I SAW SO MANY TIMES IN CHENNAI FISH MARKET. I NEVER EVER BOUGHT THAT. BUT THE WAY YOU ARE SHOWING IS TEMPT ME TO BUY. I WILL TRY NEXT TIME WHEN I SAW THIS. ENJOY.
She is truly blessed to have shakti bro as her brother in law . bcos of him she gets to eat all delicious fish or any items.love u bro for ur hard work.god bless you with good health and happiness in life.take care .lots of love and respect from Karnataka ( kundapur)
❤️❤️பயனுள்ள மற்றும் பயனுள்ள வீடியோக்கள் மற்றும் தகவல் வீடியோக்கள் போன்ற இந்த வகையான பயனுள்ள வீடியோக்களை உருவாக்குங்கள். வெறுமனே வ்லாக்குகள், தனிப்பட்ட வ்லாக்குகள், டைம் பாஸ் வ்லாக்குகள், வெறுமனே பகட்டாக மற்றும் போஸ் கொடுப்பதற்குப் பதிலாக ❤️❤️
Nan ungal vediova parththuddu than irukkiren ivarkalai nan parkkave illai kandippa kudiya vis-à-vis ungaludan t p pesuven enakku udampu mudiya villai sariyaki vanthavudan pesuven.uthavi seiuym ellarukkym thankyou and god place you sakthi ungalukkum vedio eduththama ponama enru illamal ellarum nalla irukka ninakkiringal thampi neengalum your family nalla irukkanum god place you.
Anna. Naan forine la wrk panren nurse ah unga video parkkumpothu en amma japakam varum mathiniya polave eruppanga kavalaiyum, santhosamum sertha oru unarvu miss my mom and tq anna god bless u all❤️🌹
Please make these kind of useful videos like useful and helpful videos and informative videos and sensible videos. Instead of simply vlogs, personal vlogs, time pass vlogs, simply flaunting and posing ❤️❤️
விறதர் மதனியின் பொரியல் பார்க்க ஆசையாக இருக்கு சந்தோஷம் அதை விட சந்தோஷமும் கவலையும் பார்க்க முடியவில்லை பாட்டிக்கு செய்ததை பார்க்க முடியலை விறதர் நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்க எங்க குடும்பத்தாரின் வாழ்த்துக்கள் விறதர் நாங்களும் எதாவது செய்ய வேண்டும் உங்க விலாசம் உடனடியாக அனுப்பவும் விறதர் நன்றி வணக்கம்
அக்கா நீங்கள் தனியாக யூடியூப் சேனல் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் சமையல் திறமையைக்கு வெற்றி பதைக்கு சக்தி அண்ணே உங்களுக்கு இது வரை க்கும் கேஸ்சிலிண்டர் அடுப்பு வங்கி கொடுக்கலை
தங்கையே மீன் பொரிக்க எண்ணெய் அதிகமாக ஊற்றி விட்டாய். நெருப்பும் அதிகம். கவனமாக சமையல் செய். இந்த மீன் எனக்கும் மிகவும் பிடிக்கும்.ருசியான மீன். தலைவரை தோலுரித்து தலையையும் பயன் படுத்துவோம். இந்த ரசத்தை நானும் செய்து பார்ப்பேன். எல்லாம் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
Help panra akkaku avarkal sarpaga mikka nantri....1000 evalo value nu kastapaduravungaluku therium...parkum pothe kaneer varukirathu ..❤️❤️❤️❤️
சக்தி உங்களுடைய குடும்பம் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.நீங்க செய்யும் இந்த உதவி மிக பெரியது.
1
Puthusu puthusa fish 🐟 kamithu, different types variaty seithu kamipathu parkave romba super iruku sister and brother 👌👌👌
Nanba mathini samaiyal veara level super bro. Thank you mathini
எங்க ஊரில் இந்த. ரசத்தை கழனிபுளிச்சாறு என்று சொல்லுவோம் ஆரிசி களைந்த தண்ணீரில் செய்வோம்
Entha oor
Enga oorulaum appadithan solluvom
ஏழை மக்களுக்கு உதவும் அந்த அக்கா வாழ்க பல்லாண்டு
நாங்க இதை புளிச்சாறு என்று சொல்லுவோம். அருமையான combination.
உதவும் உள்ளம் யாருக்கும் எளிதில் வருவதில்லை, உங்கள் மூலம் அதை அவர்கள் பெறுவது மிக்க மகிழ்ச்சி💐🙏
Super. Uppu pottu meenai urasum podhu valaiyalai mela thookki veinga please. Satham pallu koosudhu.
அண்ணா எங்கள் ஊரில் இந்த மீன் நிறைய கிடைக்கும்.மிக ருசியான மீன் இது
Hii 1st time comment from Malaysia athu Ena fish naan paruthu kudallai sapuduthu kuda llai ungka video Ellam paruthuten spr 👍👍akka smlie nice.
Anna and mathini super fish washing method and mathini ippo neeinga looking so beauty . Eippadi alaga irruka valthukal.
சக்தி நீங்க சாப்பிடறதும் சகோதரி மீன் செய்றதும் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது
இதோட சீரகம் போட்டா அதுதான் வழக்கமான ரசம். மீன் சூப்பர்
இது எங்க உர்ல வெங்காய ரசம் சொல்லுவோம் அக்கா சூப்பரா இருக்கும்
I SAW SO MANY TIMES IN CHENNAI FISH MARKET. I NEVER EVER BOUGHT THAT. BUT THE WAY YOU ARE SHOWING IS TEMPT ME TO BUY. I WILL TRY NEXT TIME WHEN I SAW THIS. ENJOY.
இதை நாங்கள் நங்கு அல்லது எறுமை நாக்கு என்று சொல்லுவோம் இதற்கு இந்த புளிச்சாறு தான் பொருத்தமாக இருக்கும் சூப்பர் எச்சி ஊருது
மீன் பொரியல் செய்யும் போது மசாலா தடவும் போது கொஞ்சம் எண் ணெய் சேர்க்கவும் அப்போது மசாலா உதிராமல் இருக்கும்.நன்றி
Tq sis. Onga tips nanum try pandrea 🙏
One of my fav fish bro. Fry panna supera irrukum 😍👍
பச்ச புளி ரசத்தில் சிறிது வெள்ளைபூண்டு சேர்த்தால் சூப்பரா இருக்கும்
I think she added crushed garlic
தோலை உறிச்சி தொங்க விட்ருவேன்னு சொல்லுவாங்களே. அது இது தானோ. அருமையான பதிவு. சகோ
Wow super.
God bless your family members..
Please keep uploading like this video's
Thoolalli urrithu meen sappital hot food fish skin oda sappital cold pidikum sallipidikum skin digest aagathu nu show la puriyavaikum murai super 👌 👍
Kearalla intha meen pearru Maanthal appadi soalluvaanga.naanga poarichu saapiduvoam supera irukkum
She is truly blessed to have shakti bro as her brother in law . bcos of him she gets to eat all delicious fish or any items.love u bro for ur hard work.god bless you with good health and happiness in life.take care .lots of love and respect from Karnataka ( kundapur)
Super unga videos lam na pathen👌👌👌
Wow super, naan video parka munmadiye comment pannitain, yenna madhini meen kulambu queen. Keep it 👆
சக்தி அண்ணா வீடியே அருமை....... உங்கள் ரசிகன் FROM ANDAMAN & NICOBAR ISLANDS
Madhini na pulikarasal senju sapten romba arumaya iruku madhini🤩🤩🤩🤩
Hai சக்தி bro உங்க வீடியோ ellaam சூப்பர் பாப்பு எப்படி இருக்கக ஒரு வாட்டி papuva காட்டுக bro
நெகிழ்வான பதிவு ..... சகோதரனே
God bless you &all
Sole fish. In Kerala we call this Manthal or Nangi meen. Nice video!
அட்டகாசமான வீடியோ 📸👌 சக்தி bro நீங்க வித விதமான மீன்களை சாப்பிடும் அழகே தனி அழகு தான் 💕 வீடியோ எடுத்தவருக்கு நன்றி 💐♥️
இன்றைக்கு மீன் வறுவலும் சூப்பர் மதினியும் சூப்பர் பார்க்க மங்களகரமாக இருக்கிறது எப்போதும் இப்படியே இருங்க 👍 வாழ்த்துக்கள் தம்பி 💐
நாங்க ரசம் என்று சொல்லுவோம் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து வைப்போம், மதினி சமையல் வேற லெவல்
இந்த ரசத்தை வெடிரசம் என்று சொல்லுவோம்.
❤️❤️பயனுள்ள மற்றும் பயனுள்ள வீடியோக்கள் மற்றும் தகவல் வீடியோக்கள் போன்ற இந்த வகையான பயனுள்ள வீடியோக்களை உருவாக்குங்கள். வெறுமனே வ்லாக்குகள், தனிப்பட்ட வ்லாக்குகள், டைம் பாஸ் வ்லாக்குகள், வெறுமனே பகட்டாக மற்றும் போஸ் கொடுப்பதற்குப் பதிலாக ❤️❤️
Enna thambi intha meen ipdi iruku enakum 40vayasu achi ithu varaikum ipdi oru Meena paathathe illa ipo thaan pakuren super
Nan ungal vediova parththuddu than irukkiren ivarkalai nan parkkave illai kandippa kudiya vis-à-vis ungaludan t p pesuven enakku udampu mudiya villai sariyaki vanthavudan pesuven.uthavi seiuym ellarukkym thankyou and god place you sakthi ungalukkum vedio eduththama ponama enru illamal ellarum nalla irukka ninakkiringal thampi neengalum your family nalla irukkanum god place you.
My favorite puli karaisal enga Amma seivanga super ah irukkum but thalika matanga apadiye Karaichi tharuvanga kara sarama super ah irukkum 😋😋
Anna. Naan forine la wrk panren nurse ah unga video parkkumpothu en amma japakam varum mathiniya polave eruppanga kavalaiyum, santhosamum sertha oru unarvu miss my mom and tq anna god bless u all❤️🌹
That’s a very tasty fish! Love from Malaysia!!🙏
இந்த மீன் நாங்க பார்த்தது இல்லை அண்ணா. புலி சாறு all time favorite
புளி.
மிக்க நன்றி
Help panra akkaku rompa nanri🙏
Wow! Sema,mouth watering bro😋😋😋
Please make these kind of useful videos like useful and helpful videos and informative videos and sensible videos. Instead of simply vlogs, personal vlogs, time pass vlogs, simply flaunting and posing ❤️❤️
Meen mullu azhaga irku..fish fry also super..
Nice Anna.👍 Love from USA.
Intha fish nanum sapturukea avalo taste ah irukum... 🤤🤤
சக்தி அண்ணா இந்த மீன் பொறியியல் வேற வொல்👍👍👍
Vera level 👌🏻 akka 😋 (Deepa seenivasan)
மதினி சமையலை பார்த்து தான் எந்த மீனை எப்படி கிளீன் பன்றதுனு கத்துக் கிட்டேன் 👍👍👍 சூப்பர் மதினி வாழ்த்துக்கள் 🤝🤝🤝👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
me too
👌👌👌👌
நானும்
Hi my dear bro 🙏
Thanks madhini so hard work but so delicious 😋.
Keep it up 💘.
விறதர் மதனியின் பொரியல் பார்க்க ஆசையாக இருக்கு சந்தோஷம் அதை விட சந்தோஷமும் கவலையும் பார்க்க முடியவில்லை பாட்டிக்கு செய்ததை பார்க்க முடியலை விறதர் நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்க எங்க குடும்பத்தாரின் வாழ்த்துக்கள் விறதர் நாங்களும் எதாவது செய்ய வேண்டும்
உங்க விலாசம் உடனடியாக அனுப்பவும் விறதர் நன்றி வணக்கம்
Halibut fish இதன் ஆங்கில பெயர்
Neenga meen kaluvura alake thanithan.👌👌👌
Wow superb combination fish & puli resam veray leavel 😋😋😋😋😋😋
intha fish ah enka oorla mananku nu solluvom
These types of fish I never seen in my place how is the taste I want to see n good menu 👍
Orukurayum illai bro ellomey super
Anna neega first anivarukum vanakkam naan Thuthukodi meenavan sollarathu romba pidikum yengalukum antha puli rasam Romba pudikum nalla sapduvom nalla pesuriga anna
Rose Nakkunu. Pondicherry. la. solvanga. ithula. Bajji. potta. superaa. irukkum
Na vanthu kerala... Enga ooril ethukku peru vanthu "maanthal " solluvaanga enoda favourite fish
புளித்தண்ணியுய் மீன் வறுவலும் அருமையான பொருத்தம் சூப்பர் மதினி நீங்க எப்பவுமே மீன் சுத்தமாக கழுவி செய்றீங்க வாழ்த்துக்கள் மதினி
Nakku meen supera irukum nangalum sapturukom anna
Ma sha Allah Anna
Super Anna 👌👌👌👌👌👌
சூப்பர் மதனி
சக்தி அம்மாவுக்கு கால் எப்படி இருக்கு
காயம் ஆறிட்டதா
நடக்குறாங்கலா........
I have tasted this fish 3times taste is fantastic 👍👍this fish is suitable only for fry
Madhini Samayal Eppaum Vera Level 🔥 Sakthi Anna 💜
andha puli kulambu super Anna with fish. solla vaarthaye ila Anna. avlo nalla suvaiyulla recipe Anna. kandipa try pandrom
எங்க ஊர்ல இந்த மீன் பெயர் அடல்🐟#கடல்ராசா
Amma neenga vera level samayal super
Super nagu meen poriyal
Aairadhil oruvan La endha meena dhan kamicha ngala bro. Boat La erangunadhu attack panumae
Arumai arumai From Malaysia
அக்கா நீங்கள் தனியாக யூடியூப் சேனல் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் சமையல் திறமையைக்கு வெற்றி பதைக்கு சக்தி அண்ணே உங்களுக்கு இது வரை க்கும் கேஸ்சிலிண்டர் அடுப்பு வங்கி கொடுக்கலை
Congratulations anna you reach 1 million followers 👍👍
Unga samaiyal video super👌👌👌👌
Dhinamum meen sapiduvadhaal heat pondre yendhe badhippum vungalukku varadha pls reply
இந்த மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும் 😋
Masala podumbodhu oil sethukonga masala piriyadhu🥰keep rocking Anna
Thalaiva unga English translations lam semaya eruku ponga vera level
I got try do Mathani stail meen kulambu, it’s very nice
ஓரே ஒரு முள்ளுதான் வெறுத்தார் நல்லா இருக்கும்
தம்பி நீங்கள் சாப்பிடும் இடத்தில் பாய் அல்லது ஒரு தார்ப்பாய் போட்டு உர்காரந்து சாப்பிடவும்
சூப்பர் அண்ணி உங்கள் சமையல் எல்லாம்
This fish is a tasty fish . My mom often makes it . It’s good for frying .
Kanaava kuruma kullapu vaiga solluga bro
தங்கையே மீன் பொரிக்க எண்ணெய் அதிகமாக ஊற்றி விட்டாய். நெருப்பும் அதிகம். கவனமாக சமையல் செய்.
இந்த மீன் எனக்கும் மிகவும் பிடிக்கும்.ருசியான மீன். தலைவரை தோலுரித்து தலையையும் பயன் படுத்துவோம். இந்த ரசத்தை நானும் செய்து பார்ப்பேன். எல்லாம் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
Super mathini 👌😋😋
கேரள ல மாந்தல் namma ஊருல இது இப்பதான் பற்குரேன்
இவ்வளவு கஷ்டப்பட்டு உரிப்பதற்கு பதிலாக கொஞ்சம் சூடான தண்ணீர் ஊற்றினால் தோல் உரிப்பதற்கு ஈசியாக இருக்கும்
This fish is so soft.. hot water utthuna flesh part will come out
Ha pulie anama?supera irukkume meen poriyal mathini samaiyal super thani than🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍
புளி சாரும் மீன் வறுவல் சூப்பர்
Hi... Anna my personal request...... Unga anni ku hotel vatchi kudukkalaame...... She is cooking very well......
Super Madhini Samayal Super And Anna video Super 👍🌹
Great to see this cooking. You got more subscribers. You tube helps people to be able to get income also. God bless your family and friends. 🙏🙏❤️
Oil evlo uthakudadu aunty ,kammiya uthuna than masala meenla ottum.
Super 👌👌🇫🇷
Supero Super Sister. Unga puli Rasam Super
அனல் கம்மியா வைங்க மதனி
Anna unga nala manasuku nenga kandipa nalla irupega