இந்தியாவை கலக்கும் புதிய வாட்டர் ஹீட்டர் ! Mr.shot 2.O instant running water heater

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 248

  • @FirstJunction
    @FirstJunction  2 ปีที่แล้ว +23

    *Buying Link In Description ! use our name " FIRST JUNCTION " for offers !!!*

    • @thirumanisankar779
      @thirumanisankar779 2 ปีที่แล้ว +3

      Sankar vellore

    • @jeevarathinam3456
      @jeevarathinam3456 2 ปีที่แล้ว

      I like you product sir

    • @venkateshwaran8202
      @venkateshwaran8202 2 ปีที่แล้ว

      நா நேர கம்பெனில நேர 1month befor வாங்கி சூப்பர் இருக்கு பெஸ்ட் prodect 👌👌👌

    • @muzakkiramuzakkira1783
      @muzakkiramuzakkira1783 2 ปีที่แล้ว +1

      @@venkateshwaran8202 how much sir

    • @rubanbritto
      @rubanbritto 2 ปีที่แล้ว +2

      How to buy this

  • @Licpsk
    @Licpsk 2 ปีที่แล้ว +55

    தமிழனின் தயாரிப்பு வாழ்க மேலும் வளர்க

    • @speed2x964
      @speed2x964 2 ปีที่แล้ว +2

      Heater Conductor தயாரிக்கும் தொழில்நுட்பம் நம்ம ஊர்ல குறைவுயா

  • @virjeeva
    @virjeeva 2 ปีที่แล้ว +24

    புதிய ஹீட்டர் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். உற்பத்தியாளருக்கும் வாழ்த்துக்கள். இது போன்ற மின் சாதனங்களுக்கு Compliance Certification , Standards Adherence போன்ற விசயங்கள் இருக்கிறது. இந்த புதிய ஹீட்டர் என்னென்ன Standard படி தயாரிக்கப்பட்டது ? Certification வாங்கி உள்ளார்களா? இவைகளும் வீடியோவில் விவாதித்து இருந்தால் நல்லது. Heater Rating எத்தனை KW , போன்ற விசயங்களும் இருந்தால் நல்லது.பொதுவாக மின் சாதனங்கள் ஆன் என்றால் சிவப்பு விளக்கு எரிய வேண்டும். இங்கே பச்சை விளக்கு எரியும் என்கிறார்.

  • @manokar8796
    @manokar8796 2 ปีที่แล้ว +2

    நான் 3 வருடங்களுக்கு தங்களது mr. Shot வாங்கியுள்ளேன் தற்சமயமும் நன்றாக உள்ளது, புதிய 2.0விற்கு எனது வாழ்த்துக்கள் சிம்ரன் பாப்பா நல்லாயிருக்கிறார்களா

  • @madanvj7007
    @madanvj7007 2 ปีที่แล้ว +17

    தன் குடும்ப உயிரை துச்சமாக நினைத்து பல கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கிறார் Mr.shot உரிமையாளர்.....polimar ku thyriyama panna nallathu...keep rocking anna😎

  • @milkking2887
    @milkking2887 2 ปีที่แล้ว +1

    நல்ல உழைப்பாளி தொழிலை நேசிப்பவர்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @eDoc2024
    @eDoc2024 2 ปีที่แล้ว +8

    Bro Rs 2700 ku instant water heater hea vangidalam, konjam rate Kami panunga. 3KW coil only 400rs, breaker 150rs, 20a switch 175rs, wire 150rs, 15a plug 100rs, plastic 150rs, total - 1125+ production cost 30% =Total Rs 1462, Top Model 1500rs na vangalam. 2500ku not worthy. Chroma instant water heater The Best, Rs 2600 only with 2yrs replacement warranty and you can shut and un shut tap even heater is on + Dual safety like thermostat and thermal switch, if the thermostat fails thermal switch will open the circuit. Safety first...
    U can't use this local model in combined tap, shower, facet, only use to fill bucket without tap control
    Real Instant water heater you can use it for combined tap, shower, facet, etc...

  • @tejo391
    @tejo391 2 ปีที่แล้ว +3

    True sir nan 2018 lerndhe 6kit without service use pandrom perfect for mr shot thank you

  • @rosyr8322
    @rosyr8322 2 ปีที่แล้ว +7

    Im using mr.shot water heater about 3 years....i really surprised....superb quality....
    I need to buy another...surely I'll buy this new 2.O heater..
    Thanks

    • @baranidharang6331
      @baranidharang6331 2 ปีที่แล้ว +2

      EB bill how much come

    • @SAAA993
      @SAAA993 2 ปีที่แล้ว +1

      Idhu eb bill evlo varum

    • @dillibabu747
      @dillibabu747 2 ปีที่แล้ว +1

      Price details buying a dress pl

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 ปีที่แล้ว +23

    என்னப்பா இது வாட்டர்ஹீட்டரை
    ஒரே இடத்தில் செட்பன்னிதானே வைப்பாங்க இத மாடியில் இருந்து தூக்கிபோட்டா தன்னீரை சுடவைப்பாங்க....
    மக்களுக்கு பாதுகாப்பு எப்படி
    மின்சாரம் குறைவாக உபயோகம் ஆகுமா என்று சொல்லி தெளிவுபடுத்துங்க....

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 2 ปีที่แล้ว +27

    எட்டு திக்கும் கொடி கட்டி பறக்க முடியும் நம் தமிழ் மக்களால்

  • @MayilsamyBSamy
    @MayilsamyBSamy 2 ปีที่แล้ว +1

    அய்யா தங்களின் சிறந்த இந்த தயாரிப்பு எல்லா மக்களிடமும் சென்றடைந்து பிரபலமாகி மக்களுக்கு மிகச்சிறந்த சேவையாற்ற என் ஆசான் சித்தரின் வாழ்த்துக்கள்.

  • @ramamoorthyvenkataswamy4126
    @ramamoorthyvenkataswamy4126 2 ปีที่แล้ว +13

    Nice demo.
    There are few points to be clarified.
    1. What is the heater capacity
    2. How do you aborb salt or lime in the hot water container. In latest geyser there is a thick I think aluminum rod to absorb salt/lime.
    If not available this can be implemented
    3. Incase grounding /earth wire got disconnected what is the safety precaution you are taking. This is very important safety measure to human life.

  • @ArunKumardpi
    @ArunKumardpi 2 ปีที่แล้ว +1

    its get Broken From Throwing From 3rd Floor timing 8:25-8:28 Broken Part is bottom Nozzle but the Product Quality Is Too Good Amazing.. But Just good quality

  • @vj-rr5dy
    @vj-rr5dy 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் வாழ்க வளர்க மேன்மேலும்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว +3

    Superb quality work. Improve your quality product. God bless you Sri. We love India. .I am 💯❤️👍

  • @pandiyarajrajagobal9084
    @pandiyarajrajagobal9084 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் தம்பி
    GDநாயுடு இன்றும் வாழ்கிறார்
    என்று நம்புகிறோம்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 ปีที่แล้ว +2

      டெல்லியில் முப்பது ஆண்டுகளுக்குமேலாக இவ்வகை ஹுட்டர் மார்க்கெட்டில் உள்ளது.

  • @panneerselvama5862
    @panneerselvama5862 2 ปีที่แล้ว +2

    தரம் தங்கள் தாரக மந்திரம் இது வெற்றிகள் பல குவிக்கும் நன்றி

  • @palanivelur56
    @palanivelur56 2 ปีที่แล้ว +39

    28 நிமிட வீடியோவில் அதனுடைய வாட்ஸ் என்ன எவ்வளவு நேரத்திற்கு எவ்வளவு கரண்ட் எடுக்கும் இதையெல்லாம் பேட்டியில் கேட்கவே இல்லை.
    ஒரு அயன் பாக்ஸ் 750வாட்ஸ் 1000வாட்ஸ் என உள்ளது.
    பக்கெட்டில் போடும் வாட்டர் ஹீட்டர் 1000வாட்ஸ் 1500வாட்ஸ் என்று உள்ளது.
    அது எவ்வளவு கரண்ட் எடுக்கும் என்று தெரியும்.
    இவ்வளவு நேர பேட்டியில் அந்த வாட்டர் ஹீட்டர் என்ன வாட்ஸ் என கேட்கவில்லை,
    ஒரு மணி நேரத்திற்கு கரண்ட் எவ்வளவு யூனிட் எடுக்கும் என்றும் கேட்கவும் இல்லை. அதைப்பற்றி அவரும் சொல்லவும் இல்லை.
    விலையும் உறுதியாக தெரியவில்லை.

    • @rajadurai8067
      @rajadurai8067 2 ปีที่แล้ว +2

      3000 வாட்ஸ்

    • @rajkann1971
      @rajkann1971 2 ปีที่แล้ว

      இந்தியாவிலேயே நம்பர் 1 ங்க... இதுக்கு மேல கேக்க எதுவும் இல்லை... 🤣

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +1

    Super water heater. I bought 5 nos

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +3

    Their service excellent

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 11 หลายเดือนก่อน

    Good demo.ths for both

  • @gopis8030
    @gopis8030 2 ปีที่แล้ว +11

    EB bill how much will come bro

  • @jai21903
    @jai21903 2 ปีที่แล้ว +3

    I'm using their product for more than a year, really worth 👍🏼

    • @kanthadevi5916
      @kanthadevi5916 2 ปีที่แล้ว +1

      where is the shop

    • @prankbro6046
      @prankbro6046 2 ปีที่แล้ว

      kilucha neelam avaunu aluthanda theriyatha pu....

  • @neha4581
    @neha4581 2 ปีที่แล้ว +11

    We've been using Mr.Shot around 5 years it has never failed our trust💯✨such an amazing product with the lowest amount I've ever seen great quality. Congratulations for your 2.0 product the finish looks classy🔥

  • @AroulradjyVictor
    @AroulradjyVictor 2 ปีที่แล้ว +1

    Very happy to order a Winner model even before complete viewing of the video. I can see a hardworking and perfection seeking entrepreneur behind the product. All the best Sir. I was also very impressed with the AI based WhatsApp relies and payment method. Very happy!

  • @govindrajan9887
    @govindrajan9887 2 ปีที่แล้ว +1

    Is it shock proof.
    Because when elements come in contact with water it may give shock.
    The elements which he showed is like immersion heater element.
    Best of luck.

  • @radhakrishnann7922
    @radhakrishnann7922 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்🎉🎊👍 மிக சிறந்த கண்டுபிடிப்பு

  • @சுவிஆரோன்-பட்டுக்கோட்டை

    சூப்பரா ஜால்ரா போட்ரீங்க சார்! அதை வச்சே குவாலிட்டி எப்படீன்னு புரியுதுங்கோவ்...

  • @Sbr5691-c8h
    @Sbr5691-c8h 2 ปีที่แล้ว +11

    All the best to the manufacturer.

  • @panneerselvamarumugam6360
    @panneerselvamarumugam6360 2 ปีที่แล้ว +9

    நான் மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன் நன்றாக உள்ளது

    • @venkateshramamoorthy5259
      @venkateshramamoorthy5259 2 ปีที่แล้ว

      U have proof

    • @vigneshramesh5957
      @vigneshramesh5957 ปีที่แล้ว

      போன் நம்பர் தாங்க எனக்கும் வேணும்..காஸ் & டெல்லி வரி இருக்கா...

  • @Punith004
    @Punith004 2 ปีที่แล้ว +6

    Supper sir

  • @park_klein_156
    @park_klein_156 2 ปีที่แล้ว

    Enga veetula nalla work aguthu

  • @subashyuvi4606
    @subashyuvi4606 2 ปีที่แล้ว +3

    Sir etha wall mixer type mixerla ethu pola use panna mudiumaa?

  • @paramasivamparamasivamsale3695
    @paramasivamparamasivamsale3695 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @rajamanik1158
    @rajamanik1158 2 ปีที่แล้ว +1

    தமிழக பொறியியல் துறை உலகம் முழுவதும் பறைசாற்றும் எனது மகன் மகள் சாதனையாளர்கள்...

    • @syed101951
      @syed101951 2 ปีที่แล้ว +1

      புரியலையே

  • @rajip6133
    @rajip6133 2 ปีที่แล้ว +3

    Super 👍👍👍👍👍👍 sir

  • @Undefined.2102
    @Undefined.2102 2 ปีที่แล้ว +1

    Water flow adhigama vachomna heat water varala wait pannanum water flow slow va vachom na mattum than heat water varuthu water leakage iruku 10min ku mela wait panna than heat water la kulika mudiuthu kulikum pothu wait panni wait panniya kulika mudiyum

  • @maas1728
    @maas1728 2 ปีที่แล้ว

    Super product sir thanku

  • @kanaatrena
    @kanaatrena 2 ปีที่แล้ว +4

    how abt power consumption?

  • @baskarbaskaran2156
    @baskarbaskaran2156 2 ปีที่แล้ว +2

    Very good entrepreneur.... kudos

    • @gokul9108
      @gokul9108 2 ปีที่แล้ว

      Il9popo
      H0oplin0pp0p

  • @avinashavinash8807
    @avinashavinash8807 หลายเดือนก่อน

    Inlet hose joint odanjatha nangalum pathom, adha neenga shoe Kalla merichi marachadhaiyum pathom sir,

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 ปีที่แล้ว +3

    Nice Product. Well explained.

  • @BoovarahanSrinivasan
    @BoovarahanSrinivasan 2 ปีที่แล้ว +4

    ஷவரில் பயன்படுத்த முடியுமா?

  • @chandrasekar9217
    @chandrasekar9217 2 ปีที่แล้ว +1

    Direct water heater heeting coil failure aakumpothu (short circuit) aaka vaaipu irunthal Electric shock vaaipu irukuma brother?

  • @farookalianpattinam7754
    @farookalianpattinam7754 2 ปีที่แล้ว +7

    வாட்டர் ஹீட்டர் உடைய சேப்ட்டியை பத்தி விரிவாக்கம் இல்லை கரண்ட் பயன்பாடு பற்றி விளக்கம் இல்லை தண்ணீரில் கரன் கலந்தால் பீஸ் போகும் என்பதற்கு விளக்கம் இல்லை எம் சி பி ஸ்விட்ச் ஆம்பியர் கண்ட்ரோல் தான் பண்ணு உங்கள் டெமோவில் சரியான விளக்கங்கள் தரப்படவில்லை.

  • @raguabu292
    @raguabu292 2 ปีที่แล้ว

    Thank u for information

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay 2 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @paneerselvampannierselvam8559
    @paneerselvampannierselvam8559 2 ปีที่แล้ว +3

    Super
    Sir

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 ปีที่แล้ว +2

    Super rate please

  • @rxvinodh135
    @rxvinodh135 2 ปีที่แล้ว

    இது போன்ற ஒன்று என்னிடம் உள்ளது. இது குளிர் காலத்தில் மேல் தொட்டியில் உள்ள தண்ணீரை துளிகூட சுடுநீராக மாற்றுவது இல்லை.

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 2 ปีที่แล้ว +1

    Alredy I have usef before Five yrs

  • @somasundaram9329
    @somasundaram9329 2 ปีที่แล้ว +22

    சன் வாட்டர் ஹீட்டர் 15 வருடமாக உபயோகிக்கிறேன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக வேலை செய்கிறது கரண்ட் கம்மியாக தேவைப்படுகிறது

    • @sundarsundar190
      @sundarsundar190 2 ปีที่แล้ว +2

      Sun water heater vanga phone number kudunga

    • @manigandanagrikrishnagiri3525
      @manigandanagrikrishnagiri3525 2 ปีที่แล้ว +1

      @@sundarsundar190 flipkart la irukku parungaa

    • @sacikumaran.c9617
      @sacikumaran.c9617 2 ปีที่แล้ว

      @@sundarsundar190 சன் வாட்டர் ஹீட்டர் நான் வாங்கி 5 வருடம் ஆகிறது எந்த பிரச்சனையும் இல்லை சூப்பராக சுடு தண்ணீர் கிடைக்கிறது ஈரோடு பழையபாளையம் பிரிவில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது நீங்கள் கூகிளில் தேடினால் போன் நெம்பர் கிடைக்கும் விலை 1950

    • @mohanmv9877
      @mohanmv9877 2 ปีที่แล้ว

      சன் வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் நின்றால் ஆட்டோ கட்டப் ஆகுமா

    • @sudarkodi1741
      @sudarkodi1741 ปีที่แล้ว

      புரளிகளின் இருப்பிடம் யூடியூப்

  • @kalaiselvanr3051
    @kalaiselvanr3051 2 ปีที่แล้ว +3

    Super Bro

  • @kingvsvmusicals6138
    @kingvsvmusicals6138 2 ปีที่แล้ว +1

    என்ன விலை

  • @CCSKY0
    @CCSKY0 2 ปีที่แล้ว +1

    Metal tap is it safe ?
    Insulation tape suthivaikalaam

  • @pandiarajankamatchi5249
    @pandiarajankamatchi5249 ปีที่แล้ว

    Super sri

  • @AsianTechnic
    @AsianTechnic ปีที่แล้ว

    power consumption Enna endu soluga sir

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr 2 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @ganapathivelan
    @ganapathivelan 2 ปีที่แล้ว

    Iam implemented the same with old version.

  • @ManoMano-tn1ws
    @ManoMano-tn1ws 11 หลายเดือนก่อน

    எந்த ஊரு விலாசம் எந்த இடத்தில் இது கிடைக்கிறது தொடர்பு எண்

  • @ponnusamyt439
    @ponnusamyt439 2 ปีที่แล้ว +3

    Is it available in Thirunelveli? ?

  • @suganthijayaram1825
    @suganthijayaram1825 2 ปีที่แล้ว +1

    Sir kadai endha ooril ulladhu?

  • @prakashk4975
    @prakashk4975 2 ปีที่แล้ว +2

    Nan last month vangiten but romba light speed water vacha tha heat aguthu

  • @veeraiyanveera2668
    @veeraiyanveera2668 2 ปีที่แล้ว +2

    Super

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 ปีที่แล้ว

    எல்லார் வீட்டிலும் அவரவர் மனைவி, குழந்தைகள் இருப்பது இயல்பு தானே?!!

  • @eeekid6672
    @eeekid6672 2 ปีที่แล้ว

    Dual thermostate la epolirundha Ela heater laum irukku paa

  • @gopiraj4057
    @gopiraj4057 2 ปีที่แล้ว +1

    Bro potha intha storoom enga irukunu sollu videos podunga

  • @Quantum-c7l
    @Quantum-c7l ปีที่แล้ว

    Great product

  • @RafikRafik-uf2be
    @RafikRafik-uf2be 2 ปีที่แล้ว

    Good bro 👌 👏

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 2 ปีที่แล้ว

    Congratulations🎉

  • @vinothbhoopathy1680
    @vinothbhoopathy1680 2 ปีที่แล้ว +1

    How safety is this?

  • @jahirm6888
    @jahirm6888 2 ปีที่แล้ว +1

    How many watts corent construction.

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 2 ปีที่แล้ว +1

    LOVELY SUPER

  • @meganathanr7388
    @meganathanr7388 2 ปีที่แล้ว

    Good passage

  • @moorthyeswara31
    @moorthyeswara31 2 ปีที่แล้ว +1

    Supper brother how much

  • @rajendransupramaniapillai5973
    @rajendransupramaniapillai5973 2 ปีที่แล้ว +2

    We use sun water heater 16years no break down

    • @ajithkumar-se9sz
      @ajithkumar-se9sz 2 ปีที่แล้ว +1

      EB bill எவ்ளோ வருது sir

    • @SAAA993
      @SAAA993 2 ปีที่แล้ว +1

      Machine evlo

  • @vigneshboss3123
    @vigneshboss3123 2 ปีที่แล้ว +1

    Power consumption...?

  • @palanikumar678
    @palanikumar678 2 ปีที่แล้ว +1

    மிக்சர் கேட்பார்வில் இதை உபயோகிக்க முடியுமா

  • @kavinsmart250
    @kavinsmart250 2 ปีที่แล้ว +1

    Praise evalavu enga vangalam

  • @Vbalakrishnan1506
    @Vbalakrishnan1506 2 ปีที่แล้ว

    Weight and plastic flowing down pro

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 2 ปีที่แล้ว

    Super super SIR

  • @anantravuri8954
    @anantravuri8954 2 ปีที่แล้ว +3

    Power consumption??? Watts how much?

  • @sikaramtnpsc6643
    @sikaramtnpsc6643 2 ปีที่แล้ว +4

    How much delivery details

    • @govindasamy7088
      @govindasamy7088 2 ปีที่แล้ว +1

      nபொய்யான. விளம்பரம். வேஸ்ட்

  • @jbabu263
    @jbabu263 2 ปีที่แล้ว +3

    Sir elcb irunda innu safety irukum sir

  • @venkateshrathinam3145
    @venkateshrathinam3145 2 ปีที่แล้ว +1

    chennai...tambaram..area...fixinng...available.(.posible..your..team..sir?)

  • @srikumaran1885
    @srikumaran1885 2 ปีที่แล้ว +3

    SHOP LOCATION Address please 🙏💐

  • @mukundann5576
    @mukundann5576 2 ปีที่แล้ว +4

    How to control the temperature mixing ?

    • @sudheshan
      @sudheshan ปีที่แล้ว

      அதெல்லாம் தேவைப்படாது சார்..அதுவே குடிக்கிற சூடுத்தான் வரூது

    • @bharathiarunachalam1949
      @bharathiarunachalam1949 11 หลายเดือนก่อน

      Instal wall mixture tap, so, that you can get required hot water. Cost starts from 2500/- to 4500/-

  • @rajenthirant9101
    @rajenthirant9101 ปีที่แล้ว

    Can I purchase buy online

  • @sarojaannamalai355
    @sarojaannamalai355 2 ปีที่แล้ว

    Please change your phone answering system. Very annoying experience. Give some direct line nos.

  • @mpradeep7011
    @mpradeep7011 2 ปีที่แล้ว +1

    This product Cod Available...irka.....?

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 2 ปีที่แล้ว

    How. Many. Years. Carantee?

  • @thenmurugan7767
    @thenmurugan7767 2 ปีที่แล้ว

    Ithu entha our anna online delivery service iurukka anna

  • @joshuajosh4235
    @joshuajosh4235 2 ปีที่แล้ว

    Plastic epadinga mela irunthu pota odayum better athula water fill Pani podunga odayutha nu pakalam🧐🧐🧐🧐

  • @kaviarasu8128
    @kaviarasu8128 2 ปีที่แล้ว +2

    Rate pls

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +4

    All, hill station in the entire tamilnadu, will be benefited in the new invented instance water heater, THE NILGRIES, KODAIKANAL, ERCADU, ELAGIRI can install this type of water heaters in their bathroom, kitchen and other places 😳. Congratulations to the new investor, In karnataka, especially, the malnad region, all hotels can utilize this unique type of this services.BANGALORE HOTEL OWNERS, HURRY UP INCLUDING RESIDENTIAL PROPERTY OWNERS 😀

  • @balasubramaniansepperumal17
    @balasubramaniansepperumal17 2 ปีที่แล้ว

    Yesterday I am ordered. Eppo delivery ..? Msg varave I'll a..payment panniyachi????

  • @shankar138
    @shankar138 2 ปีที่แล้ว +2

    Mr.Shot apply for Patient rights, get ISO certification,ISI ,BIS , electricity current consumption star ratings, trust reach Global consumer brand and Exports.

    • @virjeeva
      @virjeeva 2 ปีที่แล้ว

      They can't get certification . Nowhere electrical heaters are in ABS plastics , it is not standard practice, not safe.

  • @mansurali7452
    @mansurali7452 2 ปีที่แล้ว

    JAKAR VELAI ENA SIR.

  • @mansurali7452
    @mansurali7452 2 ปีที่แล้ว

    Jakarta claims ENA sir.