இடையில் பிச்சுமணி தன்னை மறந்து சிரிப்பது ரசிக்க கூடியதாக இருக்கு... அதுவும் நல்லா தான் இருக்கு.. நிறைய பேர் அதை குறையா சொன்னாலும் உங்களுக்கு தோணுற மாதிரி செய்யுங்க 🙏🙏
🙏🙏🙏 ஊரில் உதவி செய்யிறதுக்கு ஒரு நல்ல மணிதர் கிடைக்க வில்லை😀😳😺 லண்டன் அக்குட்டி’க்கு ஊரின் இன்றைய அடிப்படைத்தேவையை open ஆ சொல்லோனும்டா “”வார்””வேனும் (மதுக்கடை)🗣️🗣️🥂🥂🥩🥓🍺🍺 இலங்கை பிச்சுமணி
இடையில் பிச்சுமணி தன்னை மறந்து சிரிப்பது ரசிக்க கூடியதாக இருக்கு... அதுவும் நல்லா தான் இருக்கு.. நிறைய பேர் அதை குறையா சொன்னாலும் உங்களுக்கு தோணுற மாதிரி செய்யுங்க 🙏🙏
காணொளிகளுக்கு இடையில் பிச்சு மணிக்கு சிரிப்பு வரும் அதை அழகாக மறைத்து கதைக்குள் வருவது சிறப்பு.இருவரின் உரை நடையும் சிறப்பு வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏
உண்மையில் வயிறு குளுங்க சிரிக்கும் உங்கள் காணொளி...
அருமை
இருவரின் நடிப்பும் மிகச்சிறப்பு. வாழ்த்துகள் 🎉🎉
வடிவேலுவின் நகைச்சுவைக் சமாந்தரமான நடிகர் இப்படி நம்ம யாழ்ப்பாணத்திலும் இருக்கிறார்கள் என்பது உண்மையாகிவிட்து பிச்சுமணி
வேற லெவல் நடிப்பு பிச்சு அக்குட்டி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Super like senthil&kavundamani 👍 keep going don't give up brothers 💪 🙏
"இலங்கை அபிவிருத்தி அடையாட்டில் நான் அபிவிருத்தி அடைய வைப்பன்".....................வேற லெவல் வசனம்.
Roompavei nalla eruku annakal inum nanraka seiunkal unkal comedy ku nan adimai super anna
Super தம்பிமார்
இருவருடைய நடிப்பும் பிரமாதம் 😂😂😂😂😂😂😂
மிக்க நன்றிகள் 😍🙏
இரண்டு பேரும் சிறப்பான நடிப்பு. வாழ்த்துக்கள் அருமையான கானொளி.தொடரட்டும்
மிக்க நன்றிகள் 😍🙏
அருமை அருமை அருமை❤❤❤
பிச்சுமணி குடிகாரசங்கத்தின் ஊடாக நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏
உண்மை தான் வெளிநாட்டிலிருந்து போத்தல் கொண்டு வந்தாயா எனக் கேட்கும் நண்பர்கள் தான் இப்போ அதிகம்.😂😂😂
பிச்சுமணி சிரிக்கக்கூடாது
மிக்க நன்றிகள் 😍🙏
Super super
Anna da video paakka tha ivalo nerao W8 panni irunthan 🥰🥰
மிக்க நன்றிகள் 😍🙏
That is best acting Akkudie and Pichcumanie. Pichcumanie think always wrong way. Hé must change his mind. That is best advice everybody.
Thanks again to you
பிச்சுமணி அசல் குடிகாரனாகவே மாறிவிட்டர் அக்குட்டிக்கு இரண்டு முகம் ஒன்று வல்வை சுலக்ஷ் மற்றது இது வாழ்த்துக்கள்
உண்மையான நிலமை.மதுபான அருந்துவோர் அதிகரித்துள்ளது.
மிக்க நன்றிகள் 😍🙏
Super 👍
Very good
Vary good comedy thanks ❤😂🇺🇸
மிக்கா நன்றி
வாழ்த்துக்கள்
Both acting are amazing.
Super
உங்கள் இருவருடைய நடிப்பும் அருமை.அக்குட்டி நிஜமாகவே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்.நன்றி தொடர்ந்து
சமுக நகைச்சுவைகளை வழங்குங்கள்.😂😂😂
மிக்க நன்றிகள் 😍🙏😂
super bro
அருமை😊
Kaundamai vs sindhl super cool
வாழ்த்துக்கள் 👌
Super acting😁
Keep it up👍
Great!!!
அருமையான நடிப்பு இரண்டுபேரின் பிச்சுமணி நடிப்பு வருவேற்ககூடியது
மிக்க நன்றிகள் 😍🙏
Super pichumani akkuddy
👍🔥 அருமையான கருத்து👌🙋♂️
மிக சிறப்பான நடிப்பு 😄😄😄
Renduperin iyatkayaana nadippu unmayil pramatham.🤣🤣🤣🤣👌👌👌👍
Addiction bro unggada video vera level இனை பிரியாமல் தொடர்ந்து பன்னுங்க . 🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Pichumani ultimate 😂😂
முடியில சாமி 😂😂😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Best message and super acting.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Super excellent honestly he need this one. Please help him. Thanks bro.❤❤❤❤❤
Vera level ❤😍
சொந்தங்கள் பற்றி ஒரு வீடியோ போட முடியுமா...❤
பிச்சுமணி super
pichumani...vera level super acting
மிக்க நன்றிகள் 😍🙏😂
சிரிச்சி ஏலா 😅
Excellent
Super😊
அருமையான நடிப்படா தம்பிகளா😂😂😂😂
மிக்க நன்றிகள் 😍🙏
செம காமடி 😂😂😂
ஐயோ பிச்சுமணி பிச்சு பிச்சு வைச்சிட்டியாள் .சிரிப்பு முடியலை .அக்குட்டி வல்வெட்டித்துறை பெருமைக்கு உரியது இந்த விடயத்தில…இதை மாற்றிவிடாதடீர்கள் .அக்குட்டியின் பேச்சும் சிறப்பு .
மிக்க நன்றிகள் 😍🙏
இன்று மிகவும் தேவையான காணொளி நன்றி வாழ்த்துக்கள் தம்பிகளா
மிக்க நன்றிகள் 😍🙏
👍👍👍
super Pichumaniyam
நான் கேட்ட Content போட்டுட்டியள். Nalla பம்பல் ❤Keep rocking na ❤
மிக்க நன்றிகள் 😍🙏
பிச்சு மணி தாண் அடுத்த சூப்பர் ஸ்டார்
மிக்க நன்றிகள் 😍🙏
👌👌👌👌
👍
👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நல்ல விழிப்புணர்வு
😃😁😃😁👍
Good
😂super
Anga nadakkra ippudiyaana nadakkaigal Enga poi mudiyumo ☹️☹️🥺🥺
❤❤❤
லண்டனிலிருந்து உதவிசெய்ய வந்த அக்குட்டி மதிப்பாக கதைக்க ஊரிலை இருந்துகொண்டு நீ,நான்,வாடா, போடா என்று ஒருமையில் பேசுறார். என்னத்தை சொல்ல.இருவரும் தரமான நடிப்பு.
Super ❤️👍👌
Super 😂😂😂
அருமை அருமை பிச்சு மணி போன்றோருக்கு பச்சை மட்டை வைத்தியம்தான் சரி வரும்.😂😂
மிக்க நன்றிகள் 😍🙏😂
சிறப்பு வாழ்த்துக்கள்👏👏
❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉👍👍👍Super Bros
🙏🙏🙏
ஊரில் உதவி செய்யிறதுக்கு ஒரு நல்ல மணிதர் கிடைக்க வில்லை😀😳😺
லண்டன் அக்குட்டி’க்கு
ஊரின் இன்றைய அடிப்படைத்தேவையை open ஆ சொல்லோனும்டா “”வார்””வேனும் (மதுக்கடை)🗣️🗣️🥂🥂🥩🥓🍺🍺
இலங்கை பிச்சுமணி
மிக்க நன்றிகள் 😍🙏
😂😂😂🤣🤣
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
😁😄😃😁
வறுமையில் வாடி உண்ண உணவின்றி தவிக்கும் உறவுகளை தேடிச்சென்று தேவையறிந்து சேவை செய்வதே ஆனந்தம். பிச்சுமணி மதுக்கடைவைத்து மகானாக எண்ணுறார்போலும் சிரிப்புதான் வருகுதையா
மிக்க நன்றிகள் 😍🙏
வல்வெட்டித்துறையில் Bar இல்லாமல் போனது திருவாளர் நடராஜா அனந்தராஜ் அவர்களால்!!
🎉🎉🎉🎉🎉
Waiting!!!🎉🎉🎉
கஜன் உன்னை அடுத்த முறை பிக் பாஸ் கூப்பிட்ட ஆத்தலா இருக்கும் அவங்கள் திறமை பாத்தா கூப்பிடுறாங்கள்
மிக்க நன்றிகள் 😍🙏
8:52 😂😂😂😂
😂😅😅🎉🎉🎉
❤❤❤❤😂😂😂
😂😂
பிச்சு முதலில் குடிய குறை.வண்டிய பார் எப்படி இருக்கு என்று.....😅😅😅😅😅😅பாவம் மாமா.அவரை கஷ்டப்படுத்த கூடாது
மிக்க நன்றிகள் 😍🙏
Kannukku kannaadi
Kannaadija alisbanda
1:01 😂😂😂😂 1:07
Hi. Pp. ❤❤❤❤
ரேடியோ நாடகம் பார்த்தமாதிரி இருக்கு.. இதில நடிப்பு எங்கே இருக்கு? இருந்த இடத்தில இருந்து கதைகிறது ஒரு நாடகம்..! ?
அருமையா நடிக்கிறீங்க தம்பியள்
போதை நடிப்பு போதாது தம்பி கொஞ்சம் றியலாப் பாருங்கோ....
Hi
😂😂😂😂😂 2:15
சமூக விழிப்புணர்வு ஆனால் விழித்து கொள்வார்களா?
Please make him happy Excellency
You insult the great man anyway, great acting man thank you