யாழில் படம் பார்க்கப்போன பிச்சுமணி | கடுப்பான அக்குட்டி | Akkuddiyum pichumaniyum
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #trending #jaffna #canada #jaffnayoutubers #akkuddi #pichumani ##canadanews #shorts #canada #leo #vijay #trending #cinematic #leomessi #canada #london #valvaisulax #canada #swiss #canada #thirisha #super #tamil #breakingnews #srilanka #trending #jaffna #comedy #comedydrama #ramadan #fans #vijay #ajjubhai #francelifestyle #france #canada #jaffna #grmeny #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife
வயது வந்த பொடியனுக்கு அடியாதை குட்டிமணி பாய்க்கியம
முகத்தை காட்டலாம் தானே❤❤❤
இரண்டு பேரின் நடிப்பு அருமை special class super 😂
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
இந்த காலத்து பிள்ளைகளுக்கு எப்படி சொன்னாலும் கேட்காதுகள். நடிப்பு சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அடிக்கடி "அப்பா,அப்பா'" என்ற வார்த்தைகளை ,,"பாக்கியம்"குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்,
நன்றிஉண்மை தான் பிள்ளைகளை எவ்வளவு கஸ்ரப்பட்டு பொற்ரோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்க சில பிள்ளைகள் தாய் தகப்பனை பேக்காட்டிக்கொண்டு திரியுதுகள் அருமையான காணொளி ஒரு விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி..இரண்டு பேரின் நடிப்பு அருமை special class superமிகவும் அருமை சிரிப்பே சிரிப்பு
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
இருவரும் நல்ல இயல்பான நடிப்பு அத்தோடு அக்காவின் குரலும் கானொளிக்கு மெழுகேத்துது😃👍
அருமை அருமை😅
இருவரின் நடிப்பும் அற்புதம்.
தந்தையின் நடிப்பு ஒரு படி மேல்
உங்கள் நடிப்பின் திறன் கண்டு வியந்துவிடுகின்றோம் எம் குடும்பமே வாழ்க வளர்க........
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
கண்டிப்பான தந்தை,அப்பாவி மகன் ( முகம் தான் அப்பாவி செய்யிற கூத்து வேற லெவல்) இந்த பாக்கியம் தான் பிச்சுக்கு செல்லங் கொடுத்து பழுதாக்குது.😢
ஆஹா அற்புதமான கலைஞர்கள்.இந்திய கலைஞர்கள் அளவில் வளர்ந்து வரும் ஈழகலைஞர் என்பதில் நாம் எல்லோரும் பெருமை கொள்ளலாம்.எச்சந்தர்பத்திலும் நடிப்பை மட்டும் நிறுத்தி விட வேண்டாம்.இது எனது தாழ்மையான வேண்டு கோள் ❤❤❤. வாழ்த்துக்கள் ....
அருமை இருவரின் நடிப்பும், நம்நாட்டில் நடக்கும் செயல்களை நகைச்சுவையுடன் எடுத்து இயம்புவது மிகவும் நன்றாக உள்ளது சூப்பர் தம்பிகள், அதிலும் முகம் தெரியாத அந்த ஆம்மா குரல் அம்மாமாரிற்கே ஏற்ற கம்பீர குரல் 👍🏻👍🏻👍🏻, வாழ்த்துக்கள் 👍🏻
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
இருவருக்கும் வணக்கம், உங்கள் நிகழ்ச்சி யதார்த்தமாகவும் நகைச்சுவை கூடிய நிகழ்ச்சியாக இருந்தது.வயிறு குலுங்க சிரித்தாலும் நல்லதொரு விழிப்புணர்வான காணொளி, முதலில் நாட்டில் நடக்கும் சீர்யழிவுகளை தட்டி கேட்க ஒரு தலைவன் இல்லையே???????🫢😔😮 வெளிநாட்டவருடைய பனியில் நனைந்த பணத்தால் நடக்கும் 😢அட்டூழியங்களை சொல்ல வார்த்தை இல்லை . காலால் நடப்பதை விட்டு 😢😮தலையால் நடக்கிறது. அம்மா வேடத்தில் ஆனிதரமான குரல் கொடுக்கும் தங்கைக்கு பாராட்டுக்கள்.உங்கள் சேவை தொடரட்டும்.
வணக்கம் தம்பிகளா ஒரு தகப்பன் பிள்ளையாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறீர்கள் மகனாக நடிக்கும் பிச்சுமணி அந்த முகத்தை மிகவும் அப்பாவியாக வைத்துக்கொண்டு அருமையாக நடித்திருக்கிறார் எவ்வளவு பாராட்டினாலும் தகும் அக்குட்டிக்கு சொல்லவே வேண்டாம் தகப்பனாக அற்புதமாக பின்னி எடுத்து இருக்கிறார் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி உண்மையில் இது ஒரு விழிப்புணர்வு பதிவு
Nice
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Nalla nadippu arumai ennum video podunko
Semma acting❤❤
மிக்க நன்றிகள் 😍🙏❤
அண்ணன் பிச்சுமணி ரசிகர் மன்றம் ( யாழ்ப்பாணம் )
இருவரின் நடிப்பும் அருமை...
உண்மையா சொல்லி வேலையில்ல கடந்த காலத்தை கண்முன்னே காட்டி செல்கிறது சுப்பர் ❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
ஒரு தந்தையின் உண்மையான ஆதங்கம்.அம்மாவின் செல்லம் கூடிப் போச்சு.
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
100000 subscribers வந்தாலும் இந்த நன்றியை எல்லோருக்கும் தெரிவிப்பீர்களா? ஆரம்பத்திலிருந்து ஆதரவு தந்தவர்களையாவது ஞாபகம் வைத்திருந்து நன்றி தெரிவிப்பீகளா? என்னுடைய அனுபவத்தில் கேட்கிறேன்.🙂
மூவரும் சங்கிலி தொடராக இயல்பாக
நடிப்பு மிக அருமை!.
பாக்கியம் அக்கா!
உங்கள் மறைமுக
குரலே "உப்புடி எண்டால்"...!
நேரில் வந்தால்...!!
உவை இரண்டுபேரின் பாடு!!!
அதோகதிதான்!
அருமை!
வாழ்த்துக்கள்.
என்ன ஒரு நடிப்பு தம்பிகளா
வாழ்த்துக்கள் சினிமா ஒரு மூலைக்கு❤❤❤
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏❤
அப்பா மகன் நடிப்பு சூப்பார்
சிறப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
😂😂😂😂👌👌pressure மருந்து, special class, 😂😂. Pichumani ke சிரிப்பு வந்துட்டு 😅. Both of you excellent acting👏👏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
உண்மை தான் பிள்ளைகளை எவ்வளவு கஸ்ரப்பட்டு பொற்ரோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்க சில பிள்ளைகள் தாய் தகப்பனை பேக்காட்டிக்கொண்டு திரியுதுகள் அருமையான காணொளி ஒரு விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி..
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
ஆஹா. என்னவொரு அற்புதமான நடிப்பு. குறிப்பாக அப்பாவாக வரும் அக்குட்டியின் நடிப்பு.
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏❤
எப்பவும் இருவரும் தற்போதய தரமான நிகழ்வுகளை யதார்த்தமாகவும் மிகவும் நகைச்சுவையுடனும், சேர்ந்து சிறப்பிப்பதற்கு வாழ்த்துக்கள்! 👍👏, உங்கள் திறமைகள் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Super🎉🎉🎉🎉🎉🎉congratulations 🎊 👏 💐 🥳
இருவரின் நடிப்பும் சூப்பர் மகனோ சூப்பர்
மிக்க நன்றிகள் 😍🙏
மிகவும் அருமை சிரிப்பே சிரிப்பு😂😂😂😂😂❤
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
வேற லெவல் Bros சிரிப்புக்கு பஞ்சம் இல்லை 😝😝😝😝😝😝🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
வணக்கம் தம்பிகளா ஒரு தகப்பன் பிள்ளையாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறீர்கள் மகனாக நடித்திருக்கும் பிச்சுமணி முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு அற்புதமாக நடித்திருக்கிறார் அக்குட்டிக்கு சொல்லவே வேண்டாம் தகப்பனாக பின்னி எடுத்து இருக்கிறார் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி எவ்வளவு பாராட்டினாலும் தகும் உண்மையில் இது ஒரு விழிப்புணர்வு காணொளி வாழ்த்துக்கள் இது போன்ற காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 😂😂😂😂😂
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அம்மா கதாபாத்திரம் சிறப்பு
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அப்பா நடிப்பு சூப்பர்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
"என்னடா தெரியும் தலைவரைப் பற்றி உனக்கு?" அங்க நிக்கிறியள்!!!!வாழ்த்துக்கள் தம்பிகளா!!!அசத்துகிறீர்கள்.
சிரித்துச் சிரித்து வயிறு வலிக்குதடா தம்பிகளா. நான்கூட உங்கள் ரசிகன் தான் என்னை திட்டுவீர்களா? அருமையான நடிப்பு தம்பிமாரே. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
செம! அருமை. நன்றி.
மிக மிக சிறப்பு…👌😁😁😂😂😂 பிச்சுமணி மாதிரிதான் முந்தி நானும்..!! யாழில் … சாவகச்சேரியில் வரும் படம் எல்லாம் பார்த்து 2 ஆம் தரமும் பார்ப்பது..! காலை 5 மணிக்கு ரியூசன்.. அப்புறம் பாடசாலை.. பின்னேரம் 3 பாடம் ரியூசன்.. ! எல்லாம் கட் பண்ணி 3 படம் பார்ப்போம்..! அந்த நேரம் அப்போலோ சர்க்கஸ் வேற ..!! ஒவ்வொரு நாளும் ஒரே கூத்துதான்.. இப்போ 60 வயது.., 🤣🤣🤣😆😆😆😁😁😂😂👌👍🏻 அந்த நேரம் பாடசாலை& 8 பாடமும் ரியூசன்..,😁😁😁😁😁😁😁 அருமையான வாழ்க்கை… யாழில் வெஸ்ரன் விளம்பர சேவை வேற அருமையான பாடல்கள் போடுவார்கள்..!! அதை விட மலாயன் கபே.. சுபாஸ்.. லிங்கம்..எல்லாம் கொண்டாடிதான் இரவு 10 மணிக்கு வீட்டை போவது…!!! என்னத்தை சொல்ல.. 😁😁😁😁 நீயா படம் ஒரு 10 தடவை ரீகல் தியேட்டரில் பாத்து இருப்பம்… 🤣🤣
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏
😂 பாக்கியம் பாவம் பாக்கியத்துக்கு தான் எல்லா பிரச்சினை😂
😂😂😂😂😂😂😂 வேற லேவல்
மிக்க நன்றிகள் 😍🙏
தமிழ்நாட்டு இளைஞர்கள் போல எமது இளம் சமுதாயமும் சினிமாவின் பின்னால் போகத்தொடங்கிவிட்டது.கண்ட கழிசடை எல்லாம் தலைவர்,தளபதி என்று பெயர்போட்டுக்கொண்டு திரியுது.
❤❤❤❤
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Ithu Tamil Eelam
மிக அருமை!
மிக்க நன்றிகள் 😍🙏
😂😂😂😂😂😂vera level annas👌🏻👌🏻👌🏻
Naughty பிச்சுமணி... Very good message
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
என்ன நடிப்புடா சாமி😅😅 super அண்ணா super, வேற லெவல் 👍👍👍 வாழ்த்துக்கள்
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Wow அருமையான கானொளி இரண்டு பேரும் Vera leval நடிப்பு நல்லதொரு விழிப்புணர்வு நீங்கள் மேலும் மமேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் தொடரட்டும்
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அண்ணன் பிச்சுமணி சார்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤️💥😍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நடிப்பு சிறப்பு
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அருமையான காணொலி
மிக்க நன்றிகள் 😍🙏
சூப்பர் ப்ரோ மிகஅருமையாக இருந்தது . உங்களுடைய சிந்தனைகள் எல்லாம் மே ஈழத்திலை குடும்பங்களுக்குள் நடக்கிறதை நகைச்சுவையாக சிரித்தும் சிந்திக்கிற மாதிரி நடிக்கிறியால் சூப்பர் பாராட்டுக்கள் .❤❤❤❤
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
True family life . Excellent acting
மிக்க நன்றிகள் 😍🙏
Inthakaalathu billaikalai thiruthelaathu vidunko vayasum appadi ❤❤❤😊😊😊
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Vera leval bros உண்மையிலேயே மகிழ்விக்கிறீர்கள்❤️❤️❤️❤️ மகிழ்வித்து மகிழ்
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏❤
Congratulations super 👌 😂😂😂❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிரிச்சு முடியல சூப்பர் 👏👏👏
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அருமையான நடிப்பு,
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Super😂
Thank you so much I Am Happy ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉WOOOÒOOOW very Nice 🎉🎉🎉
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Vera Level 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான நடிப்பு அண்ணாக்கள் இந்த காலத்துக்கு ஏற்ற கானோளி இன்றைய நாளில் கூட சனங்கள் 3மணி பொழுதிலயே போட்டுதுகள் வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அற்புதமான நடிப்பு
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அருமை 👌👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Sirippu varuthu unmaikkum 😂
மிக்க நன்றிகள் 😍🙏
உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தையே இல்லை. பிரமாதம் ,இயற்கையாக அமைந்த வார்த்தைப் பிரயோகம்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
Unkada 2perra comedyjum super❤❤super❤❤
Excellent Excellent Excellent 😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள்
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏
Super Vera leval video 😂😊😊
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அருமை தம்பியளா
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
காலத்திற்கு ஏற்ப காணொளி இளைய தலைமுறை சுய பரிசோதனை செய்து இந்த சினிமா மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்.
பொழுது போக்கிற்காக பார்த்தால் பரவாயில்லை.
அதுவே உலகமாக இருந்தால் எப்படி உருப்படுங்கள்.
சிறப்பு வாழ்த்துகள்❤
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏
Super super.vera level.👌👍
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Pichumani master
🙏 சிறப்பு 💐 வாழ்த்துக்கள் 🙌LEO படத்திற்கு தான் போய் வந்திருக்கின்றார் 👌🎥🧏
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அருமை❤❤
அருமை அண்ணாக்கள் சூப்பர்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
excellent acting. Super 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
Suppar anna
மிக்க நன்றிகள் 😍🙏
அற்புதம் அண்ணா
சூப்பரான நடிப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Acting super super 😅😅😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super 👌 👍 😍
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
பிச்சுமணி குடுத்து வச்சு பிறந்தது 👌😂
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
❤❤❤🎉🎉🎉🎉😂😢😮😊 super 😘
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை.அருமைஇருவரும்வாழ்கவழமுடன்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
Vera level ultimate comedy❤
மிக்க நன்றிகள் 😍🙏
will said thanks🤣🤣🤣🤣👌🙌👍👍👍👍👍
👍👍👌👌
தலைவர் அதி மேதக் பிரபாகரன் ❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிறப்பு..
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Super❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super nice video Anna family
😂😂😂😂😂👌👌👌👌👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Adei🤪🤣 enkada veetaiyum ithea scene thaan
Superb 😂
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
❤❤❤❤❤vare vare njce
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
அருமை👏🙏
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
நடிப்புநூற்றுக்குநூறுஅம்மாவின்முகத்தைகாட்டவில்லைஎல்லாவற்றுக்கும்சுதந்திரம்கொடுப்பதால்நபெற்றோராலும்சமூகத்தாலும்உறவினர்நண்பர்கள"ஐதுக்கிவைப்பார்கள்"அம்மாஎன்ன"எந்த"உலகத்தில்இருக்கிறீர்கள்எதற்குமகனிற்கு"ஒத்தாசையாகநடக்கிறீர்கள்தந்ததையின்வியர்வைத்துளியேபாருங்கள்நல்லனகற்றுகொடுங்கள்அபபாஅம்மாஎன்றால்தராசுமாதிரிஇருக்கவேண்டும்சிறியதிருத்தம்எழுத்தறிவித்தவன்இறைவனாகும்ஆசிரியரைஅவன்இவனாஎன்றுபேசுவது"குருவருள்கிடைத்தால்"திருவருள்கிடைக்கும்சிநதனைசிரிப்பு"நடிப்பு"வாழ்ககைவடடம்"வெறுப்பு"அன்பு"பயம்கண்டிப்பு"தவறைஏற்றுகொள்ளாதது"நடைமுறைஎல்லாம்அடங்கின"பாராட்டுகழ்😮😮😮😮😂😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Anna 😢❤
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Arumai❤
Super 👌👌👌👌👌
மிக்க நன்றிகள் 😍🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Semmaya erukupa
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
மிக்க நன்றிகள் 😍🙏
Hallo akkutiy pichumani very very Excellent acting what a talent both are top fuatre we are fan of you both please go ahead
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
சிறப்பு
Semaaaaa❤❤❤
நல்ல நடிப்பு 👌🏾
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Super acting...
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
Palayapadalpola❤puthuyapadal elai❤ Soupper
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்
vera level
உங்களுடைய ஆதரவுக்கு எங்களுடைய நன்றிகள்