SRIVARI METTU FOOTPATH STATUS TIRUMALA CRO OFFLINE ACCOMMODATION STATUS TIRUPATI SSD TOKEN STATUS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @kslaivani3700
    @kslaivani3700 วันที่ผ่านมา +1

    சூப்பர் சூப்பர்

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 วันที่ผ่านมา +1

    Om namo venkatesaya. Good morning sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  วันที่ผ่านมา +1

      @@selvakumarmanjula2254
      Good morning mam...

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 วันที่ผ่านมา +1

      ​​@@govindarajank-dq6prsir. Naan anupi iruken pushpaha vimana seva picture last year nadanthathu parunga.pathutingala illaya?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  20 ชั่วโมงที่ผ่านมา +1

      @@selvakumarmanjula2254
      Good morning mam.. parthen.. antha vahanam ithuvarai Nan parthathillai...

  • @rajapandiankrishnamurthy6146
    @rajapandiankrishnamurthy6146 วันที่ผ่านมา +1

    9th October nan 300 rs ticket pottu irukken 8 th morning ssd token vangittu 8th orumurai sami parkalama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  20 ชั่วโมงที่ผ่านมา

      @@rajapandiankrishnamurthy6146
      சார் வணக்கம்.. சாதாரணமாக 300 ரூபாய் டிக்கெட் கையில் இருக்கும் பொழுது எஸ் எஸ் டி டோக்கன் கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள்‌. தேவஸ்தான அதிகாரிகளிடம் போன் செய்து கேட்டபொழுது இந்த தகவலை அவர்கள் உறுதி செய்தார்கள். ஆனால் பக்தர் ஒருவர் முதல் நாள் எஸ் எஸ் டி டோக்கன் வாங்கி தரிசனம் செய்ததாகவும் மறுநாள் ₹300 வழியாக தரிசனம் செய்ததாகவும் கூறினார். அதனால் முயற்சி செய்து பார்க்கலாம். உறுதியாக சொல்ல முடியவில்லை..

    • @rajapandiankrishnamurthy6146
      @rajapandiankrishnamurthy6146 20 ชั่วโมงที่ผ่านมา

      @@govindarajank-dq6pr nan try panni parthuttu ungalidam soldren sir

  • @priyankagovind4274
    @priyankagovind4274 วันที่ผ่านมา +1

    Srivari mettu timings sir...allow panrathu

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  วันที่ผ่านมา

      @@priyankagovind4274
      வணக்கம் மேடம்.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. டோக்கன் காலை 6 மணியிலிருந்து வழங்கப்படும். டோக்கன் முடிந்து விட்டால் அதன் பிறகு செல்லும் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்தில் மட்டுமே ஸ்வாமி தரிசனம் செய்ய முடியும். இந்த நடைபாதை திருப்பதியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தேவஸ்தான இலவச பேருந்து மற்றும் APSRTC கட்டண பேருந்து தவிர ஷேர் ஆட்டோக்களும் காலை 4:00 மணி முதல் கிடைக்கும்.