மதினி செய்த கனவா தொக்கு தேங்காய் பால் ரசம் சுவையே தனிதான் The taste of coconut milk juice is unique

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @devinambi1496
    @devinambi1496 3 ปีที่แล้ว +215

    உங்கள் வீடு, சமையல், வாழ்வு அனைத்தும் இயற்கையோடு ஒன்றி இருக்கிறது...... அருமை...... வாழ்க வளமுடன்

    • @balasanjay4624
      @balasanjay4624 3 ปีที่แล้ว +2

      Yes

    • @riyasudeenriyas8635
      @riyasudeenriyas8635 3 ปีที่แล้ว +1

      Yes really

    • @s.7640
      @s.7640 3 ปีที่แล้ว

      இத நம்ம வீட்ல சொன்னா எங்க. கேக்குறாங்க சிலீண்டர் இருந்தாதான் சமைக்கிறாங்க

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 3 ปีที่แล้ว +306

    நல்ல மனிதர்களை சம்பாதிப்பது தான் நமக்கு மிகப்பெரிய சொத்து ❤️❤️❤️

  • @meenaiyyappan9758
    @meenaiyyappan9758 3 ปีที่แล้ว +25

    தேங்காய் பால் ரசம் இன்னைக்கு தான் கேள்வி படுகிறேன் super

  • @yaaroyevero
    @yaaroyevero 3 ปีที่แล้ว +1

    வணக்கம். மலேசியாவில் இதை தேங்காய் ரசம் என்று சொல்லமாட்டோம், சொதி என சொல்வோம்... ஆனா புளி, மல்லி இலை சேர்க்காமல் மற்றதெல்லாம் சேர்த்து செய்வோம். உங்கள் சேனல்க்கு மிக்க நன்றி குடிசைவால் மக்கள் வாழ்க்கை முறை, சமையல் முறையை மலேசியா வரை கொண்டு சேர்த்ததற்கு ♥️♥️ love from Malaysia....

  • @jothijoshi1541
    @jothijoshi1541 3 ปีที่แล้ว +13

    நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே கிடையாது ஆனால் நீங்க செய்தது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +86

    உங்க மதினியின் சமையல் பார்க்கும் போது வாய் உருது, கண்டிப்பாக ருசியாக தான் இருக்கும், அருமை...😋😋😋👌🏼👌🏼👌🏼

  • @subbiahsubramanian2677
    @subbiahsubramanian2677 3 ปีที่แล้ว +447

    இப்படி ஒரு ரசம் இப்பதான் கேள்விப்பட்டேன். சூப்பர்

  • @kamalaselva6591
    @kamalaselva6591 3 ปีที่แล้ว +6

    மதனி எவ்வளவு பொறுமையாக
    சமையல் செய்கின்றீங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி மிக அருமையாக சொல்லுகின்றார் நன்றிங்க நான் கனடாவில் இருந்துதான் எழதுகின்றேன்

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 3 ปีที่แล้ว +222

    பல்வேறு குணாதிசயங்கள் நிறைந்த தம்பி தூத்துக்குடி மீணவன் நீடூழி வாழ்க வளமுடன்

    • @lavanyas9960
      @lavanyas9960 3 ปีที่แล้ว +2

      Super bro... vazhthukkal

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +34

    அருமை.....உங்கள் குடும்பம் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.......ஆமென்...வாழ்த்துகள்....நான் இலங்கை👍👍🌹🌹🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว +9

    அருமை எளிமையான வாழ்க்கை அம்மியில் அரைத்து சமையலுக்கு தனி சுவை தான். தேங்காய் பால் ரசத்துக்கு கனவாக்கு அருமையான சுவையா இருக்கும்🤤

  • @sadiqbabu8454
    @sadiqbabu8454 3 ปีที่แล้ว +1

    Bro, நான் இந்த ரசத்தை 35 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு இருக்கேன் ஏன் சொந்த ஊரான சேலத்தில் சாப்பிட்டேன். இதற்கு பாலகோடு ரசம் என்று இன்னொரு பெயரும் இருக்கு.. 👍👍👍👍👍👍 மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏உங்கள் சேவை தொடரட்டும்... வாழ்க வளமுடன்.
    3300 கிலோமீட்டர் அப்பால் இருந்து வாழ்த்தும் அன்பு நண்பன் - சாதிக்.

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 ปีที่แล้ว +70

    இப்படி ஒரு இடத்தில் சமைத்து சாப்பிடுவது.,.
    நல்ல‌அனுபவமா இருக்கும்.🙏💐💐💐💐

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว

    இயற்கை சூழலில் உடன் கணவாய்கறி தேங்காய் ஆரைத்து வைத்தது அருமை wow super 👍👍👍😃🌞

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 3 ปีที่แล้ว +469

    மண்குடிசைதான், ஆனாலும் மனம் தொட்ட நல்வாழ்வு....

    • @asifyousuf745
      @asifyousuf745 3 ปีที่แล้ว +2

      Super anni

    • @ordinary3876
      @ordinary3876 3 ปีที่แล้ว

      Correct

    • @sasijagan9126
      @sasijagan9126 3 ปีที่แล้ว +2

      வீட்டை கொஞ்சம் சீர் செய்து குடும்

    • @reginasaravanan6069
      @reginasaravanan6069 3 ปีที่แล้ว

      Thanks

    • @senkalai2035
      @senkalai2035 3 ปีที่แล้ว

      Manam magilchiyana vazhvu

  • @elangovan1044
    @elangovan1044 3 ปีที่แล้ว +1

    வனக்கம் தம்பி நான் இலங்கை அனுசியா தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் ஜனலை வாழ்த்துக்கள் தம்பி மன்பானையிள் சமைத்தாள் இன்னும் ருசியாகவும் உடம்புக்கும் நல்லதாகவே இருக்குமே உங்கள் அன்னி சமைப்பதை சாப்பிடனும் போல் இருக்கின்றது வாழ்துகள் நன்றி

  • @rathidevi3190
    @rathidevi3190 3 ปีที่แล้ว +64

    wonderful cooking, no modern kitchen , no mixer grinder no cutting board either.
    such beautiful smile in her face while cooking .Really impressed .She cooks so well.

  • @narkisbanu3642
    @narkisbanu3642 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லாயிருக்கு இப்படி பார்க்க. கண்டிப்பாக நானும் சமைத்து சாப்பிடுகிறேன் ரொம்ப நன்றி

  • @luckyPerson20
    @luckyPerson20 3 ปีที่แล้ว +67

    சமையல் அருமை அக்கா ஆனாலும் ஒரு சந்தேகம் மணல் பாங்கான இடமாக இருப்பதால் சமையலில் மணல் விழாதா

  • @thilshanhimna5230
    @thilshanhimna5230 3 ปีที่แล้ว +35

    அண்ணா மதினி சமையல் இன்னும் நிறைய போடுங்க

  • @lavanyalavanya4906
    @lavanyalavanya4906 3 ปีที่แล้ว +6

    நான் இதை பாண்டிச்சேரியில் சாப்பிட்டு இருக்கேன் 😊

  • @Divyasdreamtamil
    @Divyasdreamtamil 3 ปีที่แล้ว +207

    அண்ணி சமையல் அடிக்கடி போடுங்கள் அண்ணா.. வீடியோ அருமை👍

  • @kakuranmakkuran2231
    @kakuranmakkuran2231 3 ปีที่แล้ว +30

    விறகு அடுப்பில் சமைத்தாலே சுவை அதிகம் தான்.

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்பேன் மிக அருமையாக உள்ளது அந்த மணல உட்கார்ந்து நீங்கள் கடலை ரசித்துக்கொண்டே சாப்பிடுவது எங்களுக்கும் சாப்பிட ஆசையாக உள்ளது தம்பி சமையல் எல்லாம் உங்கள் மதினி நன்றாக சமைக்றார்கள் 👍👌👌

  • @Reyaskhan4
    @Reyaskhan4 3 ปีที่แล้ว +4

    Naanum tiruppur tha nanba 🌹ana Malaysia la irundhu work panra 5years ahh unga videos onnum vidama papen romba azhaga iruku 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @krs2314
    @krs2314 3 ปีที่แล้ว

    தேங்காய் பால் ரசம். நாளை என் வீட்டில் முயற்சி செய்து பார்க்கிறேன். கிராமிய சமையல்னாலே அது தனி ருசி 😋😋😋😋

  • @kumaraveel4166
    @kumaraveel4166 3 ปีที่แล้ว +10

    தேங்காயப்பால் ரசம் ஈழமக்களின் சொதி. மீன் பொட்டு வைத்தால் மீன் சொதி super tasty

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 ปีที่แล้ว

    நாங்கள் யாழ்ப்பாணம் யாழ் மக்கள் தேங்காய் பால்சொதி தேங்காய் பால் ரசம் எல்லாம் செய்வோம் ஆனால் சிறு சிறு மாற்றங்கள் உண்டு Now i am in CANADA i am watching u video
    Very good God bless you Thank you

  • @kvaparnasri3121
    @kvaparnasri3121 3 ปีที่แล้ว +98

    உங்க அண்ணி சமையலை சொல்லவே வேண்டாம் பார்க்கும் போததே சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @thilagavathij2471
    @thilagavathij2471 3 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் திறமையை பாராட்டுகிறேன். சாப்பாட்டில் மணல் விழாமல் சூப்பராக சமையல் செய்கிறது.

  • @kalakala3615
    @kalakala3615 3 ปีที่แล้ว +80

    அண்ணி சமையல் சூப்பர் அம்மியில் அறைத்தாலே தனி ருசி தான் 👌👌👌👌

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ தேங்காபால் ரசம் and kanavaithokku👌👌

  • @salimabanu1121
    @salimabanu1121 3 ปีที่แล้ว +15

    தேங்காய் பால் ரசம் அருமை 👏👏👏👏👏👏

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว +1

    மதினி சமையல் சூப்பர்..பார்க்கும் போதே சாப்பிட தோணுது….

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 ปีที่แล้ว +65

    அந்த மணல் படாமல் எப்படி சமைக்கிறீங்க

    • @shobaqueen4745
      @shobaqueen4745 3 ปีที่แล้ว +2

      Ama epadi Manal patama seiranga nu therila

    • @pappukutties9050
      @pappukutties9050 3 ปีที่แล้ว +5

      Same doubt....but practice makes perfect

  • @marudharajm7434
    @marudharajm7434 3 ปีที่แล้ว

    ரொம்ப, சூப்பர்ரான வீடியோ, உங்களின் அன்பான பேச்சு, எங்களை கவர்ந்தது, அண்ணா, ரசம் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா, நானும் வைத்து சாப்பிட்டோம் அண்ணா,

  • @selvanr2900
    @selvanr2900 3 ปีที่แล้ว +5

    Entha samayal a irunthalum parava illa....weekly 2 videos mathani samyal podunka....🤗🤗🤗🤗

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 ปีที่แล้ว

    மதனி‌சமையல் சூப்பர்.தேங்காய்ப்பால் ரசம் அருமை.‌இந்த மணல் ஓலை குடிசை யிலும்‌ இனிமையான வாழ்க்கை. அரசாங்கம் உங்களுக்கு நல்ல வீடு கட்டித் தர தினமும் கர்த்தரிடம் பிராத்தனை செய்கிறேன் Don't worry.God bless you and ur family. இயேசுவின் சீடர் கள்‌சிலரும் மீனவர்கள் தான். மகனே you tube channel இன்னும் வளற என் வாழ்த்துக்கள்.

  • @changugal3455
    @changugal3455 3 ปีที่แล้ว +5

    Jaffna(Srilanka)people says sothi they eat with idiappam(about coconut 🥥 rasam)

  • @wimalaperera8778
    @wimalaperera8778 3 ปีที่แล้ว +2

    மண் சமையல் அறையில் - சமைத்த உணவில் மண் சிந்தாமல் சமைக்கும் அழகை கனடாவில் இருந்துபார்த்து வியந்தேன்.

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +12

    இந்த ஏழைகுடிசையில் அன்புக்கு பஞ்சம் இல்லை உணவு சுவைக்கும் பஞ்சம் இல்லை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இந்த உண்மையான அன்பு கிடைக்குமா மனமார வாழ்த்துகிறேன் மா

  • @RelaxSamayal
    @RelaxSamayal 3 ปีที่แล้ว +2

    நாங்க தேங்காய்ப்பால் ரெசம் வைத்து இருக்கோம் ஆனால் உங்க அண்ணி செய்யும் செய்ய முறை சூப்பர் 🤤🤤🤤

  • @lathaanand6039
    @lathaanand6039 3 ปีที่แล้ว +4

    உங்க மதினி சமையல் அருமை👌👌 வாரம் ஒருமுறை உங்க மதினி சமையல் போட வேண்டும்

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 3 ปีที่แล้ว

    Hi bro. Coconut milk rasam Sri Lanka la naga vaipom. Chicken, fish and mutton podu vaipom. Ethula ethavathu onu podu vaipom. Normally varum thanga pal rasamum vaipom. Love From Sri Lanka

  • @achuarchana8083
    @achuarchana8083 3 ปีที่แล้ว +4

    Bro seekiru vaadu kattikudunga unga madhainiku..... 👍👍👍

    • @nirmalasivam2941
      @nirmalasivam2941 2 ปีที่แล้ว

      Neenga katti kudunga.
      Avar da family eh parkiratha ellati vera ellaraiyum kavanikeratha

  • @karthikesan1984
    @karthikesan1984 3 ปีที่แล้ว +1

    நல்லாயிருக்கு மதினி சமையல் சூப்பராயிருக்கு நன்றிங்க இந்த வீடியோ போட்டதுக்கு

  • @subhasanjith615
    @subhasanjith615 3 ปีที่แล้ว +14

    நல்ல முறையில் சுத்தம் செய்து சமைக்கும் அண்ணியை வாழ்த்துகிறேன்

  • @nithiyaram710
    @nithiyaram710 3 ปีที่แล้ว

    Hai bro. எங்கள் வீட்டில் தேங்காய் பால் ரசம் வைப்பார்கள் அருமையாக இருக்கும். மீனுடன் சொல்லவா வேண்டும்😋😋😋

  • @mallikam1667
    @mallikam1667 3 ปีที่แล้ว +20

    Super samayal,pathram aluminium iruthalum , evalavu suthama iruku.anni samaikradu nalla iruku.mannu vitala samayal suthama,neat aa enkuluku taste pannanum pola iruku.

  • @kavimalaikavimalai2258
    @kavimalaikavimalai2258 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.
    உங்கள் மாதிரிக்கு வாழ்த்துக்கள்.
    வீடியோக்காக இல்லை உங்கள் நடையில் ஊடகத்தை காண்பித்தீர்கள்.

  • @prakashprakash3017
    @prakashprakash3017 3 ปีที่แล้ว +15

    அண்ணா உங்களோடு உங்கள் இல்லத்தில் மதிய உணவு பகிர்ந்ததில் மிகவும் ஆனந்தம் படுகிறோம் அண்ணின் கை பக்குவம் மிகவும் ருசிகரமானது..... நீங்கள் பல்லாண்டு வாழ்கி பெருக எங்களுடைய வாழ்த்துகள்........ 💕

    • @mrs4987
      @mrs4987 3 ปีที่แล้ว +3

      Ann neenga avanga veetuku poneengala

    • @prakashprakash3017
      @prakashprakash3017 3 ปีที่แล้ว +3

      @@mrs4987 Yes

    • @nssharvini1322
      @nssharvini1322 3 ปีที่แล้ว +2

      @@prakashprakash3017 nigala sappiduratu bro

    • @prakashprakash3017
      @prakashprakash3017 3 ปีที่แล้ว +2

      @@nssharvini1322 yes it's me... Many thank to shakthi brother

    • @kanyakarthick9475
      @kanyakarthick9475 3 ปีที่แล้ว +2

      Prakash its very nice to see you with thoothukudi meenavan brother ....

  • @ananthanananthan3664
    @ananthanananthan3664 2 ปีที่แล้ว +1

    Naagka intha sappadu sappidala anna ugkala paththa ugka anni kaiyala sappidanum pola irukku anna naagka vantha samachchi tharuvagkala anna 👌👌😋

  • @lydiajames5529
    @lydiajames5529 3 ปีที่แล้ว +7

    She is doing very clean super 👍

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +2

    அருமை நல்லா மீன் அலசுறாங்க செய்யும் விதம் சூப்பர்

  • @achuarchana8083
    @achuarchana8083 3 ปีที่แล้ว +3

    Kaanja thirukkai recipe's panna sollunga bro 🙌🙌🙌

  • @sugakrishtalkies3499
    @sugakrishtalkies3499 3 ปีที่แล้ว

    கடற்கரை கிராமத்திலே;
    கவிதையாய் ஒரு வீடு- அதில்
    கனிவான கவனத்திலே
    கண்டுசெல்லவந்தவர்க்கும்;
    கனவாய் மீன் வாசம் காட்டுகிறது இந்த
    கடலோரக் கவிதைகள் ❤️👍

  • @ramyathangamuthu9454
    @ramyathangamuthu9454 3 ปีที่แล้ว +18

    Nan eppathan kelviye paturen🤔thengai pal rasam😳😳

  • @iceyhunkrules
    @iceyhunkrules 3 ปีที่แล้ว

    Anna.... Endha thengaai paal rasam ennaikku vecho.. nejamaave neenga sonna maadhiri romba nallaa erundhadhu.. thanks na... Neenga sonneengannu vecho... Nejamaave romba puduchu erundhadhu

  • @nivibharadhi2314
    @nivibharadhi2314 3 ปีที่แล้ว +3

    Intha maari video niraiya poduga anna.... Super ah irukku

  • @deepavijay9586
    @deepavijay9586 3 ปีที่แล้ว +2

    Enakku innaikku 2 recipes sollikuduthathukku romba Nantri Akka. Keep going anna

  • @d.kavithamanjunath4844
    @d.kavithamanjunath4844 3 ปีที่แล้ว +58

    I like ur sister in law's cooking she cooks soo clean I personally love her style

  • @kanchanadhanapal4573
    @kanchanadhanapal4573 3 ปีที่แล้ว +1

    Superb.your explanation was very good. Simple , traditional and tasty

  • @BharathA.S
    @BharathA.S 3 ปีที่แล้ว +8

    அக்கா வீடியோவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கிங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் எனக்கு வள்ளி யூர் ப்ரோ

  • @poojalaxman6389
    @poojalaxman6389 3 ปีที่แล้ว +17

    அருமை அண்ணி சமையல் பார்க்கவே ஆசையாக உள்ளது சாப்பிட்டால் vera level

  • @amselvaselvaamselva4599
    @amselvaselvaamselva4599 3 ปีที่แล้ว +1

    Semma.,super,theankai pal rasam valga valamudan

  • @karthikpriya2161
    @karthikpriya2161 3 ปีที่แล้ว +15

    Thengai pal rasam semmaya irukkum,kanava fry supera irukkum annan.nanga thanjavur mallipattinam kadal area than brother.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว

    தேங்காய்ப்பால் ரசம் மிக புதுமை 😳🤔வேற லெவல் மணல் வீட்டில் சமைப்பது மிகக்கடினம் அதை அழகாய் சமைத்துக் கொடுத்த அக்காவிற்கு பாராட்டுக்கள்👏👏👏👏👏👏👌🤝💐😎🙏

  • @thamotharanshanmugam1089
    @thamotharanshanmugam1089 3 ปีที่แล้ว +21

    அண்ணா சாப்பாடு அருமையாக இருந்தது..... 💕

  • @சுவனப்பாதை-ச7த
    @சுவனப்பாதை-ச7த 3 ปีที่แล้ว

    கருவேப்பிலை.சீரகம்.மிளகு.பூண்டு.சேர்த்து இடித்து தேங்காய்பால் ரசம் செய்து பாருங்க superb ஆக இருக்கும்.

  • @rrajendran4235
    @rrajendran4235 3 ปีที่แล้ว +7

    Rompa nall wait panna Anni samiyal pakka Vera Vera leval yummy yummy 😋 😋 😋 seema super awesome anna

  • @truebeauty176
    @truebeauty176 3 ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌நிம்மதியா இருக்கு பார்க்கவே🙏🏻

  • @priyapriya950
    @priyapriya950 3 ปีที่แล้ว +3

    மிக அருமையாக இருக்கின்றது

  • @lewynpaul7936
    @lewynpaul7936 3 ปีที่แล้ว

    Hi ,thengaipal rasam super.this is new to me.i will try this and will comment you. God bless you.

  • @balasubramaniam555
    @balasubramaniam555 3 ปีที่แล้ว +5

    உங்களை சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பம், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். நன்றி

  • @nandininirmal1000
    @nandininirmal1000 3 ปีที่แล้ว +2

    Nangalum tirupur than anna, unga Samaritan super, valkai murai vidhyasam

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 ปีที่แล้ว +3

    தேங்காய் பால் ரசம் இதுவரை கேள்வி பட்டதில்லை ஒரு நாள் ரசம் வைத்து பார்ப்பேன் 👍 வாழ்த்துக்கள் அண்ணா

  • @nagoorshahulhameed7091
    @nagoorshahulhameed7091 3 ปีที่แล้ว

    Thengai paal rasam yummya irukum yenga favorite rasam then mavatuthula seivaanga ...

  • @pinkyminejp7963
    @pinkyminejp7963 3 ปีที่แล้ว +85

    மதனி உங்க சமையல் வேற level..

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 ปีที่แล้ว

    Wow that's awesome Cooking...I have not seen Coconut Rasam & other fish curry..Really Mouth watering..U Teashirt is very beautiful .

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 3 ปีที่แล้ว +22

    Coconut rasas, we called “sothi” in SriLanka. We cook too many different way, instead of tamarind, we sometimes put green sour mango. That is very tasty, some people put even some variety of fish”

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      சொதி திருநெல்வேலி தூத்துக்குடி ஸ்பெஷல் தான்! எங்க அம்மா காரா மீன் சொதி வைப்பாங்க!

  • @nprrevathi3101
    @nprrevathi3101 3 ปีที่แล้ว +1

    Namma beach la bajji saptalae mannakidumo nu bayamma irrukkum ana evanga asalta samaaikiranga great ,👍👏👏👏

  • @ksyogarajah
    @ksyogarajah 3 ปีที่แล้ว +4

    அருமையான சமையல்..👏👏👏

  • @yogeswari9777
    @yogeswari9777 3 ปีที่แล้ว

    எங்களுக்கும்கனவாய்மீன்கொஞ்சம்அனுப்பிவிடுங்க.இங்ககிடைக்கமாட்டேங்குது.சமையல்பார்க்கும்போதேசூப்பர்.

  • @babyskitchen302
    @babyskitchen302 3 ปีที่แล้ว +6

    தேங்கா பால் ரசம் னு ஒன்னு இருக்குதுன்னு இப்பதா தெரிஞ்சுகிட்டேன் ப்ரோ...

  • @absanabegam1915
    @absanabegam1915 3 ปีที่แล้ว

    Theanka paal rasam kanava thokku😋👍👍 kattumavadi girl......

  • @EvonJay
    @EvonJay 3 ปีที่แล้ว +3

    in Malaysia and parts of Tamil nadu, this coconut rasam is called soothi சொதி

  • @anisfathima1814
    @anisfathima1814 3 ปีที่แล้ว

    Super 👍 coconut milk
    Rasm. super.nagah.saptraka. super.

  • @permakuti6208
    @permakuti6208 3 ปีที่แล้ว +16

    நவரசமும் நாட்டியமாடும் சமையல் சூப்பர் அண்ணே

  • @henaz_creationz8740
    @henaz_creationz8740 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த தேங்காய் பால் ரசம் செய்வோம் 😍😍

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 3 ปีที่แล้ว +26

    மண் சட்டில சமைத்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @pechimuthu8628
    @pechimuthu8628 3 ปีที่แล้ว

    Hi anna sema tasty coconut rasam yanga vittu la try pannum supper sema 😋

  • @sheebaTwowheelertrainingclass
    @sheebaTwowheelertrainingclass 3 ปีที่แล้ว +17

    அண்ணா தரைல தார்பாய் விரிச்சிங்க என்றால் தேவையான பொருட்கள் வச்சி உபயோகிக்கலாம் மண்ணு ஒட்டாது.. 🙏🙏🙏உங்க வீடியோ அருமை மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @logusowmir7744
    @logusowmir7744 3 ปีที่แล้ว

    Vedu super ra iruku😍Oru nalavathu intha vetula irukanum nu asaiya iruku

  • @AS-zc9df
    @AS-zc9df 3 ปีที่แล้ว +3

    Thengapaal rasam super. Epd sinthama samayal panringa saapringa. Ethum waste panla. Suthapathama seiyuringa.. Vaalga valamudan.. Viraivil thirumagal vaasam seiyatum

  • @josephinselvamaryp2953
    @josephinselvamaryp2953 3 ปีที่แล้ว

    Enga appavum meenavan thaan so intha kanavaaui enakku romba pidikkum but ippo naanga chennaile erukkom enga vuru Mariyur Sayalkudi pakkathula erukku enga amma cenchi kuduthu viduvaanga so I like this kanavaai

  • @jaiuma8124
    @jaiuma8124 3 ปีที่แล้ว +3

    Akka super unga video pathu romba nal achu ....

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 3 ปีที่แล้ว +1

    Naanum vungala vanthu pakkanum brother, when I come to India 🇮🇳 😍

  • @babyskitchen302
    @babyskitchen302 3 ปีที่แล้ว +5

    எங்க ஊர் பக்கம் இந்த ரசம் யாருக்குமே தெரியாது ப்ரோ...அண்ணி சமையல் எப்பமே சூப்பர் ப்ரோ....

  • @al-aminbena2743
    @al-aminbena2743 2 ปีที่แล้ว

    அருமை நண்பா... 👍👍.. உனது பேச்சும் உனது பதிவும்... 💓

  • @ramanramu1352
    @ramanramu1352 3 ปีที่แล้ว +9

    அண்ணி சமையல் வேர. லெவல் வாழ்த்துக்கள்