Prabha Anna I love you Anna..unnmayaana manithan apdinna adhu neengadhaa anna..💯❣️ennadhaan neenga valarndhu vandhaalum maarammal neenga neengallave irrukkinga proved of you Anna..I love you anna..😘
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடல் தலித் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக உள்ளது இந்த பாடல் வெற்றி அடைய அண்ணன் திருமா 💙❤️ சார்பாக வாழ்த்துக்கள் by nithish Rana 💙❤️
2.40. நிஜமானது... நாம் இனிமேல் அடிமையாக இருக்க கூடாது... எதிர்த்து நிற்போம் 🔥ஜெய் பீம் 🙏🙏
🔥சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் கூட விஷம் பரவட்டும் 🔥
💙ஜெய் பீம்💙
நீங்கள் மட்டும் தான் அம்பேத்கர் பாடல்கள் அதிகம் பாடி இருக்கீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏💪
ப்ரபா வேற லெவல்...அய்யா அம்பேத்கரின் புகழ் ஓங்குக
அன்று நீங்கள் தலை குனிந்து எழுதிய சட்டம் இன்று எங்களை தலைநிமிர செய்தது💙🙏
Jai Bhim🔥
உலக தலைவர் களில் மிக சிறந்த சிறப்பு மிக்க தலைவன் 𝘽𝙍. அம்பேத்கார் அவர்கள் தான் நினைவு நாளில் வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்
இது மிகவும் பிடித்த ஒரு பாடல்.. 💯✨❤️ சட்டத்தின் மேதை நாயகனே...✨📖🗞️
நீயே ஒளி நீதான் வழி 💙
தேச தலைவனுக்கு புகழ் வணக்கம்🙏🏻
December6 💔
*JaiBhim* 🙏
போடு போடு பறை முழங்க அண்ணல் பேர சொன்னா ஆண்ட ஜாதி கதிகலங்க
💙💙💙💙💙💙💙
Lyrics vera lavel anna
என்றும் அண்ணல் வழியில்
ஜெய்பீம்
💪🏻செம்ம்ம அண்ணா 🔥 அண்ணல் அம்பேத்கர் தேசத்தின் தந்தை🔥🔥🔥🔥🔥
அண்ணல் அம்பேத்கர் பற்றி பாடிய கானா பிரபா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
👍💙🤍..... ஜெய் பீம்..... 🤍💙👍 பாடல் வரிகள் அருமை அண்ணா....😘🙏
Jaibhim 💙💙💙 Anna sema veriyana song na love you so much Anna❤️❤️❤️❤️❤️
இதுபோன்ற பாடல்கள் இல்லை என்றால் நாம் அடிமையாக தான் இருக்க முடியும்..... அனைவரும் இப்பாடலுக்கு ஒற்றுமையை காட்டப்பட வேண்டும்..💪🙏🙏
நீங்கள் மறைந்தாலும் உங்கள் சாதனை மறையாது புரட்சியாளர் க்கு வீர வணக்கம் ஜெய் பீம் 🙏
ஜெய் பீம் உங்களைப் போல்
எந்த கானா பாடகர் உங்களைப்போல் பாடுவதில்லை
சிறப்பு கானா பிரபா ஜெய் பீம்
பாடல் வரிகள் அருமை அண்ணா💙💙💙
🔥ஜெய்பீம்💪
Daptiay
@@shailajashailaja511 hi
Varusam varusam Thalaivar song vidum Annam Gana Prabha avarkalukku nandri...😍
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில்'கூட விஷம் பரவட்டும்
🔥அண்ணல்💪அம்பேத்கர்💪
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
🙏✝️🕉️☪️🙏
என்றும் அம்பேத்கார் ஐயா எங்கள் நினைவில்..... 💪ஜெய் பீம் 🔥
இந்தாண்டு யாருமே அம்பேத்காருக்கு பாடல் பாடவில்லை ஒருவேளை பாடியிருக்கிறார் வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் உங்கள் பணி தொடரட்டும்
இன்று இரவு 2 மணி பாடலைக் கேட்டுக்கொண்டே கொண்டிருக்கிறேன் எனக்கு தூக்கம் வருகின்றது ஆனால் இந்த பாட்டை கேட்கும்போது உடம்பு சிரிக்கின்றது
பிரபா அண்ணா நீங்க நூறு ஆண்டு நல்ல இருக்கானும். மேலும் மேலும் அம்பேத்கர் பாடல் நீங்க பாடனும் .
கர்ஜனை சிங்கம் எங்க அம்பேத்கர் ஐயா 💯🔥🔥 இன்று அவரின் நினைவு நாள்...
Dr. Ambedkar song is another level 🤝💐💐💐
அம்பேத்கர் பாடல் என்றாலே அது அண்ணன் கானா பிரபா பாடல் தான் ,சும்மா அனல் பறக்கும் lyrics....🔥🔥🔥🔥
அருமை அண்ணா 🙏🏻💓🙏🏻.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா.திண்டிவனத்திலிருந்து, நந்தா
உணர்ச்சி மிக்க வரிகள் 💪💪💪💪
ஐயாவின் பிறந்தநாள் பாடலுக்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்.
Anna Supar Lyrics Vera Leval🔥🔥🔥🔥Jai Bheem 🙏🙏
கானாபிரபா அண்ணன்மேலும்
Vera leval song brabha anna.. Jai bheem 💪
அம்பேத்கர் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் ❤️💙🙏 ஜெய்பீம்💙❤️🔥🔥
❣️
@@RameshRamesh-hp2hu நன்றி தோழரே
வட்ட மேசை மாநாட்டில் உன் குரல் வலை ஏற்படுத்திய அதிர்வலை தான் இன்று எங்கள் மனதில் புரட்சியாயி இருக்கிறது.👍👍 ஜெய் பீம் 💙💯📘📚📘🖊️
எங்கள் வழிகாட்டி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பாடல்கள் என் உயிர் அண்ணன் கானா பிரபா அவர்களின் குரலில் வேற லெவல்...👌😍💥
அண்ணா,பட்டியல் இனத்தவர் மட்டுமல்ல நானும் அம்பேத்கரை வணங்குபவனே...ஜெய்பீம்
Unna minja aleee ella thala.....jai beem song la💥
The great legend man Dr.Br.AMBEDKAR...💯
Ambedkar blood in madurai...🙏
Super Anna 🔥🔥jai bheem 🙏🙏
என்னடா பிரபா அண்ணன் பாட்டு இன்னும் வரலையே நினைச்சேன். பாடல் அருமையாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்...💐
Jai bheem 💥✊🏻👏🏻👍🏻 mass prabha anna
தேசிய தலைவனுக்கு புகழ் வணக்கம்
சூப்பர் சூப்பர் சூப்பர் இதைத் தவிர சொல்றதுக்கு வேற ஒன்னுமே இல்லை 👍👍👍👍👍👍👍👍🙏
நன்றி தலைவா வீர வணக்கம் ஜெய் பீம்
Prabha Anna I love you Anna..unnmayaana manithan apdinna adhu neengadhaa anna..💯❣️ennadhaan neenga valarndhu vandhaalum maarammal neenga neengallave irrukkinga proved of you Anna..I love you anna..😘
கானா பாடலில் கானா பிரபா அம்பேத்கர் பாடலை யாராலயும் அவரின் வரிகளையும் எவர் ஆலயம் அழிக்க முடியாது ஒவ்வொரு வரியும் ஆணிவேர் போல் கானா பிரபா பாடல்
அருமையான ஆழமான வரிகளுடனாண பதிவு.... வாழ்த்துக்கள்..... ஜெய் பீம்....
💪
எத்தனையோ தெய்வங்கள் இருக்கு இந்த பாரதத்தில . பல கோடி கோவிலும் இருக்கு இந்த பூமி ல . நம்மலோட மாதா பிதா குரு தெய்வம் அம்பேத்கார் க்கு கோவில் இல்ல. 🌹
சிறப்பான பாபாசாகேப் பின் பாடல் இது... ஜெய பீம்
🥳🥳🥳கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்🥳🥳🥳 என்றும் ஜெய் பீம் 💪🏻 ஒலிக்கும்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி அதிக விழிப்புணர்வு பாடல்களை பாடிக்கொண்டே இருக்கும் கானா பிரபா அவர்களுக்கு எங்கள் KGF சார்பாக நன்றி 👍
Jai bheem anna 🔥✨mass song anna ❤️❤️❤️❤️ from hosur sanjay
Song vera level prabha anna🔥🔥
Neenga menmelum valaruvatharkku vazhthukkal anna😎😎🤏🏻❤❤💞💞
Love you so much prabha anna😍😍🥰🥰😘
Lyrics super bro 👏👏
Jai bhim 🔥💥💯
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடல் தலித் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக உள்ளது இந்த பாடல் வெற்றி அடைய அண்ணன் திருமா 💙❤️ சார்பாக வாழ்த்துக்கள் by nithish Rana 💙❤️
Vera level bro jai bheem 🔥🔥🔥🔥🔥
Enga Anna song eppavum vera level tha jaibeem Praba Anna
Super next ilayathalabathi என்றும் அண்ணல் அம்பேத்கர் ஐயா வழியில்
தம்பி கானாபிரபா அவர்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கர் உடைய பாடலை பாடியது மனமார்ந்த நன்றி
Lyircs Na 🔥
Marana mass thala uthangarai Ambethkar ARAKATALAI sarbhaga valthukal 🙏🙏🙏🙏✍️🔥 jai bheem 🙏🙏
சூப்பர் பாடல் அண்ணா வாழ்த்துக்கள் ஜெய்பீம் 💙
பிரபா அண்ணா பாடல் வேற லெவல் பிரபா அண்ணா ரசிகர் தாராபுரம் நகரம் அண்ணா ஒரு hi சொல்லுங்க அண்ணா🙏👍👍
Jai Beem. ⚔️⚔️⚔️⚔️. Super 👌👌👌 Anna 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌jai Beem
அம்பேத்கருக்கு ஒரு லைக் போடுங்க 👍
Semma thaliva jai bheem Vera level lyrics 🔥🔥🔥🔥🔥🔥💙💙💙jai bheem
தோழர் உங்கள் பாடல் வரிகள் நெருப்பு மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் தோழர் அண்ணல் அம்பேத்கர் பாடல்கள் தொடர்ந்து நீங்கள் பாட வேண்டும் தோழர் ஜெய்பீம்
கானா உலகின் புரட்சியாளர் நீங்கள் தான் சகோதரா
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்
Vera level bro👍 ஆக சிறந்த படைப்பு ஜெய் பீம்,,💪💪💪
Song vera level ganavin singame 1singer gana piraba brother iyya song fantastic lyrics super
💙🔥...☠︎︎✫𝖏𝖆𝖎 𝖇𝖍𝖎𝖒✫☠︎︎...🔥💙
ஜெய் பீம் 💙✊
வேற லெவல் அண்ணா ❤️
இனிமேல் நம்ம காலம் 🤫💙💯
Súper
என்றும் அண்ணல் வழியில்... 🙏💙
❤️ jai Bheem 💪🏾
விடுதலை சிறுத்தைகள் திமிரி நகர இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா ❤️
Arumayana varigal song vera level
அண்ணா சூப்பர் வரிகள்🌹🌹🌹
Vera level praba anna jai bheem❤️❤️❤️❤️❤️
Verithanam Thalaivaa 💙 Lyrics & Music Vera level 🔥 Jai Bhim 💙
அம்பேத்கார் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்
பிரபா அண்ணா Fans யாரெல்லாம் இருக்கிங்க.... ❤️
🙏🙏🙏Jai Bhim 🙏🙏🙏
👌Super Song Brother 👏👏👏
Dr. Br. Ambedkar நினைவு நாள் 💐💐💐💐
Annan neenga vera level 😎🤏 🔥JAI BHEEM 🔥🔥🔥🔥
சூப்பர் தோழர் 👌👌👌💙
என்றும் எங்கள் அம்பேத்கர் ஐயா வழியில் ஜெய் பீம் சூப்பர் சாங் அண்ணா
Super Prabha 😍song super mass very true lyrics song success be my wish all the best Jay Bhim 💙💙💙💙💙💙
சேலம் ஜீவா மீடியா சார்பாக வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💙❤️
PRABA ANNA NI VERA LEVAL
சட்டப் புத்தகமே 🔥
Jai bhim Dr ambedkar ayya 💐💐💐🙏🙏🙏 super anna.
Jaiiiiii bhim lyrics king gana super Star Prabha Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
Super Anna 👌 👍 😍 vera leval Bro Jai Beem 🙏 💙
Lyrics Semma na👌.. Vettuvanam Ambedkar nagar pallikonda..auto stand 👍
🔥கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்!🔥
Super innum pala paadalgal paada vaazthukal Jai Bheem
அற்புதம் மச்சான் 👌🏽
Anna Sema mass veera paraiyar enam