ஒரு Xylo காரை எப்படி மாற்றினோம் ? - Full Transformation - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @karthikj458
    @karthikj458 2 ปีที่แล้ว +166

    என்ன சொல்லுறது.... இத பாத்து மகேந்திர கம்பெனி நீயு மாடல் ரீலஞ் பண்ணபோறங்க.... அருமையான வேலை வாழ்த்துக்கள்...... உங்கள எப்படி பாராட்டுரதுனே தெரியல..... மிண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏

    • @selvagraphics3337
      @selvagraphics3337 2 ปีที่แล้ว +2

      சார் மிக அருமையாக இருந்தது... சூப்பர்....என்னுடைய எருட்டிக கார் இப்படி மாத்த எவ்வளவு செலவாகும்...

    • @anwerdeen
      @anwerdeen 2 ปีที่แล้ว

      Contact number

    • @narayananvasan5590
      @narayananvasan5590 2 ปีที่แล้ว +2

      வணக்கம் நன்றி

    • @srikrishna6554
      @srikrishna6554 2 ปีที่แล้ว

      Poo

    • @martinlurth8542
      @martinlurth8542 2 หลายเดือนก่อน

      How many cost painting only

  • @vadivelv141
    @vadivelv141 2 ปีที่แล้ว +29

    Xylo car க்கு மறுபிறவி கொடுத்த உங்களுக்கும் அந்த உரிமையாளர் sir க்கும் வாழ்த்துக்கள் 😍👍

  • @chakkaravarthirengaraj3105
    @chakkaravarthirengaraj3105 ปีที่แล้ว +5

    ரொம்ப அருமை அண்ணா நீங்க வெளிப்படையாக எல்லா வேலைகளையும் சொல்லிட்டீங்க. யாருமே சொல்ல மாட்டார்கள்

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +7

    உள்ளத்தின் தூய்மையே தொழிலின் சுத்தம். உங்க அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் அண்ணா. நல்லா இருக்கு... சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா...Xylo second hand car இருந்தா சொல்லுங்க அண்ணா. எனக்கு ரொம்ப நாள் ஆசை.....

  • @aravindkumar830
    @aravindkumar830 2 ปีที่แล้ว +19

    அருமை அண்ணா.. தங்கள் கை பட்டாலே கார் பளபளக்கும்.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว +10

    Mahindra Xylo family SUV.. பிரமாதம் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kailashsivam5854
    @kailashsivam5854 2 ปีที่แล้ว +5

    காரை பற்றி நீங்கள் பேசும் விதம் மற்றும் உங்களது கொங்கு தமிழ் மிக சிறப்பு அண்ணா ...வாகனத்தை மிக நேர்த்தியாக செதுக்கி இருக்கிறீர்கள்...மிக அற்புதம் 🙏

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว +6

    Anand Mahindra mindvoice : thookitu vaanga da antha thangatha💕

  • @manikandanv4081
    @manikandanv4081 2 ปีที่แล้ว +4

    அண்ணா அருமையாக உள்ளது, இதெல்லாம் பார்க்கும் போது கார் வாங்கனும் போல ஆசை வருகிறது அண்ணா,வாழ்த்துக்கள் 💐💐

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว

    XYLO வாகனத்தில் அற்புதமான உருமாற்ற வேலை. வாகனத் துறையில் வாடிக்கையாளர் திருப்தி முக்கியமானது. வாடிக்கையாளரிடம் இருந்து கேட்பதில் மகிழ்ச்சி. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். கருப்பு கலவையுடன் கூடிய வண்ணம் பிடித்தது. மற்ற முக்கியமானது, எலுமிச்சையுடன் சேர்த்து விநியோகிக்கப்படும் போது மலர் மாலை.

  • @mohanrajmurugesan2461
    @mohanrajmurugesan2461 2 ปีที่แล้ว +17

    4 months delay also you have mentioned without hiding in the video that shows your transparency and genuineness.

    • @selvarajk4947
      @selvarajk4947 2 ปีที่แล้ว

      நல்ல பணி வாழ்த்துக்கள்
      .

  • @antoisact6241
    @antoisact6241 2 ปีที่แล้ว +1

    Double colour painting Vera level
    But top mattum black panniruntha innu Vera level la erunthu erukkum....

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +7

    சார் டாப் கறுப்பாக மாத்திணது வண்டி றொம்போ அழகாக இருக்கிறது சார் நாங்க என்ன சொல்ல அவ்வளவு அழகு சார் tmf

  • @sudalairaji5547
    @sudalairaji5547 2 ปีที่แล้ว

    உங்கள் உழைப்பின் அருமை அந்த காரின் கண்ணாடி போன்ற பிரதிபலிப்பில் பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா

  • @பாலமுருகன்சஞ்சீவ்

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் வேலை 👌👌👌👌 சொல்வதற்கு வார்த்தை இல்லை 👌🙏

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 ปีที่แล้ว +1

    சூப்பர்.கடின உழைப்பு மட்டுமே காரணமில்லீங்க.அர்ப்பணிப்பும்பாங்களே.அது மாரி டெடிகேட்டட் ஒர்க்குங்க.சூப்பர்

  • @manobharathi7485
    @manobharathi7485 2 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு ❤️❤️❤️👍👍👍

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 2 ปีที่แล้ว +1

    அண்ணா, TMF, வணக்கம். இதுபோல exterior கலர் டிசைன் மஹிந்திரா கம்பனி, உங்ககிட்ட இருந்து copy அடிக்க போறாங்க. சும்மா..... தக....தகுண்ணு இருக்கு. சூப்பரோ சூப்பர்.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 ปีที่แล้ว +5

    Super tmf anna vera level 👌🔥🔥🔥🔥👌👌👌👌 top la black and side off black super aa iruku anna

  • @Siva-Skd
    @Siva-Skd 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவுக்கு இவ்வளவு நாள் நான் காத்துகிட்டு இருந்தாண்ணா ..... அருமை அருமை அருமை..

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 ปีที่แล้ว +10

    Really awesome work sir, feeling so happy...❤

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் பந்தல்குடி உதயகுமார் தங்களுக்கு பல கண்படபோகுது மிகவும் நன்றாக இருக்கிறது சூப்பர்.சூப்பர் இதர்க்மேல என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் மகிழ்ச்சி

  • @sreeramrakha7142
    @sreeramrakha7142 2 ปีที่แล้ว +10

    Excellent work 😍🔥

  • @kannansanjay1807
    @kannansanjay1807 ปีที่แล้ว +1

    பழய மாயாஜால படம் பார்தமாதிரி இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤ சூப்பர்

  • @karthikk7356
    @karthikk7356 2 ปีที่แล้ว +6

    Great effort 👌 super super 💐🎉🎊

  • @nandhukrish6147
    @nandhukrish6147 2 ปีที่แล้ว

    மனிதனை செதுக்கி படைப்பவன் கடவுள் என்றால் காரை செதுக்கி படைக்கும் நீங்களும் கடவுள் அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா. எனது கார் உங்களின் படைப்பு பெற வேண்டும் எனது ஆசை .

  • @manisankar7366
    @manisankar7366 2 ปีที่แล้ว +5

    Super anna
    Best customer satisfaction

  • @manivannanviji4148
    @manivannanviji4148 2 ปีที่แล้ว +1

    அண்ணன் அவர்கள் வணக்கம் நீங்கள் காரைப் பற்றி சொல்கிற விதம் அருமை வாழ்த்துக்கள்

  • @NithinSuresh530
    @NithinSuresh530 2 ปีที่แล้ว +19

    Excellent work Mohan sir hats off to you and your team ❤️👏

  • @jayaveljayavel5524
    @jayaveljayavel5524 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான வேலை ரெடி பண்ற கார் எல்லாமே பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது

  • @tharunkumar1314
    @tharunkumar1314 2 ปีที่แล้ว +3

    Don work vera level la iruku, 🥰🥰😍😍

  • @hameedyasar9927
    @hameedyasar9927 2 ปีที่แล้ว +1

    Black and maroon colour vera lvl andha coustomer thought process ultimate pinna unga work adha solave vena neenga tharumaru thakali sooru mari dhn panuvga semaaaa anna ipd ya keep up pnga nala varuvga in shaa allah

  • @k.dhayash2163
    @k.dhayash2163 2 ปีที่แล้ว +13

    Hard work never fails don.Congrats Don.Small interview super and it reflects ur hard work. Thanks🤝

  • @travelkingpal972
    @travelkingpal972 2 ปีที่แล้ว +1

    சைடு ஆங்கில்...லேண்ட் ரோவர் மாதிரி இருக்கு... அருமை....

  • @praveensstorytime143
    @praveensstorytime143 2 ปีที่แล้ว +3

    Love from dubai. I am watching your videos regularly mohan Anna. Great work ❤ 👏 👏 👏

  • @jayaraman2775
    @jayaraman2775 2 ปีที่แล้ว +1

    Neenga soldradhu than nangalum soldrom sola varthaiye illa💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @arun9554
    @arun9554 2 ปีที่แล้ว +3

    Really loved it... excellent work ...💐💐💐💐👍

  • @UCOASambelgin
    @UCOASambelgin 2 ปีที่แล้ว +2

    Customer satisfaction that word 😍😍😍😍❤️❤️❤️

  • @arunr9345
    @arunr9345 2 ปีที่แล้ว +3

    SUPER BRO BUT RED COLOR KODUTHA INNUM NALLA IRUKUM NU NENAKUREAN

  • @boopathiv7670
    @boopathiv7670 2 ปีที่แล้ว

    என்ன சொல்லுறது.... இத பாத்து மகேந்திர கம்பெனி நீயு மாடல் ரீலஞ் பண்ணபோறங்க.... அருமையான வேலை வாழ்த்துக்கள்...... உங்கள எப்படி பாராட்டுரதுனே தெரியல..... மிண்டும் வாழ்த்துக்கள்

  • @azhar53
    @azhar53 2 ปีที่แล้ว +18

    Always great, congrats to your entire team.

  • @user-gl5hb5gj7x
    @user-gl5hb5gj7x 2 ปีที่แล้ว

    அடையாளமே தெரியாத அளவுக்கு தாறுமாறு பண்ணிடங்க வேற லெவல்🔥🔥🔥🔥

  • @ShanmugasundaramKarthikeyan
    @ShanmugasundaramKarthikeyan 2 ปีที่แล้ว +3

    In RC book Vechicle colour has been mentioned. If you change the colour to some other , will we face any legal issue ?

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக பிரச்சனை வரும், ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்சி கொடுத்து கலர் மாற்றம் செய்து அனுமதி பெற வேண்டும்,, இல்லையென்றால் இன்சூரன்ஸ் கிளைம் வராது, மறு விற்பனை செய்ய கொஞ்சம் கடினம்

  • @mmphotography9188
    @mmphotography9188 2 ปีที่แล้ว +1

    ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல...
    சூப்பர் சார்..

  • @Arun.A-travller
    @Arun.A-travller 2 ปีที่แล้ว +5

    Ultimate Don 🔥🔥👏👏

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 2 ปีที่แล้ว

    செம ஒர்க். ஒரு சின்ன மெருகேற்றல் இன்னும் செய்யலாம். wheel cap கு பதில் கருப்பு அல்லோய் வீல் , கருப்பு சைடு ஸ்டெப் பம்பர் போட்டிருந்தா வண்டி ஷோரூம் எபெக்ட் ல இருந்திருக்கும். tan கலர் சீட் கவர் கு பதில் ஒரு full பிளாக் அல்லது ரெட் அண்ட் பிளாக் கவர் போட்டிருக்கலாம்.

  • @yuva2244
    @yuva2244 2 ปีที่แล้ว +4

    Excellent work 😀😀😀👏👏👏

  • @antonybrown2021
    @antonybrown2021 2 ปีที่แล้ว

    உண்மையிலே ஒரு அற்புதமான வேலைபாடு வாழ்த்துக்கள்

  • @nathamanik8424
    @nathamanik8424 2 ปีที่แล้ว +3

    Don anna hard work best result car but your health is important your TMF family.so food and sleep in properly 👍

  • @rajaduraidinesh329
    @rajaduraidinesh329 2 ปีที่แล้ว

    Mesmerizing work sir. Enkitayum car iruku kondu varanum nu nenaikuradhu budget elam pakum podhu inum money thevai adhanala waiting sir

  • @harish0340
    @harish0340 2 ปีที่แล้ว +3

    veraaa level work❤️🔥❤️🔥❤️🔥❤️🔥

  • @unnaipolaoruvan
    @unnaipolaoruvan 2 ปีที่แล้ว +2

    அருமை சார் நல்லா இருக்குது பாரு அதுவும் பர்டிகுலரா இந்த பிளாக் அண்ட் மெருன் கலர் செமையா இருக்கு

  • @dpkpraba
    @dpkpraba 2 ปีที่แล้ว +10

    Superb finish. Maroon and black combination good choice and it looks like brezza dual tone finish. Tmf subscriber was satisfied, that's appreciation expected from him after rework. Thanks to the team.

  • @jayakumarb5832
    @jayakumarb5832 2 ปีที่แล้ว +2

    Everything is good. The black colour of roof and pillars increased the looks and also reduced the bulky side profile of the Xylo. Sir அப்படியே முன்னாடி உள்ள grill லை latest Xylo grill லை சேர்த்து போட்டு இருக்கலாம். அதே போல Alloy வீல்ஸ் மாற்றி இருந்தால் இன்னும் பிரமாண்டமாய் இருந்திருக்கும் அய்யா!

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 2 ปีที่แล้ว +3

    Super sir make more fittings work very good from bangalore

  • @vijayviji4480
    @vijayviji4480 2 ปีที่แล้ว +1

    Semaiya iruku avana ivan super ha work panirukinga...creative model..😘😘

  • @humisulagam218
    @humisulagam218 2 ปีที่แล้ว +3

    மோகன் சார் நீங்க வேலூர் ல இல்லாம போய்ட்டீங்களே..

  • @ajithvedibaskaran
    @ajithvedibaskaran 2 ปีที่แล้ว +1

    Unga channel ah na 6months ah follow pandra anna evlo video pottu irukinga but this video the best❤️ Mahendra car company la kuda ipdi panna maatanga chance ah ila Anna😍proud to be say big fan of TMF😎

  • @Letsbuild-Wealth
    @Letsbuild-Wealth 2 ปีที่แล้ว +6

    Good job bro

  • @Balasuriya650
    @Balasuriya650 11 หลายเดือนก่อน +1

    💫😍அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @sharlet5273
    @sharlet5273 2 ปีที่แล้ว +3

    அண்ணா ஒரு சந்தேகம்.. வண்டி colour மாத்தும்போது rto permission அவசியமா? Rc bookla வண்டி colour change பண்ணனுமா?

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 2 ปีที่แล้ว +1

    செம மாஸ் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திக்க வேண்டும் ❤️❤️❤️❤️❤️😀

  • @eshvaranprakash6441
    @eshvaranprakash6441 2 ปีที่แล้ว +8

    great work anna

  • @lijindurairaj2982
    @lijindurairaj2982 2 ปีที่แล้ว

    oru Assistant Commissioner a irundhalum, yevlo respectful and humble la paesurangae, very nice to see this kinda officers

  • @505Gautham
    @505Gautham 2 ปีที่แล้ว +4

    For changing colour of the car., what are process and procedures to be followed in RTO?

    • @ganeshksamy
      @ganeshksamy 2 ปีที่แล้ว

      I was also thinking about same question... If it's not reregistered then it is not legal

  • @greenlover1018
    @greenlover1018 2 ปีที่แล้ว

    Don Anna spr xylo va ipdi change pannirkartha pathathu shock Aida na ipdila mudiyamanu Vera level 🤝 2 months after kadiku varo swift enathu onu paint panni kuduga

  • @petchiyammaltravels8704
    @petchiyammaltravels8704 2 ปีที่แล้ว +1

    Koraiye sollamudiyala anne ,semma spr 🤩men melum valara vaalthukkal 💐💐💐

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 2 ปีที่แล้ว +4

    Vera level ga anna 🥰

    • @muthusamy6212
      @muthusamy6212 2 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம் . நீங்கள் செய்யும் வேலை மிகவும் மையிசிலிர்க்க வைக்கிறது. கார்கள் சூரும் கண்டிசன் போலா உள்ளது. மிகவும் பிரம்மாண்டம். ஆனால் எனக்கு ஒரு உதவி தயவு செய்து கூறவும், குறைந்தபட்சம் repeinting செய்வதற்கு எவளவு ஆகும் ஒரு எஸ் யூ வீ கார்களுக்கு , மிக்க நன்றி அண்ணா.

    • @muthusamy6212
      @muthusamy6212 2 ปีที่แล้ว

      அண்ணா செவன் சீட்டர் கார்களுக்கு

  • @prakashpallakkadu9389
    @prakashpallakkadu9389 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்க உங்கள இந்த பணியில் அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் இப்படிப்பட்டவர்களை பார்ப்பது அரிது

  • @akashkamalanathan4110
    @akashkamalanathan4110 2 ปีที่แล้ว +8

    Xylo ♥️

  • @syedview3
    @syedview3 2 ปีที่แล้ว

    அண்ணா மிக மிக அருமை அண்ணா அற்புதமாக இருகின்றது. வாழ்த்துக்கள்.
    அண்ணா நான் இப்பொழுது கத்தார் நாட்டில் இருக்கின்றேன் எனக்கு இந்த ஸைலோ கார் மிகவும் விருப்பம் secound hand வண்டி வாங்கி remake பண்ணனும் என்று உங்களிடம் வண்டி வாங்கி remake பண்ண முடியுமா செய்து தருவிங்களா.?

  • @rajesha6223
    @rajesha6223 2 ปีที่แล้ว +4

    XYLO 😍😍😍😍😍😍

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 ปีที่แล้ว +1

    Annan Thiru car alankaaram. Super unga ulaippukku kodi nandri

  • @snedits5054
    @snedits5054 2 ปีที่แล้ว +7

    Semma❤️

  • @gowtham.p2515
    @gowtham.p2515 2 ปีที่แล้ว +1

    தாமதம் ஆனாலும் தரமான சம்பவம்.💖💖💖💖

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 ปีที่แล้ว +5

    Great work sir 👏
    I will bring my Xylo one day 👍🏼

  • @MohammedImran-sq2lv
    @MohammedImran-sq2lv 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அய்யா ஒங்களுது பேச்சு அருமை 🎉❤🫂💫

  • @vinoth1998
    @vinoth1998 2 ปีที่แล้ว +4

    🔥🔥🔥 super work Don Anna ❤️

  • @kannadevikannan282
    @kannadevikannan282 2 ปีที่แล้ว +1

    மிகவும் வியப்பாக உள்ளது உங்களது வேலை வாழ்த்துக்கள் அண்ணா!!!!!

  • @jagenmohanthiruvenkadam6563
    @jagenmohanthiruvenkadam6563 2 ปีที่แล้ว +5

    Super Anna 💐

  • @Moorthy555
    @Moorthy555 2 ปีที่แล้ว +2

    Super work sir, romba nalla thinking, neet and clean fantasy work sir, ungaluku oru saluoot

  • @ANISHNISHAR
    @ANISHNISHAR ปีที่แล้ว +3

    மொத்தமா செலவு எவ்வளவு ஆச்சு அண்ணா

  • @karuppasamy1304
    @karuppasamy1304 2 ปีที่แล้ว

    இந்த வேலைக்கு எப்படி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சொல்வது என்று தெரியவில்லை. சூப்பர் 🌹

  • @aravindkumar3508
    @aravindkumar3508 2 ปีที่แล้ว +1

    ஐயா வண்டி வேற லெவல் 👌🏾👌🏾👌🏾👏

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 2 ปีที่แล้ว

    செம ..செம ..செம ..செம.. அட போங்கப்பா சொல்ல வார்த்தையேயில்ல👌👌👌👌👌❤❤❤❤❤

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் உங்களிடம் உள்ள ஆட்கள் மிகவும் ரசித்து வேலைகளைச் செய்கின்றனர். அவர்களிடம் என்னுடைய பாரட்டுக்களைச் சொல்லவும்.

  • @rampoojeetha3361
    @rampoojeetha3361 2 ปีที่แล้ว +2

    Anna Unka work samma super varA level TMF 👍👍👍

  • @cena3263
    @cena3263 2 ปีที่แล้ว +1

    100k reach panna poringa valthukal

  • @maharaja3461
    @maharaja3461 2 ปีที่แล้ว

    சைலோ கார் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வண்டி சூப்பரா இருக்குது

  • @suthanthirarajanr4539
    @suthanthirarajanr4539 2 ปีที่แล้ว

    Super, மிகவும் அருமையாக உள்ளது.
    உங்கள் உடம்பையும் பார்த்து ககொள்ளுங்கள்.

  • @ஓம்சிவாயநமஹஎல்லாம்சிவமயம்

    அண்ணே வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்களுடைய வேலை மிக அருமையாக இருக்கிறது

  • @shakthishakthi2891
    @shakthishakthi2891 2 ปีที่แล้ว

    Kerala la matum than epdi work panuvanganu kelvi patruken but nama thirupur la epdi pandrathu nala eruku congrats sir

  • @AnthurSamidurai
    @AnthurSamidurai 2 ปีที่แล้ว +2

    Sema super I wil support for your work and dedication. I will soon consult my Xylo car also thank you.

    • @marulmurugan7171
      @marulmurugan7171 2 ปีที่แล้ว

      So cute. Super Anna.

    • @marulmurugan7171
      @marulmurugan7171 2 ปีที่แล้ว

      Enga xylo car painting pannanum anna yepppo kondu varattum

  • @samuelmoses92
    @samuelmoses92 2 ปีที่แล้ว +1

    சொல்றதுக்கு வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🤝🤝

  • @rajeshkumarm2753
    @rajeshkumarm2753 2 ปีที่แล้ว

    அருமையான உழைப்பு... உழைப்புக்கு வாழ்த்துக்கள்...

  • @zamilzamil1452
    @zamilzamil1452 2 ปีที่แล้ว +1

    Vandi semma ,paint color black maroon super alludhuuuu

  • @BaluBalu-eg2jp
    @BaluBalu-eg2jp 2 ปีที่แล้ว

    Super anna.my car Xylo anna full work pannunum anna waiting samma 2month anna payment praplam ready pannitu kantippa varuvan anna

  • @karthicksivan243
    @karthicksivan243 2 ปีที่แล้ว +1

    Excellent work TM annachi...🎈🎈
    Ennum top black colour Vera level........👌

  • @peacewatching
    @peacewatching 2 ปีที่แล้ว +1

    Awesome anna.. im a fan of u from bengaluru.. ur tamil i miss a lot... i c ur videos for ur tamil especially..

  • @ksubash2683
    @ksubash2683 ปีที่แล้ว +1

    Anna Xylo D2 tyre point number enna konjam sollunga anna