Ambedkar birthday special Song ! dec 6 ! Gana Praba! 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 210

  • @DhilipKumar447
    @DhilipKumar447 2 ปีที่แล้ว +55

    அண்ணல் அம்பேத்கர் புகழ் இந்தியா முழுவதும் பரவட்டும்.. jaibheem

  • @JabaGamerff
    @JabaGamerff 2 ปีที่แล้ว +37

    கானா பிரபா அண்ணனுக்கு மிக நன்றி அண்ணன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளுக்கு வருட வருடம் பாடல் எழுதி பாடுகின்றார் நன்றி

  • @SenthilKumar-fd2ov
    @SenthilKumar-fd2ov 2 ปีที่แล้ว +19

    தாழ்த்தப்பட்ட மக்களை தலை நிமிர செய்த ஐயா அம்பேத்கர் புகழ் என்றும் ஓங்குக🙏🙏🙏

  • @m.n.selvamm.n.selvam3458
    @m.n.selvamm.n.selvam3458 2 ปีที่แล้ว +21

    சகோதரர் கானா பிரபா அவர்களுக்கு மென்மேலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பாடல்கள் பதிவிட என்னுடைய அன்பான வேண்டுகோள் வருடம் வருடம் அண்ணல் பிறந்தநாள் போதும் நினைவு நாள் போதும் தங்கள் பாடல்களை பதிவேற்ற செய்கிறீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் தோழரே வாழ்க வளமுடன் ஜெய் பீம்

  • @ganaparthibanofficial6854
    @ganaparthibanofficial6854 2 ปีที่แล้ว +26

    இந்த பாடல் அருமை அண்ணா என்றும் எங்கள் அம்பேத்கர் ஐயா வழியில் ஜெய் பீம் 💪💝

  • @JabaGamerff
    @JabaGamerff 2 ปีที่แล้ว +2

    அம்பேத்கர் பாடல் என்றாலே கானா பிரபா அண்ணன் தான் வேற லெவல் சாங்

  • @BalaMurugan-cx5lb
    @BalaMurugan-cx5lb 2 ปีที่แล้ว +8

    கள்ளக்குறிச்சி மக்களின் வாழ்த்துக்கள் அண்ணா 😍💯ஜெயபீம் 💯

  • @pavina4995
    @pavina4995 2 ปีที่แล้ว +1

    அருமை பிரபா அண்ணா அம்பேத்கர் ஐயா அவர்கள் பற்றி நீங்கள் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது....... 👏💐💐💐

  • @s.rettamalaiantroso9839
    @s.rettamalaiantroso9839 2 ปีที่แล้ว +2

    தேனி மாவட்டம் பறையர் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள் அண்ணா.........
    தங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர்

  • @jaikowsi1320
    @jaikowsi1320 2 ปีที่แล้ว +5

    எத்தனையோ கானா பாடகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளுக்கும் நினைவு நாளுக்கும் பாடல்களை வெளியிடுவது புரட்சி பாடகர் கானா பிரபா அவர்கள் மட்டுமே எங்க வாத்தியார் கானா பிரபா அவர்களுக்கு ஜெய்பீம் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @kumachandran7856
    @kumachandran7856 2 ปีที่แล้ว

    எத்தனையோ பாடகர்கள் பல இருந்தாலும் மாபெரும் சகாப்தம் அய்யா அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளோ அல்லது நினைவு நாளோ வருடாவருடம் அய்யா அவர்களின் வாழ்க்கையும் இந்தியநாட்டிற்க்கு செய்த அற்பனிப்புகளையும் மிக அறுமையா வரிகளின் மூலமாக இந்திய நாட்டிற்க்கு அற்பனிக்கும் புரட்சிகர பாடகர் அறுமை அண்ணன் உயர்திரு. கானா பிரபா அவர்களுக்கு என்நெஞ்சம் நிறந்த வாழ்த்துக்கள் பாடல் மிக சிறப்பு அண்ணா..ஜெய்பீம்

  • @vijaythamilan103
    @vijaythamilan103 2 ปีที่แล้ว +7

    🙏தாத்தா ரெட்டமலை சீனிவாசன் வரிகள் சேர்த்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா ♥🥰💯

    • @vijaysvm7403
      @vijaysvm7403 2 ปีที่แล้ว +2

      Correct bro. Namma paraiyar vamsam

    • @dhivyam4638
      @dhivyam4638 ปีที่แล้ว

      Jaibeem

  • @wantedvinothcr7939
    @wantedvinothcr7939 2 ปีที่แล้ว +7

    *சட்ட மேதையே..*
    *வீர வணக்கம்* ....🇮🇳📚🎗️

  • @torture_pullinggo
    @torture_pullinggo 2 ปีที่แล้ว +8

    பாடல் வெற்றி பெற்று உலகளவில் அண்ணல் புகழ் மென்மேலும் வளரட்டும்....... ஜெய் பீம் 🔥💥💙♥️

  • @thimiru_pudich_paiya_
    @thimiru_pudich_paiya_ 2 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலைக் கேட்டு என்னுடைய நாடி நரம்பு எல்லாம் துடித்து விட்டது என்னுடைய வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா🤫💙ஜெய் பீம்💙🤫

  • @sathishsranjeni159
    @sathishsranjeni159 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சாங் சூப்பர் வேற லெவல் இன்னும் பல பாடல்கள் பாடி மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 2 ปีที่แล้ว

    ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

  • @akasharts9548
    @akasharts9548 2 ปีที่แล้ว +2

    #டிசம்பர்_6
    #சட்டமாமேதை_பாபாசகேப்
    #அண்ணல்_அம்பேத்கரின்
    #66வது_நினைவுநாளில்
    #அனைவரும்_அண்ணலை_வணங்கிடுவோம்.🙏💙

  • @shivalingkamble9256
    @shivalingkamble9256 2 ปีที่แล้ว +1

    Jai bhim from Karnataka
    ಜೈ ಭೀಮ್

  • @SarathKumar-hm5zx
    @SarathKumar-hm5zx 2 ปีที่แล้ว +4

    இந்தப் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் வரிகள் ஜெய் பீம் 🙏🤝

  • @இராவணன்NM
    @இராவணன்NM 2 ปีที่แล้ว +3

    ஐயா பாட்டி பாடிய கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.....🔥 தமிழனின் வாழ்த்துக்கள்......🔥
    இப்பாட்டி மூலம் அய்யாவின் புகழ் இந்தியா முழுவதும்.... ஜெய் பீம்....🔥✨

  • @g.jayaprakashg.jayaprakash2338
    @g.jayaprakashg.jayaprakash2338 2 ปีที่แล้ว +2

    கடலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 💐பிரதர் காட்டுமன்னார்கோவில் தாலுக்கா கொள்ளுமேடு போஸ்ட் ராயநல்லூர் கிராமம் அம்பேத்கர்🙏🏻 தெரு இவன் கானா😘 பிரபா💕 வெறியன் ஜெயபிரகாஷ்

  • @rskpullingomedia1130
    @rskpullingomedia1130 2 ปีที่แล้ว +3

    Lyric and Singing and Tune Voice and Music Super Sema Vera Vera Vera Vera Vera Veralevel 💋💋💋❤️❤️❤️💘💘💘💯💯💯👍👍👍👌👌👌Super Star ⭐⭐⭐Gana Prahba Anna Dr.Ambedkar Song

  • @kaviajithanbu6278
    @kaviajithanbu6278 2 ปีที่แล้ว +3

    இந்த பாடல் வெற்றி பெற ஊத்தங்கரை அம்பேத்கார் நகர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @writterdineshmedia4653
    @writterdineshmedia4653 2 ปีที่แล้ว +1

    பிரபா சாகும் வரை ஐயா பாடல் பாட நிறுத்த மாட்டேன் சொன்னது 💯 உண்மை மஜா அண்ணா நீ ✨️

  • @வா.ராஜேஷ்BSP
    @வா.ராஜேஷ்BSP 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கம் ஜெய் பீம்...

  • @attuchannel7241
    @attuchannel7241 2 ปีที่แล้ว +2

    உங்கள் பாடல்வரிகளுக்கு நான் எப்பவும் அடிமை மிகவும் சிறப்பாக உள்ளது மேன்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் என் உயிர் சகோதரரே

  • @user-go2uj5qu6x
    @user-go2uj5qu6x 2 ปีที่แล้ว

    அண்ணல் அம்பேத்கர் புகழ் பல நாடுகளுக்கு பரவட்டும்......

  • @Sakthinaveen
    @Sakthinaveen 2 ปีที่แล้ว +1

    தேனி,ஆண்டிபட்டி,கொண்டமநாக்கன்பட்டி,
    R.S.சக்திவேல்,S.ராஜா நையாண்டி மேளம் குழுவினர் சார்பாக இந்த அம்பேத்கர் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰👌👌👌

  • @agsureshadvocate430
    @agsureshadvocate430 2 ปีที่แล้ว +2

    அண்ணல் அம்பேத்கர் புகழ் பாடும் உங்கள் புகழும் உலகம் முழுவதும் பரவட்டும் வாழ்த்துக்கள் அன்பு தம்பி

  • @sakunthala3315
    @sakunthala3315 ปีที่แล้ว

    👌👌👌👌👌💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அறுமை நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வளர்க

  • @AjayAjay-ij4ob
    @AjayAjay-ij4ob 2 ปีที่แล้ว

    இப்பாடல் வெற்றி பெற கடலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் பிரபா அண்ணா ❤️🔥✨️
    கற்பி..📚
    ஒன்றுசேர்..🧑‍🤝‍🧑💪🏻
    புரட்சிச்செய்..🏴🔥💥

  • @ybrothers9919
    @ybrothers9919 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான வரிகள் பாடல் வெற்றிபெறா ராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள்

  • @gana_logesh_official
    @gana_logesh_official 2 ปีที่แล้ว +5

    Jai bheem ❤️🔥

  • @s10saran41
    @s10saran41 2 ปีที่แล้ว +4

    ,❤️❤️❤️🔥அருமை அண்ணா வரிகள் அருமை அண்ணா 😎🔥🔥

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 ปีที่แล้ว +5

    இந்தப் பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்

  • @KarthikBrothersMedia
    @KarthikBrothersMedia 2 ปีที่แล้ว +4

    வீரவணக்கம் 🔥🔥🔥

  • @ganaarulmedia1368
    @ganaarulmedia1368 2 ปีที่แล้ว +1

    🙏Ampedkar song 🎤🎹🥁vetri pera vazhukal anna 👍💫

  • @sasisasisasi3697
    @sasisasisasi3697 2 ปีที่แล้ว +5

    jai bheem💙❤

  • @ajayvijay6969
    @ajayvijay6969 2 ปีที่แล้ว

    சூப்பர் பிரபா அண்ணா லிரிக்ஸ் சூப்பர்.. அண்ணா.. ஜெய்பீம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamthakkolam1791
    @gowthamthakkolam1791 2 ปีที่แล้ว +6

    Super Annan Song... ❤️🎤

  • @Designer_ScPrabha
    @Designer_ScPrabha 2 ปีที่แล้ว

    பாடல் வரிகள் மூலம் தன் சொந்த முயற்சியில் புரட்சி செய்து கொண்டு வரும் அண்ணன் கானா கவிஞர் பிரபா அவர்களுக்கு மேன் மேலும் இது போன்ற சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Lokesh24401
    @Lokesh24401 2 ปีที่แล้ว +3

    Prabha anna lyrics semma ....🔥😎😎Jai Bhim🙏💯💙🤍

  • @g.jayaprakashg.jayaprakash2338
    @g.jayaprakashg.jayaprakash2338 2 ปีที่แล้ว +1

    பாடல் அருமை சகோ🤝🏻🔥🔥🔥😍😘

  • @sarangiri1096
    @sarangiri1096 2 ปีที่แล้ว +2

    என்றும் அண்ணல் அம்பேத்கர் வழியில்

  • @ganadhayamedia4533
    @ganadhayamedia4533 2 ปีที่แล้ว +3

    பாடல் வரிகள் அருமை பாடல் வெற்றி பெற எனுடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @chandrusk3057
    @chandrusk3057 2 ปีที่แล้ว +2

    Super gana பிரபா anna... 💐💐💐💐

  • @muruganprabha3987
    @muruganprabha3987 2 ปีที่แล้ว +3

    மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறைவதில்லை வீர வணக்கம் ஐயா ஜெய் பீம் இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா இவன் கானா பிரபா வெறியன்

  • @surendirankalaimani2607
    @surendirankalaimani2607 2 ปีที่แล้ว +1

    Prabha anna voice Vera level❤️

  • @kesuldrumsmusicofficial7457
    @kesuldrumsmusicofficial7457 2 ปีที่แล้ว +2

    Vera level song gana praba Anna super na song 😘 love you Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivasaranya6341
    @sivasaranya6341 2 ปีที่แล้ว +1

    Vera11 🙏🙏🙏 Jai bheem

  • @demooreels4204
    @demooreels4204 2 ปีที่แล้ว

    சூப்பர் bro அண்ணல் அம்பேத்கார் புகழ் சிறப்பா பாடிட்ட bro

  • @suryaprakashv3913
    @suryaprakashv3913 2 ปีที่แล้ว +1

    #..Jaibhim 🔥💪🏻❤️

  • @marimuthuaskmsk7674
    @marimuthuaskmsk7674 2 ปีที่แล้ว +1

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சார்பாக அண்ணனை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @niranjansakthivels7277
    @niranjansakthivels7277 2 ปีที่แล้ว

    சட்ட மேதையே 🔥
    வீரவணக்கம் 🔥

  • @sangeetha-pt7nr
    @sangeetha-pt7nr 2 ปีที่แล้ว

    ❤️💙☝️⚡🙏🏿✨💫 super Anna.. Jai bheem 🔥🔥💫👍🙏🏿🙏🏿🙏🏿

  • @ganavickyoffical981
    @ganavickyoffical981 2 ปีที่แล้ว +1

    First like for Ambethkar veriyan

  • @jack_nithi_3124
    @jack_nithi_3124 2 ปีที่แล้ว +1

    Unmaya solla pona......vera level....maja pa...vaa sooo....✨🍁💯💗.......🇯 🇦 🇮  🇧 🇭 🇪 🇪 🇲

  • @payanipayani2894
    @payanipayani2894 2 ปีที่แล้ว

    JAI BHEEM 💙♥️ GANA PRABHA ANNAA THAT'S BEAUTIFUL NA

  • @djrajofficial3932
    @djrajofficial3932 2 ปีที่แล้ว +1

    🔥ஜெய்✊ பீம் 💙.....

  • @-Pavadharani
    @-Pavadharani 2 ปีที่แล้ว +1

    Jaibhim 💙

  • @SanjaySanjay-ut5ug
    @SanjaySanjay-ut5ug 2 ปีที่แล้ว

    Jai Beem 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 DR BR AMBEDKAR💙💙💙💙💙💙

  • @gujjelidamu9356
    @gujjelidamu9356 2 ปีที่แล้ว +1

    Jai bheem💙❤️

  • @sambatha4132
    @sambatha4132 2 ปีที่แล้ว +1

    Super na ❤️ jai bhim🔥

  • @SabariSabari-ef3yd
    @SabariSabari-ef3yd 2 ปีที่แล้ว

    பிரபா அண்ணா நம்ப அம்பேத்கார் முழுவதும் புகழ்பெற்ற நாள், 🙏

  • @ervinelayavan1202
    @ervinelayavan1202 2 ปีที่แล้ว

    Prabha Anna entha song Vara Level Lyric semma Anna JAIBHIM 💙Anna

  • @localgananithish5198
    @localgananithish5198 2 ปีที่แล้ว

    வரிகள் அருமை அண்ணா பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...ஜெய் பீம்...

  • @Leopraveen10
    @Leopraveen10 2 ปีที่แล้ว

    Jai Bheem 💙🔥

  • @bbharathan3719
    @bbharathan3719 2 ปีที่แล้ว

    😈Jai ✨bheem ❤️

  • @poovarasanpj_NTK
    @poovarasanpj_NTK 2 ปีที่แล้ว +1

    Vera maari neee naaa❤️💥

    • @balajidhoni
      @balajidhoni 2 ปีที่แล้ว

      Tamil thalaivas 🔥

  • @kumarankumaresan6282
    @kumarankumaresan6282 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️ jai bheem ❤️❤️❤️

  • @KishoreKumar-zz4ss
    @KishoreKumar-zz4ss 2 ปีที่แล้ว

    Jai Bheem 💙❤️

  • @manibharathi2898
    @manibharathi2898 2 ปีที่แล้ว

    இந்த பாடல் உலகம் முழுவதும் பட்டி தெட்டி பரவேண்டும் வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா

  • @balakrishnanr5515
    @balakrishnanr5515 2 ปีที่แล้ว +1

    🙏💥💢 jai bheem 💥💫🕶

  • @lalithkumar9926
    @lalithkumar9926 2 ปีที่แล้ว

    🙏JAI BHIM🙏

  • @AKAK-ym9bk
    @AKAK-ym9bk ปีที่แล้ว +1

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பறையர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் ❤️👍

  • @a.anandhakumar9000
    @a.anandhakumar9000 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @ganaraghulmedia6379
    @ganaraghulmedia6379 2 ปีที่แล้ว +1

    Jai bhim💥💥

  • @elumalaimalai3949
    @elumalaimalai3949 2 ปีที่แล้ว

    Super anna jaibheem

  • @maaranatha2254
    @maaranatha2254 2 ปีที่แล้ว

    👌Jai Bheem🙏

  • @Kannigapuramganajohn
    @Kannigapuramganajohn 2 ปีที่แล้ว +1

    Jai bheem 🔥 annal ambedkar 🤙🔥🙏

  • @MOHANRAJ_33372
    @MOHANRAJ_33372 2 ปีที่แล้ว

    Unga songs ellame sema mass brother

  • @நாடோடிதமிழன்-ர3ச
    @நாடோடிதமிழன்-ர3ச 2 ปีที่แล้ว

    தரமான 🔥வரிகள்❤💙 அண்ணா..,

  • @ganaharikaru334
    @ganaharikaru334 2 ปีที่แล้ว +1

    வீர வணக்கம் அம்பேத்காா்

  • @mr..tambaramchikko....9190
    @mr..tambaramchikko....9190 2 ปีที่แล้ว

    JAI.. BHEEM 👑

  • @rajacholanrajesh7290
    @rajacholanrajesh7290 2 ปีที่แล้ว

    Vera level .👌...Jai bheem🙏

  • @dhayanithim90
    @dhayanithim90 2 ปีที่แล้ว +1

    Jai bheem 🔥🔥🔥🔥🔥

  • @lawrances8382
    @lawrances8382 2 ปีที่แล้ว

    💥விழுப்புரம் மக்களின் வாழ்த்துக்கள் அண்ணா 💝

  • @praveenrajsanthiyagu1142
    @praveenrajsanthiyagu1142 2 ปีที่แล้ว +1

    Nice anna jai bheem 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sudhaker0504
    @sudhaker0504 2 ปีที่แล้ว

    Jai Bhim 💙

  • @preethi1719
    @preethi1719 2 ปีที่แล้ว +1

    கவிஞர் தீனா அன்னா ரசிகர்கள் சார்பாக பாடல் பெற வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @kavibharathykavi8294
    @kavibharathykavi8294 2 ปีที่แล้ว

    JAIBHEEM 🙏

  • @abimanyuabimanyu6442
    @abimanyuabimanyu6442 2 ปีที่แล้ว

    💙JaiBhim✊✊✊

  • @kalaiselvam6836
    @kalaiselvam6836 2 ปีที่แล้ว +1

    Bro sema 💞 love you so much

  • @NatpuNaveenMedia
    @NatpuNaveenMedia 2 ปีที่แล้ว

    எல்லாமே செம்ம brother

  • @anniyurganadineshofficial9305
    @anniyurganadineshofficial9305 2 ปีที่แล้ว +1

    Super na gana prabha anna🔥

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 2 ปีที่แล้ว

    Ambedkar ayya jai bheem

  • @sarveenpjeeva5425
    @sarveenpjeeva5425 2 ปีที่แล้ว

    ஜெய் பீம் 🔥🔥🔥🔥💙🙏🏼🙏🏼🙏🏼

  • @balasathiya1382
    @balasathiya1382 2 ปีที่แล้ว

    🤙ஜெய்பீம... 💪

  • @policefishing
    @policefishing 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் தோழரே....... பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝