Pastor. D. Mohan’s warning to dancing pastors | Christian Awareness Message | Samsonpaul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • ஆடம்பர மேடை போட்டு ஆட்டம் போடும் போதகர்களுக்கு NLAG பாஸ்டர். D. மோகன் பகிரங்க எச்சரிக்கை ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி
    #NLAG #pastordmohan #danceworship #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
    JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
    ►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
    Daily Morning 5 AM (Daily Devotional Message)
    Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
    Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
    Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
    FOLLOW US ON : TH-cam & FACEBOOK - Jeevaneerodai
    ►► Our Address :
    SAMSONPAUL
    LIVING STREAM MINISTRIES
    126. Muthiya Mudaliyar street,
    Muthialpet, Puducherry 605003. INDIA.
    ►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
    ►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
    [Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
    ►► Books available in www.amazon.in
    also.. www.amazon.in/s?k=jeevaneerod...
    ►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
    ஜீவ நீரோடை ஊழியங்களின்
    ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
    ►► OUR BANK ACCOUNT DETAILS
    A/c Name : JEEVANEERODAI
    INDIAN OVERSEAS BANK
    J.N. Street, Pondichery - 1.
    A/c. No: 007002000001010
    IFSC CODE : IOBA0000070
    ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
    #samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

ความคิดเห็น • 181

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 2 วันที่ผ่านมา +58

    ஐயா , தங்களது மனக்கவலையில் நானும் உடன் படுகிறேன்

  • @jayarajjayaraj1757
    @jayarajjayaraj1757 2 วันที่ผ่านมา +31

    ஐயா உங்களை போன்ற சில ஊழியர்களுக்காய் கிறிஸ்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன் 🛐

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 2 วันที่ผ่านมา +27

    பாஸ்டர் அவர்கிளின் கருத்து ஆலோசனை முற்றிலும் உண்மையே 🙏🏿🌹

  • @abrahamfrancistgachurch-ti9083
    @abrahamfrancistgachurch-ti9083 2 วันที่ผ่านมา +23

    ஐயாவுக்கு தலை வணங்குகிறேன்

  • @albertandrew5121
    @albertandrew5121 2 วันที่ผ่านมา +10

    இயேசு சொன்னார் இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றார்

  • @catherinemalathi
    @catherinemalathi 2 วันที่ผ่านมา +13

    Exactly said Pastor, you are correct. God Should touch these types of people and pastors should rectify their unwanted activities in Churches.

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 วันที่ผ่านมา +6

    நல்லதொரு உபயோகமான பதிவு..நன்றி பிரதர் ஆமேன்

  • @richardbenny3033
    @richardbenny3033 2 วันที่ผ่านมา +11

    இவ்வளவு அழகாக தெளிவாக சொல்கிறீர்களே நன்றி

  • @cmohankumar8567
    @cmohankumar8567 วันที่ผ่านมา +1

    Amen 🙏 praise the lord amen 🙏 விழிப்புணர்வுக்கேட்டு ஒருநபர் சத்திய சுவிசேஷ வார்த்த பின்பற்ற வந்து உள்ளார் இதோப்போல் மற்றவர்களும் விரைவாக மாறுவார்கள் கர்த்தருக்கு நன்றி

  • @antonyantony8012
    @antonyantony8012 2 วันที่ผ่านมา +3

    Oh Lord Jesus Christ! Have mercy on Us..

  • @rathinakumarij8776
    @rathinakumarij8776 2 วันที่ผ่านมา +13

    Yes brother சரியா சொன்னிங்க

  • @SankarK-dl7xo
    @SankarK-dl7xo 2 วันที่ผ่านมา +10

    praise the lord

  • @andrewsleo526
    @andrewsleo526 2 วันที่ผ่านมา +10

    ஆரம்பத்திலேயே கண்டித்துருக்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டு விட்டு இப்போ கண்டிப்பதால் பயன் இல்லை.

  • @btecrinbudhooschool185
    @btecrinbudhooschool185 21 ชั่วโมงที่ผ่านมา +3

    பண குவியலும்! பண ஆசையும் தான் இந்த சீரழிவுக்கு காரணம்.😮

  • @sheilajohn5489
    @sheilajohn5489 2 วันที่ผ่านมา +10

    Praise God

  • @jesuspaul3927
    @jesuspaul3927 2 วันที่ผ่านมา +9

    Praise God Jesus ❤

  • @georgekv3516
    @georgekv3516 2 วันที่ผ่านมา +16

    The very same people have spoiled churches, now acting, shame

    • @roja1234567891
      @roja1234567891 วันที่ผ่านมา

      கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும். சாதியாக பார்க்க வேண்டாம்.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 วันที่ผ่านมา +5

    👌👌 👍 👍 ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @Christcrossministries
    @Christcrossministries 2 วันที่ผ่านมา +6

    Praise the Lord...

  • @antonysuresh7202
    @antonysuresh7202 2 วันที่ผ่านมา +6

    Amen brother 🙏

  • @refugemission
    @refugemission วันที่ผ่านมา +1

    Praise God, brother. Keep up your good work for building God's Kingdom. சேனைகளின் கர்த்தர் யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார். ஏசாயா 13:4-5
    The LORD Almighty is mustering an army for war. Isaiah 13:4-5

  • @abrahamfrancistgachurch-ti9083
    @abrahamfrancistgachurch-ti9083 2 วันที่ผ่านมา +7

    Amen amen amen

  • @jeyachandran1949
    @jeyachandran1949 วันที่ผ่านมา

    I am so proud and praise God for my classmate ( from 1963- 1967) Pr. Mohan who turned recently to be a PROPHETIC to PROSPERITY Preacher- Rev Dr I Jeyachandran , CSI TND

  • @thirugnanamr4342
    @thirugnanamr4342 2 วันที่ผ่านมา +5

    Modern these types of worship Mr Mohan is a pioneer, the thing is that he has a separate team for that,all these leaders are becoming pastor, paining now is vain.

  • @sarahdevi2307
    @sarahdevi2307 2 วันที่ผ่านมา +2

    I am very proud because, i am a member of nlag church ⛪️⛪️⛪️ our pastor he is a god man💯

    • @jesh8598
      @jesh8598 2 วันที่ผ่านมา +1

      😂

    • @sheilajohn5489
      @sheilajohn5489 2 วันที่ผ่านมา

      A godly human being. ❤ A great spiritual leader.

  • @robertgnanathampi8877
    @robertgnanathampi8877 วันที่ผ่านมา +2

    Amen brother

  • @premajeeva5684
    @premajeeva5684 2 วันที่ผ่านมา +2

    God bless you pastor

  • @praveensekar932
    @praveensekar932 2 วันที่ผ่านมา +2

    Brother Good encouraging video for Head Pastors... Appreciate it..

  • @user-ow4wb3wt6z
    @user-ow4wb3wt6z วันที่ผ่านมา +2

    Bro. இதை நான் ஏற்று கொள்கிறேன்.

  • @solomonkb6040
    @solomonkb6040 วันที่ผ่านมา

    Rev.D.Mogans' teachings are very excellent and wonderful.

  • @lizyhenry3124
    @lizyhenry3124 2 วันที่ผ่านมา +2

    Amen

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 2 วันที่ผ่านมา +1

    U R correct pastor
    These people call them selves Christians N spoil the name of Christianity

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 2 วันที่ผ่านมา +8

    பிரதர் - இவர்கள் யாரும் ....எவர் பேச்சுயும் இவர்கள் கேட்கக் போவது இல்லை / காலம் மாறிப்போச்சு / இனி வரும் சந்ததிகள் இப்படி தான் / இனி வரும் / இனி வரும்....காலங்களில் இதை விட / இதை விட / இன்னும் மோசமாக தான் இருக்கும் ஒழிய குறையாது / குறைய வாய்ப்பே இல்லை / இவங்க உடையும் / தலை முடியும் / ஆட்டம் பாட்டும் / இசையும் மேடையும் / வண்ண வண்ண விளக்குகளால் ! காண சகிக்க முயடியலே .‌ நாம் எதாச்சும் சொல்ல அவர்கள் நம்மை கேளி / பரிகாசம் தான் செய்வார்கள் . அவர்களுக்கும் எ ஞானம் / அறிவு புத்தி / உணர்வு இருக்கிறதுலே ? பின்னே ஏன் நமக்கு கவலை ? அவன் இஷ்டம் . ✨ மேலே.. ஒருவர் ✨ இருக்கிறார் ‼️ பார்த்து கொள்வார். ( கொல்லுவார்)

  • @RealSrilankanGeorge
    @RealSrilankanGeorge วันที่ผ่านมา +2

    உண்மையான எழுப்புதல் இது

  • @jmary-el1lj
    @jmary-el1lj 2 วันที่ผ่านมา +1

    Thank you pastor.

  • @antonyantony8012
    @antonyantony8012 2 วันที่ผ่านมา +1

    When we see this kind of worshiping, definitely need to conceder.

  • @nathanielpuspa7591
    @nathanielpuspa7591 2 วันที่ผ่านมา +1

    Keep up to the truth bro praise the Lord

  • @dr.daviddass1019
    @dr.daviddass1019 2 วันที่ผ่านมา +1

    (1) trivializing worship by a preoccupation with atmospherics/ mood (it's all about how worship makes me feel); (2) misdirecting worship by having a human-centered rather than God-centered focus (it's all about me, the worshiper);
    (3) deadening worship by substituting stones for bread (the loss of the Word of God); (4) perverting worship with emotional, self-indulgent experiences at the expense of true liturgy; and (5) exploiting worship with market-driven values. 2
    After observing trends in worship for a half century, I agree with Humphrey completely.

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 2 วันที่ผ่านมา +3

    Yes . Amen

  • @sarojaselvin1073
    @sarojaselvin1073 วันที่ผ่านมา

    Amenamen amenamen praise God your advice good thanks

  • @rania2430
    @rania2430 วันที่ผ่านมา +3

    Bro இப்போது தான் அவர்கள்
    கண்கள் திறக்கப்பட்டிருக்கு
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @velappanchelliah9895
    @velappanchelliah9895 วันที่ผ่านมา +2

    Pastor please show the A C A AVADI PASTOR GABRIEL 'S WORSHIP.

  • @user-sg1hk2dk4w
    @user-sg1hk2dk4w วันที่ผ่านมา +2

    👌.🙏..👌

  • @shalomjireh2411
    @shalomjireh2411 2 วันที่ผ่านมา +4

    Brother awesome message. First Pastor D.Mohan's boys still dancing in the English services.first he must correct his son sadric Samuel . Then others let him correct his children. Like Eli, Samuel proper old testament Samuel's sons. Our pastors children further up. They won't correct their children. They don't respect the members of the church. This message reacch to Pastor D.Mogan that's good.

    • @sheilajohn5489
      @sheilajohn5489 2 วันที่ผ่านมา

      Some speculation that Pastor D.Mohan admonished his sons dancing in the English church service . He is very much against the dancing culture in the sanctuary.
      Hopefully his sons respect their father and his leadership spiritually also.

    • @shalomjireh2411
      @shalomjireh2411 2 วันที่ผ่านมา

      @@sheilajohn5489 that's your views. This is my opinion. Once Madras university boys went to that church.those student told me aunty hereafter don't ask us go to go to worship there. This senior pastor's sons egnough them.they can respect their father.they should do that.otherwise they can't preach. They won't respect their church members. Revival won't come from Chennai. First this kind people repent. God's one finger can shake them. No need to worry.Almighty Lord Jesus Christ on the thrown.

  • @roja1234567891
    @roja1234567891 วันที่ผ่านมา +1

    தங்களுடைய தாழ்மை பாராட்டத்தக்கது. எனினும் தாழ்வு மனப்பான்மை கூடாது. கர்த்தர் உங்களை அழைத்துள்ளார். நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறீர்கள்.

  • @user-db7rp2pe4k
    @user-db7rp2pe4k 2 วันที่ผ่านมา +4

    Berkmans songs are good but he initiated dance in churches for those who for sleeping in church
    But this generation using his style for wrong

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 19 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல ஆலோசனைகள்.வரவேற்க தக்கது.

  • @DavidRaj-kw3xt
    @DavidRaj-kw3xt วันที่ผ่านมา +1

    Bro It's true, I am also Condamed that experience,we will pray for them to Repent.

    • @DavidRaj-kw3xt
      @DavidRaj-kw3xt วันที่ผ่านมา

      Dear bro in Christ greetings to you in the name of our LORD JESUS Christ, in this end time we will pray for the false teaching, false profacys, the Gods servants who will ran after money, status, and also thay don't have the GOD'S LOVE, and know friendship, fellowship, One mind with fellow workers, then how can the Revival will come in our Nation, kindly pray for this must be remove from Christian Ministers,

  • @villagevision4974
    @villagevision4974 2 วันที่ผ่านมา +4

    நல்ல விஷயம் brother.
    ஆனா.... சுருக்கமாக சொன்னால் நன்றாயிருக்கும்.

  • @EstherRuth-oq5fm
    @EstherRuth-oq5fm 2 วันที่ผ่านมา +1

    நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம்

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 2 วันที่ผ่านมา +8

    பணம்தான் எல்லா காரண‌ம்

  • @nathanialdimanch1929
    @nathanialdimanch1929 2 วันที่ผ่านมา +2

    Act 2.38. ஏற்றுக்கொள்ளாத எந்த சபையும் சபையாக எற்றுக்கொள்ளாப்படாது

  • @vijayakumarjr5728
    @vijayakumarjr5728 2 วันที่ผ่านมา +1

    👍

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 17 ชั่วโมงที่ผ่านมา

    Good adwise.Congratulations.

  • @VickyVicky-dy4jf
    @VickyVicky-dy4jf 2 วันที่ผ่านมา +3

    Pastor neengale ungala kuraiva nenaikeringa Avar sonnadhan ellarukum poguma neenga sonna ellarukum pogadha. Avarukulla irukera adhe parisutha Aaviyanavar than ungalukullayum irukar. Problem enna na neenga than. Unga mana nelaithan pastor sorry. Neenga parisutha Aaviyanavara Sarndhu pesi parunga neenga solradhum world full la reach Aagum. Ok pastor thanks you. Unga msg enaku romba pedikum pastor. God bless you pastor. PRAISE THE LORD

    • @j.p.r2409
      @j.p.r2409 2 วันที่ผ่านมา

      பரிசுத்த ஆவியானவரை சாராமல் அவர் பேசுவது போல் சொல்லுகிற உங்களுக்கு அவருடைய செய்தி எப்படி பிடிக்கிறது?
      விந்தை

    • @VickyVicky-dy4jf
      @VickyVicky-dy4jf 2 วันที่ผ่านมา

      @@j.p.r2409 Avar manasa kasta padutha kudadhu sonnen edhu kudava ungaluku purila

  • @user-of4mn3iv7r
    @user-of4mn3iv7r 2 วันที่ผ่านมา

    Yes true church pastors should take responsibility

  • @chandrasehar7479
    @chandrasehar7479 วันที่ผ่านมา

    Firstly even if it was too late for him to regretting, his voice might have been reached many souls. Secondly, If he tells according to 1 Cor.11:13 the ladies to cover their heads whilst sitting inside the church then it will be another challenging milestones for him. Thirdly, he should insist all the believers to follow to show God's love to everyone without any cast discrimination, he should also be an example to stand on the pulpit for telling the truth, which will be appreciated. God bless everyone.

  • @mahillchella3382
    @mahillchella3382 2 วันที่ผ่านมา +1

    💯

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 2 วันที่ผ่านมา +4

    அவனுக்கு மகிமையே இல்ல எப்படி இருக்கும் மகிமை போயிடும் என்று சொல்றீங்க

  • @wesdesamwesley9064
    @wesdesamwesley9064 9 ชั่วโมงที่ผ่านมา

    Exactly said pastor, check your church English service..... dance, lightings and improper dressing

  • @leemaantony7317
    @leemaantony7317 22 ชั่วโมงที่ผ่านมา

    Yes very true brother

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 2 วันที่ผ่านมา +4

    Dear NLAG Rev 7:39 Pastor:D.Mohan,
    Appreciating your talk but you are using Jesus Calls Minister Dr.Paul Dhinakaran who pose to be a great prophet and he is closely acquainted to Pastor John Jebaraj..In this context dovyou really think your talk will impact people. You are using both Dr.Paul Dhinakaran & Pastor: Karthick Gamaliel who is condemning Pas;John Jebaraj.
    Please support missionaries who are toiling in North East India and adopt one small Church there and support missionary organization.
    This dance could not be controlled now it is beyond repair. You need to be consistent.
    .

  • @shinykennet679
    @shinykennet679 วันที่ผ่านมา

    Remember our Lord is the same yesterday ,today and forever. Try to preach the good news of Living Jesus. Never talk too much about yourself and your acheviements and also about new generation. Encourage the children to study nicely and go for work to earn for their living

  • @user-sg1hk2dk4w
    @user-sg1hk2dk4w วันที่ผ่านมา

    👌👍👍

  • @therasakumari6975
    @therasakumari6975 วันที่ผ่านมา

    Yes that's true

  • @beulahjothibai3021
    @beulahjothibai3021 วันที่ผ่านมา

    Really true bro

  • @shinykennet679
    @shinykennet679 วันที่ผ่านมา

    Pastors children should be aware of this.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 วันที่ผ่านมา

    இதற்கு CSI சபைகள் பரவாயில்லை..
    அதில் இருந்து Pentecost சபைக்கு வந்த போன்றவர் நிலை..?
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @antonyantony8012
    @antonyantony8012 2 วันที่ผ่านมา

    Nowadays worshiping methods looks like we going away from Lord Jesus Christ 😢

  • @user-gm6xo4hw7t
    @user-gm6xo4hw7t 2 วันที่ผ่านมา

    Fr. Berkmans dance aadumpothu rasitheergal. From. R. C. Enbathalah?

  • @rj.johny84
    @rj.johny84 2 วันที่ผ่านมา +2

    Aaramba kalathil ipadi Pata arathanai seiyum nabarbalgai atharithu valarthu vitathe Mogan pastor than
    Ipothu sari illai yendru koochal iduvathal oru payanum illai
    Jebam matume Indraya christhava thai Kanpatrum

  • @babababa2566
    @babababa2566 2 วันที่ผ่านมา +1

    சி முடிந்து டி யா..தாங்கல இவனுங்கலோட ......இவனுங்களையும் ஒரு கூட்டம் பின் தொடர்கிறது....

  • @violetreginamalligavathi3951
    @violetreginamalligavathi3951 วันที่ผ่านมา

    😮😮😮

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 2 ชั่วโมงที่ผ่านมา

    Brother நீங்கள் சொல்லுவதை உங்களுக்கு முன்பாகவே mohan.c brother சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு தெரியவில்லை .

  • @emilemiljs9566
    @emilemiljs9566 2 วันที่ผ่านมา +3

    His son is doing the same….who will talk about that

    • @user-wd5pf4lf1k
      @user-wd5pf4lf1k วันที่ผ่านมา

      Me about. Ag church pastor nobody reaction no use pastor D mohon both son not pastor. Hello is a son both NLAG company CEO AG church. CEO. Nobody ask any questions against

  • @reynoldfernandougeriushear6361
    @reynoldfernandougeriushear6361 2 วันที่ผ่านมา

    Is he taking about NLCC ?

  • @arunbharathi6108
    @arunbharathi6108 2 วันที่ผ่านมา

    Actually his started in 2009 ...but he cutted that ....

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 2 วันที่ผ่านมา

    Everything is spirit only, then why do you seek through dead language called pray?

  • @tittut2391
    @tittut2391 2 วันที่ผ่านมา

    Mohan c Lazarus tell how to live holi. . wearing leggings etc he already said in his meeting... Ppl know him who regularly follow ...

  • @pauldurai3392
    @pauldurai3392 17 ชั่วโมงที่ผ่านมา

    Pastr N lag churchla .மோசமான dres potu வராக Pastr mogan ayya

  • @pciministries
    @pciministries 9 ชั่วโมงที่ผ่านมา

    இதையெல்லாம் சொல்ல அவனுக்கு தகுதி இல்லை பாஸ்டர்

  • @rameshcchellya
    @rameshcchellya 2 วันที่ผ่านมา +2

    பாரம்பரிய சபைகளையும் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்கிற இந்த இரண்டையுமே கெடுக்கிறசபை ஏ ஜி அசெம்ப்லிஆப்காட் பரசத்தமாகவும் வாழவிடமாட்டாங்க பாரம்பரியமாக வும் வாழவிடமாட்டாங்க

  • @estherdurairaj6157
    @estherdurairaj6157 17 ชั่วโมงที่ผ่านมา

    Prosperity preaching only people wants. Nobody listen to the warning messages. We are getting into Novah days.

  • @t.wilfred6869
    @t.wilfred6869 2 วันที่ผ่านมา +2

    ஆராதனை இன்றைய நாட்களில் நடனம், கவர்ச்சி, அரைகுறை ஆடை, குத்தாட்டமாக மாறுவதற்கு விதை போட்டவர் Fr, பெர்க்மான்ஸ் அவர்கள் தான்.தாவீதைபா போல நடனமாடி...., குதுகலக் கொர்டாட்டமே...., நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்...., இப்படியாக பல பாடல்கள் மூலமாக கிறிஸ்தவத்தை ஆராதனை என்ற பெயரில் சீரழித்த பெருமை இவரையே சாரும்.பெர்க்மான்ஸ் அவர்கள் வருவதற்கு முன் பழைய பாரம்பரிய பாடல்களை பாடி பயபக்தியோடு ஒழுங்கோடு ஆராதனைகள் இருந்தது.இன்றைய விசுவாசிகளுக்கு ஒரு பழைய பாடல்களும் தெரிவதில்லை எல்லாம் குத்தாட்டமும் துள்ளல் இசை களுமே சபைகளில் செய்தி இல்லை.சாதிவெறி தலை விரித்தாடுகிறது.பண ஆசை ஊழியர்களுக்குள்.சுயநலம்.கிறிஸ்துவைப்போல் யாரும் நடப்பதில்லை ஆனால் கிறிஸ்தவர்கள் என்ன என்று சொல்வது.ஆண்டவா.....

    • @andrewsleo526
      @andrewsleo526 2 วันที่ผ่านมา +1

      யாருடன் யாரை ஒப்பிடுவது என்று தெரியவில்லை

    • @paulgraj5997
      @paulgraj5997 3 ชั่วโมงที่ผ่านมา

      தங்களுடையது தவறான கருத்து, Fr. Berchmans அவர்கள் ஆராதனையை தெளிவாக போதித்து நடத்துகிறார். அவரை குறித்து தவறாக சொல்லாதீர்கள்

    • @andrewsleo526
      @andrewsleo526 2 ชั่วโมงที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள்

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 2 วันที่ผ่านมา

    💃💃🇮🇳😂👈
    Hallelujah 🎚

  • @leemaantony7317
    @leemaantony7317 22 ชั่วโมงที่ผ่านมา

    Brother in your English service people same like that. Dressing sense is not according to bible. Ladies never cover their heads in the English service

  • @teddy88
    @teddy88 2 วันที่ผ่านมา +5

    பெர்க்மான்ஸ் அவர்கள் கூற்றுப்படி பார்த்தால் சபை என்பது ஆத்துமாக்கள் கூடக்கூடிய இடம் அல்ல ஒரு கட்டிடம் தான்

    • @jebathasanjegathees8752
      @jebathasanjegathees8752 2 วันที่ผ่านมา +1

      I agree with yiia 💯.

    • @andrewsleo526
      @andrewsleo526 2 วันที่ผ่านมา +1

      உண்மை தானே.நாம் தானே ஆலயம்.

    • @francisthangadurai5257
      @francisthangadurai5257 2 วันที่ผ่านมา +1

      இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்கள் ஒன்று கூடி வருகிறது கூடுகை தானே சபை Church is not a building

  • @vigneshe4626
    @vigneshe4626 2 วันที่ผ่านมา +1

    கிராமத்தில் ஊழியம் செய்ய ஒருத்தனும் இல்ல சென்னை ல வந்து பணம் கொட்டோ கொட்டுது

  • @abrahamlingan5451
    @abrahamlingan5451 2 วันที่ผ่านมา

    உண்மையான ஊழியர்கள் நிச்சயமாக கண்டிப்பார்கள். எச்சரிக்கை செய்தி எங்கே...😂😂😂

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p 2 วันที่ผ่านมา

    Bro western european doing no problem.? When indian do problem!!! Let God judge bro if they not glorify God

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 วันที่ผ่านมา

    தஞ்சாவூர் ஏ.ஜி சபையில் ஜான் ஜெபராஜின் ஆட்டம் அடிக்கடி நடக்கும்.

  • @jonny6411
    @jonny6411 วันที่ผ่านมา

    மோகன் அவர்கள் ஊருக்கு உபதேசம்,தனக்கல்ல (அவரின் பிள்ளைகள்).அவரின் பிள்ளையின் ஆட்டம் அதிகம்.

  • @ephphathaministries5208
    @ephphathaministries5208 2 วันที่ผ่านมา

    Muthalil chadwick mohan kitte advaise panna sollunge

  • @paulsamy4341
    @paulsamy4341 2 วันที่ผ่านมา +7

    ஐயா நீங்க யார புகழ் பெற்ற தலைவர் டி மோகன் என்று சொல்றிங்களோ அவங்க பிள்ளைகள் ரெண்டுபேரும் இதேபோன்று கூத்தாடி கள் அவர்களே அவரால் காட்ரோல் பண்ண முடியல

    • @landforsales1889
      @landforsales1889 วันที่ผ่านมา

      Please send me one video of Mr mohan paster son dance

    • @jonny6411
      @jonny6411 วันที่ผ่านมา

      இதிலும் உண்டு(இதே செய்தி). உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

  • @anand84984
    @anand84984 2 วันที่ผ่านมา +8

    Grandpa mohan not a God, please dont praise him . I like you as a pastor more than mohan, who's he, this earth and universe 🌌 so bigger, mohan just a joker

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 2 วันที่ผ่านมา +3

      முதல்லில் இவர் என்ன பேசிஇருக்கிறார் என்று புரிந்துகொண்ட பேசுபா ஆனந்தா

    • @edaniel835
      @edaniel835 2 วันที่ผ่านมา

      @@sathiyapiriyan6607ஆனந்தா கூறுவதில் என்ன தவறு? John Jebaraj தங்களை காட்டிலும் பிரபல்யம ஆகிறார் என்பதை பார்த்தபின்பு தான் மோகன் சி, nlag மோகன் போன்றோர் விசிலாட்டத்தை கண்டிக்கின்றனர்.

    • @anand84984
      @anand84984 2 วันที่ผ่านมา

      @@sathiyapiriyan6607 I understand namba. I felt my favorite pastor not highlight the grandpa has 30,000 followers, very big buy exectra, exectra, God has a plan for everything

  • @sethupandi5004
    @sethupandi5004 วันที่ผ่านมา

    KURTAPATUTHATHY KURAI SOLATHY

  • @fredericsathyanathan1411
    @fredericsathyanathan1411 21 ชั่วโมงที่ผ่านมา

    Pr. Mohan solvathu pothupadayana kariam. Unkalukku yen pr. Jebaraj mela unkalukku yen intha poramai yenru theriya villai. Ippadi nerathai veenakkamal intha nerarathai prayerarukku upayokathunkal. Periya uliyar siriya uliyar enru illai. Pr. Mohan kurithu avarudaya ag churchesley visarithu vittu pesungal. Avar sonnathai veththu pastorkal mathiyil sandai yiluthu vidathurungal. Neenkalum aduthavarai niyayam theerkamal jebiyunkal. Karthar unkalunkku nalla asirvathathai tharuvsr

    • @j.p.r2409
      @j.p.r2409 20 ชั่วโมงที่ผ่านมา

      உளறல்

  • @k.mariyan7994
    @k.mariyan7994 9 ชั่วโมงที่ผ่านมา

    உங்களுக்கும் விசுவாசிகளுக்கும் என்ன வித்தியாசம் நீங்களும் உங்களுக்கு ஏற்றாபோல் சத்தியத்தை புரட்டுறீர்ஙள் அவர்களும் அதே வேலையைதான் செய்கிறார்கள் கத்தருடைய ஊளியகாரனாய் இருக்கிற நீ பாலிய ஆசைக்கு விலகி ஓடி உன்னை காத்துக்கொள் என்ற வசனத்தை புரட்டி அதிகாரபூர்வமாக பாலியல் உறவு வைத்து கொண்டு ஊளியம் செய்கிறீர்கள் அது மட்டுமா தசமபாகம் வேண்டுவதென்றால் உங்களுக்கு வம்சவரலாறு இருக்கக் கூடாது உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக் கூடாது ஆக மொத்தத்தில் ஒட்டகத்தை விங்கி விட்டு கொசுவுக்கு வடிகட்டுகிறீர்கள் என்ற வசனம் நிறைவேறுகிறது

  • @devasabaimudukulathur9064
    @devasabaimudukulathur9064 วันที่ผ่านมา

    ஐயா இவர் இவ்வளவு காலம் கடந்து இப்படி பேசக்காரணம் சபையைக்குறித்த பக்தியோ பாரமோ அல்ல இவருக்கு வந்த கூட்டம் குறைந்த காரணத்தால் வயிற்றெரிச்சலால் இப்படி கூறுகிறார் உண்மையிலேயே இவர் சபை போதகராக இருந்தால் தன் மகனைக்கூட வசன ஒழுக்த்தில் நடத்தியிருப்பார்.இவர் கூறுவதை சற்று கவணித்தால் தெரியும் எல்லாரும் தலையை ஆட்டினால் ஏற்றுக்கொள்ள முடியாதாம் ஒருசிலர் அதாவது மகன் தலையை ஆட்டி ஆடினால் ஏற்கலாமாம் ஆக சபை பாரம் அல்ல புகழ் பணம் போகுதே என்ற பாரம் ஐயா மோகனுக்கு உண்டு

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 วันที่ผ่านมา +2

    Avar Son Cinema koothadi..