திடீரென காணாமல் போன யுவதி | நடந்தது என்ன ? | Akkuddiyum pichumaniyum | Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 12 ชั่วโมงที่ผ่านมา

    நாட்ல நடக்கிறதை சிரிப்புடன் வெளிப்படுத்திய. அக்குட்டி பிச்சுமணி. சிறப்பான நடிப்பு.😂😂😂

  • @navaneethanPn
    @navaneethanPn 2 วันที่ผ่านมา +7

    அக்குட்டி பிச்சு ராயேஸ் பாக்கியம் வீட்டில இருக்க கதிரையில்ல நாலு போன் இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 12 ชั่วโมงที่ผ่านมา

    😅நல்ல நகைச்சுவை. சிலாபத்திலிருந்து.

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 2 วันที่ผ่านมา +11

    பிச்சுமணி ரசிகர்கள் like பண்ணுங்க 👍🏻

  • @t.r4587
    @t.r4587 2 วันที่ผ่านมา +5

    எனக்கு பிச்சுமணியில தான் சந்தேகம்😂

  • @selvisundar3322
    @selvisundar3322 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த காணொளி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @pathmamayooranmayooran8564
    @pathmamayooranmayooran8564 21 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @mukunthansugumar7665
    @mukunthansugumar7665 2 วันที่ผ่านมา +5

    I extremely love ur videos bros

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 2 วันที่ผ่านมา +3

    சுப்பர் சுப்பர்😂😂😂😂😂😂

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 วันที่ผ่านมา +3

    பொறுப்பில்லாத சமூகத்தையும், மகள் வீட்டுக்கு வந்து படுத்திருப்பதையே தெரியாத தகப்பன்களையும் சுட்டிக்காட்டி ஒரு குத்தும் போட்டுக் காட்டியிருப்பது தரமான சிந்தனை.

  • @mariyaseelan9760
    @mariyaseelan9760 วันที่ผ่านมา

    பிச்சுமணி அக்குட்டி வேற லெவல் 😂😂😂😂😂😅😅😅❤❤❤

  • @mukunthansugumar7665
    @mukunthansugumar7665 2 วันที่ผ่านมา +4

    Bro I’m watching ur videos everyday but today the only day I watching on time when u upload

  • @mangaysivam2813
    @mangaysivam2813 2 วันที่ผ่านมา +3

    பிச்சுமணி கூட்டி சென்று இருக்கும்.good job

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 2 วันที่ผ่านมา +2

    அருமை,அருமை.

  • @ThKiritharan
    @ThKiritharan 2 วันที่ผ่านมา +1

    Super 👍👍👍👍

  • @lintanlintan9760
    @lintanlintan9760 2 วันที่ผ่านมา +4

    "என்னட்ட வந்தா செய்வினை தான்டா செய்யோணும்"
    அக்குட்டிக்கு சிரிப்பு வந்திட்டு நைசா ஆள் அமத்தீட்டு😂😂

  • @SaheethaSaheetha-vy4hh
    @SaheethaSaheetha-vy4hh วันที่ผ่านมา

    Arumaiyana pathidu👌

  • @MenaMenan
    @MenaMenan 2 วันที่ผ่านมา +6

    உங்கள் நிகழ்ச்சி பார்த்தல் துக்கம் மறந்து போய்விடும்.

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 2 วันที่ผ่านมา +1

    பிச்சுமணி ❤️

  • @ThavanesanSelvarasa
    @ThavanesanSelvarasa 2 วันที่ผ่านมา +2

    கடைசியில் அக்குட்டியின் மனைவி மகள் வகுப்புக்குப் போனவள் காணவில்லை என்று முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @PriyaIndran-c8j
    @PriyaIndran-c8j 2 วันที่ผ่านมา +2

    சிரிப்பு தாங்க முடியவில்லை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂super 😂😂😂😂😂👏😂😂😂😂😂

  • @mahadevansriwarathan9820
    @mahadevansriwarathan9820 วันที่ผ่านมา +1

    Yarl bus stand la kadum addakasam

  • @thangasubra4198
    @thangasubra4198 2 วันที่ผ่านมา +2

    அண்ணா பச்சை மட்டை அடி கொடுங்கள்

  • @RifazaRifaza-e1m
    @RifazaRifaza-e1m 2 วันที่ผ่านมา +1

    Super ❤

  • @RajRaj2006-hd4rk
    @RajRaj2006-hd4rk วันที่ผ่านมา

    Super anna❤

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le 2 วันที่ผ่านมา +3

    சூப்பர் 😂😂😂🤣🤣🤣சூப்பர் 🤣🤣🤣🤣வேறலெவல் 😂😂😂😂❤❤❤👍👍👍🎉🎉🎉🎉

  • @kapilankapil984
    @kapilankapil984 2 วันที่ผ่านมา +11

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👍👍.. இக்கால பெண்களின் கீழ்த் தனமான செயற்பாட்டுக்காண ஒரு எடுத்துகாட்டு 🙏🙏🙏மிகச் சிறந்த காணொளி அண்ணா 👍👍❤️

    • @Sivamalinimali
      @Sivamalinimali 2 วันที่ผ่านมา

      இக்கால ஆணகளின் கீழ்த்தனமான செயல்பாட்டால தான் இந்த பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள். இதுதான் உண்மை😮

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 2 วันที่ผ่านมา +1

    Hi அக்குட்டி பிச்சு 😂😂😂🙏 இப்பிடி தான் ஊரில் ஒருத்தன் அழவெட்டி யில் இருந்து ஒரு பெண்ணை கூட்டி கொண்டு உடுப்பிட்டிக்கு ஓடிப்போய் இருந்தான், அங்கே வேலைக்கு போய் வர பெட்டையை வேற ஒருத்தன் கூட்டி கொண்டு கிளிநொச்சி க்கு ஓடிட்டான் 😂😂என்னா ஓட்டம் ஓடுறாங்க மரதான் ஓடுற மாதிரி ஓடுறாங்கள் 😂😂😂😂😂😂ஒருத்தன் கொண்டுபோய் குடுக்க மற்றவன் வாங்கி கொண்டு ஓடுறது 😂😂😂😂🙏🙏

  • @dkbrothers8202
    @dkbrothers8202 2 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤

  • @rasanjenitha3430
    @rasanjenitha3430 วันที่ผ่านมา +1

    Karainagar ean kadipaduthu 🙄

  • @KarthikejanKarthi-hv6fy
    @KarthikejanKarthi-hv6fy 2 วันที่ผ่านมา +2

    ராஜேஷ் நீங்கள் அக்குட்டியை விட்டிட்டு பிச்சுவை கேளுங்க ..

  • @MOBILECOMMUNICATION-v1u
    @MOBILECOMMUNICATION-v1u วันที่ผ่านมา

    super

  • @JasrinJasvith
    @JasrinJasvith 2 วันที่ผ่านมา +1

    Supar

  • @AnonanKwt
    @AnonanKwt วันที่ผ่านมา

    👌👌👌👌👌

  • @lintanlintan9760
    @lintanlintan9760 2 วันที่ผ่านมา +2

    அடேய் ராஜேஸ் "தங்கம்" எண்டது ஊர்மேஞ்சு கொண்டு திரியுது.... தங்கம் எண்டு சொல்லாத

    • @A-Graha
      @A-Graha 2 วันที่ผ่านมา

      😂

  • @antonetshya
    @antonetshya วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vhengaimainthan
    @vhengaimainthan 2 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 วันที่ผ่านมา +1

    😊😊😊😊😊

  • @balakumaramirthalingam786
    @balakumaramirthalingam786 2 วันที่ผ่านมา +3

    நல்ல பதிவு bro

  • @SriKaran-x1e
    @SriKaran-x1e 2 วันที่ผ่านมา +2

    😂

  • @nspragash
    @nspragash วันที่ผ่านมา

    Akkuddiul pichchumaniyum sollurathum sari thaan. Appidi nadakkuthu thaane

  • @Jaffnathines
    @Jaffnathines 2 วันที่ผ่านมา +1

    ஓடின ஓட்டத்திற்கு இரத்தினபுரி தாண்டி பறந்திருபாள் 😂😂😂

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 2 วันที่ผ่านมา

    👍👏👏👏👏👏😂😂😂😂😂👍

  • @HemamalineUthayakumar
    @HemamalineUthayakumar วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 วันที่ผ่านมา +1

    நன்றி அருமை 🤣🤣🤣👍👍👍

  • @siyanvithusanphlipgunaratn9471
    @siyanvithusanphlipgunaratn9471 2 วันที่ผ่านมา +1

    பண்ணை கடற்கரை

  • @ரதிசன்
    @ரதிசன் 2 วันที่ผ่านมา

    👍👍😂😂🇩🇪❤️❤️❤️

  • @mukunthansugumar7665
    @mukunthansugumar7665 2 วันที่ผ่านมา +2

    Bro I really like to talk to u guys.

  • @SumananSujanth
    @SumananSujanth 2 วันที่ผ่านมา

    😂😅😊

  • @RmmKumar-v5l
    @RmmKumar-v5l 2 วันที่ผ่านมา +1

    அருமை❤❤❤❤

  • @InnoMaxDynamics
    @InnoMaxDynamics 2 วันที่ผ่านมา

    🙂💯🙄👍

  • @Jaffnathines
    @Jaffnathines 2 วันที่ผ่านมา +1

    குரங்கு குணம் 😂😂😂😂😂😂

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl วันที่ผ่านมา

    Akutiumpicumaniyumserntupaktikataikumnaluperumserntuoruvdopotavum❤❤❤❤❤❤❤❤

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 2 วันที่ผ่านมา +1

    சூப்பர் 😀

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 2 วันที่ผ่านมา +1

    🌷Very Nice 🌷 பாவம் ராஜேஷ் 🥲தலையிடி யும் காய்ச்சலும் 😱 தனக்கு வந்தால் தான் தெரியும் 🌷 சிறப்பு 👌💐🌷

  • @Jaffnathines
    @Jaffnathines 2 วันที่ผ่านมา +1

    வேற லெவல் பிச்சு மணி அண்ணா

  • @kumaarsubra6962
    @kumaarsubra6962 2 วันที่ผ่านมา +1

    யதார்த்தத்தின் உச்சம் நியமான பதிவு .அதே அதே

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf วันที่ผ่านมา

    வருவாள்

  • @SivaSiva-u1d1g
    @SivaSiva-u1d1g วันที่ผ่านมา

    😢

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 2 วันที่ผ่านมา

    👍👍🇨🇵🇨🇵🇨🇵👌👌👌🎉🎉🎉

  • @francis4260
    @francis4260 2 วันที่ผ่านมา

    அரமை👏👏👏👏👏

  • @Nilasalamon
    @Nilasalamon 2 วันที่ผ่านมา

    Super

  • @ArunasalamSivakaran
    @ArunasalamSivakaran 2 วันที่ผ่านมา

    அக குட்டி பிச்சு மணி தலையிடி காய்சல் அவர் அவருககு வரேக்கில்லை தான் ெதரியும் அதன் வேதனை

  • @KeeththaKeeththa
    @KeeththaKeeththa วันที่ผ่านมา

    Super 👌👌👌👌👌👌

  • @ravithamayanthi2280
    @ravithamayanthi2280 20 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @janaj573
    @janaj573 2 วันที่ผ่านมา +1

    😂😂😂

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @AjanthanAnbalagan
    @AjanthanAnbalagan 14 นาทีที่ผ่านมา

    Super

  • @ravenshoe3838
    @ravenshoe3838 20 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂

  • @MauriVovi
    @MauriVovi 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @anukamal4512
    @anukamal4512 2 วันที่ผ่านมา

    ❤️❤️❤️

  • @HemamalineUthayakumar
    @HemamalineUthayakumar วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @jasijasira1365
    @jasijasira1365 วันที่ผ่านมา

    😂😂😂😂