால் பூமி தன் வளத்தை இழந்துவிட்டது அதன் விளைவே வருங்கால அழிவுக்கு வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது.
    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோ♥️🌹🙏

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 5 หลายเดือนก่อน +9

    இளையராஜாவிற்கு இசை திறமையை விட பல்லாயிரம் மடங்கு தலைக்கனம் அதிகம்.

  • @actorram8293
    @actorram8293 7 หลายเดือนก่อน +3

    Very detail with facts and figures need to appreciate the guy who is interviewing he is also knowledgable

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 7 หลายเดือนก่อน +14

    எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் பிரதமமந்திரியிடம் சொன்னாலும் தெய்ம் முடிவு செய்வதை யாராலும் மாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ளவும்

  • @bts_yagnyakim
    @bts_yagnyakim 7 หลายเดือนก่อน +2

    மனிதம் என்பதே அரைகுறைதான்.
    முழுமைக்கு வந்தால் இறைநிலையே.
    ஆளுக்கு ஆள் சவிகிதம் மாறுபடும் அவ்வளவே ! அண்ணாரின் ஆராய்ச்சியும் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 7 หลายเดือนก่อน +8

    தந்தி டிவி யில் இவர் கொடுத்த பேட்டியில் எல்லாம் தவறாக ஸொன்னார்

  • @Ganeshobla
    @Ganeshobla 7 หลายเดือนก่อน +10

    2024 la yaraukum ethum nadakka kudathu 🙏kadaul kite naa vendikuren 🙏hi karthik good moring

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 หลายเดือนก่อน +3

      கடவுள் மனுசங்க கிட்ட வேண்டிக்கிட்டு இருக்காரு எல்லாரும் அன்பா வாழுங்க மகிழ்ச்சியா வாழுங்க இல்லனா செத்து போயிடுவீங்க யாரும் கேட்கல

    • @JamuChinna
      @JamuChinna 7 หลายเดือนก่อน

      ​@@RajKumar-fp4vw💯 correct

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 7 หลายเดือนก่อน +6

    Pl call him very often and conduct his program sir. ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 7 หลายเดือนก่อน +3

    Super karthk. Very knowledgeable

  • @sathyam815
    @sathyam815 7 หลายเดือนก่อน +16

    Very interesting topic, good episode

  • @instylesiva
    @instylesiva 7 หลายเดือนก่อน +6

    Hi Vijay Happy to see you on this channel. Hope you are going to have a great time after this video goes viral. All the best.

    • @ambicks
      @ambicks 7 หลายเดือนก่อน +1

      Sir can u please post Dr. Vijay channel

    • @instylesiva
      @instylesiva 7 หลายเดือนก่อน +1

      @@ambicks ok I’ll do and I’ll speak to him also thanks

    • @ambicks
      @ambicks 7 หลายเดือนก่อน

      @@instylesiva thank so much sir my dad was interested to speak to him.

  • @perumalsankar9300
    @perumalsankar9300 7 หลายเดือนก่อน +6

    இலங்கையே காணாமல் போகும்னா?அப்போ மாலத்தீவு நிலைமை என்ன ஆகும்.

  • @riselvi6273
    @riselvi6273 7 หลายเดือนก่อน +5

    உண்மையாகவே இந்தியா 1000 ஆண்டு பின்னோக்கிப்‌போய்விட்டது.

    • @Kattumaram339
      @Kattumaram339 7 หลายเดือนก่อน +2

      திம்கவுக்கு ஓட்ட போடு

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 6 หลายเดือนก่อน

      ஆம், உமக்கு உடுத்தத்துணி இல்லை
      உண்ண உணவில்லை.
      இருக்க வீடில்லை
      எங்கும் மண்சாலைகள் மாட்டுவண்டிகள்

  • @rameshvetri2386
    @rameshvetri2386 7 หลายเดือนก่อน +3

    தனக்கு தெரிந்த விசயத்தை தான் சொல்கிறார்கள். இது தான் உண்மை இது தான் நிஜம் என்பது கிடையாது . இறைவன் யாரிடமும் இது தான் நடக்கும் என சொல்லியது கிடையாது‌ இறைவனுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஏன்ன நடக்கும் என்பது தெரியும்

  • @user-eq5zw3wy1u
    @user-eq5zw3wy1u 6 หลายเดือนก่อน +1

    This gentle man says all perfectly correct .up to my knowedge.

  • @indian4195
    @indian4195 7 หลายเดือนก่อน +3

    Sir, can u pls predict 29-01-2024 Nifty Chart in Advance ? (b4 the market opens)

    • @praveencool9446
      @praveencool9446 7 หลายเดือนก่อน

      Ha ha

    • @ravi7264
      @ravi7264 7 หลายเดือนก่อน

      Astrology is a belief system. Astrologers predict based on the ecents pattern in the past and predict the future.

  • @seaa6731
    @seaa6731 5 หลายเดือนก่อน +1

    How to contact Dr.Rishi?

  • @jeanperera4882
    @jeanperera4882 7 หลายเดือนก่อน +12

    God is created the world 🌍 the man wisdom come from god ….we should trust in God

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 7 หลายเดือนก่อน +8

    இந்த கட்டுகதைகளை காதில் பூ வைத்தவனிடம் சொல்லுங்க

  • @rajailaya4765
    @rajailaya4765 7 หลายเดือนก่อน +19

    Yaar manathayum pun paduthaamal ketpathu enbathu oru kalai.unga ?? Ellame vera level not only this show ungaloda ella nihalchiyume🎉. congrats bro

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 7 หลายเดือนก่อน +24

    நடப்பது நடந்தே தீரும். யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

    • @revivalrepeat6726
      @revivalrepeat6726 7 หลายเดือนก่อน +2

      Jesus Christ

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 7 หลายเดือนก่อน +4

      ​@@revivalrepeat6726 NICE JOKE 🤣🤣🤣🤣

    • @jaganathanjaganathan3701
      @jaganathanjaganathan3701 7 หลายเดือนก่อน +1

      நீ ஆம்பளையா பொம்பளையா

    • @revivalrepeat6726
      @revivalrepeat6726 7 หลายเดือนก่อน +1

      @@vicckyviccky4128 JESUS IS NOT A JOKE JOHN : 3:16

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 7 หลายเดือนก่อน +2

      @@revivalrepeat6726 🤣🤣 IAM NOT TELLING JESUS IS JOKE . YOU ARE MAKING JOKE UPON JESUS 🤣🤣🤣

  • @kavithanaveenkavithanaveen3161
    @kavithanaveenkavithanaveen3161 7 หลายเดือนก่อน +6

    Sir, skylaf kundu eppa vilunthathu time date, year, kettu solluinga

  • @solidhg2005
    @solidhg2005 7 หลายเดือนก่อน +3

    This guy is all over the place, he is using geopolitics more than Astrology to predict outcomes, which most people who follow geopolitics would know.

  • @shree1338
    @shree1338 7 หลายเดือนก่อน +15

    That was a good interview.

  • @johnpascal4808
    @johnpascal4808 7 หลายเดือนก่อน +1

    கடவுள் மனித இனம் பெருக வேண்டும் என நினைத்தார். செயல் படுத்தினார்.
    ஆனால் இருப்பவரே திரும்ப திரும்ப பிறக்க வேண்டும் என்பது அவர் விரும்ப மாட்டார்.
    அவர் படைபவர். படைப்பை ஆள்பவர். Recycle (மறு பிறவி) செய்ய அவருக்கு தேவையில்லை ....இயலாதவர்கள் இல்லை.
    புதிது புதிதாக படைத்து அவரது படைப்பின் திறனை காண செய்பவர்.
    மனித முறியும் சக்திக்கு அப்பாற்பட்டவர். எனவே மறு பிறவி என்பதை பற்றி பேசுவதே வீண்.
    கடவுள் படைத்தார். நாம் எல்லோரையும் அன்பு செய்து வாழ்வோம்.
    படைத்தவரை மகிழ செய்வோம். நன்றி.

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 7 หลายเดือนก่อน +45

    மறுபிறவி நம்பும் ஒரே கலாச்சாரம் சனாதன இந்துக்கள்...

    • @user-os9jo5hx9f
      @user-os9jo5hx9f 7 หลายเดือนก่อน +12

      அதுவே சத்தியம்

    • @thellamudhum9963
      @thellamudhum9963 7 หลายเดือนก่อน

      Adhu eduththaalum sanadhanama grafacharamda kadavulae

    • @relaxingtime4123
      @relaxingtime4123 5 หลายเดือนก่อน

      But atha paththi athigam research pannitu irukanga Americans

  • @azmiii2001
    @azmiii2001 7 หลายเดือนก่อน +1

    "வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.”
    (அல்குர்ஆன்:27:65.)

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran5281 6 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள காணொளி.
    பங்கேற்றவருக்கும்
    நெறியாளருக்கும் நன்றி.

  • @srinivasann4126
    @srinivasann4126 7 หลายเดือนก่อน +13

    God is always great, GOd is deciding everything finaly...
    Om Shree Arunachaleswaraya Namaha
    Jai hind Jai hind

  • @AnilKumar-sj3zb
    @AnilKumar-sj3zb 5 หลายเดือนก่อน

    Karthik.. please make a video of you talking about your ideas of spirituality and meditation.. what you think is true as per you based on your experience. Enough people on your channel have confused us on this topic. Thanks.

  • @User6998-p3b
    @User6998-p3b 5 หลายเดือนก่อน +1

    கடவுளுக்குத்தான்தெரியும்யார்உயிர் எப்போதுபோகும்என்று ஆயுளைமுடிவுபண்ணுவது சனிபகவான் இவர்எம்மாத்திரம் இவர்ஆயுள்எவ்வளவுஇவரால்சொல்லமுடியுமா

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 7 หลายเดือนก่อน +4

    Yes Correct 👍

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 7 หลายเดือนก่อน +1

    இந்த காலண்டர் கிடைக்குமா? எனக்கு கிடைக்குமா? யாரை தொடர்பு கொள்ளவேண்டும், pl help me.

  • @loganathangee2969
    @loganathangee2969 7 หลายเดือนก่อน +14

    சரியாக வெளிப்படுத்தினார்கள் தொகுப்பாளரே❤

  • @ln1050
    @ln1050 6 หลายเดือนก่อน

    Thank You,, For Updating Me, About Re-Birth. And Predication About Future.

  • @user-ow4ov9kj2l
    @user-ow4ov9kj2l 7 หลายเดือนก่อน +4

    Hi Karthik. Good morning

  • @JB-lx9si
    @JB-lx9si 5 หลายเดือนก่อน +1

    இதுபோன்ற சக்தி எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம். இதில் சந்தேகமே இல்லை.

  • @ramsrinivasan1355
    @ramsrinivasan1355 7 หลายเดือนก่อน +6

    Superb Mr Vijay Rishi great insight 🙏

  • @mythoughts42
    @mythoughts42 7 หลายเดือนก่อน +1

    2019ல் சனி‌ எப்படி கும்பம்ல இருந்து இருக்கும்?

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 7 หลายเดือนก่อน +8

    பொய் சொல்றதுல ஒரு அளவு வேண்டாமா வெளிநாட்டு அய்யா?

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 7 หลายเดือนก่อน +2

    நன்றி சார் 🙏

  • @FayazThamizhan
    @FayazThamizhan 7 หลายเดือนก่อน +4

    The next 5 years will be very tougher for the whole humanity !

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana thelivana thunivana prediction iya Vijay Rishi

  • @jamespeterjamespeter307
    @jamespeterjamespeter307 7 หลายเดือนก่อน +36

    கேப்டன் சார் மறுபிறவி எடுப்பார்❤️💛🖤🙏🏼🙏🏼🙏🏼

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 7 หลายเดือนก่อน +1

      எல்லோருக்கும் மறுபிறவி உண்டு

  • @naliguru
    @naliguru 7 หลายเดือนก่อน +1

    VERY TRUE YOUNG AGE CHILD SHOWS THE TALENT IS PREVIOUS LIFE CONNECTION.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 7 หลายเดือนก่อน +3

    வீணாக எதுவும் சொல்லி அறம் சார்ந்த சொற்களை சொல்ல வேண்டாம் எல்லாம் நன்றாகவே நடக்கும்

  • @user-ou7yu8zy8t
    @user-ou7yu8zy8t 7 หลายเดือนก่อน +3

    Supr video ❤ anna

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 7 หลายเดือนก่อน +8

    எனக்கு என்னவோ அத்வானி தான் ஞாபகத்தில் வருகிறார். பார்க்கலாம்.

    • @mansukku
      @mansukku 7 หลายเดือนก่อน +1

      Buruda viduradha ellam nambi edhuku guess panreenga😂😂

    • @sundarbala7083
      @sundarbala7083 7 หลายเดือนก่อน +1

      இல்லை மோடி.

    • @mansukku
      @mansukku 7 หลายเดือนก่อน +1

      @@sundarbala7083 illa dadhi Sudala dhaan saaga poraan😂😂

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 6 หลายเดือนก่อน +1

      ​@@mansukkuவிழப்போனது சுடலை
      தாங்கித் தடுத்தவர் மோடி

  • @pushpa352
    @pushpa352 7 หลายเดือนก่อน +8

    Siddhargal meendum boomikku varum kaalam nerungi vittadu.nanri.

  • @ramans5938
    @ramans5938 7 หลายเดือนก่อน +11

    Nature controls everything Don't create confusions

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 7 หลายเดือนก่อน +1

    Useful and research oriented edit

  • @radse312
    @radse312 7 หลายเดือนก่อน +6

    He is not talking astrology...we already know all these geopolitics...i think u also felt the same 😂

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 7 หลายเดือนก่อน

    Regarding previous births of a person a real show live program was telecasted
    With a hypnotic doctor they bring their previous births. All are true'. Thank you. Your program is very interesting.

  • @surendharsanthanam2732
    @surendharsanthanam2732 7 หลายเดือนก่อน +3

    How to contact mr. Vijay Rishi

    • @Sivakumar59999
      @Sivakumar59999 7 หลายเดือนก่อน +3

      Contact number?

  • @selvam5866
    @selvam5866 7 หลายเดือนก่อน +5

    Ethu eppadi naasama ponaal enna enaku naanum en familyum mattum nallarunthaal pothum.

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 7 หลายเดือนก่อน +2

    இலங்கை என்று எழுதிய
    எழுத்துக்கள் சில அழிய
    லாம் இலங்கைத் தேசியக்
    அழிந்துவிடாது"நான் உறு
    தியளிக்கிறேன்😅காமெடி
    வேண்டாம்🥱

  • @user-li7cf3ym9l
    @user-li7cf3ym9l 7 หลายเดือนก่อน +8

    நீங்க சொல்றது புரியாத புதிராக இருக்கிறது.நீங்க சொல்வது எல்லாம் நடந்தால் மக்கள் உங்களை நம்புவார்கள்... அது வரை மக்கள் குழபத்தில் இருப்பார்கள்...

  • @amutha9803
    @amutha9803 6 หลายเดือนก่อน +1

    Ethu eppadio,kalagaleium samayangalaeium matri amaeikum GOD oruvar undu.

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 7 หลายเดือนก่อน +10

    கடவுள் கையில் உள்ளது.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 7 หลายเดือนก่อน +1

    👹Fraudulent interview Thambi 👹

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276 7 หลายเดือนก่อน +3

    If you were a Pavasvi Rishi before, then how from a higher being you have dropped down to a human, which is so low in the realm of the spirit world.

  • @keeransiva5062
    @keeransiva5062 7 หลายเดือนก่อน +1

    உண்மை தான், முற்பிறவிகள் உள்ளது, மறுபிறவிகள் உள்ளது. முற்பிறவிகளில் நல்ல கலைஞனாக இருந்தவர்கள் இந்தப் பிறவிகளில் மிகச் சிறந்த நல்ல கலைஞனாக இருப்பார்கள். நம்ம நாட்டில தோன்றி தமிழ் சித்தர்கள் தான் கிரகநிலைகளையும், ஜோதிடத்தையும் உண்டாக்கினார்கள். இந்தியாவிலிருந்து ஜோதிடம் முதலில் எஜிப்திற்கு எடுத்துச் சென்றார்கள், பின்பு ஐரோப்பாவிற்கு பரவியது..

  • @lohanadanhemachandra1661
    @lohanadanhemachandra1661 7 หลายเดือนก่อน +100

    கடவுளே மோடி ஐயாக்கு எதுவும் நடக்கக் கூடாது அவர் நல்லா இருக்கணும் நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன் இந்தியாவையும் பாஜகவையும் ஆர்எஸ்எஸ் செய்யும் நேசிக்கிறேன் வாழ்க பாரதம்

    • @moorthyr674
      @moorthyr674 7 หลายเดือนก่อน +6

      இவர் இவ்வளவு படித்திருக்கிறார் மோடி எவ்வளவு படித்தி து இருப்பர்

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 7 หลายเดือนก่อน +4

      விதி வலியது

    • @globaltech3476
      @globaltech3476 7 หลายเดือนก่อน

      ஜோதிட அடிப்படையில் இந்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் மோடி உயிருக்கு ஆபத்து உள்ளது 😢😢😢.
      April 23 to May 10 very careful

    • @Kattumaram339
      @Kattumaram339 7 หลายเดือนก่อน

      மோடிக்கு ஒன்றும் ஆகாது. அவர் ராமனின் அவதாரம். தைரியமாக இருங்கள்❤❤❤❤

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 7 หลายเดือนก่อน

      நீ இலங்கையா 😊😜😜😜😜😊😊😊😜😜😊இலங்கையில் இருப்பவன் சம்பந்தம் இல்லாமல் மோடியை ஏன் ஆதாரிக்க வேண்டும் நீ பிஜேபி காரன் 😊e😜😜😜😜😜😊😜

  • @channelunity7289
    @channelunity7289 6 หลายเดือนก่อน

    Im a big fan and follower of vijay sir. I know him personally and his prediction is exact. Wish you all the neat vijay sir !

  • @JBril2824
    @JBril2824 7 หลายเดือนก่อน +12

    மாயன் ஸ்டூடியோ அண்ணா நான் இந்த வீடியோ பாத்து என் வேஸ்ட் நேரம் worst 😡 22:48

  • @mrindicator
    @mrindicator 7 หลายเดือนก่อน +17

    30:26 மூன்றாவது முறையாக பாஜாக ஆட்சியை பிடிக்கும் என்பது ஐயாவின் கணிப்பு.. 😮

    • @ravi7264
      @ravi7264 7 หลายเดือนก่อน +1

      The whole India knows it.

    • @albertantony5935
      @albertantony5935 7 หลายเดือนก่อน

      அப்டியா!

    • @viviansuresh915
      @viviansuresh915 7 หลายเดือนก่อน

      நேஷனல் தலைவர் இறப்பார் என்பதும் ஐயாவின் கணிப்பு தான்

    • @ravi7264
      @ravi7264 7 หลายเดือนก่อน +1

      @@viviansuresh915 Every year 5 to 6 top politicians die. He is just predicting based on last few year trend. If he Can name the person it is believable

  • @SaravananBpve
    @SaravananBpve 7 หลายเดือนก่อน +3

    can you give me link of his documentary

    • @555nicky
      @555nicky 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @varadarajanpatt3191
    @varadarajanpatt3191 7 หลายเดือนก่อน

    Highly I magimative predictive interview.

  • @kishorebala2872
    @kishorebala2872 7 หลายเดือนก่อน +19

    Future is un predictable

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 7 หลายเดือนก่อน +2

      நா சொல்ர எழுதி வெச்சிகோங்க. அடுத்த வரப்போகிறது தெய்வ இனம். அதாவது மற்ற உயிர்களுக்கு அடுத்ததாக மனித இனம் எப்படி உருவானதோ அதுபோல மனித இனத்தின் காலம் முடியப் போகிறது, இதன் தொடர்ச்சியாக தெய்வ இனம் ஆரம்பமாகும்.
      தெய்வம் பற்றி புராணங்களில் மட்டும் படிச்சிருக்கேன். இனி கண்ணால் பார்க்க போகிறோம். நன்றி

    • @RajKumar-hg1eq
      @RajKumar-hg1eq 7 หลายเดือนก่อน

      ​@@amruthangamayah5226😂😂😂

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 7 หลายเดือนก่อน +1

      @@RajKumar-hg1eq அது தானே உண்மை நம்பக்கூடிய நிலமை இல்லாத காலம் ஆச்சே

    • @ruggedboy4662
      @ruggedboy4662 7 หลายเดือนก่อน

      ​@@RajKumar-hg1equnnoda dp la theriyadhu nee yarun dei 200 ommbi poi naai poola ombhu da potta 😂😂😂

    • @Eeshwar-um6ym
      @Eeshwar-um6ym 7 หลายเดือนก่อน

      ​@@amruthangamayah5226
      நீங்க சொல்வது போல் நடந்தால் நல்லது தானே

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 7 หลายเดือนก่อน +2

    இவர் சொல்லும் national leader யாருனு எல்லோருக்கும் தெரியும். அத பல பேர் சொல்லிட்டாங்க. மே தான் தெரியும். Celebrities மரணம் இதுவும் தெரியும். G,B,S and KS

  • @gokulvasan1951
    @gokulvasan1951 7 หลายเดือนก่อน +3

    Bro Interstellar explain video podunga bro

  • @sridharacu7743
    @sridharacu7743 7 หลายเดือนก่อน +2

    Thank you sir