வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? எங்கள் இல்லத்தில் நான் செய்த திருவிளக்கு பூஜை 🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @priyaelavarasan2191
    @priyaelavarasan2191 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @RamusSamayal
    @RamusSamayal ปีที่แล้ว +2

    Super 👌🏼👌🏼👌🏼 nice sharing friend keep in touch friend

  • @visuvamithiranv1823
    @visuvamithiranv1823 ปีที่แล้ว +1

    Super ka

    • @foodishkitchen
      @foodishkitchen  ปีที่แล้ว

      Thank you so much 🙏 please subscribe to my channel and keep supporting me ❤️🙏

  • @thirunelainayaki6889
    @thirunelainayaki6889 2 หลายเดือนก่อน +1

    அரிசியை பூஜை முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

    • @foodishkitchen
      @foodishkitchen  2 หลายเดือนก่อน

      இனிப்பு பிரசாரம் செய்து சாப்பிடலாம்.சாமிக்கு நெய்வேத்தியம் செய்தும் வைக்கலாம்.

  • @ramyaravi5836
    @ramyaravi5836 2 หลายเดือนก่อน +1

    குத்து விளக்கு ஏற்றும் போது oru மந்திரம் sonianga athu ipo Tamil message la reply pankirangala sister please

    • @foodishkitchen
      @foodishkitchen  2 หลายเดือนก่อน

      சர்வ மங்கள மாங்கல்யே சிவே
      ஸர்வார்த்த ஸாதிகே!
      சரண்யே திரியம்பிகே கௌரி
      நாராயணீ நமோஸ்துதே!!

    • @ramyaravi5836
      @ramyaravi5836 2 หลายเดือนก่อน +1

      @@foodishkitchen ரொம்ப நன்றி அக்கா 🙏🙏
      Today evening tha திருவிளக்கு பூஜை pankalam iruken akka athiku tha ketan
      Ithu tha first time sister

    • @foodishkitchen
      @foodishkitchen  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக செய்ங்க, நல்ல பலன் கிடைக்கும். நானும் என் வீட்டில் இன்று தான் செய்கிறேன்.

    • @ramyaravi5836
      @ramyaravi5836 2 หลายเดือนก่อน +1

      ​@@foodishkitchenfirst ஓம் சிவாய நம 108 மலர் குங்குமம் அர்ச்சனை panni athiku apporam tha ஜோதி parthu 108 போற்றி sollukanum appadhinan sister

    • @ramyaravi5836
      @ramyaravi5836 2 หลายเดือนก่อน

      Sister solluinga appadhi thana ila vera Mari doubt ah iruku sister