65 டன் கருங்கற்களுடன் அதிவேகத்தில் சென்ற லாரி செய்தியாளரை மிரட்டிய ரவுடிகள்..! | Tuticorin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 385

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +127

    காசு பணம் லஞ்சம் இருந்து கொடுத்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம் அந்தத் திமிர்🇮🇳🙏🇮🇳

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว

      ஓட்டு போட்டா இப்படி தான அவஸ்தை படனும்

  • @உளவியல்அறிவோம்
    @உளவியல்அறிவோம் ปีที่แล้ว +139

    பத்திரிகையாளருக்கே இந்த மிரட்டல் என்றால் அரசு அதிகாரிகளின் நிலை?

    • @pkkumar3156
      @pkkumar3156 ปีที่แล้ว +1

      அப்படியென்றால் அரசு அதிகாரிகள் கூறும் இல்லாத ஏழைகளிடம் மட்டும் தான் உங்களை பவர்அதிகாரத் திமிரை

    • @muralij8821
      @muralij8821 ปีที่แล้ว +17

      அவங்க அன்பளிப்பு வாங்கிட்டு பேசாம இருந்துடுவாங்க😂 பப்ளிக் தான் பாவம்

    • @Sjvijay8
      @Sjvijay8 ปีที่แล้ว +1

      அதிகாரிகளுக்கு உரிய.தொகை போய்டும்

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว +1

      ஓட்டு போட்டா இப்படி தான அவஸ்தை படனும்

    • @sureshkumarshakthivel3849
      @sureshkumarshakthivel3849 ปีที่แล้ว

      அவங்க அங்கலாம் வரமாட்டாங்க வந்தாலும் எதுக்கு நீ பாய்க்குல ஹெல்மட் போடல 3பெற ஏத்திட்டு வந்த.... இத மட்டும் கண்டிப்பா கேக்கும் police....அது ஓவர் லோட்டுனு சொன்ன அது உனக்கு என்ன pa நான் பாத்துக்குறேனு அவங்க தனிப்பட்ட மொறையில பாத்துக்குறாங்க..... 🤤🤤🤤🤤🤤

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +70

    காக்கி பேன்ட் போடலைன்னு 500 ₹அபராதம் போட்ட அந்த அதிகாரி இதை பார்க்கனும்.

  • @rameshkarupan7785
    @rameshkarupan7785 ปีที่แล้ว +203

    விடியல் ஆட்சியில் இது எல்லாம் சாதாரணம் அப்பா

    • @prabu5485
      @prabu5485 ปีที่แล้ว +1

      ✔️

    • @riyas815
      @riyas815 ปีที่แล้ว

      எடப்பாடி ஆட்சியில் லாரியில் கற்கல் ஏற்றி செல்லவில்லை! லாரியெல்லாம் எடப்பாடி ஆட்சியில் கோமா வில் இருந்தது

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว +2

      ஓட்டு போட்டா இப்படி தான அவஸ்தை படனும்

    • @உழவன்தமிழன்
      @உழவன்தமிழன் ปีที่แล้ว +2

      அடிமை ஆட்சிக்கு பரவாயில்லை

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 ปีที่แล้ว +140

    செய்தியாளருக்கு ஒரு சல்யூட் 👏👏👏🙏🙏🙏🙏

    • @spidyboy6515
      @spidyboy6515 ปีที่แล้ว +1

      🤦🏻‍♂️

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว +2

      ஓட்டு போட்டா இப்படி தான அவஸ்தை படனும்

  • @arcotkid2767
    @arcotkid2767 ปีที่แล้ว +53

    சும்மா போகிறவன் வருகின்றவனை எல்லாம் பிடித்து கேஸ் எழுதும் தைரியம் உள்ளவர்களுக்கு இப்போது அந்த தைரியம் எங்கே போனது தெரியவில்லை

  • @nathanjwalla9323
    @nathanjwalla9323 ปีที่แล้ว +215

    துணிச்சலான செய்திகள் வாழ்த்துக்கள் பாலிமர் நியூஸ்❤

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว

      ​@@karthicknatesan4265 அதுக்காக over load பண்ணனுமா? எத்தனை பேர் உன்னால பாதிக்கப்படுறாங்க

    • @raghullalith3854
      @raghullalith3854 ปีที่แล้ว

      @@karthicknatesan4265 loosu maathiri pesaatha daa

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 ปีที่แล้ว +37

    விக் மண்டையர் மற்றும் சைக்கிள் சூசை ஐயா ஆகிய இருவரின் தலைமை பாதுகாப்பில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்று 🎉

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว +1

      Allow Pannu na thu centeral govt pa , ellara um sathu sollu pa

    • @Japheth_Jackson
      @Japheth_Jackson 2 หลายเดือนก่อน

      Padichi thola da tharkuri

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 ปีที่แล้ว +30

    வேல் ராஜ் ஐயா மாஸ்....🔥🔥🔥

  • @ManojKumar-fq9di
    @ManojKumar-fq9di ปีที่แล้ว +41

    எங்க கேரளால கல்லே இல்லையா தமிழ்நாட்டில் இருந்து கல்லு போகணுமா வருங்காலத்தில் மலையே இருக்காது

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 ปีที่แล้ว +29

    சத்தியமா சொல்றேன் பாலிமர் : மெயின் ஸ்ட்ரீம் மீடியால உங்களை நம்பி தான் நாங்க தைரியமா ஜனநாயகம் இன்னும் சாகவில்லை என்று இருக்கிறோம் . மக்களுக்காக பேசும் அந்த நிருபரை நான் தலை வணங்குகிறேன்.

  • @karthikpchetty
    @karthikpchetty ปีที่แล้ว +28

    நான் சமீபத்தில் வேதாரண்யம் போகும் போது இதே மாதிரி டிப்பர் லாரிகளில் எந்த வித பாதுகாப்பு இல்லாமல், சாக்கு போட்டு மூடாமல் ஜல்லி லோடு ஏற்றி கொன்று வண்டிகளில் இருந்த சிதறிய ஜல்லி கர்க்கள் எனது வண்டி மீது தெறித்து விட்டது. நல்ல வேளை நான் எனது வண்டியே முன்னே சென்ற ஜல்லி லாரி இருந்து விளக்கி கொண்டேன்.
    அதே மாதிரி கடல் ஓர் பகுதியான அதிராம்பட்டினம் போன்ற இடங்களில் மலையாள மொழியில் கடையின் முன் பெயர் பழ்கை வெய்க்க என்ன காரணம் என்று நினைத்தேன் ஏன் என்றால் இந்த பகுதிக்கும் கேரள மாநிலத்தில் வெகு தூரத்தில் இருக்கிறது...

    • @vaathyaar
      @vaathyaar ปีที่แล้ว

      அதிராம்பட்டினம் மட்டுமில்ல, இந்த ECR முழுவதும் நீங்க மலையாள எழுத்துகளை கடைகளில், ஓட்டல்களில் பார்க்கலாம். காரணம் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்வோர் இந்த வழியாக தான் அதிகம் செல்கின்றனர். அவர்களை தங்கள் கடைகளுக்கு இழுக்கவே மலையாளத்தை போடுகளில் பயன்படுத்துகின்றனர். கேரளாவுக்கும் இந்த பகுதிக்கும் வேற ஒன்னும் பெரிய சம்மந்தம் இல்லை.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 ปีที่แล้ว +12

    விபத்து நடந்த பிறகுநடவடிக்கை?எடுக்கும் அந்த ஏரியா RTO வை உடனடி இடமாற்றம் செய்யுமா இந்த அரசு??

    • @ALIYYILA
      @ALIYYILA ปีที่แล้ว

      அரசுக்குத் தெரியாமலா இதெல்லாம் நடக்குது? அல்லது நடக்கத்தான் முடியுமா? அப்படி நLந்தால் அது அரசா?

    • @mkannankannanm2532
      @mkannankannanm2532 ปีที่แล้ว

      Rdokku commission pochunna epdi action eduppanga nama thaan vidiyal achilkku ottu pottutom

  • @allinone-cy3yz
    @allinone-cy3yz ปีที่แล้ว +117

    அச்சமின்றி பணியாற்றிய செய்தியாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்😂

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว +31

    விடியாத திராவிட ஆட்சியில் இது எல்லாம் சகஜம் தான்

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว

      ஓட்டு போட்டா இப்படி தான அவஸ்தை படனும்

    • @classicalindian4321
      @classicalindian4321 ปีที่แล้ว

      Suma lorry otravana miratunaa thiruppi kudukadhaan seyanum channel na yenaa periya pudungiya 🤬🤣

  • @kambanadan
    @kambanadan ปีที่แล้ว +1

    வேல்ராஜ் 🔥🔥🔥

  • @raajaramramanujam4855
    @raajaramramanujam4855 ปีที่แล้ว +17

    Corruption is a common thing.

  • @ALIYYILA
    @ALIYYILA ปีที่แล้ว +9

    கொலை மிரட்டலுக்கு தண்டனை எச்சரிக்கையா? இது எந்த நாடு?

  • @munirajuraju3153
    @munirajuraju3153 ปีที่แล้ว +12

    Same problem in hosur to banglore border....

  • @sureshsudalaivel8732
    @sureshsudalaivel8732 ปีที่แล้ว +4

    பாலிமர் செய்தியாளருக்கு நன்றி

  • @thirumalaiv274
    @thirumalaiv274 ปีที่แล้ว +6

    ஒரு சில சூழ்நிலைகளில் பாலிமர் மீது எரிச்சல் வந்தாலும் ... இது போன்ற செயல்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

  • @AkashKumar-hx6pb
    @AkashKumar-hx6pb ปีที่แล้ว +9

    ரவுடிகளுக்கு என்கவுண்டர் தண்டனை வழங்க வேண்டும்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว +1

      அதற்கு ஜெயலலிதா உயிருடன் வரவேண்டும்

  • @bharath6492
    @bharath6492 ปีที่แล้ว +112

    விடியல் ஆட்சி சூப்பர், rto, police always fantastic

    • @bdavid1459
      @bdavid1459 ปีที่แล้ว +1

      ஓட்டு போட்டா இப்படி தான அவஸ்தை படனும்

  • @vadivelvadivel8058
    @vadivelvadivel8058 ปีที่แล้ว +9

    கேரளா பதிவு எண் கொண்ட லாரி தமிழகத்தில் எப்படி லோக்கல் ஓட்ட முடியும் இது சட்டப்படி குற்றம்

  • @moviepopups2023
    @moviepopups2023 ปีที่แล้ว +20

    நிருபர் ஐயா, தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏

  • @basheerahmed5855
    @basheerahmed5855 ปีที่แล้ว +1

    அந்த மிரட்டல் காரர்‌ பின்னால் . சட்டமே இருக்கு சட்டம் விதிக்கும் அமைச்சர்ரகமே இருக்கு பாவம் செய்தியாளர்.அவர் நேர்மைக்கு நான் தலை ‌வணங்குகிரேன் 👏👏👏🙏🙏🙏

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx ปีที่แล้ว +13

    டீசல் விற்கிற விலையில் நிர்ணய எடைய விட அதிகமாக ஏற்றினால் தான் கட்டுபடி ஆகும் அது தவறு இல்லை ஆனால் நன்றாக தாய்மார் போட்டு கட்டி ஊருக்குள் மெதுவாக சென்று வந்தால் பிரச்சினை இருந்திருக்காது

    • @premdhayal1798
      @premdhayal1798 ปีที่แล้ว

      Endha kaaranamum solla mudiyaadhu! Kurippitta alavukku mael baaram eatrinaal achu udayum,brake il nirkaadhu!podhu makkal uyirukku paadhippu varuvadhu nichayam!diesel pottu kattu padiyaavalanaa thozhila maatrikkollalaam dhaaralamaaga!

    • @Rana_2390
      @Rana_2390 ปีที่แล้ว

      சில நாய்கள் கோடியில் சம்பாதிக்க பொதுவான இயற்கை வளங்களை அழிக்கலாமா..இந்த நாய்கள் கோடியில் சம்பாதிப்பானுக

    • @clingam3
      @clingam3 ปีที่แล้ว +4

      அடுத்த குடும்பம் சகனுமா

  • @anbumani8284
    @anbumani8284 ปีที่แล้ว +6

    இது தான் விடியல்

  • @kmuralikumar3357
    @kmuralikumar3357 ปีที่แล้ว +7

    முருகானந்தம் அண்ணா வாழ்த்துக்கள்...🎉

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf ปีที่แล้ว +18

    Face of Tamilnadu and government😮.

  • @iloveindia2564
    @iloveindia2564 ปีที่แล้ว +15

    வட்டார போக்குவரத்து அலுவலர் LLR போடுபவர்களிடன் பிச்சை எடுக்க போயிருப்பார்

  • @prabar7361
    @prabar7361 ปีที่แล้ว +24

    Total lorry and load weight should be 35to38 ton only

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 ปีที่แล้ว +2

    அதனாலதான் சன் நெட்வொர்க் ல் பாலிமர் டிவி வராது 😎🤭🦴💸

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 ปีที่แล้ว +1

    செய்தியாளர் அவங்களுக்கு நன்றி

  • @thangamraj2796
    @thangamraj2796 ปีที่แล้ว +11

    தமிழ்நாட்டை வேற நாட்டுக்காரன்கிட்ட விற்று விடுங்கள் ஐயா 🤣🤣🤣🤣

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 ปีที่แล้ว +2

    கற்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லாமல் வளர்ச்சி&மேம்பாட்டுப் பணிகள் எப்படி சாத்தியம்? 1972 இல் அம்பாசமுத்திரம் மலையிலிருந்து பாறைகளை கொண்டுவந்து கடலுக்குள் நாங்கு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையமைத்துதான் தூத்துக்குடி புதிய துறைமுகம் கட்டப்பட்டது வரலாறு.

  • @vengatesanvengatesan7206
    @vengatesanvengatesan7206 ปีที่แล้ว +1

    எழுத்துப்பூர்வமாக மக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று அவன் எப்படி சொல்லலாம் இவற்றையெல்லாம் தடுக்க வேண்டியது அவனுடைய வேலை

  • @sethuv6706
    @sethuv6706 ปีที่แล้ว +1

    செய்தியாளர்க்கு வாழ்த்துக்கள்

  • @kalaikj8422
    @kalaikj8422 ปีที่แล้ว +4

    உனக்கு ஒரு ஆயிரம் கொடுத்தால். அமைதியாக போயிருப்ப

  • @vidhyamari8344
    @vidhyamari8344 ปีที่แล้ว +1

    திமுக ஆட்சியில் எப்போதும் இப்படித்தான் இது மட்டுமா மின்கட்டணம் மிகமிக உயர்வு வருகின்ற ஆட்சியில் நாம் தமிழர் சீமான் அண்ணன் மிக்க நன்றி

  • @smileplease0808
    @smileplease0808 ปีที่แล้ว

    ஒரு புறம் செய்தியாளர் க்கு நன்றி. மற்றொரு புறம் ‌தமிழகத்தை வித்து தின்று கொண்டு இருக்கிறார் நமது மான்பு மிகு முதல்வர் 🙏🏻

  • @RamnaduGovind
    @RamnaduGovind ปีที่แล้ว +7

    இந்த பாறை கற்கள் பாம்பன் பால பணிக்காக செல்லவில்லை, மண்டபம் மீன்பிடி துறைமுக பணிக்காக வருகிறது இராமநாதபுரம், சத்திரக்குடி பகுதிகளில் கூட இந்த வாகனங்கள் அதிவேகத்தில் தான் தினசரி கடக்கிறது ( அனைத்து வாகனங்களும் KL பதிவென் கொண்டது)

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 7 หลายเดือนก่อน

    செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்.பாதுகாப்பு முக்கியம்.காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை.

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 ปีที่แล้ว +5

    15k அவ்வளவு தானா???😢😢😢 1.5L போடுங்க... அப்பவும் திமிரு அடங்காது....🤮🤮🤮

  • @gopinathanchidambaram2169
    @gopinathanchidambaram2169 ปีที่แล้ว +3

    எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுவிடும். அதிக பாரம் ஏற்றிவரும் வாகனங்களுக்கு அபராதம் இல்லாமல் ஏற்றிவிடும் நிறுவனங்கள் குவாரிகளுக்கு அபராதம் என்றால் சரியாகிவிடும்

  • @redlapel5597
    @redlapel5597 ปีที่แล้ว +4

    சபாநாயகர் அப்பாவு அவர்கள் உடைய கல் குவாரி

  • @Staargk
    @Staargk ปีที่แล้ว +2

    Salute poly 👍👍👍

  • @rsk.1
    @rsk.1 ปีที่แล้ว +1

    இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கும் 😊

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll ปีที่แล้ว

    வாழ்க பாலிமர் டிவி வளர்க உங்கள் நிருபர்

  • @emptyspace6
    @emptyspace6 ปีที่แล้ว +1

    திருச்சுழி Town உள்ள அதிவேகமாக தான் போறானுக ... பயம்தான் இருக்கு

  • @kailashaa9308
    @kailashaa9308 ปีที่แล้ว +6

    அவர் எப்படி வருவர்....

  • @E-VAHANSEVAI
    @E-VAHANSEVAI ปีที่แล้ว +12

    VILATHIKULAM ROAD FULL DAMAGED DUE TO OVER LOAD

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 ปีที่แล้ว +22

    வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் குடும்பம்உள்ளது

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว +7

      Apdi endral avargal velai vittu rajinama seilam

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 ปีที่แล้ว +8

    In future if anything happens to reporter, the concerned officer and lorry owner responsible,how dare they threatening openly, definitely High level political support,

  • @aquacare8914
    @aquacare8914 ปีที่แล้ว +6

    தென்காசி மொத்த area also

  • @truetamilan9174
    @truetamilan9174 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் விடியலுக்கு

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 ปีที่แล้ว

    கேரளாவுக்கும் கோபாலபுரம் மற்றும் கழக குடும்பத்திற்க்கும் உள்ள தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டிய செய்தியாளருக்கு நன்றி...

  • @SmartTechJourney
    @SmartTechJourney ปีที่แล้ว

    தென்காசி மாநகரம் இன்னும் மூணு வருஷத்தில் சுடுகாடாக மாறும் இது உண்மை 💯💯💯💯

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் ปีที่แล้ว

    அந்த மனிதர் அவ்ளோ திமிரா பேசுவதற்கு என்ன காரணம்....... அரசியல் தான்......

  • @ashokmahathanjavur2919
    @ashokmahathanjavur2919 ปีที่แล้ว

    Hats off you salute

  • @akaruppiahalagappankaruppi5587
    @akaruppiahalagappankaruppi5587 ปีที่แล้ว

    😮😮😮😮😮😮வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

  • @dilipan486
    @dilipan486 ปีที่แล้ว +7

    இது தான் டா நீங்க கேட்ட விடியல் நல்லா இருக்கா 😅

  • @ApacheRr310-yg7fo
    @ApacheRr310-yg7fo ปีที่แล้ว +1

    எனக்கு 15000 சம்பளம் கொடுங்க இதைவிட தரமான செய்தி எல்லாம் உன்கிட்ட கொண்டு வரேன் ❤😂

  • @p.rahulkrishna3600
    @p.rahulkrishna3600 ปีที่แล้ว +2

    2:20 tata prima 3525tk is has (gvw)gross vehicle weight(total) of 35 tons only

  • @iyar1433
    @iyar1433 ปีที่แล้ว +1

    தென்காசி செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு கற்றல் எடுத்து ஏற்றுமதி செல்லப்படுகிறது இதை பார்த்து படம் பிடித்து போடுங்க

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 ปีที่แล้ว +13

    காசுக்கு தான் கவர்மெண்ட்...😁

  • @sabarinath.a8439
    @sabarinath.a8439 ปีที่แล้ว

    யாராவது புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்பார் என்றாள் இவருக்கு அந்த ஊரில் என்ன வேலை உள்ளது

  • @muthiahmuthiah8204
    @muthiahmuthiah8204 ปีที่แล้ว +1

    இதுல்லாம் பார்க்கும் போது விடியாமல்லே இருந்துருக்களாம்.தான் குடும்பத்துக்கு நிதி சேர்க்கிற ஆட்சி நடக்கிற அரசிடம் நீதில்லாம் தெரியாது.

  • @jeganmadakkan136
    @jeganmadakkan136 ปีที่แล้ว +1

    கேரளாவிற்கு இதே போல் 300மேற்பட்ட லாரிகள் தினமும் செல்கிறது புளியரை செக் போஸ்ட் ஒரு வீடியோ பதிவு செய்யவும்

  • @venkatvenkat4386
    @venkatvenkat4386 ปีที่แล้ว +2

    பையின் 15 ஆயிரம் லஞ்சம் எவ்வளவு 😅😅😅😅

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 ปีที่แล้ว

    அரசு அதிகாரி எழுத்துமூலம் Complaint கொடுத்தால் தான் தெரியும் என்கிறார் இதுலயே தெரியுது அவர் யாருக்காக வேலை செய்கிறார்

  • @ayyakannusaran3392
    @ayyakannusaran3392 ปีที่แล้ว +1

    Good

  • @sakarapandiyangokul8676
    @sakarapandiyangokul8676 5 หลายเดือนก่อน

    Supar anna

  • @sarveshaudio313
    @sarveshaudio313 ปีที่แล้ว +1

    Velraj🎉❤👍1000.....

  • @Ajay_mine
    @Ajay_mine ปีที่แล้ว +5

    RTO is busy in vasool vaettai

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +1

    எள பா. லி. மர்ர்ர்
    சிங்கம்ல

  • @vijayakumarr9511
    @vijayakumarr9511 ปีที่แล้ว

    இதுபோன்ற 100 லாரிகளுக்கு மேல் அவர்களிடம் உள்ளது ஒன்னும் புடுங்க முடியாது😅😅😅😅😂

  • @p.jeyachandrann5234
    @p.jeyachandrann5234 ปีที่แล้ว

    என்ன பாதுகாப்பு

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion ปีที่แล้ว +6

    DMK nu solla vendiya thaane yn Rowdy nu sollurenga 😅😅😅

  • @karthickkarthick6933
    @karthickkarthick6933 ปีที่แล้ว

    Mams valthugal🎉🎉

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணன் எங்க போனான்

  • @tgbdhurgesh9326
    @tgbdhurgesh9326 ปีที่แล้ว

    Super 👍 polimer 👍👍👍

  • @vijeyakumarg8139
    @vijeyakumarg8139 ปีที่แล้ว

    Never give up reporter sir..

  • @kanchiking3355
    @kanchiking3355 ปีที่แล้ว +10

    விடியல் ஆட்சியில் இப்படி தான் நடக்கும் உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களித்த அனைத்துகைகளும் அழுகிவிடும்

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb ปีที่แล้ว

    அதெப்படி நடவடிக்கைகள் எடுக்க முடியும் அதிகாரிகள் உயிருக்கு யார் பாதுகாப்பு

  • @Man_N_Machines
    @Man_N_Machines ปีที่แล้ว +1

    It is happening 24/7 in kanyakumari district

  • @resvinka8574
    @resvinka8574 8 หลายเดือนก่อน

    super

  • @hariyadav6333
    @hariyadav6333 ปีที่แล้ว

    சிங்கார சென்னையிலே இரவில் இப்படி ‌தான் போகுது...

  • @victorgibbans6734
    @victorgibbans6734 ปีที่แล้ว +3

    எந்த பதிவு எண் இருந்தா என்ன தப்புன்னா தப்புதான்

  • @subbumani7995
    @subbumani7995 ปีที่แล้ว

    Nice one...

  • @tamizuna
    @tamizuna ปีที่แล้ว

    இந்த காலத்தில் நடுநிலை செய்தி பாலிமர் மட்டுமே வாழ்த்துக்கள்

  • @tamizha9705
    @tamizha9705 ปีที่แล้ว

    தென்காசியில் இருந்து கேரளாவிற்கு லாரி லாரியாக 🚚🚚 கனிமவள கொள்ளை நடக்கிறது..இது பற்றி எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வரவில்லை...

  • @mickeyashly8405
    @mickeyashly8405 ปีที่แล้ว +1

    Same problem in kanyakumari no one there

  • @தமிழன்விவசாயி-ன8ழ
    @தமிழன்விவசாயி-ன8ழ ปีที่แล้ว +1

    அதிகாரி அஞ்சவில்லை பாலிமர் அதிகாரிகள் பெட்டியை வாங்கி கொண்டு கண்டுக்வில்லை

  • @vijay-sk
    @vijay-sk ปีที่แล้ว

    Hat's off polimer ❤

  • @thiruguru6667
    @thiruguru6667 ปีที่แล้ว +2

    Aruppukottai also

  • @muthuprakash5055
    @muthuprakash5055 ปีที่แล้ว

    Ithu enga ooru la

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 ปีที่แล้ว

    பாலிமர் நியூஸ் வேற லெவல்.

  • @paryprabhu1
    @paryprabhu1 ปีที่แล้ว

    👏👏👍👍

  • @Shanmugamkp
    @Shanmugamkp ปีที่แล้ว

    படிப்பறிவில்லாதவனிடம் பேசுவதை தவிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய வேலைகளை பார்க்கவும்