1 கப் ஜவ்வரிசி,3 தக்காளி 100 ஜவ்வரிசி வத்தல் / Javvarisi tomato papad
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
- #spicy #javvarisipapad#radharamarao
Ingredients
Javvarisi - 1 cup (250)grm
Tomato - 3
Water - 5 cup
Salt - ½ tsp
Chilli powder - ½ tsp
avval appalam
• மொட்டை மாடியில் காய வை...
aval, javvarisi spicy vathal
• இந்த வத்தல் tea time S...
please watch my previous videos and subscribe my channel.
Expecting your reply. One dought javarisi enna brand Name Sollungo mam
Mami neenga sollara vidham and voice nanna irruku nandri
Arumaiyana vala vala vendru pesadhu surukkamana padhivu. Wil try surely.
ஏன் கீழே புடவை போடவேண்டும் காரணம் என்ன மாமி
Direct ஆக plastic sheet போடும் போது அதிக வெப்பத்தால் வேதி வினை புரியும்.கீழே துணி போட்டு அதன் மேல் sheet போடும் போது ஒரளவு sheet வெப்பமடையாமல் இருக்கும்.
Ellamea ''Hot water'' than add pannanum ah sister,
ஆமாம்
Getting back to those golden days! Marubadiyum pazhaya vazhakkangal trend aana nalla irukkum! 🥰
கட்டி இல்லாமல் கிளறுவது எப்படி?
தண்ணீரில் கலந்து கை விடாமல் கிளறினால் கட்டி வராது
Please use a wooden ladle for stirring. Very irritating to hear that noise while using stainless steel karandi
Ok sorry
அருமையான பதிவு சகோதரி 👌👍
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
Super short& sweet narration
Tried your aval appalam receipe came very well 👍👌👏
Thank you so much 🙂
Thank you super mami
You are most welcome
Super
Thanks
Please show exact measurements in description box. Or. During video demonstrations…
I applied correct measurements in description box.
Mam.. I made this... But while frying it is turnjnv blackish
தெரியவில்லை.என்ன mistake என்று.தண்ணீர் அதிகமாக சேர்த்து இருந்தால் அப்படி ஆகலாம்
Sooooper unga recipe elllama perfect explanation keep it up
Nice explanation mami. Super tomato sago vadam. Thanks for sharing.
Welcome 😊
I tried as you said ma'am but in the process cracks occur in between (middle of the papad) what can I do?
தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்து இருப்பீர்கள்.பரவாயில்லை.அப்படியே காய வைத்து உடையாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Sheetla irunthu easy ha edukka mudiyuma mam....broke agathaa....some times thool thool ha agirathu....
சரியான அளவு தண்ணீர் சேர்த்து செய்தால் காய்ந்தவுடன் தானாகவே வந்துவிடும்.தூளாக காரணம் அதிக தண்ணீர் சேர்த்தால் ஆகும்.
Sooooooper 🙌🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
சீரகம் பெருங்காயம் தேவை இல்லையா
வேண்டாம்
Thanks Amma. ❤
Super maa very clear vedio
அருமை யாகவும் இருக்கு பார்க்க அழகாகவும் இருக்கு
Nice normal javarisivadam sollungo. Bp erukirava Salt enna alavu podanum. Adhyum sollungo.
நான் இந்த video லேயே normal வத்தல் போடுவது பற்றி சொல்லி இருக்கிறேன். மாவு ஜவ்வரிசி என கேட்டு வாங்கவும். BP இருந்தாலும் நான் சொன்ன உப்பின் அளவு சரியாக இருக்கும்.
Superami unga recipe ellame super
Very nice,thank you for sharing 🙏
Excellent 👌
Very nice explain thank you🎉🎉🎉
Most welcome 😊
Instead of grinding in mixie, can we make powder of javarisi n then do
வேக வைக்கும் போது நீர் அதிகமாக தேவைபடும்
All videos are excellent. Correct and clear method . I had seen ur most welcome.
Thanks
Very nice
Sister தனலில் செய்யலாமா
நன்றாக இருக்காது.
Super
Amla thokku link thango. Nienga aml grind pani pota link thango. Sorry to disturb.
Amla pickle
m.th-cam.com/video/nQs2r0Az204/w-d-xo.html
Super alkaline thanks excellent
Welcome
Super
In description instead of javarasi u hv put Aval?
Thanks for telling.I've changed it now
Water hot water or plain water?
Normal water
Very very well explained.... super...
Thank you so much 🙂
Very Nice👍
Thank you 👍
👍👍👍👍👍🌹💐💐🍰👍👍👍
Thank you mam👌👌👌🙏🙏
Most welcome 😊
Very nicely explained. 👌🙏😊👍
Thank you so much 🙂
Super
Thanks
👌👌👌. Mam nylon jaavarsi la seayalama..
No
Super 👍
Superb sister
Thank you so much
Nicely explained. Super.
Good evening mam. I have tried your recipe and it has come out very nicely. Tq for the same.
Super
Super Madam, in addition, to Tomato Vadam, lemon & chilli vadam, which or the other things we can try in this …..
Yes, correct
Perfect
Clearly explained 👌👍
Thank you 🙂
விளம்பரம் அதிகமாங வருகிறது மேம்
Superb explanations I will try this vadam